15-01-2024, 10:16 AM
ஈருடல் ஓருயிராய்.......
மங்கள வாத்தியங்கள் இசைத்திட.....அனைவரும் பட்டு ஆடை உடுத்தி சிரித்து மகிழும் நேரத்தில் ஒரு பெண்ணின் மனதில் மட்டும் உஷ்ணம் அதிகமாகிக்கொண்டே சென்றது......இரு மணமேடைகள் காத்திருக்க.....இரு அய்யர்கள் மந்திரம் ஓதிட ஒரு மணமகன் வந்தார் புது மாப்பிள்ளையாக ....அவரின் பெயர் வருண்...... இன்னொரு மணமேடைக்கு மாப்பிள்ளை இன்னும் வரவில்லை..... வருணின் மணமேடைக்கு மணமகளாய் ப்ரணிதா அழகுப் பதுமையாய் வந்து அமர்ந்தாள் .....ஒரு மணமேடை மணமக்களோடு நிறைவாய் இருந்தாலும் இன்னொரு மணமேடை காலியாகவே இருந்தது நெடு நேரமாய்......ஒரே பரபரப்பாகி இருந்தது....வருணும் தாமதாய் அதைக் கவனித்து விசாரித்தால் பூரணிக்கு நிச்சயித்த மாப்பிள்ளையை காணுமாம்.....பூரணி வருணின் அக்கா அவளுக்கு நிச்சயம் செய்த வெளிநாட்டு மாப்பிள்ளையைதான் காணுமாம்.....பூரணி ஏதும் புரியாமல் விழித்திட பூரணியின் தாய்மாமன் சக்திவேல் கத்திக்கொண்டு இருந்தார்...... என்னயா சொல்றீங்க. நைட் பேச்சுலர் பார்ட்டி போன மாப்பிள்ளைய காணுன்னா என்னயா சொல்றது.....என கத்தினார்