நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
அவன உனக்கு அப்ப அவன் குழந்தைய மட்டும் எதுக்குடி என கேட்டாள் வள்ளி.இங்க பாரு நீயும் ஒரு குழந்தை பெத்து இருக்க அப்படி இருந்தும் எப்படிடி ஒரு வயித்துல வளர ஒரு குழந்தைய ஆழிக்க சொல்ற என்றாள் சுவாதி கோபத்தோடு ன்.யே நான் ஒன்னும் அழிக்கிறத பத்தி பேசல அவனே பிடிக்கல கிற அப்புறம் என் அவன் குழந்தை மட்டும் உனக்கு தான் கேக்குறேன் என்றாள் ,ரெண்டு ஒன்னு தான் இந்த குழந்தை அவனாலன்னு இல்ல வேற எவனால உண்டாகி இருந்தாலும் அழிச்சு இருக்க மாட்டேன் ,
குழந்தைய சுமக்கிரதுக்கும் லவ் பீலிங்க்ஸ்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லடி எத்தனயோ பேர் புருஷன் இல்லாம குழந்தைய வளக்குறாங்க அது மாதிரி நானும் வளத்துட்டு போறேன் என்றாள் .ஒரு பொன்னா நீ சொல்றது உனக்கே நல்லா இருக்கா சொல்லுடி என்றாள் வள்ளி ,ஒ பொண்ணா ம்ம் என்று சொல்லி ஒரு சிரிப்பு சிரித்து விட்டு அது ஏண்டி எல்லா கட்டுப்பாடுகளும் பொண்ணுகளுக்கு மட்டும் இருக்கு ஏன் பொண்ணுக கல்யாணம் பண்ணாம இந்த உலகத்திலே இருக்கவே முடியாதா எல்லாத்துக்கும் ஒரு ஆம்பிள துணையோடு தான் இருக்கனுமா என்றாள் .
ஆமாடி அதானே உலக நியதி என்றாள் வள்ளி ,பொல்லாத உலகம் போடி அங்கிட்டு என்றாள் சலிப்போடு சுவாதி ,மறுபடியும் ஏதோ சொல்ல வந்த வள்ளியிடிம் போதும் நிறுத்துடி இவளவு பேசுறியே உண்மைலே என் மேல அக்கறை இருந்தா இவளவு நாள் நான் எங்க இருந்தேன் என்ன பண்ணேன்னு கொஞ்சம் ஆச்சும் நினைச்சு பாத்தியா நான் எங்க இருக்கேன்னு பாக்க கொஞ்சம் ஆச்சும் எதாச்சும் முயற்சி பண்ணியா அப்புறம் என்னடி நீயாலாம் ஒரு பிரண்டு உன் கூட நான் மூனு வருஷம் பழகுனதுக்கு என்னடி அர்த்தம் என்று சுவாதி கேட்க
வள்ளி அழுக ஆரம்பித்து விட்டாள் ,உடனே சுவாதி சென்று அவளை சமாதன படுத்த போக மணி அவளை ஏன் சுவாதி அவளே பாவம் ரொம்ப சென்சிடிவ் ஆனவ அவள போயி நீ ஏன் இப்படி திட்டுற என கேட்க சுவாதி இல்ல மணி நான் வேணும்னு என்று சுவாதி சொல்ல வர பரவல விடுங்க அவ திட்டட்டும் அவ பேசுறதும் நியாம் தான் அவ சொல்ற மாதிரி நானும் தானே அவள இத்தன நாளா கண்டுக்கிராம விட்டேன் என்று அவள் அழுது கொண்டே சொல்ல சுவாதி சென்று அவளை தட்டி கொடுக்க ஐ ஆம் சாரி என்று சொல்லி கொண்டே அவளை கட்டி பிடித்து அழுதாள் ,
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
இல்ல நான் தான் கண்டபடி பேசிட்டேன் சோ சாரி என்றாள் சுவாதி ,இல்ல நான் தான் சாரி என்று வள்ளி சொல்ல ஹலோ போதும் ரெண்டு பேரும் சாரி சொன்னது என்று மணி சொல்ல வள்ளி மணியை பார்த்து நீங்க என்ன இன்னும் இங்கயே இருக்கீங்க போயி வெளிய தம் கிம் போடுங்க நாங்க பொம்பைலக எதாச்சும் தனியா பேசுவோம் நீங்க ஏன் இடைல இருக்கீங்க போங்க என்றாள் வள்ளி ,அடி பாவி அதுக்குன்னு புருஷனை தம் போடா சொல்ற ஒரே பொண்டாட்டி நீதாண்டி என்றான் மணி ,சரி சரி இடத்த காலி பண்ணுங்க அப்புறம் நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நாள் கழிச்சு பாக்குறதால நிறைய பேசுவோம் நீங்க லேட்டவே வாங்க என்றாள் வள்ளி ,
என்னமோ எனக்கு இன்னைக்கும் பட்டினியா என்று சலிப்பாக சொல்லி கொண்டு மணி வெளியேறினான் ,யோவ் மெல்ல பேசுயா என்று வள்ளி சொல்ல அங்கிட்டு போடி என்று சொல்லி கொண்டு வெளியேறினான் ,அவன் போன பின்பு சரி இப்ப சொல்லு விக்கிக்கும் உனக்கும் ஒண்ணுமே இல்லையா என கேட்டாள் வள்ளி ,எ அந்த பேச்ச விடு இப்பதைக்கு உன் பேச்சு பேசுவோம் உனக்கு என்ன குழந்தை பிறந்து இருக்கு என கேட்டாள் ,ம்ம் அந்த ஆள் ஆச பட்ட மாதிரியே பெண் குழந்தைடி என்றாள் வள்ளி ,
அத ஏண்டி சலிப்பா சொல்ற சந்தோஷ படு பெண் குழந்தைக தான் இரக்க குணம் படைச்சவங்க நம்மள மாதிரியே ஆண்கள் எல்லாம் வேஸ்ட் என்றாள் ,நான் சந்தோசமா தான் இருக்கேன் என்றாள் வள்ளி ,சரி என்ன இவளவு நாள் விக்கி வீட்டு பக்கமே வராம இன்னைக்கு வந்து இருக்க என கேட்டாள் ,எங்க நீ இருக்கிரதாளவோ என்னவோ அவன் இந்த பக்கம் கூட விடலையே பாவி பையன் இப்படி ஒரு காரியத்த பண்ணிட்டு எஸ்கேப் ஆகிட்டானெ என்று வள்ளி சலித்து கொண்டாள் ,
சரி லேட் ஆகிகிட்டே இருக்கு நான் போயி குழந்தைக்கு பால் கொடுக்கணும் நான் நாளைக்கு வந்து மீதிய பேசுறேன் என்றாள் வள்ளி ,ஓகேடி ஆனா நாளைக்கு நான் இருக்க மாட்டேன் டாக்டர் கிட்ட செக் ஆப்க்கு போறேன் நீயும் மணியும் வேணும்னா நாளைக்கு வந்து இத யூஸ் பண்ணிகொங்க என்றாள் சுவாதி ,சீ போடி இந்த கிண்டலுக்கும் ஒன்னும் குறைச்சல் இல்ல என்றாள் ,பின் வெளிய காரில் இருந்த மணி இடம் வண்டியை எடுக்க சொன்னாள் ,என்னடி அவளவு இசியா இதுகள விட்டுட்ட என கேட்டான் மணி ,ம்ம் இவள மட்டும் வச்சு பஞ்சாயத்து பண்ணா சரி வராது அவனும் வரட்டும் ரெண்டு பேரையும் வச்சு பஞ்சாயத்து பண்ணுவோம் அவன் வர இன்னும் எத்தன நாள் ஆகும் என்றாள் வள்ளி ,எப்படியும் பத்து பதினைஞ்சு நாள் ஆகும் என்றான் மணி ,
