Fantasy நானும் என் மோகினியும்
#1
Big Grin 
வணக்கம் நண்பர்களே,

இது தான்‌என் முதல் கதை, எனக்கு உங்கள் ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்..

குறிப்பு - இது காமத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கற்பனை கதையாக எழுதவுள்ளேன். (Fantasy world story).அதனால் சில கற்பனை கதாப்பாத்திரங்கள் வரும். அனைத்து கதாபாத்திரங்களும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

பாகுதி‌ 01

முன்னுரை

இறந்தகாலம்.

 கி.பி 900ம் ஆண்டு ஒரு விசித்திர பாரிய விண்கற்கள் பூமியில் பல இடங்களில் வந்து மோதியதில் பல அனர்த்தங்கள் நிகழ்ந்தது பாரிய உயிர் பொருட்சேதங்கள் ஏற்பட்டது.அனைத்தும் தலைகீழாக போனது.அந்த விண்கற்கள் இல் இருந்து பல லட்சக்கணக்கான மனித உடலமைப்பை கொண்ட ஜீவராசிகள் வந்து மீதம் உள்ள மனித குலத்தை தாக்க துடைங்கியது.அவர்களை ஜீன் என்றே அழைப்பார்கள்.மனித சமநிலை குழைந்து போனது.மனிதர்களை விட அவர்கள் பலமானவர்களாகவும் பல அற்புத ஆயுதங்களையும் மாய சக்தியை கொண்டவராக இருந்தார்கள்.பல பேர் உயிருக்கு பயந்து ஒழிந்து தலைமறைவானார்கள்.அதுவும் நெடுநாள் நீடிக்கவில்லை பல மனித மாவீரர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்து அவர்களை வென்றார்கள்.அதற்கு காரணம் அவர்கள் அழிக்க முடியாத சக்தி கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் அடிமை வீரர்கள் அவர்கள் ஆம் பல லட்சக்கணக்கான படைகள் கட்டுபாட்டில் வைத்திருந்தது வெறும் 20 குள்ளமான எஜமானர்கள் அவர்கள் அனைவரும் மனித குலத்தை விட பல மடங்கு பலம் குறைந்தவர்கள்.போருக்கு பின் அத்தலைவர்களை கொண்ட 8 பேருக்கு மீதம் இருந்த சொற்ப ஜீன் இனம் அடிமையானது.அளவற்ற சக்தியை கொண்ட ஜீன் தமது அடிமை என அறிந்தவுடன் அவர்களை கொண்டு இந்த உலகத்தை ஆள நினைத்தனர்.அதற்கு அக்குழுவில் இருந்த மூவர் ஒப்புக்கொள்ளவில்லை அதனால் மற்ற ஐவரை அம்மூவரை கொன்று அவர்களின் ஜீனையும் கைப்பற்றினார்கள்.ஐவரும் தங்கள் அடிமைகளிடம் இருந்து அடிப்படை விதிகளை தெரிந்து கொண்டர்கள்.

01.ஜீன்களிலும் ஆண் பெண் என வேறுபாடு உள்ளது.ஆண் ஜீன் பலத்தில் முதன்மையான்.ஆனால் பெண் ஜீன் பலம் மட்டுமே சற்று குறைவு மற்றப்படி அனைத்திலும் முதன்மையானவர்கள்.
02.ஒரு ஜீனுக்கு ஒரு தலைவன் தான் இருப்பான். ஆனால் தலைவன் ஒருவனுக்கு எத்தனை ஜீன் அடிமையாக வைத்துக்கொள்ளலாம்..
03.ஜீன்கள் அனைத்தும், அற்புத மரத்தில் இருந்து கிடைக்கும் முட்டையில் இருந்து உயிர் பெறுவார்கள்.அதை உருவாக்கியவர்கள் ஜீன்கள் தங்களின் இனம் அழியக்கூடாது என அந்த குள்ளர்கள்  கட்டளைப்படி உருவாக்கினார்கள்.
04.ஜீன்களுக்கு வயதும் ஆகாது.இளமையும் போகாது.அவர்களுக்கு மரணம் போரில் மட்டுமே.
05.ஜீன்களின் முதன்மை குறிக்கோள் தன் எஜமானர்களுக்கு அடி பணிதல்.

இதையெல்லாம் அறிந்த அவ்ஐவரும் 03 வது விதியை மற்றும் சிறு மாற்றம் செய்து.மேலதிமாக ஒரு விதியை உருவாக்கினார்கள்.

03.அம்மரத்தை அழித்து அதிலிருந்து வரும் பொருட்களை கொண்டு ஐந்து வித்தியாசமான சிலை உருவங்களை செய்தார்கள் அதிலிருந்தே ஜீன் பிறப்பை ஏற்படுத்தினார்கள்.அதுவே அவர்களின் குடும்ப சின்மாகும்.(சிங்கம்,கழுகு,நரி, யானை,பாம்பு)
06.இனிவரும் காலங்களில் எங்கள் குடும்பத்தில் உள்ள ஆண் வாரிசுகள் மட்டும் அச்சிலையை ஒரு சொட்டு இரத்தத்தால் நினைத்தால் போதும் புது ஜீன்களை உயிர்ப்பிக்க முடியும்.வேறு யாரும் அபகரித்தாலும் அது உயிற்ற சிலையாகவே இருக்கும் அதனால் எப்பயனும் அவர்களுக்கு கிட்டாது.


என் விதிகளை நிர்ணயித்தனர்.ஜீன்களும் தங்கள் எஜமானர்களின் ஆணைப்படி அனைத்தையும் செய்தனர்.பின் அந்த 5 தலைவர்களும் உலகத்தை ஐந்தாக பங்கிட்டு ஆண்டனர்கள்.

சில நூற்றாண்டுகள் கடந்தது.பல மாற்றங்கள் நிகழ்ந்து.மனித சமுதாயங்கள் முன்னேற.ஆரம்பித்து.அந்த ஐவருக்கு பிறகு சிங்க லட்சினை வம்சம் தவிர்ந்து மற்ற அனைத்து வம்சத்லில் சிறந்த தலைவன் உருவாகாததால் நான்கு ராச்சியங்களும் அதளபாதளத்திற்கு சென்றது.கூடவே அந்த நான்கு சிலைகளும் அழிவுற்றது.

நிகழ்காலம்.

இன்று என் வாழ்க்கை இப்படி திசைமாறி போகும் என நான் நினைத்தது கூட இல்லை.

என் பேரு ஆதவன்.19 வயது ப்ளஸ்2 எக்ஸாமில் சிறப்பாக சித்தியடைந்தேன்.சென்னையில் உள்ள மிகப்பெரிய பிரசித்தி பெற்ற xxxxx காலேஜில் விண்ணபித்தேன்.அதற்கான அனுமதி கடிதமும் கிடைத்தது ஆனால் அதை நினைத்து சந்தோச படமுடியவில்லை.காரணம் என் பாட்டியின் இறப்பு. நினைவு தெரிந்த காலம் முதல் எனக்கு துணையாக இருந்த என் பாட்டி இறந்து இரு வாரங்கள் முடிவதற்குள் எனக்கிருந்த ஒரே ஒரு சொத்தான பங்களா கடன் காரணமாக இப்ப வேற ஒருத்தருக்கு சொந்தமாக போகுது.எங்க கிராமத்தில் எங்க பங்களா தான் மிகவும் பெரியது அழகானதும் கூட,சிறு அரண்மனை மாதிரி இருக்கும்.பாட்டி அடிக்கடி சொல்லும் நாங்க ராஜா வம்சத்த சேர்ந்தவங்க ஒரு காலத்தில் இந்த பூமியின் ஒரு பகுதியை ஆண்டவங்க என்று.அதனாலே என் பேர் ஆதவனா இருந்தாலும் பாட்டி எப்பவுமே என்னை ராஜா என்று தான் அழைத்தாள்.அதற்கு.ஆதாரம் கேட்டால் என் கையில் இருக்கும் இந்த சிங்க சிலையை என்னிடம் தந்தாங்க..இப்ப என் கிட்ட ஒருக்குற சொத்து என்றா அது இந்த பாக்கெட்டில் இருக்கும் ஆயிரம் ரூபாய் காசும்  இந்த சிலையும் தான்..

[Image: HTB11wEEKamWBuNjy1Xa760CbXXal.png]

இதையும் சில பேர்கிட்ட விற்க முயற்சித்தேன் யாரும் வாங்கவில்லை.ஒருவர் வாங்க முன் வந்தார் ஆனால் பாட்டியின் வார்த்தைகள் நியாபகம் வந்தது எந்த சூழ்நிலையிலும் இதை இழக்காதே என்று அது மட்டுமல்ல இது ஒன்றே பாட்டியின் நினைவாக என்னிடம் உள்ளது.

என் கையில் இருக்கும் சிங்க சிலையை பார்த்தவாறு, பாட்டி இப்பவும் எனக்கு நம்பிக்கை இருக்கு நீ ஆசைப்பட்ட மாதிரி நான் நல்லா வசதியாக வாழ்வேன்.

அந்த நேரம் எங்கயோ இருந்து வந்த கல் ஒன்று என் நெற்றியை பதம் பார்த்தது அது யார் என்று பார்த்தேன் அங்கு நின்றது  4 வயது பெண் குழந்தை ஒன்று.பெயர் அஞ்சல்.அவள் உடன் மாலை நேரத்தில் தினமும் கதை சொல்லி விளையாடுவேன் சில நாட்கள் நான் வராத காரணத்தால்.கோபத்தில் கல்லை எறிந்துள்ளாள்.

அவளை சமாளித்து அனுப்பிவிட்டு மீண்டும் என் இடத்திற்கு வந்த தான் என்னிடமிருந்த துணியை கொண்டு நெற்றியில் வழிந்த ரத்தத்தை துடைத்தேன்.சிறு குழந்தை எறிந்ததால் அவ்வளவு பெரிய காயமில்லை சிறிதளவு ரத்தமே வந்தது.ஆனால் நான் அறியவில்லை அந்த குழந்தை ஏற்படுத்திய சிறிதளவு ரத்தத்தால் எனக்கு மாபெரும் பரிசு கிடைக்க போவதை‌..

தவறுதளாக ரத்தம் துடைத்த துணி என்னிடமிருந்த சிலையின் மேல் விழுந்தது.அக்கணம் மேல் நோக்கி எழுந்த அச்சிலை ஒளிர ஆரம்பித்தது.
[+] 1 user Likes Krish Kedi's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
மிக அருமையான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)