Adultery அத்தினி
#1
Heart 
வணக்கம் நண்பா.. 

அத்தினி..‌ என்ன இது தலைப்பு.. சிலருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்..


பெண்களை அவர்களின் குணாதிசியங்களை வைத்து நான்கு வகையாக பிரித்திருக்கிறார்கள்..

1. பத்மினி

2. சித்தினி

3. சங்கினி

4. அத்தினி



இதில் முதல் இரண்டு வகைப் பெண்கள் கணவனுக்கும், குடும்பத்திற்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழக்கூடியவர்கள்..


சங்கினி வகைப் பெண் காம ஆசைகளை உள்ளடக்கியவள்.. அவ்வப்போது தன்னுடைய காமத்தை தீர்த்துக் கொள்வாள்..


அத்தினி வகை பெண் காம வெறி பிடித்தவள் என்றே சொல்லலாம்.. காமத்திற்காக எதையும் செய்ய துணிந்தவள்.. குடும்பம் எக்கேடு கெட்டாலும் தன்னுடைய ஆசையை நிறைவேற்றியே தீருவாள்.. இவளின் ஆசைக்கு தீனி போடுவது யானைக்கு தீனி போடுவதை போல தான்.. சுருக்கமாக ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் தேவிடியா..  



சரி இப்போது இந்த கதையின் தலைப்பிற்கு அர்த்தம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.. நான் சிறிய விளக்கம் மட்டுமே கொடுத்திருக்கிறேன்.. இதைப் பற்றி பேச வேண்டுமானால் நிறைய பேசலாம்.. 

பெண்களை இன்னும் அவர்களின் உடலமைப்புக்கு தகுந்த மாதிரி வகை வகையாக பிரித்திருக்கிறார்கள்.. அதைப் பற்றி பேசி உங்களுக்கு சலிப்பு ஏற்படுத்த விரும்பவில்லை..


இந்தக் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப் போகிறேன்.. இந்த கதையில் வரும் சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையிலோ, உங்கள் நண்பரின் வாழ்க்கையிலோ, உங்களை சுற்றி இருப்பவர்கள் வாழ்க்கையிலோ நடந்திருக்கும்..  இதில் சுவாரஸ்யத்திற்காக சிறிது மசாலாவும் சேர்த்து எழுதுகிறேன்.. 


நன்றி..
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 3 users Like Kokko Munivar 2.0's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Nice start. Go ahead.
Like Reply
#3
waiting to read the story
Like Reply
#4
நல்ல துடக்கம்... தொடர்ந்து எழுதுங்க...
Like Reply
#5
அது ஒரு  இரும்பு தொழிற்சாலை.. ஆண்கள் புரொடக்ஸன் பிரிவிலும் பெண்கள் பேக்கிங் பிரிவிலும் வேலை செய்கிறார்கள்.. 


நந்தா வயது 27.. அந்த தொழிற்சாலையில் ரொம்ப வருடமாக வேலை செய்கிறான்.. அவனுக்கு அனைத்து வேலைகளும் அத்துப்படி..


மற்றவர்களுக்கு எந்த வேலையில் சந்தேகம் என்றாலும் அவர்களுக்கு பொறுமையாக விளக்கி கூறி அவர்களுக்கு புரிய வைப்பதில் திறமைசாலி.. 


நந்தா ஒரு மிடிள்கிளாஷ் குடும்பத்தை சேர்ந்தவன்.. அவன் இப்போது சம்பாதிக்கும் பணம் அவன் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது..


நந்தாவுக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது.. அவன் பழகியவர்கள் பெரும்பாலும் சுயநலவாதிகளாகவே இருந்ததால் நண்பன் என்று யாரும் நிரந்தரமாக இல்லை. வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களுடன் பேசுவான்.. மற்றபடி வேலை முடிந்தால் வீடு.. வீட்டிலிருந்து கிளம்பினால் வேலை என்று இருந்தான்..



