காதல்- 2
"என் கல்லூரி பெயர் st Joseph's College திருச்சியில் மிக பழமையான கல்லூரி, இங்குதான் நான் படிக்கிறேன்"
உள்ளே நுழைய
"பார்க்கிங்ல பைக் விட்டுட்டு கல்லூரி உள்ளே சென்றேன் உள்ளே என் நண்பர், எனக்கு பிடித்த சனி என்று சொல்லாம்"
"கல்லூரி முதல் நாள் அன்று சேர்ந்த சேர்கை கல்லூரி தொடங்கி ஆறு மாதம் ஆகிவிட்டது இப்போது இன்னும் மாமா மச்சான் என்று அளவிற்கு வந்து விட்டது"
" மணி and ராஜு"
" நான் வகுப்பறையில் உள்ளேன சென்றேன் அங்கு முதலில் பார்த்தது நிலா"
" "அன்று முதல் நாள் கல்லூரி""
"நான் கல்லூரி சேர்ந்த முதல் நாள் வகுப்பறை தேடி கொண்டிருக்கும் போது "
" ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ இங்க bba கிளாஸ் எங்க இருக்குனு தெரியுமா "
" குரல் வந்த திசையை பார்வை சுழல விட்டேன் எனக்கு பின்னால் இருந்து அந்த குரல் வந்தது "
" திரும்பி பார்த்தேன் அங்கு நெஞ்சில் note வைத்த படி அழகிய தேவை பார்த்தேன் "
" ஒரு நிமிடம் அவள் கண்களை மட்டும் பார்த்தேன் என்னை மறந்தேன் "
என் கண் முன்னால் கை அசைத்த பின் நான் சுய நினைவுக்கு வந்தேன்
" அஹ ம்ம் "
" சொல்லுங்க"
" இங்க bba first year class எங்க இருக்கு
" நானும் அதாங்க தேடிட்டு இருக்கான் வாங்க ஒன்ன தேடலாம்"
" இருவரும் நடந்து செல்லும் போது அவளிடம் "
" என் பெயர் ரஞ்சித் உங்க பெயர் என்றேன்"
'நிலா'
"அவள் ஒற்றை வார்த்தையில் சொன்னாலும் அவள் குரல் இனிமையாக இருந்தது"
"இருவரும் ஒன்றாக ஒரு வழியாக வகுப்பறையை கண்டு பிடித்து உள்ளே சென்றேன் "
உள்ளே சென்றதும் நான் கடைசி பெஞ்சுக்கு சென்றேன் அமர்தேன். அவள் முதல் டெஸ்க்கில் அமர்ந்துவிட்டால்
நான் அவளை பார்த்து கொண்டு இருந்தேன்
என் பக்கத்தில் என்னைய யாரு என்னை பார்ப்பது போன்று தோன்றியது திரும்பி பார்த்தால் வேற யாரு இல்லங்க
" நான் ஃபர்ஸ்ட் சொன்னா அதே சனியன்கள் தான்"
" என்ன மச்சி வந்த முதல் நாளே sightings போல
" அப்படிலா இல்லிங்க"
" வாங்க போங்க வேண்டாம்"
"என் பெயர் மணி அப்றம் இவன் ராஜு"
"நானும் என்னை அறிமுகம் செய்தேன்"
"?நான் ரஞ்சித் என்று என்னை அறிமுகம் செய்தேன்"
" மணி கலகலப்பான பையன் பேசிட்டே
இருப்பான் "
" ராஜு சாந்தமான பையன் அதிகமாக
பேசமாட்டன் அமைதியான பையன்"
" ஒரு மாதம் முடிவில் நங்க குரூப் ஃபார்ம் ஆகட்டும் ஆனா குரூப்ல ஒரு பொண்ணு இல்ல "
" அப்போ நான்தான் நிலா கிட்ட மணியா பேசா சொன்னா "
" கேண்டில உக்கார்ந்து இருக்கும் போது மணி கிட்ட
மச்சான் நம்ம குரூப் ல பசங்க மட்டும் இருக்கோம் கொஞ்சம் கடுப்பா இருக்கு. பொண்ணுங்க இருந்த கொஞ்சம் கலகலப்பா இருக்கும்
"என்ன மச்சான் சொல்ல வர இப்போ நான் போய் நிலா கிட்ட பேசணும்"
"correct சொல்ர மச்சான் I like you சரி போய் பேசி நம்ப குரூப்லா நிலாவ நீ சேக்ர"
" நான் எதுக்கு டா போகனும் வெல்லம் தின்றவன் ஒருத்தன் விரல் சப்புரவான் இன்னொருதான், நீ கடலை போடா நான் போய் பேசானும நானெல்லாம போக மாட்டேன்"
"அங்க ஒருத்தன் இருக்கான் பாரு அவன் போய் பேசுன கண்டிப்பா அவ வருவா "
நாங்க பேசிட்டு இருந்ததா இவ்வளவு நேரம் கேட்டு இருந்தான் ராஜு ஆனா ஒன்னு கேட்கதது போல் இருந்தன்
ரெண்டு பேரும் அவன் பக்கம் திரும்பி பார்த்தும் அவன் எங்கள் கண்டுக்காம எதையோ படிச்சிட்டு இருந்தன்
" நான் அவன் கிட்ட டேய் மாமா நீ போய் பேசு டா "
" ஆமாம் நீங்க ரெண்டு பேரும் யாரு"
"என்னட உன்னுட உயிர் நட்பு டா"
"போடா மய் ............."
