23-11-2023, 06:26 PM
ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் !
ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் !
|
23-11-2023, 06:26 PM
ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் !
24-11-2023, 12:49 AM
ரகுநாதன் பெரிய மில் பேக்டரி முதலாளி
வயது எப்படியும் 60தை தொட்டு கொண்டு இருந்தது அவர் மில் தொழிற்சாலையில் 1000 கணக்கான தொழிலாளிகள் வேலை செய்து கொண்டு இருந்தார்கள் அதில் அர்ஜுனும் ஒருவன்.. 20 வயதிற்குள் இருக்கும் துடிப்பான இளைஞன் அவன் ரகுநாதன் செம டென்ஷனில் இருந்தார் அதற்க்கு காரணம் இந்த அர்ஜூன் மில் வாசலுக்கு முன்பு தன்னுடைய யூனியன் ஆட்களை வைத்து போனஸ் கொடுத்தால்தான் ஆட்களை மில்லுக்குள் அனுப்புவேன்.. என்று போராட்டம் நடத்தி கொண்டு இருந்தான் ஏழை தொழிலார்களின் ரத்தைத்தை உறிஞ்சி குடிக்கும் முதலாளி வர்க்கமே.. ஒழிக ஒழிக.. என்று அவன் ஆட்கள் கத்தி கோஷம் போட்டு கொண்டு கெலாட்டா பண்ணி கொண்டு இருந்தார்கள் முதலாளி ரகுநாதன் பொறுமை இழந்தார் யூனியன் தலைவன் அர்ஜுனை மட்டும் உள்ள கூப்பிடு.. அவனோடு சமரசம் பேசுவோம்.. என்று சொல்லி தன்னுடைய காரியதரிசியை அனுப்பினார் அர்ஜுன் அவர் ரூமுக்கு வந்தான் வாப்பா.. அர்ஜுன்.. உக்காரு.. என்றார் ரகுநாதன் நான் உக்கரவரல.. எங்க தொழிலாளர்கள் சார்பா இந்த வருஷம் போனஸ் கேட்டு போராட வந்து இருக்கேன்.. என்றான் கோபமாக அர்ஜுன் நம்ம கம்பெனி 4 வருசமா நஷ்டத்துல ஓடிட்டு இருக்கு அர்ஜுன்.. இருந்தாலும் நான் நம்ம ஒர்க்கர்ஸ்க்கு எல்லாம் சரியா சம்பளம் குடுத்துட்டுதானே வர்றேன்.. இப்போ திடீர்ன்னு வந்து எல்லாத்துக்கும் போனஸ் குடுன்னு கேட்டா.. எப்படி.. என்று ரகுநாதன் ரொம்ப சாந்தமாகவே அர்ஜுனை பார்த்து கேட்டார் அதெல்லாம் எனக்கு தெரியாது.. எங்களுக்கு போனஸ் வேணும்.. அவ்ளோதான்.. என்று அடம் பிடித்தான் அர்ஜுன் அர்ஜுன்.. புரியாம பேசாத.. கம்பெனி எவ்ளோ நஷ்டத்துல ஓடுது தெரியுமா.. என் நிலைமைய புரிஞ்சிக்காம பேசுற.. ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. நீ என்னோட இடத்துல இருந்து பார்த்தாதான் தெரியும்.. எவ்ளோ நஷ்டம்.. எவ்ளோ கஷ்டபட்டு இந்த பேக்டரிய நடத்திட்டு வர்றேன்னு.. என்றார் ரகுநாதன்.. ம்ம்.. எல்லாரும் இப்படித்தான் சொல்லுவீங்க.. இந்த பேக்டரிய ஒரு நாள்.. ஒரே ஒரு நாள் என்கிட்டே குடுத்து பாருங்க.. எப்படி லாபம் ஈட்டி தர்றேன்.. என்று சவால் விட்டான் அர்ஜுன்.. அதே மாதிரி.. நீங்களூம்.. ஒரு நாள்.. ஒரே ஒரு நாள் நாங்க வாழற ஏழ்மை