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சரி அவன் வரட்டும் அப்புறம் பாப்போம் அது வரைக்கும் சுவாதிய எதுவும் கேக்க வேணாம் மாசமா வேற இருக்கா அதுனால அவள தொந்தரவு பண்ண வேணாம் என்றாள் வள்ளி ,ஓகே என்றான் மணி ,சரி இந்த விஷயம் எதுவும் டேவிட்க்கு தெரிய வேணாம் உங்க ஓட்ட வாய அடக்கி வச்சுகோங்க என்றாள் வள்ளி ,நான் டேவிட் கிட்ட சொல்லல ஆனா எனக்கு எப்ப ட்ரீட் கொடுக்க போற என்றான் மணி ,அட சே இன்னும் அதே நினைப்பு தானா சரி சரி கார் கண்ணாடிய ஏத்துங்க என்றாள் .அடி கள்ளி என்று சொல்லி கொண்டு வள்ளியை இழுத்து முத்தமிட்டு மணியும் வள்ளியும் தங்கள் வேலையை காரிலே பார்த்தனர் ,
பின் ஒரு மூன்று நாட்கள் கழித்து அமெரிக்காவில் மீட்டிங் முடிந்து அன்று ஒய்வு நாள் ஆக இருந்தது ,விக்கியுடன் கூட போயி இருந்த அஜய் என்ற நண்பர் அவரை விக்கி வாங்க இன்னைக்கு தான் ரெஸ்ட் போயி எங்காயாச்சும் பப் பார்டிக்கு போவோம் இல்ல ஸ்ட்ரிப் கிளப் எதாச்சும் போவோம் நீங்க தான் நம்ம ஊர்லே புகுந்து விளையாடுவிங்க வாங்க அமெரிக்கால உங்க விளையாட்ட ஆரம்பிங்க என்று சொல்ல விக்கி அவருக்கு பதில் எதுவும் சொல்லமால் இந்தியாவில் இருக்கும் சுவாதியை பற்றி நினைத்து கொண்டு இருந்தான் ,
என்ன விக்கி வாங்க போவோம் என்றார் ,என்ன சார் நீங்க மெரிட் பெர்சன் அங்கலாம் போகணும்னு சொல்றிங்க என கேட்டான் விக்கி .அட சும்மா இருப்பா அமேரிக்கா வந்து கொஞ்சம் ஆச்சும் அதுகள மறந்து நிம்மிதியா இருக்கணும்னு ஆச படுறேன் நீ வர அட வாப்பா நமக்கு கிடைச்சு இருக்க டைமே கம்மி வா அங்க போயி பெசிக்கிருவோம்னு சொல்லி அவன இழுத்துட்டு போயிட்டார் .அங்க போன பின் அவர் ஒரு பெண்ணை பிடித்து ஆட போகி விட விக்கி டேபிளில் உக்காந்து சுவாதியை பற்றி நினைத்து கொண்டு இருந்தான் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply
super update. Do you have the complete story boss?
Like Reply
Wonderful going
Like Reply
நண்பனின் முன்னால் காதலி – 83
விக்கி ஆட செல்லமால் அமைதியாக உக்காந்து சுவாதியை பற்றியே நினைத்து கொண்டு இருந்தான் .ஒரு வெள்ளை காரி ஆட கூப்பிட்டும் அவன் ஐ அம் நாட் இன் மூட் என்று சொல்லி மறுத்து விட்டான் .அவன் அங்கே அமெரிக்காவில் சுவாதி என்ன செய்கிறாளோ எது செய்கிறாளோ பற்றி நினைத்து கொண்டு இருக்கும் அதே வேளையில் இங்கு பகலில் சுவாதி அஞ்சலி அக்கா கூட பேசி கொண்டு இருந்தாள் ,