"டேய் டேய் no bed words இது பப்ளிக் பிளேஸ் டா
"போடா டேய் அவ கிட்ட யாரு பேசுவ ஃபர்ஸ்ட் நாள் பாக்கும் போது பூ வச்சிட்டு நல்ல சாந்தமா இருந்த இப்போ அப்படியா opposite ஆகிட்டா நானல்ல போய் பேசா மாட்டான்"
"டேய் டேய் நீ பேசுன கண்டிப்பா ஓகே சொல்லுவாடா உன்னுடைய உயிர் நண்பனுக்காக இத கூட செய்ய மாட்டியா "
"நடிக்காத டா பச்சைய தெரியுது "
"மணி அப்படியா டா இருக்கு"
" கொஞ்சம் ஓவர் தா டா இருக்கு "
" சரி டா இப்போ போவியா மாட்டியா "
" சரி போய் தொலைரன் உங்க கூட frds இருக்கிர்துக்கு பண்றன் "
"போ போ மாமா "
"அவன் போன பிறகு "
" டேய் மணி ஓகே பண்ணிடுவன"
" ஆமா இப்போ அவள எதுக்கு இப்போ நம்ம குரூப்ல நீ சேக்ர"
" எல்லாம் ஒரு காரணம்தான் என்று சொல்லி சிரித்தேன் "
" உன் பேச்சி, சிரிப்பு சரி இல்லையோ
"சரி சரி நீ போய் நிலா கிட்ட பேசுறனு
பாரு போ நீங்க வந்த நிலா வ கூட்டிட்டு தான் இங்க வரணும் அவ இல்லமா வந்திங்க ரெண்டு பேருக்கும் உதைதான் விழும்"
"அங்கு நிலா கிட்ட ராஜு"
'நிலா மரத்தடியில் உட்கார்ந்து எழுதி கொண்டிருந்தால்'
"ஹாய் நிலா எப்படி இருக்க"
"ஃபைன் ராஜு நீ இங்க என்ன பண்ற உன் frds விட்டுட்டு"
"இல்ல இந்த சப்ஜெக்ட்ல சில டவுட் அதன் உன்கிட்ட கேக்கலனு வந்தன்"
"உனக்கு டவுட் நம்பா முடியலையோ"
"சரி சரி வா இங்க உட்காரு"
"அவனும் பக்கத்தில் அமர்ந்தான் "
"மணியும் கூட வந்து சேர்த்து கொண்டன்"
" வாடா மணி எப்படி இருக்க இப்போலாம் பார்க்கவே முடியல"
" அப்படிலாம் இல்ல நிலா"..