வாழ்க்கையை எங்க இடத்துல இருந்து வாழ்த்து பாருங்க முதலாளி.. அப்போதான் எங்களோட வறுமையும் கஷ்டமும் உங்களுக்கு தெரியும்.. புரியும்.. என்று ஆவேசமாய் சொன்னான் அர்ஜுன் சரி.. ஒரே ஒரு நாள் மட்டும் நீ என்னோட இடத்துல இரு.. நான் உன்னோட இடத்துல இருந்து பார்க்குறேன்.. என்று சொல்லி ரகுநாத்தும் அர்ஜுன் விட்ட சவாலை ஏற்று கொண்டார் இருவரும் பேக்டரி தொழிலாளர்கள் முன்பாக வந்தார்கள் உள்ளே இருவருக்கும் நடந்த வாக்கு வாதங்களையும்.. அந்த ஒரு நாள் ஒப்பந்தத்தையும் பற்றி தொழிலாளர்களிடம் அறிவித்தார் ரகுநாதன் இப்போது அவர் அணிந்து இருந்த முதலாளி கோட்டை அர்ஜுனுக்கு மாட்டி விட்டு ஒரு நாள் முதலாளியாக்கினார் அர்ஜுனின் காக்கி தொழிலாளர் சட்டையை தான் அணிந்து கொண்டு தொழிலாளிகளோடு தொழிலாளியாக அவர்களுக்கு தோள்கொடுத்து நின்று கொண்டார் இந்த ஒரு நாள் பதவி மாற்றத்தில் இருவர் வாழ்க்கையிலும் எப்படி அவர்கள் இருவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட போகிறது என்பதைதான் இனி இந்த கதையில் பார்க்க போகிறீர்கள் தொடரும் 1
24-11-2023, 04:37 AM
Very Nice concept Boss super Start Bro
24-11-2023, 11:33 AM
கதை ஒரு பலமான அஸ்திவாரத்துடன் ஆரம்பமாகியிருக்கிரது ! தொடர்ந்து சீக்கிரமே அடுத்த பாகத்தை போடுங்க
25-11-2023, 08:10 PM
Superb plot
27-11-2023, 02:18 AM
இதுவரை அழுக்கு காக்கி சட்டையை மாட்டி வளம் வந்து கொண்டு இருந்த அர்ஜுன்.. இப்போது கோட்டும் ஷூட்டும் போட்டு கொண்டு.. எம்.டி. அறையில்.. அந்த உயர்ரக குஷன் சீட்டில் முதலாளியாக அமர்ந்து இருந்தான்
இது போன்ற குஷன் இருக்கையில் அவன் அமர்ந்ததே இல்லை.. சின்ன குழந்தை போல அந்த சீட்டில் உக்காந்து துள்ளி துள்ளி குத்தித்து விளையாடி பார்த்தான்.. செம வாழ்க்கை வாழறான்ப்பா.. இந்த முதலாளி.. என்று நினைத்து கொண்டான் அப்போது.. சார் ஹாலிக்ஸ் ஆர் போன்விட்டா.. என்று காரியதரிசி பணிவாக அவன் முன் வந்து நின்று கேட்டாள் டி பிரேக் நேரத்தில் வெறும் சிங்கிள் கிளாஸ் டீயும் தம்மும் மட்டுமே அடித்து அடித்து பழகியவனுக்கு.. பூஸ்ட் ஹார்லிக்ஸ் போன்விட்டா.. என்று சாய்ஸ் கேட்கவும்.. ஒரே நாள்தான் இந்த சீட்டில் இருக்க போகிறோம்.. எதற்கு ஏதாவது ஒன்றை குடிக்கவேண்டும்.. எல்லாத்தையும் கலந்து அடிப்போம்.. என்று முடிவெடுத்தான் ஹார்லிக்ஸ்.. பூஸ்ட்.. போன்விட்டா.. காம்ப்ளான்.. எல்லாத்தையும் ஒரு பெரிய கிளாசில் கலந்து எடுத்துட்டு வாங்க.. என்று அவளை பார்த்து சொன்னான் அதை கேட்டதும் அவள் முகம் சுளித்தாள் என்னடா இது.. இவன் இப்படி கேடுகெட்டவனா இருக்கான்.. என்று நினைத்து நெத்தியில் அடித்து கொண்டாள் சரி எடுத்து வர்றேன் சார்.. என்று சொல்லிவிட்டு அந்த ரூம் விட்டு வெளியே போனாள் அந்த எம்.