ஒரு பெண்ணின் மனம்
#1
பொண்ணுங்க கிடைக்காதான்னு எப்போதும் அலைய வேண்டியது..பொண்ணு கிடைச்சா அலட்சிய படுத்த வேண்டியது..இதான் உங்க லட்சணம்..இத்தனை ஐடி இருக்குது ? இதுல ஒரு பொண்ணு கூடவா இல்லாம இருக்கும்? இருந்தும் ஏன் ஒரு பொண்ணு கூட நம்மகிட்ட பேசலை? யோசிச்சி பாத்திங்களா?
இந்த மாதிரி செக்ஸ் பேஜ்களுக்கு எதுக்கு நீங்க வந்திருக்கிங்க? அதே காரணத்துக்காக தானே ஒரு பொண்ணும் அந்த பேஜ்க்கு வந்திருக்கும்? எப்பவாச்சும் இப்டி யோசிச்சிங்களா? நீங்க இந்த பேஜ்க்கு வந்தும் ரொம்ப நல்லவன், இதே ஒரு பொண்ணு வந்திருந்தா ஐட்டம்,விபச்சாரியா? அதென்ன எடுத்ததுமே முக்காவாசி பேரு சொல்லி வச்ச மாதிரி பொண்டாட்டிய கூப்டற மாதிரி வாடி, போடி,என்னடி டிரெஸ் போட்டிருக்கணு கேக்றது? உங்களை ஒரு ஆணோ ,பெண்ணோ முன் பின் தெரியாதவங்க யாராச்சும் மரியாதை குறைவா பேசுனா அவங்க கேக்குற கேள்விக்கெல்லாம் நிதானமா பதில் சொல்லி பள்ளிளிப்பின்களா? உங்களை மாதிரி மத்தவங்களையும் நினைக்க தெரியாதா?இல்லை தெரியாமத்தான் கேக்குறேன்..
எந்த அடிப்படையில ஒரு பொண்ணை நெருங்கனும்னு கூட தெரியாம செக்ஸ் சாட்க்காக மட்டுமே அலையுற புத்தி நாளைக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் அப்டியே இருந்துச்சுனா என்ன ஆகும்னு நினைச்சி பாத்திங்களா? முக்காவாசி பேரு பொண்ணு ப்ரெண்ட் பிடிக்கிறதுக்கு பொம்பளை பேருல ஐடி ஒப்பேன் பண்ணி வச்சிருக்காங்க என்னமோ பெரிய யுக்திய கையாண்ட மாதிரியும்,இப்டி வச்சா வசமா பொண்ணு வந்து சிக்கிடும்ன்ர மாதிரியும் தன்னை தானே புத்திசாலின்னு நினைச்சிக்கிட்டு, நீங்க எப்போ காமத்தை விட்டு வெளில சிந்திக்க ஆரம்பிக்கிரிங்களோ அப்போத்தான் உங்களை தேடி பொண்ணே வரும்...இன்னும் சில காரணம் இருக்குது ஒரு பொண்ணு உங்க கிட்ட பேசாம இருக்குறதுக்கு...செக்ஸ்ன்றது கொஞ்சம் உணர்வு பூர்வமான விஷயம்..அதை கேவலமா பாக்குற மாதிரியான பேரை வச்சிக்குறது..,கேவலபடுத்துற மாதிரியான பக்கங்களில் உறுப்பினரா இணைச்சிக்கிறது ..அந்த பக்கத்துக்கு போய் வர படங்களுக்கு கேவலமா பதிளிடுகைகள் போடுறது..இதையெல்லாமே நோட்டிபிகேசன், ஆக்டிவிட்டில காமிக்கும்ன்ர அடிப்படை அறிவாச்சும் இருக்குதா? அதுவுமில்லை..எந்த பொண்ணாச்சும் இப்டி கேவலமான பக்கம், கேவலமான பதிலிடுகை,கேவலமான பெயர் கொண்ட முகநூல் கணக்கு உள்ள ஆளோட பேசணும்னு நினைப்பாளா?முதல்ல? இந்த லட்சணத்துல எடுத்ததுமே உன்னோட போட்டோவ அனுப்பு,போன் நம்பரை குடு, உன் முலைய போட்டா எடுத்து அனுப்புன்னு வேற இலவு கொட்ட வேண்டியது..
இப்டி கேவலமா பழகுற ஆளு கூட பேசுறதுக்கு ஒருத்திக்கும் மனசு வராது..பின்ன எப்புடி போன் நம்பர்,போட்டோ குடுப்பானு நம்பி எல்லா பொம்பளை பேரு இருக்குற ஐடிக்கும் சரமாரியா நட்பு அழைப்பு குடுக்குரிங்க? சாட்ல கேவலமா பேசி கொல்றிங்க?
இந்த மாதிரி நடவடிக்கைகளை எப்போ மாத்தி திருத்திக்குரிங்களோ அப்போத்தான் பொண்ணோட நட்பு கிடைக்கும்..அதுவரைக்கும் எதுவும் கிடைக்காது..படம் பார்த்து கை அடி..அதுமட்டும் தான் உங்க நிலைமையா இருக்கும்...ரொம்ப மனசு வெறுத்து போய் தான் இதை சொல்றேன்..முடிஞ்சா மாத்த முயற்சி பண்ணுங்க..முடியாட்டி எப்பிடியும் போங்க..என் இன்பாக்ஸ் வந்து கழுத்தருக்காதிங்க..எனக்கும் இதுலாம் சுத்தமா புடிக்காது..அப்புடி பேசுரவனை பிளாக் பன்னுவேனே தவிர சாட் பண்ணமாட்டேன்..(இனியாவது திருந்்துவோம் நண்பா)
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.




Users browsing this thread: