Romance ஒரு வேண்டுகோள்
#1
இந்த  தளத்தில்  கதைகளை படிக்கும்  அனைத்து  நண்பர்களுக்கும்   வணக்கம்

நான்  இந்த  தளத்திற்கு
புதியவன்

நண்பர்  திரு.  ஷியாம் சுந்தர்  அவர்கள்  எழுதிய

            "  நான்  "

போன்ற  ஒரு கதையுடன்  கூடிய  மென்காமக் கதை  வந்தால்  உங்களில்  எத்தனை பேருக்கு  பிடிக்கும்
படிப்பீர்கள்

தெரிந்து கொள்ள ஒரு  ஆசை

 நன்றி  !  நண்பர்களே  நன்றி  ! 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
தாங்கள்  என்னைப் பற்றி  குறிப்பிட்டதற்க்கு  நன்றி. 

அது  போல்  கதையுடன் கூடிய  மென்காமக் கதை  எழுதினால்  படிக்க  ஆள் இருக்காது. 

அப்படியே  படித்தாலும்  அவர்கள்  கமெண்ட்டோ  லைக்கோ   தரமாட்டாற்கள். 

தொடர்ந்து  தினமும்  பதிவிடுபவர்களுக்கு  ஒரு  கமெண்ட்டும்  இடாமல்  என்றோ  பகுதியில்  நிறுத்தி விட்டு  ஓடிய  கதையை  மீண்டும்  தொடர்ந்து  எழுத  வேண்டும் என்று  

தினமும்  நூறு  கமெண்டுகள்  எழுதுவார்கள். 

அதோடு  செப்டம்பர் மாதம்  இறுதியில்  வெளிநாடுகளில்  பயணம்  உள்ளது  அதற்கு  வேண்டி  நிறைய  வேலைகள்  உள்ளது. 

ஆகவே  மன்னிக்கவும்

  நன்றி


               ---   ஷியாம்
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)