சோ விட்டுட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான் என அஞ்சலி கேட்க சுவாதி இது என்னைக்கும்னாலும் நடக்குறது தானே இன்னைக்கு இல்லாட்டியும் இன்னும் கொஞ்ச நாள்ல அவன விட்டுட்டு நான் போக தான் போறேன் என்றாள் சுவாதி ,உன் கிட்ட இத பத்தி பேசி பேசி அலுத்து போச்சு இருந்தாலும் கேக்குறேன் அவன் மேல உனக்கு லவ்வே இல்லையா என கேட்க ஆப் கோர்ஸ் நிறைய இருக்கு இருந்தாலும் எங்கள விதி சேர விடாம தடுக்குது என்ன பண்ண என்றாள் சுவாதி ,
சரி நீயும் அவனும் காரணம் சொல்லியே காணாம போங்க இப்ப வா போயி டாக்டர பாப்போம் என்று அஞ்சலி சொல்ல ஓகே அக்கா என்று சுவாதியும் போனாள் ,அங்கு ஆஸ்பத்திரியில் வழக்கம் போல செக் ஆப் எல்லாம் முடித்து விட்டு ஓகே மிசஸ் சுவாதி விக்னேஷ் 9வது மாதம் ஆரம்பமாகிடுச்சு எப்ப வேணும்னாலும் குழந்தை பிறக்காலம் அநேகமா இன்னும் 15 இல்ல 10 நாள்ல பிறக்காலம் சோ பாத்து இரு என்று டாக்டர் சொன்னார் ,
எப்படியும் பிரசவத்திற்கு புருஷன் கையலேத்து அது இது என்று டாகடர் கேப்பார் .விக்கி இல்லாது தெரிஞ்சா ஒரு வேல பிரசவம் கூட பாக்காம போகலாம் என்று நினைத்து கொண்டு சுவாதி டாக்டர் ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும் என்று சுவாதி சொன்னாள் ,ம்ம் சொல்லு சுவாதி என்றார் .அது வந்து வந்து என்று அவள் இழுக்க ஒ நீ என்ன சொல்ல வர போறேன்னு தெரியும் உன் புருஷன் ஊர்ல இல்ல அமெரிக்கா போயி இருக்கார் அதானே என்று கேட்டார் ,
ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் என சுவாதி கேட்க அதான் உன் புருஷன் அமெரிக்கா போறதுக்கு முன்னாடி என் குழந்தைய பத்திராமா பாத்துகொங்கன்னு அழுதுட்டு போனார் இங்க வந்து என்றார் ,புரியலையே டாக்டர் .அமெரிக்கா போறதுக்கு முன்னாடி விக்னேஷ் இங்க வந்து நான் அமேரிக்கா போறேன் அதுனால இப்பவே பணம் கட்டிறேன் சைன் போட்டுரு றேன் அப்படின்னு சொன்னார் அப்புறம் என்னோட குழந்தைய பத்திராம பாத்துகொங்கன்னு அழுத்தி சொல்லிட்டு போனார் ,
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சுவாதிக்கு ஆச்சரியாமாக இருந்தது என்ன விக்கிக்கு என்ன தீடிருன்னு குழந்தை அக்கறை அவனுக்கு குழந்தைகனாலே பிடிக்காதே என்று யோசிக்க என்ன அபார்சன் பண்ண சொன்னவர் திடிருன்னு குழந்தை மேல அக்கறை காட்டுறாருன்னு யோசிக்கிறியா அவர் குழந்தைன்னு சொன்னாதே உன்ன தாமா அவருக்கு நீ தான் முத குழந்தையாம் நீ இல்லாம அவருக்கு வாழ்க்கையே இல்லையாம் நீ மட்டும் தான் முக்கியாமாம் அப்புறம் இன்னும் உயிரு உடல் என்னனமோ உன்னையே பத்தி உருகி பீல் பண்ணி பேசிட்டு போனாரு உங்க புருஷன் என்று டாக்டர் சொல்ல சொல்ல சுவாதிக்கு விழி ஓரங்களில் மெல்ல நீர் வருவது போல் இருந்தது ஆனால் அடக்கி கொண்டாள் .