அன்பாக யாராவது தன்னிடம் பேசினால் உடனே அவர்களை நம்பிவிடும் குணம் இருந்தது.. இந்த காலத்து இளைஞர்களின் ஆதங்கம், மனக்குமுறல், ஆசைகள், கவலைகள், இவை அனைத்தின் மொத்த உருவமாக தான் நந்தா இருந்தான்..


வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் இவனுடைய பொழுதுபோக்கு டிவி பார்ப்பது, மொபைல்‌ யூஸ்‌ பண்ணுவது.. செக்ஸ் படம் பார்ப்பதில் சற்று ஆர்வம் அதிகமாகவே இருந்தது..  



இந்த தொழிற்சாலையின் முதலாளி‌ புரொடக்ஸன் பிரிவிளும் பெண்களை அமர்த்தி வேலை வாங்கினால் குறைந்த சம்பளத்தில் வேலை வாங்களாம் என்று யோசித்தார்.. மற்ற முதலாளிகளை போல இவரும் சுய லாபத்தை மட்டும் விரும்பும் பண முதலை தான்.. 



பெண்கள் வேலை செய்வதற்கு ஏற்றவாறு புதிதாக மெசின்களை இறக்குமதி செய்து முன்னோட்டமாக வேலைகள் தொடங்கியது.. அதே நேரம் புதிய மெசின்களில் வேலை செய்ய புதிதாக பெண்கள் தேர்வும் நடைபெற்றது..


நந்தா‌விற்கு இந்த புதிய மெசின்களில் வேலை செய்வதும் எளிதாக புரிந்துவிட்டது.‌ இப்படியே சில நாட்கள் சென்றது..  புதிதாக வேலைக்கு சேர்க்கப்பட்ட பெண்கள் புரொடக்ஸன் பிரிவிற்கு அனுப்பப்பட்டனர்.. அவர்களுக்கு டிரெயினிங் குடுக்கும் பொறுப்பு நந்தாவிடமே ஒப்படைக்கப்பட்டது.. 


புதிதாக மூன்று பெண்கள் வந்திருந்தனர்.. அதில் ஒருத்தியின் பெயர் பத்மா.. வயது 24.. இவளுக்கு 17 வயதிலேயே திருமணம் முடிந்து இரண்டு பெண்குழந்தைகள் இருக்கிறார்கள்.. இந்தக் கதையில் வரும் அத்தினியில் இவளும் ஒருத்தி.. பத்மா நல்ல சிவப்பு நிறம்.. ஒல்லியான உடம்பில் சதைப் பிடிப்பாக உள்ள தேகம்.. அளவான முலைகள்.. நீளமான கூந்தல்.. நீள்வட்ட முகம்...

இன்னொருத்தி பெயர்  கலைச்செல்வி. இவளும் பத்மாவின் வயதை ஒட்டியவள். வீட்டை விட்டு காதலுடன் ஓடிப்போய் திருமணம் செய்தவள். ஒரு பையன் இருக்கிறான்.. நல்ல கொழு கொழுவென இருக்கும் உடம்பு. தனக்கு தான் எதிலும் முன்னுரிமை வேண்டும் என்று நினைப்பவள்.. அடுத்தவர்களை ஒன்றுக்கு ரெண்டாக போட்டுக் கொடுப்பது, பொறாமைப்படுவது, மற்றவர்களைப் பற்றி புறம்பேசுவது போன்ற குணங்களை உடையவள்.

 அடுத்தவள் பெயர் தாமரை. வயது 34. இரண்டு மகன்கள். சற்று கருப்பு நிறம்.. சதை போட்ட உடம்பு.. கலகலப்பாக பேசக்கூடியவள். 

இவர்களைத் தவிர மேலும் சிலர் கதையில் வருவார்கள்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 7 users Like Kokko Munivar 2.0's post
Like Reply
#6
good start
continue..
Like Reply
#7
கதை சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறது. தொடரட்டும் அடுத்த பாகங்கள் !
Like Reply
#8
Super start
Like Reply
#9
Solid start
Like Reply
#10
What next
Like Reply
#11
நந்தா அவர்களை பக்கத்தில் நின்று வேலையை கவனிக்க சொல்லிவிட்டு ஒவ்வொரு வேலையாக அவர்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டே செய்து காட்டினான்..

