29-05-2023, 02:54 PM
(This post was last modified: 02-06-2023, 03:16 PM by saran007. Edited 5 times in total. Edited 5 times in total.)
அது கேரளாவில் அடர்ந்த வனம் மிக பெரிய மரங்கள் உண்டு அந்த பகுதியில் மூலிகை நிறைந்த காடு சஜின் மிக சிறந்த ஆயுர்வேத மருத்துவரும் கூட ஒரு பெரிய சமீன்தாரின் நோய்க்கு மருந்து எடுக்க சஜின் சென்று இருந்தார் ,அவருக்கு அதில் 15 வருட அனுபவம் உண்டு,இந்த முறை சமீன்தாருக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனபதை சரி செய்ய அந்த கல்பம் எடுக்க போய் இருந்தார், அது ஒரு நடு நிசி பௌர்ணமி இரவு நன்கு நிலவு ஒளி வீசியது சஜினும் அதனை எடுத்து விட்டார் ஆனால் அவர் திரும்பி பார்க்கும் போது மிக பெரிய ராஜ நாகம் சஜினை தீண்டியது கேரளாவின் ஒரு கிராமம் தான் சரணின் இருப்பிடம் சரணுக்கு, அபிதா என்ற அம்மா சாறு என்ற அக்கா வீணீஷா என்ற தங்கை உண்டு ,
அவன் அப்பா சஜின் இருக்கும் வரை எல்லாம் இயல்பாக இருந்தது ஆனால் போன வாரம் அவர் பாம்பு கடித்து இறந்து விட்டார்,அதனால் அவனுக்கு அடுத்து நடப்பது எதுவும் புரியவில்லை,சஜின் அந்த பகுதியில் மிக சிறந்த அறிவாளி, ஆயுர்வேத மருத்துவரும் அவருக்கு ஊரில் தனி மரியாதை உண்டு இப்போது அந்த பொறுப்பு மகன் சரண் கையில் வந்து சேர்ந்து இருந்தது சரணுக்கு இந்த விஷயம் எதுவும் புரியவில்லை இருந்தாலும் அவன் தந்தை சஜின் எழுதி வைத்து இருந்த ஓலை ஒன்றை பார்த்து அவன் வாய் அடைத்து போய் இருந்தான் சரி அப்படி எதை பார்த்து அவன் அதிர்ந்தான் !அன்பு மகன் சரணுக்கு அந்த ஜமீன் தார் முகுந்த் எனக்கு நிறைய பண உதவிகள் செய்தவர் அவருக்கு மோஹினி சாபம் பிடித்து குழந்தை பிறப்பு இல்லை இதை தீர்க்க நான் செல்கிறேன் ஒரு வேலை எனக்கு மரணம் கூட நிகழலாம் எனக்கு தெரிந்த சில சக்தி முறைகள் மூலம் உன் உடலுக்குள் என்னால் வர முடியும் நீ என் ரத்தம் அனைத்திற்கும் தயாராக இரு என்று