ம்ம் நல்ல ஆள் தான் கல்யாணம் பண்ணி இருக்க என்ன லவ் மேரேஜா ரெண்டு பேரும் என்று டாக்டர் கேட்க சுவாதி இல்ல இது வரைக்கும் மேரேஜ் பண்ணல இனி மேல் தான் பண்ணிக்க போறோம் என்று ஆனந்த கண்ணீரை மெல்ல டேபிளில் சில துளிகள் உதிர்த்து விட்டு வெளியே சென்றாள் ,டாக்டர் புரியாமல் இருந்தார் .வெளிய வந்த போது அவள் கண்களில் கண்ணீர் இருப்பதை பார்த்து என்னடி அழுகுர என்ன ஆச்சு என்று அஞ்சலி கேட்க ஒன்னும் இல்ல அக்கா என்றாள் .ஏண்டி கண்ல எல்லாம் கண்ணீரா இருக்கு ஒன்னும் இல்லைங்கிற என்று மீண்டும் கேட்க விக்கிய நான் லவ் பண்றேன் அக்கா என்று சிரித்து கொண்டும் அழுது கொண்டும் அவள் தோளில் சாய்ந்து அழுதாள் .அதன் பின் இருவரும் வீட்டிற்கு சென்றனர் ,
சுவாதிக்கு வீட்டிற்கு போன உடன் உடனே அமேரிக்காவிற்கு விக்கிக்கு போன் செய்து வெக்கத்தை விட்டு தன் காதலை சொல்ல வேண்டும் போல இருந்தது ஆனால் அவன் அமெரிக்கா நம்பர் அவளுக்கு தெரியவில்லை ,அதே நேரத்தில் அமெரிக்காவில் அஜய் விக்கியை கூப்பிட்டு வெளியே வந்தார் ,என்ன விக்கி உனக்கு என்ன ஆச்சு அமெரிக்கா வந்துட்டு என்ஜாய் பண்ணாம இருக்க என்ன ஆச்சு என கேட்டார் ,சும்மா தான் சார் கொஞ்சம் தல வலிக்குது என்றான் ,
நீ கவலை படாத உன் தலை வலிக்கு ஏத்த இடத்துக்கு தான் இப்ப போறோம் என்று சொல்லி கொண்டே ஒரு இடத்திற்கு குப்பிட்டு போனார் அவர் ,என்ன சார் இடம் இது என கேட்டான் விக்கி ,அட பொண்ணுகளா இருக்கிறத பாத்தா தெரியல பிராத்தல் பிளேஸ்ப்பா என்றார் ,என்ன சார் இது எதுக்கு இப்ப வேணாம் என்றான் விக்கி ,சும்மா இருப்பா அங்க எவளும் கிடைக்கல இங்கயாச்சும் யாரையாச்சும் மேட்டர் பண்ணனும் என்றான் அஜய் ,சரி சார் நீங்க போங்க நான் வரல என்று சொன்னான் விக்கி ,
இங்க பாரு விக்கி வெளிநாட்டுல வந்து என்னைய தனியா மாட்ட வச்சுடாத வா ரெண்டு பேரும் ஒன்னாவே போவோம் என்று சொல்லி அவர் ஒரு பெண்ணை கூப்பிட்டு கொண்டு உள்ளே போக விக்கிக்கும் ஒரு பெண்ணை பார்த்து தனியாக ஒரு ரூமில் தள்ளினார் ,விக்கி பிடிக்கமால் போக அங்கு ரூமில் அந்த பெண் அவளுடைய உடையை கழட்டி கொண்டு இருந்தால் விக்கியிடம் வந்து மெல்ல அவன் மார்பை தடவி கொண்டு இருக்கும் போது அவள் போன் அடிக்க ஒரு நிமிஷம் என்று சொல்லி கொண்டு போனை எடுத்தாள்
பசிக்குதா பாட்டி எதுவும் செஞ்சு கொடுக்கல சரி நான் வர வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ இல்ல வேணாம் வேணாம் என் பர்ஸ்ல கொஞ்சம் பணம் இருக்கும் அத எடுத்து போயி சாக்கலேட் வாங்கி சாப்பிடு இப்பதைக்கு என்றாள் அந்த பெண் .விக்கி யாரு போன்ல என்றான் ,அது எதுக்கு சார் உங்களுக்கு வாங்க மேட்டர ஆரம்பிப்போம் என்று ஒரு கடுப்போடு அவள் சொல்ல விக்கி அமைதியாக இருந்தான் ,சாரி சார் அது என் 10 வயசு பையன் என்றாள் ,
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஏன் இந்த என்று அவன் சொல்லும் முன் என்ன சார் பண்ண ஒரு போறம்புக்கு நாய் எனக்கு பிள்ளைய கொடுத்துட்டு போயிடுச்சு எனக்கு அந்த பிள்ளைய அனாதையா விட மனசு இல்ல அதே நேரத்தில வேற வேலையும் எனக்கு தெரியாததால நான் இதுக்கு வர வேண்டியாதா போச்சு சீக்கிரம் முடிச்சுட்டு என்னைய அனுப்புங்க சார் என்றாள் .