" மணி உட்கார்ந்த பிறகு ராஜு காதில் "
" டேய் அவன் நிலா இல்லமா வந்த அடி விழும்னு சொல்றான் டா, இப்போ என்ன டா பண்றது "
" சரி இரு பேசி பார்க்றான்"
" என்ன டா அங்க தனியா பேசிட்டு இருக்கீங்க "
"ஒன்னும் இல்ல நிலா சும்மா பேசிட்டு
இருக்கான் "
மணி
"டேய் சொல்லு டா "
" இரு டா"
" அப்புறம் நிலா வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க "
" ஃபைன் டா அப்பா அம்மா ஒரு கல்யாணத்துக்கு போய்ருக்கங்க நானும் மட்டும் தங்கச்சி இருக்கோம்"
((நிலா குடும்பம்
அப்பா - ராஜா
அம்மா - மலர்
தங்கச்சி - நிர்மலா
சிறிய குடும்பம், நிலா அழகிய பதுமை, அவள் அழகிய உடலமைப்பு , கவர்ச்சியான கண்கள், மொத்ததில் பிரமன் படைத்த படைப்பு))
(அதில் விழுந்த ரஞ்சித் இன்னும் எழுந்துக்க முடியாம இருக்கான்)
ம்ம் ஓகே நிலா
"நிலா எப்போதும் நீ மட்டும் தனியா இருக்கியோ ஏன் உன் frds கூட இருக்க மாட்டியா"
"இருப்பன் டா இன்னிக்கு கவி அவ பாய்ஃபிரண்ட் கூட outing போய்ருக்க"
"நீ போகலையா நிலா"
"இல்ல டா எனக்கு போக புடிக்கல லவ்வர்ஸ் ரெண்டு பேரும் போறாங்க அவங்க கூட நம்ம எதுக்கு"
"நீ லவ் பண்ணாலையா நிலா"
" இல்ல டா"
" அப்புறம் நிலா"
" ம்ம் சொல்லு டா "
"நிலா நீ ஏன் எங்க குரூப்லா சேர்த்துக்க கூடாது, நீ எந்த பாய்ஸ் கூடையும் பேசா மற்றர எங்க கூட சேர்ந்த. உனக்கு ஆண் நண்பர்கள் இருபாங்க"
"என்ன டா திடிர்னு வந்து கேக்கற"
"சரி இல்லையோ"
"அப்படிலாம் இல்ல நிலா ரொம்ப நாளா கேக்கணும்னு இருந்த அதன் இன்னிக்கு கேட்டான்"
" சரி சொல்லு நிலா "
மணி
" என்ன நிலா யோசிக்ற "
" சரி ஓகே சொல்றது இருக்கட்டும்
உங்க முன்றாவது frd எங்க "
"அவன் கேன்டின்ல இருக்கான் "
"ஏன் துரை வந்து பேசா மாட்டார"
((அவன் சொல்லிதான் நானே இங்க வந்து பேசுறான்))
" மூணு பேரும் ஒன்ன வந்து கேளுங்க யோசிக்றன்"
" சரி இரு நிலா அவன போய் கூட்டிட்டு வரன்"
(( நிலா mind வாய்ஸ் - இப்போ நான் ஏன் அவன வரன் சொன்னா தெரியுமா,எனக்கு ரஞ்சித் பிடிக்கும், பேசுற அளவிற்கு தைரியம் வரல,
ஆனா இன்னிக்கு அவன் frds வந்து பேசுறத பாத்தா கண்டிப்பா அவன்தான் பேசா சொல்லிருப்பான்,
அன்னைக்கு கல்லூரி முதல் நாள் நான் வகுப்பறை தேடி கொண்டிருக்கும் போது, யாருகிட்ட கேக்லானு பாத்துட்டு இருக்கும் போது இவன் நின்னுட்டு இருந்தான் சரி இவன்கிட்ட கேக்லானு போனன் எக்ஸ்க்யூஸ் மீ அப்படினு சொன்னா
அவன் திரும்பி என்ன பார்த்துட்டு அப்படியோ நின்னுட்டான் நானும். அவன கூப்பிட்டு பாத்தான் அப்பறம்தான் மயக்கத்தில் இருந்து முழுப்பவன் போல பார்த்தன்
ஆனால் அவன் கண்களில் ஒரு காதல் தெரிந்தது,
அவன் என் கண்களை மட்டும் பார்த்தன் கொஞ்சம் பிடித்துவிட்டது
"அதன் பிறகு அவன் கூடையோ நடந்து கிளாஸ் போனேன் நான் ஃபர்ஸ்ட் டிஸ்க்லா உட்கார்ந்தேன் அவன் லாஸ்ட் போய்டான்"
"என் மனத்தில் அவன் ஏன் இங்க இடம் இருக்கு பின்னாடி ஏன் போறன் லூசு"