ஒருமணி நேரம் கழித்து அவர்களை மெஷினில் நிறுத்தி வேலை செய்ய கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.. முதலில் பத்மா தான் மெஷினில் ஆர்வமாக வந்து நின்று செய்ய தொடங்கினாள்.


பத்மா எளிதில் இவன் சொல்வதை புரிந்து கொண்டு செய்தாள்.. மற்ற இருவரும் கூட சற்று தடுமாறி பயத்துடன் வேலை செய்தனர்..


அடுத்து வந்த சில நாட்களிலேயே அவர்களுக்கு நன்றாக டிரெயினிங் குடுத்து விட்டான்.. அவர்களில் பத்மா தான் அவன் சொன்னதை முழுமையாக புரிந்து கொண்டவள்..


அதனாலேயே அந்த மூணு பெண்களில் பத்மா ஒரு லீடர் போல மாறிவிட்டாள்.. நந்தா வேறு வேலையாக நகர்ந்து சென்றால் பத்மா தான் மற்ற இருவருக்கும் சொல்லிக் கொடுப்பாள்..


தொடர்ந்து அந்த பெண்கள் கூடவே நந்தா வேலை பார்த்தான்.. தவறுதலாக கை கால் உள்ளே விட்டால் நசுங்கி விடும்.. தலையை விட்டால் உயிரே போய்விடும். அதனால் தான் ரொம்ப கவனமாக அவர்கள் வேலை செய்வதை கவனித்துக் கொண்டு அவர்களுடன் வேலை செய்தான்..


பத்மா பெரிய வாயாடி.. மற்றவர்களிடம் உடனடியாக பேச தயங்குபவர்கள் கூட பத்மா பேச ஆரம்பித்துவிட்டாள் அவளோடு பேச ஆரம்பித்துவிடுவார்கள்.. முன்பின் பழக்கமில்லாதவர்களிடம் கூட தன்னுடைய சொந்தக்கதை சோகக் கதைகளை பேசி அவர்களோடு ஒட்டிக் கொள்வாள்..


நந்தா ஆண்களிடமே தேவையில்லாமல் பேச மாட்டான்.. ரெண்டு வரி பேசினாலும் அழுத்தம் திருத்தமாக பேச வேண்டிய விசயத்தை மட்டுமே பேசுவான்.. அதையும் தாண்டி சிரித்துப் பேசினாலும் ஒரு லிமிட் தாண்டி தன்னுடைய பெர்சனல் விசயங்களை சொல்ல மாட்டான்.. வேலையை சொல்லிக் கொடுக்கும் போது ஒரு வாத்தியாரைப் போல தெள்ளத் தெளிவாக விவரித்துக் கூறுவான்..


இந்த பெண்களிடமும் வேலையை அப்படித் தான் விவரித்துக் கூறுவான்.. மற்ற பெண்கள் ஒரு அளவுக்கு பேசினார்கள்.. ஆனால் பத்மா தான் வாயாடி ஆச்சே.. நந்தாவிடம் ஊரு கதை எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டாள்.. வேலை நேரத்தில் அவ்வளவாக பேச மாட்டான் நந்தா. வேலையில் தவறு நடந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பான்.. இவள் தொன தொனவென்று பேசிக் கொண்டிருந்தாள்.. நந்தா சரியாக பதில் பேசாமல் வேலை செய்வான்.. இதனால் அவனை கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டாள்..

பேசுறதுக்கு பயப்படுறான், உம்முனா மூஞ்சி, பயந்தாங்கொள்ளி இதெல்லாம் அவனைப் பற்றி மற்ற பெண்களிடம் பத்மா பேசும் வார்த்தைகள்.. அவனிடம் பேசும் போது மரியாதையாக வாங்க அண்ணா போங்க அண்ணானு பேசுவாள்..


இப்படியே போயிட்டு இருக்கும் போது அந்த பெண்களோடு நின்று வேலை செய்து கொண்டிருந்தான்..