விக்கிக்கு எங்கோ அவன் மீது அடி விழுந்தது போல் ஒரு உணர்வு ஏற்பட அவளிடிம் காசை கொடுத்து இந்தா எனக்கு இன்னைக்கு மூடு இல்ல நீ போ என்றான் ,சார் என் கதைய கேட்டு நீங்க ஒன்னும் மூட் அவுட் ஆக வேணாம் வாங்க என்றாள் .இல்ல எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு நான் என் பொண்டாட்டிக்கு தொரகம் பண்ண விரும்பல என்று சொல்லி விட்டு வெளியேறினான் ,
அடுத்து இரண்டு நாட்கள் அவனுக்கு அந்த விபாசார பெண் நினைவே இருந்தது சுவாதி படித்தவள் தனியா போனாலும் அவளுக்கு அந்த நிலைமை வராது ஆனா இந்த ஆம்பிள நாயக தனியா புருஷன் இல்லாம இருக்க பொண்ணுகள சும்மாவே விடாதுக போதும் இதுக்கு மேலயும் சுவாதிய தனியா விட்டு கிட்டு நான் பண்ணதுக்கு எல்லாம் அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று யோசித்து கொண்டு இருந்தான் அங்கு கான்பரான்சில் பிரகாஸ் மேனன் வந்து பேசி கொண்டு இருக்க இவன் சுவாதியை நினைத்து கொண்டு இருந்தான் தீடிரென எழுந்து மிஸ்டர் பிரகாஸ் உங்க பொண்ணு சுவாதி என் கூட தான் இருக்கா நான் அவள லவ் பண்றேன் அண்ட் எங்க ரெண்டு பேருக்கும் இப்ப குழந்த பிறக்க போகுது அவ நிற மாசமா இருக்கா சோ நான் அவளுக்கு துணையா இருக்க இந்தியா போக போறேன் சோ உங்க வேலை வேணாம் என்று ஐடி கார்டை டேபிளில் வைத்து விட்டு பாதி தூரம் போயி விட்டு ஒன்னு சொல்ல மறந்துட்டேன் உங்க வேலை மாதிரியே உங்க சொத்தும் வேணாம் எனக்கு சுவாதி மட்டும் போதும் என்று சொல்லி விட்டு விறு விறுவென
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பிளைட் பிடிக்க ஓடினான் ,அவன் பிளைட்டை பிடித்து வேக வேகமாக இந்தியா வந்தான் ,
இந்தியா வரும் போது மணி அதிகாலை மூனு மணி ஏர்போர்ட்டில் இருந்து அவளவாக எந்த காரும் ஆட்டோவும் இல்லை இருக்கும் ஒன்று ரெண்டு கார்களிலும் ஆள்கள் ஏறி போயி கொண்டு இருந்தனர் ,பொறுத்து பொறுத்து பார்த்த அவன் காரை எதிர்பார்க்கமால் நடக்க ஆரம்பித்து விட்டான் ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் முடியவில்லை ஓட ஆரம்பித்து விட்டான் .அங்கு இருந்து அவன் வீட்டிற்கு 8 கிலோ மீட்டர் ஓடியே வந்தான் ,
அவன் வீட்டை நெருங்கும் போது மணி நாலு வேர்க்க மூச்சு இழைக்க சந்தோசத்தோடு வீட்டு கதவை தட்டினான் ,யாரு யாரு என்று உள்ளே இருந்து அஞ்சலியின் குரல் கேட்டது விக்கியால் மூச்சு வாங்குவதால் ஒன்றும் சொல்லமால் தட்டி கொண்டு மட்டும் இருந்தான் ,அஞ்சலி பயந்து கொண்டே கதவை திறந்தாள் .
