18-08-2022, 08:33 PM
நான் இந்த தளத்தில் பலமாதங்களாக வரும், கதைகளை படித்து மகிழ்ந்திருக்கிறேன். மேசேந்சாில் பலபேருடன் அவா்களின் விருப்பபடி கதைகளை ரோல்பிளை செய்திருக்கிறேன். தற்போது இந்த தளத்தில் புதிதாக ஒரு கதையை எழுதலாம் என விரும்புகிறேன்...
இங்கு பல தரமான கதைகளை தந்து மகிழ்விக்கும் எழுத்தாளர்களுக்கு என்னுடைய நன்றிகளை தொிவித்து கொள்கிறேன்.
இங்கு பல தரமான கதைகளை தந்து மகிழ்விக்கும் எழுத்தாளர்களுக்கு என்னுடைய நன்றிகளை தொிவித்து கொள்கிறேன்.