"லாஸ்ட் போனாலும் அவன் கண்கள் என்னைத் பார்த்து கொண்டிருந்தது"
அடுத்த வந்த சில நாட்களில் அவனை ரொம்ப பிடித்துவிட்டது
அன்று ஒரு நாள் காலை கொஞ்சம் சீக்கிரமா வந்தேன், கிளாஸ்ளில் என் frd அழுது கொண்டிருந்தால் நான் ஏன் என்று கேட்டேன். அதற்க்கு சீனியர் பையன் இவள லவ் பண்ணா சொல்லி டார்ச்சர் பண்ணிட்டு இருந்திருக்காண். இன்னிக்கு காலையில நாளைக்கு நீ சிக்கிரம் வர நான் மாடில உனக்காக வெயிட் பண்ணுவன்
வந்து உன் லவ் சொல்ற இல்லன உன் photo's எல்லாம் தப்ப தப்ப எடிட் பன்னி collage la இருக்கற எல்லாருக்கு அனுப்பிடுவன் என்று சொல்லி மிரட்டினான் என்று கூறி அழுதாள்
நாளைக்கு வர
இவள் அழுது கொண்டே கிளாஸ் வந்துட்ட
நங்கள் பேசி கொண்டிருக்கும் போது ரஞ்சித் அவன் frd வந்தாங்க.
வந்ததும் என் frd அழுதுகிட்டே இருக்கிறதா பாத்து என்ன ஆச்சினு கேட்டாங்க. அவ சொல்லாமா அழுதுட்டு இருந்த நான் அவங்க கிட்ட எல்லாம் விசயத்தையும் சொன்னேன்
அவர்கள் உடனே சென்றன கொஞ்சம் நேரத்தில் என் cls frd வந்து. அங்கு ரஞ்சித் அவன் frd சீனியர் பையன கிரவுண்ட்லா சண்டை போட்டுகிட்டு இருக்காங்க
நங்கள் அங்கு சென்ற பார்க்கும் போது அங்கு சீனியர் பையனை போட்டு ரஞ்சித் அடித்து கொண்டிருந்தான்
லாஸ்ட் அவன கிரவுண்ட் சென்டர்லா முட்டி போடா வச்சான்.
நானு என் frd அங்க நின்று கொண்டிருக்கும் போது ரஞ்சித் எங்களை பார்த்தன் பார்த்து.
என் frd கூப்பிட்டான்.
என் frd கிட்டக்க போன அப்புறம் இவன என்ன பண்ணலாம் கேட்டான் என் frd இதுபோதும் ரஞ்சித்,
"இல்ல கவி இவனுக்கு வேற தண்டனை கொடுக்கனும் இப்போ நீ என்ன பண்ற உன் செருப்ப கழட்டி அவன அடி"
"வேண்டாம் ரஞ்சித்"
இதுவே போதும் ரஞ்சித்
நாங்க பேசிட்டு இருக்கும் போது அவன் மேல அடி விழுந்தது
யாருன்னு பாத்தா அங்கு கவி நின்றால்.
அவள்தான் அடித்ததால் அடித்துவிட்டு.
பொண்ணுங்க உனக்கு அவ்வளவு எலக்கராமா போச்ச இனி அவள் வழில குறுக்க வரதா
அதுக்குகுள்ள collage டீன் வந்தார் வந்து இங்க என்ன நடக்குதுனு கேட்டாங்க
நானும் எல்லா விசயத்தை சொன்னேன்
அதுக்குன்னு நீ அவன அடிப்பியா, நாங்களா எதுக்கும் இருக்கிறோம் எங்க கிட்ட வந்து சொல்ல மாட்டியா
ரெண்டு பேரும் ஆஃபீஸ் வாங்க அப்படினு சொல்லிட்டு
"All of you students go to your's class room"
நாங்கள் இருவரும் ஆஃபிஸ்
அங்கு சென்றதும் சண்டை போட்டதுக்காக
எனக்கு ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணாங்க
அவனுக்கு அவன் ஃபேமிலி க்கு infrom பன்னி tc வாங்க சொன்னாங்க அதன் பிறகு அவனுடைய அப்பா, அம்மா வந்து பேசி பார்த்தார்கள் ஆனால் மேனேஜ்மென்ட் பொண்ணுங்க விசயத்தில நாங்க எந்த வித consider பண்ணா மாட்டோம். உங்கள் பையன் தப்பு பண்ணிருக்கான்
அந்த பொண்ணு complaint பண்ணிருக்காங்க
இதுல எதும் பண்ணா முடியாது
Tc வாங்கிட்டு கிளம்புங்க
அதன் பிறகு டீன் என்னை கூப்பிட்டு சில பல அட்வைஸ் பண்ணாரு.