இருட்டில் அது சுவாதி என நினைத்து கட்டி பிடிக்க போனவனை தடுத்து உன் ஆளு உள்ள இருக்கா கடைசி நேரத்துல கதைய மாத்ததா போ என்று அஞ்சலி சொல்ல வேகமாக உள்ளே போனான் அங்கு சுவாதியின் கதவை திறக்க அந்த சத்தம் கேட்டு அவள் கண்களை கசக்கி கொண்டே தூக்கதில் முழிக்க விக்கி அவளிடிம் பேச முடியாமல் ஓடி வந்ததில் மூச்சு வாங்கி கொண்டு இருந்தவன் அப்படியே அவன் காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் வாயில் இருந்து வரமால் அவன் அப்படியே அந்த வாயை அவள் வாய்க்கு கொடுத்து தன் உணர்வை வெளிபடுத்தினான் ,
அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து உறிஞ்சு அவள் மூச்சை வாங்கி கொண்டான் ,சுவாதியும் பதிலுக்கு அவன் உதடுகளை அவனுக்கு கொடுத்து அவள் பதிலை உதடுகள் மூலம் சொல்லி கொண்டு இருந்தாள் ,பின் இருவருமே விலகி கொண்டனர் சுவாதியின் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்து அந்த மூகம் முழுதும் முத்தம் கொடுத்தான் .இருவர் கண்களிலுமே கண்ணிர் வந்து கொண்டே இருந்தது எதுவும் பேசமால் மாறி மாறி முத்தம் கொடுத்து கொண்டே இருந்தனர் ,
பின் ஒரு கால் மணி நேரம் கழித்து விக்கி அவள் உதட்டில் முத்தமிட்டு கொண்டே சுவாதி சாரி என்றான் ,ம்ம்
சுவாதி ஐ ல என்று அவன் சொல்லும் முன் சுவாதி நோ என்றாள் ,என்னடா இது இந்நேரம் வரை எனக்கு முத்தமிட்டவள் இப்படி நோ என்று ஆசிரியாமாக பார்க்க ஐயோ அது இல்லடா எனக்கு வர மாதிரி இருக்கு என்றாள் ,என்னதுடி என்று அவன் கேட்க ஐயோ பிரசவ வலி வந்துட்ட மாதிரி இருக்கு ஐயோ முடியல வலிக்குது என்று அவள் சொல்ல அவளை தூக்கி கொண்டு ஓடினான் ,
பின் ஆஸ்பத்திரியில் அவளை கொண்டு போகும் போது விக்கி நான் எப்பவுமே உன்ன காதலிக்கிறேன்டா ப்ளிஸ் நீ என்னய விட்டு போயிடாதடா எனக்கு வேற ஒன்னும் வேணாம்டா உன் கூடவெ இருந்தா போதும்டா ஒரு வேல நான் செத்துட்டா நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ ஆனா என்னைக்கும் நாம குழந்தைய விட்டுடாத ப்ளிஸ் அது உனக்கும் எனக்கும் உருவான குழந்தை ஐயோ விக்கி வலிக்குதே
கொஞ்சம் பொறுத்துக்கோடி உனக்கு ஒன்னும் ஆகாது நான் இருக்கேன் உன்னைய விட்டு எங்கயும் போக மாட்டேன் என்று சொல்லி கொண்டே உள்ளே போனான் ,
பின் ஒரு அரை மணி நேரம் ஆனது டாக்டர் வந்து கன்கிராட்ஸ் விக்கி உங்களுக்கு ஆம்பிள குழந்தை பிறந்து இருக்கு என்று சொல்ல அத விடுங்க சுவாதி எப்படி இருக்கா என்று கேட்க அதானே பாத்தேன் நல்லா இருக்காங்க அம்மாவும் பிள்ளையும் போயி உள்ள பாருங்க உள்ளே போனவன் மீண்டும் சுவாதியின் கண்கள் மூக்கு என்று கொஞ்சி கொண்டே வந்த அவனை போதும் குழந்தைய எடுத்து என் பக்கத்தில வைங்க என்று சொன்னாள் அவன் குழந்தையை தூக்கும் போது அந்த பிஞ்சு உடலை பார்த்து என் வாழ்க்கைய மாத்த வந்தவன்டா நீ என்று சொல்லி ஆனந்த கண்ணிற் விட்டு கொண்டே அதன் பிஞ்சு கால்களை எடுத்து கண்ணில் வைத்தான் ,
பின் சுவாதியின் அருகில் வைத்து விட்டு இருவரையும் மாறி மாறி ரசித்து கொண்டும் கொஞ்சி கொண்டும் இருந்தான் ,ஆமா நான் தான் லவ் சொன்னேன் நீ சொல்லவே இல்லையே என்றாள் சுவாதி .ஒ சொல்லல்லே இப்ப சொல்றேன் என்று சொல்லி சுற்றிலும் முற்றிலும் பார்த்து விட்டு அவள் உதட்டை கவ்வி முத்தமிட அவள் உதட்டை கொடுத்து சந்தோசமாக அந்த சந்தோசத்தை அனுபிவித்து விட்டு என்னக இது ஆஸ்பத்திரில போயி என்று சுவாதி கேட்க எனக்கு இப்படி தான் லவ் சொல்ல முடியும் என்று சொல்லி மீண்டும் அவள் முகம் முழுக்க முத்தமிட்டான்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பெரிய குறிப்பு
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த கதையை இது வரை வாசித்து என்னை ஊக்குவித்ததற்கு மிக்க நன்றிகள் பல .நான் இந்த கதையை இப்போது கூட முடிக்க வில்லை .நான் நினைத்த கிளைமாக்ஸ்ம் வைக்க முடியவில்லை .ஆனால் என்ன செய்ய நாம் நினைப்பது எல்லாம் நடந்து விடுமா என்ன
சில தவிர்க்க இயலாத காரணங்களால் கதையை இப்படி அரை வேக்கட்டாக முடித்து உள்ளேன்.
