08-10-2023, 07:03 PM
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)
|
08-10-2023, 07:03 PM
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)
08-10-2023, 08:49 PM
என்னுடைய பெயர் அண்ணாமலை
எனக்கு அப்பா இல்லை.. அம்மா மட்டும்தான்.. என் அம்மா ஒரு இளம் விதவை.. அவள் பெயர் பாலம்மா.. எப்போதும் வெள்ளை புடவையில்தான் இருப்பாள்.. ஆள் பார்க்க அந்த காலத்து சினிமா நடிகை நதியா மாதிரி இருப்பாள் இன்றும் அவள் இளமையோடு நல்ல கவர்ச்சியோடும் இருப்பாள் ஆனால் முகத்தில் ஒரு சோகம் எப்போதும் குடிகொண்டிருக்கும்.. ம்ம்.. நான் எப்படி இருக்கவேண்டியவ.. என்று எப்போதாவது ஏதாவது கஷ்ட நேரத்தில் சளித்து கொள்வாள் அது ஏன் என்று புரியாது.. காரணம் நாங்கள் பரம்பரை பரம்பரையாக பால்கார குடும்பம்.. மாடுகள் வைத்து பால் கறந்து வீடு வீடாக சென்று பால் விற்பதுதான் எங்களுடைய பரம்பரை தொழில்.. இதுவரை அப்படிதான் நான் நினைத்து வாழ்ந்து கொண்டு இருந்தேன்.. ஆனால் எப்போது நான் அந்த அரண்மனை வீட்டில் பால் சப்ளை பண்ண ஆர்டர் எடுத்தேனோ.. அப்போதுதான் எனக்கு ஒரு அதிர்ச்சி உண்மை தெரிய வந்தது.. தினமும் அரண்மனையின் பின்பக்கம் சென்றுதான் நான் பால் ஊத்துவேன்.. ஒரு நாள் அந்த அரண்மனையை வெள்ளை சுண்ணாம்பு அடித்து சுத்தம் செய்ய ஆட்கள் வந்தார்கள்.. அதில் முருகேசன் என்பவர் எனக்கு ரொம்ப பழக்கமானவர் ஆள் பார்க்க நகைச்சுவை நடிகர் வடிவேலு போலவே இருப்பார் அங்கே சுத்தம் செய்யும் வேலைக்கு ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று என்னையும் வேலைக்கு கேட்டார் முருகேசன் அண்ணன் நான் அம்மாவிடம் அந்த அரண்மனைக்கு வேலைக்கு போகிறேன் என்று சொன்னேன்.. அம்மா கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிய ஆரம்பித்தது.. நீ அந்த அரண்மனைல ராஜா மாதிரி வாழவேண்டியவன்.. அங்கேயா எடுபுடி வேலைக்கு போற.. என்றாள் அம்மா சோகமாக.. எனக்கு ஒன்றும் புரியவில்லை.. என்னம்மா.. நம்ம பரம்பரை பரம்பரையா பால்காரங்க.. நம்ம எப்படி அந்த அரண்மனைல.. அதுவும் நான் எப்படி அந்த அரண்மனைக்கு ராஜாவாக முடியும் என்றேன்.. சரி விடு அண்ணாமலை.. உன்னால ராஜாவாதான் அந்த அரண்மனைல வாழ முடியல.. ஒரு வேலைக்காரனாவாவது அந்த அரண்மனைக்குள்ள போ.. என்று அம்மா சொன்னாள் இந்த அம்மா என்ன இப்படி சொல்றா.. கிறுக்கு கிறுக்கு புடிச்சிடுச்சா.. என்று நான் நினைத்துக்கொண்டே அந்த அரண்மனைக்குள் புகுந்தேன்.. முதல் நாள் பழைய பொருட்கள் போட்டு வைத்து இருக்கும் ஒரு அண்டர்கிரவுண்டில்தான் வேலைக்கு வைத்தார்கள்.. நான் அந்த அரண்மனையில் அண்டர்கிரவுண்டுக்குள் சுத்தம் செய்ய சென்றேன்.. அங்கே எனக்காக ஒரு அதிஷ்ட அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல் அந்த குப்பை கூளம் நிறைந்த அறைகளை மெல்ல மெல்ல சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.. தொடரும் 1