அதன் பிறகு beg எடுக்க கிளாஸ் சென்றறேன் அங்கு என் frd எல்லாம் கேட்டாங்க எல்லாத்தியும் சொன்னேன், அதன் பிறகு நான் செல்லும் போது நிலா கண்களை பார்த்தேன் அதில் ஒரு நன்றி உணரவேடு நின்று கொண்டிருக்க
நான் அவள் தோழி அருகில் சென்று
"இது மாதிரி பிரச்சனை வந்தால் அது ஃபேஸ் பன்னனும் சரியா பயப்பட கூடாது"
"நான் மணியிடம் சென்று"
"மணி அவன் எங்க டா போறன்"
"அவன ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க"
"ம்ம்"
"அந்த ப்ராப்ளம் துக்கு அப்புறம் அவனை ரொம்ப பிடித்துவிட்டது"
அதன் பிறகு அந்த ஒரு வாரம் எப்போ போகும் அவனை எப்போ பார்ப்போம் என்று இருந்ததது
அடுத்த வந்த நாட்களில் கவி அவனும் பேசி கொண்டார்கள் ஆனால் நான் அதிகமாக பேசவில்லை
ஆனால் அவனை மறைவில் இருந்து பார்க்க ஆரம்பித்தேன்
இப்போ அவன் frds வந்து கேட்டாலும் அவன் வந்து கேட்டக்கா வேண்டும் என்று மனம் சொல்லியது))))
அங்கு கேன்டின்
"டேய் ராஜு என்னட ஆச்சு நீங்க மட்டும் வரிங்க நிலா எங்க டா"
"அவ நீ வந்து கூப்ட்டதான் வருவாளா"
"என்னட சொல்ற அவள் என்ன கூப்டாலா எதுக்கு டா"
"சரி வா போலாம் "
"நான் அங்கு சென்றேன் மணி and ராஜு கூட வந்தார்கள்"
"நிலாவை தொலைவில் இருந்து பார்த்தேன். இன்று லைட் நீல கலர் சுடிதார் அணிந்து அதற்க்கு ஏற்றது போல்,
வெள்ளை நிற ஷால் அணிந்து இருந்தால்,
அழகிய முகத்தில் சிறிதளவே மேக் அப், கண்ணுக்கு சிறிதளவு மை தீட்டி, நீல நிற பொட்டு வைத்து
முடியை லூஸ் ஹேர் போட்டு வந்திருந்தால்,
பார்க்க அப்படியா நிலவு போன்று இருந்தால்.