டி. ரூமை சுற்றி பார்த்தான் நான்கு பெரிய கடிகாரங்கள் இருந்தன.. அது ஒரு இன்டர்நெஷனல் கம்பெனி.. அதனால் 4 நாடுகளின் நேரத்தை ஒரே நேரத்தில் பார்ப்பதற்கு 4 கடிகாரங்கள் இருந்தன நியூ யார்க்.. சிட்னி.. பாரிஸ்.. லண்டன்.. என 4 நாடுகளின் நேரத்தையும் ஒரே நேரத்தில் காட்டியது யப்பா.. கிழவன் என்னமா ஒரு பெரிய பிசினெஸ்மேனா இருந்திருக்கான்.. ஆனா போனஸ் கேட்டா குடுக்க மாற்றான்.. கஞ்சப்பய.. கஞ்சப்பய.. என்று ரகுநாதனை மயிண்டு வாய்ஸில் திட்டினான் ட்ரிங் ட்ரிங்.. ட்ரிங் ட்ரிங்.. என்று போன் ஒலித்தது.. ஹலோ.. எம்.டி. ஸ்பீக்கிங் என்றான் அர்ஜுன் ஸ்டைலாக.. ரகுநாதன் சார்.. நம்ம லண்டன்ல இருந்து இந்தியாவுக்கு வந்த நம்ம சரக்கு கப்பல் கடல்ல கவுத்துடுச்சாம்.. இதனால நமக்கு இன்னைக்கு மட்டும் 200 கோடி நஷ்டம் சார்.. என்ற ஒரு போன் கால் செய்தி வந்தது ஐயோ.. முதல் கால்.. முதல் போன்.. ஆரம்பமே.. நஷ்ட்டமா.. அர்ஜுன் அதை கேட்டு அதிர்ந்தான் தொடரும் 2
27-11-2023, 06:27 AM
Super Concept Super Nanba
28-11-2023, 05:02 PM
ஐயோ.. மொத்த சரக்கும் போய்டுச்சா.. இப்போ என்ன பண்றது.. என்று நினைத்து கொண்டு தலையில் கைவைத்தபடி எம்.டி. சீட்டில் உக்காந்து இருந்தான் அர்ஜுன்
சார்.. இந்தாங்க நீங்க கேட்ட பூஸ்ட்.. ஹார்லிக்ஸ்.. போன்விட்டா.. காம்ப்லான் கலவை பானம்.. என்று காரியதரிசி அவன் முன் ஒரு பெரிய கிளாஸை நீட்டினாள் இல்ல வேண்டாம்.. எனக்கு இப்போ இதை குடிக்கிற மூடு இல்ல.. என்றான் என்ன சார் கப்பல் கவுந்த மாதிரி கவலையா தலைல கைவெச்சு உக்காந்து இருக்கீங்க.. என்று காரியதரிசி கேட்டாள் ஆமாம்.. உண்மையிலேயே நம்ம கம்பெனி சரக்கு கப்பல் கவுந்துடுச்சிதான்.. இப்போ நம்ம ஒர்க்கர்ஸ்க்கு எல்லாம் எப்படி சம்பளம் குடுக்குறதுன்னு கவலை பட்டான் அர்ஜுன் முதலாளி இடத்தில் இருந்து பார்க்கும் போதுதான் அவர் கஷ்டம் அவனுக்கு புரிந்தது அர்ஜுன் கவலை படாத.. அந்த கப்பல் சரக்குக்கு நமக்கு இன்சூரன்ஸ் இருக்கு.. இப்போவே நீ லண்டன் கிளம்பி போனா.. அந்த இன்சூரன்ஸ் பணத்தை கையோட வாங்கிட்டு வந்துடலாம்.. என்று காரியதரிசி ஆலோசனை சொன்னாள் அப்பாடா.. நல்லவேளை தப்பிச்சோம்.. என்று நினைத்தான் அர்ஜுன் இப்போவே எனக்கு லண்டனுக்கு பிளைட் டிக்கட் போடு.. என்று சொன்னான் அர்ஜுன் காரியதரிசி கணிப்பொறி முன்பு