08-10-2023, 10:38 PM
super and good start
09-10-2023, 06:33 AM
Very good start nanba
10-10-2023, 10:31 AM
Nice start
10-10-2023, 04:05 PM
சூப்பர் நண்பா ஆரம்பமே அமர்க்களமா இருக்கு டைம் டிராவல வச்சி அம்மாகிட்ட மகன பால் குடிக்க வையுங்க
11-10-2023, 01:11 PM
நான் அந்த குடவுனில் இருந்த அலமாரிகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்
அப்போது அந்த அலமாரியில் ஒரு பழைய போட்டோ ஆல்பம் இருந்தது அதை எடுத்து பார்த்தேன் அந்த அரண்மனையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முன்னோர்களின் புகைப்படங்கள் இருந்தது ஜமீன்தாரின் புகைப்படம்.. ஜமீன்தாரிணி அம்மா படம்.. அவர்க புள்ளைகள்.. பேரன்கள் பேத்திகள் என்று மொத்த சொந்தகாரர்கள் போட்டோவும் அதில் இருந்தது நான் அந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் துடைத்து துடைத்து சுத்தம் செய்து கொண்டே வந்தேன் ஒரு பக்கத்தை திரும்பியபோது நான் அதிர்ந்து விட்டேன் காரணம் என் அம்மா பாலம்மாவின் புகைப்படம் அதில் இருந்தது ஆனால் படு இளமை தோற்றத்தில் இருந்தாள் செம அழகாக இருந்தாள் இப்போது இருப்பதை வீட இரட்டிப்பு அழகும்.. கவர்ச்சியாக இருந்தாள் ஒவ்வொரு போட்டோவின் கீழும் அவரவர் பெயரும்.. அவர்கள் வாழ்ந்த காலமும் குறிக்க பட்டு இருந்தது என் அம்மாவின் போட்டோக்கு கீழே பார்த்தேன் மில்க்கி என்று பெயர் போட்டு இருந்தது இது என் அம்மாதானா.. அல்லது என் அம்மா பாலம்மா மாதிரி தோற்றம் உள்ள இந்த அரண்மனையில் வாழ்ந்த உயர்குல பெண்ணா என்று எனக்கு ஒரு சின்ன சந்தேகமும் எழுந்தது காரணம் என் அம்மா பெயர் பாலம்மா.. இந்த அழகியின் பெயர் மில்க்கி என்று செம ஸ்டைல்லாக பெயர் இருந்தது பெயர் பொருத்தம் சம்பந்தமே இல்லாமல் இருந்தது வாழ்ந்த வருடமும் 18 வருடங்களுக்கு முன்புள்ள தேதி இருந்தது கடைசி பக்கத்தில் ஒரு குரூப் போட்டோவும் இருந்தது.. அதில் அந்த அரண்மனையில் உள்ள மொத்த குடும்பத்தாரும் இருந்தார்கள்.. ஓரமாய் அந்த ஜாமீன் அரண்மனையில் வேலை செய்த வேலைக்காரர்களும்.. தொழிலாளிகளும்.. பால்காரரும் அந்த போட்டோவில் நின்று இருந்தார்கள் ஓரமாய் அப்பாவியாய் கூனி குறுகி கைகள் காட்டியபடி பணிவாக நின்று கொண்டு இருந்த பால்காரனை பார்த்தேன்.. அட.. இது கூட.. என் செத்து போன அப்பா முக ஜாடையில் இருக்கிறதே.. என்று பார்த்து அதிர்ந்தேன்.. ஏதோ.. சம்திங் ராங்.. என்று