நான் என்னைய மறந்து நின்றேன்
"என் அருகில் மணி, ராஜு வந்து நின்று டேய் பார்த்தது போதும் போய் பேசலாம்,
அப்போதான் நீ நினைக்கிறது நடக்கும்"
நட
நட டா டா
"இவன வச்சிட்டு ஒன்னும் பண்ணா முடியல்ல அவ கண்ணா பாத்தா போதும் அப்டியே நின்றுவான்"
டேய் நட டா
"நான் அவள் அருகில் சென்றேன்"
"அவள் எழுதி கொண்டிருந்தால், தலை துக்கி என்னை பார்த்தால், பார்த்து விட்டு திரும்ப குனிந்து எழுதி கொண்டிருந்தால் "
"டேய் மணி என்ன டா கண்டுக்காம எழுதிட்டு இருக்க"
" தெரியல டா"
"நீ பேசுனியா இல்லையா"
"நான் எல்லாம் பேசி ட்டான் டா"
" அவள் நிமிர்ந்து என்னை பார்த்து சொல்லு
ரஞ்சித் என்ன இந்த பக்கம் "
" அவள் குரல் கேட்டதும் எனக்கு குரல் வரவில்லை வெறும் காத்து மட்டும் தான் வந்துச்சி "
" "அது அது அ அ" "
"" வாய் மட்டும்தான் அசைந்தது ""
"ஒரு வழியாக அவளிடம் கேட்டேன்"
"இல்லல நிலா எங்க குரூப் நியும் ஒரு மெம்பர ஜாயின் பண்ணிக்கிரியா"
we are frds என்று கேட்டேன்
அவள் யோசிப்பது போன்று முகத்தை வைத்திருந்தால் வைத்திருந்தால்
"டேய் ஓகே சொல்லுவால டா"
"பாக்கலாம்"
"அவ யோசிக்றதா பாத்தா No சொல்ல போற"
"டேய் டேய் கொல்ல போறேன் பாரு
" Cool cool why angry "
" ரஞ்சித் "
" சொல்லு நிலா "
" நான் கவி கிட்ட கேட்டு சொல்லாவ "
" ஓகே நிலா "
" அந்த டைம் collage பெல் அடித்தது "
" சரி வாங்க டா கிளாஸ் போலாம்"
எல்லாரும் நடந்து போநோம்
ரஞ்சித் நடுவில் அவன் இடது கை பக்கம் மணி and ராஜு
இடது கை பக்கம் நான் அவன் கை பிடித்து நடக்க ஆசை ஆனால், அதை செய்ய தைரியம் வரவில்லை. ஆனால் சிறு தீண்டல்
மட்டும் இருந்தது அதுவே போதும் என்று தோன்றியது
அவன் தொலைவில் வரும் போது அவனை கவனித்தேன், அவன் என்னைய பார்த்து கொண்டு வந்தான், அவன் கண்கள் என் முகத்தை பார்த்து நின்று விட்டான்
அவன் நண்பன் வந்து அவனை உலுக்கிய பிறகு சுய நினைவுக்கு வந்தான்
அதை பார்த்து எனக்குள் ஒரு மாற்றம் ஒரு வெக்கம், சின்ன சிரிப்பு,
அவன் அருகில் வந்தது எனக்குள் ஒரு பட படப்பு அதனால்தான் அவன் வந்ததும் பார்த்து விட்டு குனிந்து கொண்டேன்
அவன் கேட்ட உடன் ஓகே என்று சொல மனம் வந்தது இருந்தாலும் கொஞ்சம் அலைய விடனு அதனாலதான் மாலை சொல்வதாக கூறினேன்
நான் கிளாஸ் போன பிறகு அடி கடி நான் அவளை பார்த்தேன் ஆனால் அவள் பார்க்கவில்லை
அப்படி என்று நான் நினைத்து கொண்டேன்
ஆனால் அவள் நான் பார்க்காத நேரம் என்னய் பார்த்தால்
அதன் பிறகு அனைத்து வகுப்புகளும் முடிந்தது, மாலை நான் பைக் பார்க்கிங்லா நின்று கொண்டிருதேன்
"டேய் என்ன டா நிலாவ இன்னும் காணும்"
"வெயிட் பண்ணுடா வருவா"
"அவ டெய்லி லைப்ரரி போய்ட்டு வருவ டா"
"" ம்ம் ம்ம் ""
"" மணி எள்ளு எண்ணெய்க்கு காய்த்து எலி புழுக்க எதுக்காக காய்து""
"" நீங்க என் நண்பன் டா ""
"" சரி அது இருக்கட்டும் நிலா வர பாரு""
"" அவள் அருகில் வந்ததும் அவள் கைகளை எனக்கு நீட்டினால்""
"" நானும் அவள் கைகளை பிடித்தேன் ""
"" We are frds you happy ""
"ம்ம்"
"அன்றே மொபைல் நம்பர் வாங்கினேன்"
""டெய்லி பேசுவேன் அவளும் பேசுவாள் ""
"எங்கள் பேச்சி தொடர்ந்தது"
"அடுத்த வந்த சில நாட்களில் இருவரும் நெருங்கிய நண்பர்கள்"
"இப்போது நெருங்கிய நண்பர்கள்"
"எங்கள் காதலும் சேர்த்து வளர்ந்தது"
"அது இருவருக்கும் தெரியும் ஆனால் வெளிய சொல்லவில்லை"
காத்திருப்பதில் ஒரு சுகம் உள்ளது............