27-07-2023, 02:16 PM
வந்தனா விஷ்ணு நண்பரே.. உங்களுக்கு என்ன ஆயிற்று.. உங்களை யார் குறை சொன்னாலும் நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளர் என்பதை யாராலும் மாற்ற முடியாது..
நீங்கள் உங்கள் கதைகளை முன்பக்கத்தில் கொண்டு வருவதற்காக எதாவது ஒரு கமெண்ட்டை போடுகிறீர்கள்.. அது உங்கள் கதையை படிக்கும் வாசகர்களுக்கு ஏமாற்றத்தை தானே கொடுக்கும். புதிய அப்டேட் வந்திருக்கிறது என்று நம்பி ஓபன் செய்துவிட்டு ஏமாந்து போனால் படிப்பவர்களுக்கு வெறுப்பை தானே ஏற்படுத்தும்..
நீங்கள் மற்றவர்களுடைய கதைக்கெல்லாம் கமெண்ட் போட்டு உற்சாகப்படுத்துகிறீர்கள்.. கதையை ரசித்து கமெண்ட் போடுவீர்கள்.. இப்போது ஏன் இப்படி மாறிவிட்டீர்கள்..

❤️ காமம் கடல் போன்றது ❤️