என் மண்டைக்குள் ஒரு குழப்ப ரேகை ஓட ஆரம்பித்தது.. நான் அந்த ஆல்பத்தை பார்த்து கொண்டே யோசித்து கொண்டு உக்காந்து இருந்தேன்.. என்ன அண்ணாமலை.. ஆச்சா.. ஒரே ஆல்பத்தை 1 மணி நேரமா துடைச்சிட்டு இருக்க.. மத்த இடத்தையும் சுத்தம் பண்ணுடா.. என்று முருகேசன் அண்ணன் பக்கத்துக்கு ரூமில் இருந்து எட்டி பார்த்து சத்தம் போட்டார் தோ.. பண்றேண்ணா.. என்று சொல்லி மற்ற பொருட்களை துடைக்க ஆரம்பித்தேன்.. ஆனால் என் மனசும் எண்ணமும் முழுவதுமாய் அந்த ஆல்பத்தில் இருந்த மில்க்கியை பற்றிய குழப்பத்திலேயே இருந்தது அப்போது ஒரு பழைய நெய்ந்து போன அழுக்கு ஷூ ஒன்று என் கண்ணில் பட்டது அதை எடுத்து துடைக்க ஆரம்பித்தேன் நான் அதை தேய்த்து தேய்த்து துடைக்க துடைக்க அதில் இருந்து மெல்லிதாய் புகை வர ஆரம்பித்தது என்னடா இது ஜீ பூம் பா பூதமா.. என விளையாட்டாக நினைத்து கொண்டு திகைத்து நின்றேன் ஆனால்.. தொடரும் 2
11-10-2023, 03:02 PM
super update
11-10-2023, 03:38 PM
Super
11-10-2023, 08:57 PM
சூப்பர் நண்பா சூப்பர்
12-10-2023, 08:34 AM
சூப்பர் நண்பா அருமையான கதை
ஷூவைத்து அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று தெரியவில்லை
13-10-2023, 10:33 AM
ஆனால் அதில் இருந்த தூசிதான் அப்படி ஜீ பூம் பா புகை போல வெளிப்பட்டு இருக்கிறது
நான்தான் என்ன என்னமோ கற்பனை பண்ணி குழம்பி விட்டேன் அந்த ஷூவை துடைத்து விட்டு அடுத்த அடுத்த பொருட்களை துடைத்து சுத்தம் செய்ய ஆரம்பித்தேன் என்ன அண்ணாமலை வேலையெல்லாம் முடிஞ்சதா.. என்று முருகேசன் அண்ணன் அந்த குடவுணுக்குள் இறங்கி வந்தார் முடிச்சிட்டேன் அண்ணே.. இந்தா இன்னைக்கு நீ செஞ்ச வேளைக்கு கூலின்னு.. சொல்லி பணத்தை என் கையில் திணித்தார் நாளைக்கு வெள்ளை அடிக்கிற வேலை இருக்கு வந்துடு.. என்றார் வர்றேண்ணே.. என்று கிளம்பினேன்.. முருகேசன் அண்ணன் என் கால்களை பார்த்தார் என்ன அண்ணாமலை செருப்பு இது.. பிஞ்சி போய் நஞ்சி போய் இருக்கு நாலு இடத்துக்கு போய் பால் ஊத்துறவன் நீ.. இப்படியா இருக்கணும்.. இந்தா இது குப்பைல தூக்கி போடவேண்டிய ஷூதான்.. ஆனா நல்லாத்தான் இருக்கு.. இத போட்டுக்கோ.. என்றார் அட இது நம்ம அரண்மனை கோடவுன் உள்ள துடைத்த ஜீ பூம் பா ஷூ ஆச்சே.. என்று நினைத்து சிரித்து கொண்டே ஆனால் ஆசையாக வாங்கி கொண்டேன் அந்த ஷூவை போட்டு பார்த்தேன்.. சரியாக என் கால்களுக்கு என்றே செய்தது போல மிக பொருத்தமாக இருந்தது அட.. இது போட்டதும்தான் இந்த ஜமீன் அரண்மனைக்கே ராஜா மாதிரி இருக்க அண்ணாமலை.. என்றார் முருகேசன் அண்ணன் அவர் என்னை பார்த்து நக்கலாகதான் சொன்னார் ஆனால் அந்த ஷூவை என் காலில் மாட்டிக்கொண்டதும் எனக்குள் உண்மையிலேயே