பத்மா அவளோட புருஷனை பத்தியும் ஏற்கனவே சொல்லியிருந்தாள்.. அவனுடைய புருஷனுக்கு கிட்ணியில் கோளாறு ஏற்பட்டு அதற்காக ஆபரேசன் செய்ததாகவும் மாதம் ஒரு முறை மருத்துவமணைக்கு சென்று தங்கி டிரீட்மெண்ட் எடுத்து வருவதாகவும் சொல்லியிருக்கிறாள்.. இது போல இன்றும் அவள் குடும்ப கதையை பேசிக் கொண்டிருந்தாள்..

''அண்ணா நீங்க எப்போ கல்யாணம் பண்ண போறீங்க.."


"பண்ணலாம் பண்ணலாம்.."


"பண்லாமா.. என்னையெல்லாம் பண்ண முடியாது.. ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு.. ஹா.. ஹா" அவள் ஏதோ ஜோக் சொன்னதா நெனச்சி அவளே சிரித்துக் கொண்டாள். இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமாக பேசுவது இவளோட குணம்.. அந்த வார்த்தைக்குள் உள் அர்த்தம் வைத்து பேசுவாள்..


"நீங்க எந்த சிம் கார்டு அண்ணா யூஸ் பண்றீங்க.."

இவன் சிம் கார்டை சொன்னதும் உங்க நம்பரை சொல்லுங்கனு கேட்டாள்..

இதெல்லாம் மற்ற பெண்களோடு வேலை செய்து கொண்டே பேசிக் கொண்டார்கள்.


இவன் நம்பரை சொன்னதும் அதை திரும்ப திரும்ப மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.. அடுதது இவளுடைய நம்பரையும் சொல்லி சேவ் பண்ணிக்கோங்கனு கேசுவலா சொன்னாள்.. நந்தா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. அடுத்த சின்ன டீ பிரேக் வந்தது.. இவன் டீ குடிக்கும் புது நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்தது.. யாரென்று யோசிக்கும் முன்பே அதே நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது..

''ஹாய் அண்ணா.. என் நம்பரை சேவ் பண்ணிக்கோங்க.."

நந்தா வேறு ஒரு ஆண் பெயரில் சேவ் செய்தான்.. தப்பி தவறி அந்த பெண்ணுடைய நம்பர் இவனிடம் இருப்பது மற்ற ஆண்களுக்கு தெரியக்கூடாது என்று நினைத்தான்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 4 users Like Kokko Munivar 2.0's post
Like Reply
#12
கதை ஒரு நல்ல பலமான அஸ்திவாரத்துடன் ஆரம்பித்திருக்கிறது ! அடுத்த பகுதியை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்
Like Reply
#13
Super story
Continue
Like Reply
#14
Superb update
Like Reply
#15
சூப்பர் நண்பா சூப்பர்
Like Reply
#16
அன்று இரவு வேலை முடிந்து நந்தா வீட்டுக்கு செல்லும் இன்று பத்மா நம்பரை பதிவு செய்தது நினைப்பில் வர, மொபைலை எடுத்து நம்பரை பார்த்தான்..

நம்ம பசங்களோட வீக்னெஸ் இது தான்.. வேணாம் இது தப்புனு மூளை சொன்னாலும் மனசு இதை செஞ்சு பாருனு ஆசையை தூண்டும்.. ரோடுல நாம போகும் போது யாரோ முன்ன பின்ன தெரியாத ஒரு அழகான பொண்ணு நம்மள பாத்து ஒரு லுக் விட்டுட்டு உதட்டோரமா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு போயிடுவா.. அவ பாத்தது ஒரு சில செகண்ட்ஸ் தான்.. நம்மள கிராஸ் பண்ணும் போது ஐ டூ ஐ பாத்துட்டு போயிருப்பா.. ஆனா அந்த நாள் முழுசும் நமக்கு அந்த பார்வையோட தாக்கம் இருக்கும்.. தனியா உக்காந்து அதை ரீவைண்ட் பண்ணி யோசிப்போம்... ச்சே அப்படி பாத்தாலே.. இப்படி பாத்தாலே.. நாளைக்கும் வருவாளா.. இதெல்லாம் நம்ம மனசுக்குள்ள ஓட ஆரம்பிச்சுரும்.. நல்ல காதலுக்கு மட்டும் இல்ல.. கள்ளக்காதலுக்கும் இதே நிலைமை தான். பொண்ணுங்க பாத்தாலே அவ்வளவு எஃபெக்ட் இருக்கும் போது நம்பரை ஒருத்தி குடுத்து இன்டைரக்டா சிக்னல் குடுக்குறா.. எப்படி மனசு கண்ட்ரோலா இருக்கும்.. நந்தா இந்த சொசைட்டிக்கு பயந்த ஆளு தான்.. மானம் போயிருமேனு நெனக்கிற ஒரு மிடிள்கிளாஸ் ஆளு தான்.. இருந்தாலும் ஒருத்தி வழிய வந்து பேசி சலனப் படுத்தும் போது என்ன செய்ய முடியும்..


