09-01-2024, 09:09 PM
அன்பு நண்பர்களே,
பொங்கல் பண்டிகைக்கு ஒரு நல்ல கதையை தரலாம் என்று எண்ணி இருந்தேன். அதை எழுதி முடிக்க நாளாகும் என்பதால், ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஒரு கதையை உங்கள் ரசனைக்கேற்றபடி கொஞ்சம் மெருகேற்றி உங்களுக்கு பொங்கல் விருந்தாக தரலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
படித்து ரசிப்பதுடன் நிற்காமல், கருத்துகளையும் பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
மோனார்.