ஒரு ஜமீன்தார் போலதான் உணர்வு ஏற்பட்டது நான் என் குடிசை வீட்டை நோக்கி நடந்தேன்.. நான் நடக்க நடக்க.. அந்த இடமே மாறுவது போல எனக்கு உணர்வு ஏற்பட்டது.. ஆமாம் உண்மைதான்.. இந்த ஷூ போட்டதும் அப்புறம்தான் நான் நடக்கும் பாதையே ரொம்ப வித்தியாசமாக மாறியது.. என்னடா இது மேஜிக்.. என்று நினைத்து கொண்டே மேலும் மேலும் நடந்தேன்.. என் குடிசை வீட்டை சென்று அடைந்தேன்.. ஆனால் அங்கே என் குடிசை வீடு இல்லை.. தொடரும் 3
13-10-2023, 12:20 PM
super update bro
13-10-2023, 09:44 PM
Very Nice Update Nanba
15-10-2023, 12:40 PM
என் குடிசை வீடு இருந்த இடத்தில் ஒரு பெரிய மாட்டு பண்ணை இருந்தது
அதில் 100க் கணக்கான பால் மாடுகள் இருந்தன.. 100க் கணக்கான ஆட்கள் மாட்டில் பால் கறந்து.. கேன் கேனாக ரொப்பி கொண்டு இருந்தார்கள்.. அத்தனை கேன்னும் அரண்மனைக்கு போகணும்.. சீக்கிரம் வண்டில ஏத்து சுப்பையா.. என்று ஒரு கங்காணி எல்லோரையும் விரட்டி வேலை வாங்கி கொண்டு இருந்தான் சுப்பையா என்ற பெயரை கேட்டதும்.. நான் அதிர்ந்தேன்.. அது செத்து போன என் குடிகார பொம்பள பொருக்கி அப்பனாச்சே.. என் அழகிய அம்மாவின் வாழ்க்கையையே சீரழித்தவனாச்சே.. என்று அவனை நோக்கி கோபமாக நடந்தேன் என் அப்பன் சுப்பைய்யா.. நல்ல இளமை தோற்றத்துடன் இருந்தான் சிக்கென்று சின்ன பைய்யனாக இருந்தான் இளவட்ட காங்கேயன் களைப்போல இருந்தான் ஏற குறைய அவன் வயதும் என் வயதும் ஒரே வயதாக இருந்தது எனக்கு இப்படி ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது என்ன தம்பி.. யாரு நீ.. பார்க்க புதுசா இருக்க.. என்று கங்காணி என்னை பார்த்து கேட்டான் நான் பக்கத்துக்கு ஊரு அண்ணே.. என்று சும்மா பொய்ச்சொன்னேன் இந்த பால் கேன் எல்லாம் எங்கே போகுது.. என்று கேட்டேன் நம்ம அரண்மனை ஜமீனுக்குத்தான் இவ்ளோ கேன் பாலையுமா அரண்மனை ஜாமீன் உபயோகிக்க போறாங்க.. என்ன தம்பி புரியாம பேசுற.. என்றான் கங்காணி தம்பி ஊருக்கு புதுசுல.. அதான் விஷயம் தெரியாம பேசுது.. என்று கேன்களை அரண்மனை வண்டியில் ஏற்றிக்கொண்டு சொன்னான் சுப்பையா.. செத்து போன அப்பன் எப்படி இங்கே.. என்று ஒரு பெரிய குழப்பம் இருந்தாலும்.. அந்த 100 கேன் பால் ஏன் அரண்மனைக்கு போகிறது என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன் அண்ணே நானும் உங்க கூட அரண்மனைக்கு வரலாமா.. என்று கங்காணியை பார்த்து கேட்டேன் ஓ தாராளமா வரலாம் தம்பி.. நீ கேட்ட கேள்விக்கு அரண்மனைல உனக்கு பதில் கிடைக்கும் பாரு.. என்று கங்காணி சொன்னான் நானும் அந்த பால் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டேன் வண்டி