( இந்த மிடில்கிளாஸ் நந்தா கதாப்பாத்திரம் மாதிரி நிஜ வாழ்க்கையில் நிறைய நந்தா இருக்கிறார்கள்.. மனசு நிறைய ஆசைகள்.. அதே நேரம் குடும்ப சுமை.. யாருமே பேசாத சமயத்தில் இது பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் நுழையும் போது அவர்கள் தடம் மாற தான் செய்கிறார்கள்.. )



நந்தா ரோட்டிலேயே நின்று கொண்டு அவளுடைய எண்ணுக்கு ஒரு எம்டி மெசேஜ் அனுப்பினான்.. அதுக்கே அவனுடைய மனம் படபடத்தது.. வேறு யாராவது போனை எடுத்து பார்த்து விட்டால் என்ன செய்வது.. ஆனால் ஏற்கனவே பத்மா அவனுக்கு இன்டைரக்டாக சொல்லியிருந்தாள்.. என் வீட்டில் என்னைத் தவிர யாரும் என் மொபைலை எடுக்க மாட்டாங்கனு..‌அந்த தைரியத்தில் அனுப்பினான்.



அனுப்பிய 5 நிமிடத்திலேயே அவளிடம் இருந்து போன் வந்தது.. இவன் எப்போது பேசுவான் என்று எதிர்பார்த்தவளை போல உடனே போன் பண்ணினாள்.


( இந்த காலத்தில் நிறைய பெண்களை பாத்திருப்போம்.. 20 வயதுக்குள்ளேயே திருமணமாகி அடுத்த வருடமே குழந்தையை பெற்று விடுவார்கள்..  சின்ன பெண்ணை போலவே சுடிதாரோ நைட்டியோ லூசாக போட்டிருப்பார்கள்... கீழே குனியும் போது லூசாக அணிந்த உள்ளாடைக்குள் சிக்காமல் தாராளமாக தொங்கும் முலைகளையும், மஞ்சள் நிறம் மங்கிய தாலிக் கயிறையும் பார்க்கலாம்.. அவர்கள் மாராப்பை கூட பெரிதாக கண்டுகொள்வதில்லை.. ஆனால் மறக்காமல் கையில் எப்போதும் போன் இருக்கும்.. அப்படி பட்ட பெண் தான் இந்த பத்மா.. மிடிள் கிளாஸிலும் சில பெண்கள் எந்நேரமும் அலங்காரத்தோடு இருப்பார்கள்.. அவர்களுக்கு சில்க் சுந்தரி, சொப்பன சுந்தரி , என்று சிறப்பு பெயர் வைத்து பேசுவார்கள்.. பத்மா அப்படி பட்டவள் தான்..)
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 6 users Like Kokko Munivar 2.0's post
Like Reply
#17
[Image: Tamil%2BAunty%2BPavadai%2BPhotos%2BHot%2...2B0207.jpg]superrrrrrrrrrrrrrrr
[+] 3 users Like 0123456's post
Like Reply
#18
Very Nice Update Nanba
Like Reply
#19
superb bro
Like Reply
#20
நல்ல பொருத்தமான படத்துடன் கதை சுவாரஸ்யமாக செல்கிறது. சீக்கிரமே அடுத்த பாகத்தை தொடருங்க
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)