அமர்ந்து கீ போர்ட் பட்டன்களை வேகவேகமாக தட்டி பிரிண்ட் கொடுத்தாள் லண்டனுக்கு 2 விமான டிக்கட் பிரிண்ட் அவுட் வந்தது ஏய்.. நான் மட்டும்தானே போக போறேன்.. அதுக்கு ஏன் 2 டிக்கட் புக் பண்ணி இருக்க.. என்று கேட்டான் சரக்கு முழுவதும் நம்ம முதலாளியம்மா பேருலதான் இன்சூர் பண்ணி வச்சி இருக்கார் நம்ம முதலாளி ரகுநாதன் அவங்களையும் நீ லண்டன் கூட்டிட்டு போனாதான் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும்.. என்றாள் அர்ஜுன் டிக்கட்டை பார்த்தான் ஒரு டிக்கட்டில் கணவன் அர்ஜுன் வயது 19 என்று இருந்தது இன்னொரு டிக்கட்டில் மனைவி பவித்ரா ரகுநாதன் வயது 39 என்று இருந்தது இன்னும் 10 நிமிஷத்துல முதலாளியம்மா நம்ம ஆபிஸ் வந்துடுவாங்க.. நீயும் அவங்களும் உடனே லண்டன் கிளம்புங்க.. என்று சொன்னாள் காரியதரிசி தொடரும் 3
28-11-2023, 06:29 PM
Starting super continued
29-11-2023, 04:59 AM
Semma Interesting Update Nanba super
29-11-2023, 08:44 PM
Nice start
30-11-2023, 06:24 AM
Will Arjun seduce the manager wife and take the company. Interesting beginning.
30-11-2023, 08:21 AM
Nice concept.
30-11-2023, 08:40 AM
super bro
02-12-2023, 06:11 PM
கப்பல் போன்ற பிரமாண்டமான ஒரு பெரிய கார் அந்த கம்பெனிக்கு முன்பாக சரக் என்று ப்ரேக்கிட்டு வந்து நின்றது உள்ளே எம்.டி. ரூம் உள்ளே அமர்ந்து இருந்த அர்ஜுன் சி.சி.டிவி மானிட்டரில் பார்த்து கொண்டு இருந்தான் காரில் இருந்த டிரைவர் இறங்கி வேகமாக ஓடி வந்து பின் பக்க கார் கதவை திறந்து விட்டான் மிஸ்ஸர்ஸ் பவித்ரா ரகுநாதன் கம்பீரமாய்.. படு ஸ்டைலாய்.. கவர்ச்சி கலக்கலாய் இறங்கினாள் அலுவலக வாசலில் நின்றிருந்த சென்ரி விரைந்து நின்று சல்யூட் அடித்தான் பவித்ரா அவனை ஒரு அலட்சிய பார்வை பார்த்து விட்டு அலுவலகத்துக்கு உள்ளே நடந்தாள் அவள் பார்வையில் ஒரு பெரும் பணக்கார முதலாளியின் மனைவி என்ற திமிர் தெரிந்தது அவள் நடையில் ஒரு அரேபிக் குதிரை நளினமும் தினவும் இருந்தது முகமும் உடல்வாகும் அப்படியே அவள் பெயருக்கேற்ப அச்சு அசல் பழைய ஆண்ட்டி நடிகை பவித்ரா லோகேஷ் போலவே இருந்தாள் அவள் ஆபீஸ் கேபின்களை கடந்து வரவர வரிசையாக எல்லோரும் எழுந்து நின்று வணக்கம் வைத்தனர் எல்லோருக்கும் தன் அழகிய கண் அசைவிலேயே பதில் வணக்கம் செலுத்தி விட்டு எம்.