நேராக அந்த அரண்மனைக்கு சென்றது நான் இப்போ சற்று முன் வேலை செய்த அரண்மனை ஆனால் இப்போது வெள்ளை அடித்து புத்தம் புது பொலிவுடன் இருந்தது முருகேசன் அண்ணன் நாளைக்குத்தான் வெள்ளை அடிக்க வரசொன்னாரு.. அதுக்குள்ள வேற ஆட்கள் வச்சி வெள்ளை அடிச்சிட்டாரா.. என்று ஆச்சரியப்பட்டேன் அரண்மனை வாசல் முழுவது ஏழை பாளை மக்கள் கூட்டம் கூட்டமாய் நின்று இருந்தார்கள் அரண்மனையில் இருந்து ஒரு அழகிய இளம் பெண் கம்பீரமாய் உயர்ரக உடை அணிந்தபடி இளவரசி போல வெளியே வந்தாள் அச்சு அசல் அப்படியே என் அம்மாவை போலவே இருந்தாள் என் அம்மா வயதோ 36 ஆனால் இந்த ஜாமீன் இளவரசி வயதோ 16 தான் இருக்கும் என்னுடைய குழப்பம் இன்னும் நீடிக்க ஆரம்பித்தது தொடரும் 4
15-10-2023, 02:45 PM
super update bro
16-10-2023, 06:02 PM
கச்சா... முச்சா.. என்று பேசி கொண்டு இருந்த ஜனங்கள்.. கப் சிப் என்று அடங்கினார்கள்..
இளவரசி மில்க்கி வர்ராங்க.. அமைதியா இருங்க.. என்றார்கள்.. மில்க்கி.. இந்த பெயரை எங்கேயோ கேள்விபட்ட மாதிரி இருக்கே.. என்று யோசித்தேன்.. அரண்மனை குடவுனை சுத்தம் செய்யும்போது இருந்த ஒரு போட்டோ ஆல்பத்தில் இந்த பெயரை படித்த நியாபகம் வந்தது.. அட.. ஆல்பத்தில் இருந்த உருவம் இப்போது எப்படி நேரில் வருகிறது.. அதுவும் 16 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மில்கி இப்போது எப்படி இந்த அரண்மனைக்குள் வந்தாள்.. என்று நான் ஆச்சரியமாக பார்த்தேன்.. அப்போது நான் வந்த பால் வண்டியில் ஒரு நியூஸ் பேப்பர் இருந்தது.. அதை எடுத்து பார்த்தேன்... அதில் தேதி 16-10-2007 என்று இருந்தது ஓ இது பழைய பேப்பராக இருக்கும் என்று எண்ணினேன்.. சற்றென்று மீண்டும் ஒரு முறை அந்த பேப்பரின் தேதியை பார்த்தேன்.. பழைய பேப்பர் என்றால் 1 நாள் அல்லது 2 நாள் முந்தைய பேப்பராக இருக்கலாம்.. இதென்ன சரியாக 16 வருடங்களுக்கு முன்பு உள்ள பேப்பராக உள்ளதே.. இது எப்படி இங்கே வந்தது என்று யோசித்தேன்.. ஆனால் பேப்பர் இங்கே வரவில்லை.. 16 ஆண்டுகளுக்கு முந்தைய தினத்துக்கு நான்தான் வந்திருக்கிறேன்.. எப்படி எப்படி என்று யோசித்தேன்.. இந்த கால மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று நன்றாக யோசித்தேன்.. என் கால்களை பார்த்தேன்.. அந்த ஜி பூம் பா ஷூ இருந்தது.. இந்த ஷூதான் என்னை 16 வருடங்களுக்கு பின்னோக்கி கால பயணம் செய்ய வைத்திருக்கிறது என்று அறிந்து கொண்டேன்.. உண்மையிலேயே அது ஒரு மேஜிக் ஷூதான் என்பதை நம்ப ஆரம்பித்தேன்.. தொடரும் 5
16-10-2023, 08:13 PM
Semma Interesting Update Nanba
16-10-2023, 10:26 PM
Super
|
« Next Oldest | Next Newest »
|