Posts: 3
Threads: 1
Likes Received: 0 in 0 posts
Likes Given: 2
Joined: Jan 2023
Reputation:
0
வணக்கம் நான் இந்த தளத்திற்கு புதிது ஆனால் கதை படிக்க அல்ல இந்த தளத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதை (உங்களில் ஒருத்தி நிஷா) அருமையான கதை.
அதேபோல் திரும்புடி பூவை வைக்கணும் கதை நல்ல இருக்கும்னு சொல்றாங்க ஆனால் கதை கிடைக்கவில்லை தேடியும் கிடைக்கவில்லை
கதை யாரிடமாவது இருந்தால் அனுப்பவும்
நன்றி.
•
Posts: 474
Threads: 0
Likes Received: 320 in 221 posts
Likes Given: 634
Joined: Dec 2018
Reputation:
6
06-02-2023, 12:58 AM
(This post was last modified: 06-02-2023, 01:13 AM by worldgeniousind. Edited 2 times in total. Edited 2 times in total.)
இந்த கருமத்தை கண்டுக்காம போலாம்னு பார்த்தாலும் மாசத்துக்கு 4 fake id தூக்கி கிட்டு வந்துருதுக
அந்த நவீன வாத்சாயனாவோட திருவிளையாடல் தான் இது
விலை போகாத கேவலமான ஒரு கதையை மாசத்துக்கு ஒருத்தன் ஆகா ஓகோ என்று புகழ்ந்து
உடனே எனக்கு வேனும்னு யாராவது இருந்தால் குடுங்க அப்படின்னு...
இங்கே இருக்கும் பல நல்ல கதைகளுக்கு கமெண்ட் போட மாட்டாங்க
இந்த fake id திருட்டு கம்முனாட்டிக
ஆனால் இத்துப் போன அந்த கதையை
கேட்டுக்கிட்டு மாசத்துக்கு ஒரு தடவை வந்துரானுக அதுவும் இந்த குப்பையை நம்மளுக்கு ஞாபக படுத்த புது புது யூசர் நேம் கிரியேட் பண்ணி ஒரே ஒரு போஸ்ட் மட்டும் போடுவானுங்க
நண்பர்கள் கவனத்திற்கு
வேறு யாரும் கமெண்ட் போடாதீர்கள்
இந்த திரெட் அப்படியே யாரும் கமெண்ட் பண்ணாமல் கடைசி பக்கத்துக்கு செல்லட்டும்
Posts: 281
Threads: 0
Likes Received: 124 in 108 posts
Likes Given: 346
Joined: Jun 2019
Reputation:
1
கதை ஆசிரியர் பணத்தை நோக்கமாக கொண்டு தளத்தை மாற்றி விட்டார். என் போல் உள்ளவர்கள் எப்படி பணம் செலுத்தி படிக்க முடியம்...
•