டி. ரூக்குள் நுழைந்தாள் அர்ஜுன் தன்னையும் அறியாமல் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தான் முன்னாள் முதலாளியின் மனைவி என்ற மரியாதையும் பயமும் அவன் கண்களில் தெரிந்தது உக்காரு.. உக்காரு.. என்று தன்னுடைய ஆள்காட்டி விரலை அவன் முன்பாக காட்டி உக்கார சொன்னாள் மொத்த திமிரின் உருவமாக இருந்தாள் பவித்ரா இல்ல இருக்கட்டும் மேடம்.. நீதான் அர்ஜுன்.. ரைட்? என்றாள் அவனை பார்த்து.. பார்வையில் ஒரு அக்கினி தெரிந்தது.. அர்ஜுன் எச்சில் விழுங்கினான்.. ஆம்.. ஆமாம் மேடம்.. இப்போதுதான் பவித்ராவை அவன் இவ்வளவு அருகாமையில் பார்க்கிறான்.. கம்பெனியில் எப்போதாவது ஆண்டு விழா அல்லது தொழிலாளர் தின விழாவில் மட்டும்தான் அவள் சீப் கெஸ்ட் போல அந்த அலுவலகத்துக்கு வருவாள்.. அப்போது ஓரிரு முறை தூரத்தில் இருந்து கூட்டத்தோடு கூட்டமாக பவித்ராவை பார்த்து இருக்கிறான்.. அப்போது அவன் வேலைக்கு சேர்ந்த புதிது.. சின்ன பையன் அதன் பிறகு இப்போதுதான் முதல் முறை இப்படி நேருக்கு நேர் பார்க்கிறான்.. இவ்வளவு அருகில் பார்க்கிறான் அவள் சுண்டி சுண்டி விரல்களில் சொடக்கு போட்டு பேசிய ஸ்டைலை கவனித்தான் பழைய ரஜினி படம் மன்னனில் வரும் விஜய சாந்தியையும் படையாப்பாவில் வரும் நீலாம்பரியையும் கலந்த திமிரிலும்.. கம்பீரத்திலும் இருந்தாள் பவித்ரா எத்தனை மணிக்கு பிளைட்.. என்று கேட்டாள் அர்ஜுன் நடுக்கத்துடன் படபடப்புடன் தன் கையில் இருந்த பிளைட் டிக்கட்டை பார்த்து நேரம் தேடினான்.. 12.30 மேம்.. என்றாள் பின்பக்கம் நின்று கொண்டு இருந்த காரியதரிசி.. பவித்ரா தன்னுடைய அழகிய கைக்கடிகாரத்தை பார்த்தாள் வைரமும் பிளாட்டினமும் கலந்த லேடீஸ் வாட்ச்.. போன பிறந்த நாளுக்கு நகுநாதன் அவளுக்கு ஹாங்காங்கில் இருந்து 2 லட்சத்துக்கு வாங்கி பிரசண்ட் பண்ணது இப்போ மணி 11.00 ஆகுது.. இப்போ கிளம்புனாதான் சரியா இருக்குமா.. ம்ம்.. ஆமாம் மேம்.. செக்கிங்.. எல்லாம் முடிஞ்சி பிளைட் உள்ள போய் உக்கார சரியா இருக்கும் மேம்.. என்றாள் காரியதரிசி அர்ஜுன்.. என்று சொல்லி அர்ஜுன் பக்கம் திரும்பினாள் பவித்ரா கண்களில் இன்னும் கோப கனல்கள்.. வா.. போலாம்.. என்று சொல்லி வேகமாக அந்த எம்.டி அறையை விட்டு வெளியேறினாள் அர்ஜுன் நடுக்கத்துடன் ஒரு ஹச் நாய் போல அவள் கட்டளைக்கு கீழ்ப்படிந்து அவளை பின்தொடர்ந்து ஓட ஆரம்பித்தான் தொடரும் 4
03-12-2023, 03:31 AM
செம்ம எதார்த்தமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
03-12-2023, 12:28 PM
Interesting. Soon she will be begging for his cock in bed and start hating her husband.
04-12-2023, 07:46 AM
Nicee..
04-12-2023, 09:14 AM
|
« Next Oldest | Next Newest »
|