இந்த தளத்திற்கு வரும் போது ராஜா மற்றும் முகிலன் போல நிறைய கதைகள் எழுதி அவர்களை போல எனக்கும் ரசிகர்கள் உண்டாக்க வேண்டும் என்று தான் வந்தேன் ஆனால் சமிபித்தில் சேவாக் சொன்னது போல் ஒரு சச்சின் தான் இருக்க முடியும் என்பது போல் ஒரு ராஜாவும் ஒரு முகிலனும் தான் இருக்க முடியும் ,
நண்பனின் முன்னாள் காதலி கதை எனக்கு நம் தளத்தை பார்க்கும் முன்பே தோன்றிய கதை ,இதை ஒரு நாவலாக எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இதில் வரும் ஆரம்ப செக்ஸ் வரிகள் நம் நாட்டில் தான் செக்ஸ் பற்றி வெளிப்படையாக எழுதினாலோ பேசினாலோ அது அசிங்கம் என்று சொல்வார்கள் ,செக்ஸ் என்பதும் வாழ்க்கையின் ஒரு பகுதி தான் அது ஒன்றும் பீப் இல்லைய என்பதை நம் சமூகம் உணராத வரையில் இதை புக்காக எழுத முடியாது என நினைத்து இருந்த போது நம் தளம் கிடைத்தது
இதன் மூலம் உண்மையில் என்னால் ஓரளாவது ஒரு நல்ல படைப்பை கொடுக்க உதவிய காம வெறி தள அட்மின்க்கு நன்றி ,
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி மற்றும் என் மன்னிப்புகள் ,,,,
உங்கள்
ராகுல் ராஜ்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ராகுல் ராஜ். இத்தனை நாட்களாக அருமையாக எழுதி இந்த கதையின் முடிவினை எதிர் பார்க்க வைத்திர்கள், கதையின் போக்கு அருமையாக இருந்தது. ஆனால் இப்படியான ஒரு முடிவு எதிர்பாராதது. தங்களின் சூழ்நிலையின் காரணமாக கதையை தொடர இயலாமல் இருக்கலாம். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் இந்த கதையின் முடிவினை மாற்றியமைக்க இயலும் உங்களால். நல்ல கதையும் திரைக்கதையும் கொண்ட படம் சரியான முடிவு இல்லாமல் போனது போல் உள்ளது இந்த முடிவும். யின் இந்த தளத்தில் எந்த ஒரு கதைக்கும் comment வழங்கியது கிடையாது இதுவரையிலும். உங்கள் கதைக்கு தான் பாராட்டுக்களுடன் கூடிய முதல் பின்னூட்டம் வழங்கலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் இந்த முடிவினை நான் (நாங்கள்) சற்றும் எதிர்பார்க்கவில்லை. வாய்பிருந்தால் முடிவினை உங்கள் போக்கிலே மாற்றி அமையுங்கள். வாழ்த்துக்கள்
Like Reply
கதை இந்த த்ரெட்டில் தொடர்கிறது 

https://xossipy.com/showthread.php?tid=4061

ஸ்வாதி எப்போதும் என் காதலி
first 5 lakhs viewed thread tamil
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
வாழ்த்துக்கள்
Like Reply
Please restart this story in this thread. One of the best storytelling. (I can see the story which you start in another thread is also stopped).

Want to read this story with the ending which you have in your mind. (Hopefully a positive ending)
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)