
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
காதலை வெல்லும் சக்தி காமத்திற்கு உண்டா ...??
|
![]()
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
27-04-2022, 01:12 PM
காமம் தான் ஜெயிக்கும்
27-04-2022, 01:23 PM
காதல் என்பது காமத்திற்க்கான வாசல் என்பதை புரிந்துகொண்டால், எல்லாம் நன்மையே.
காதல் இரு மனம் இணைவது, காமம் என்பது இரு உடல் இணைவது, அது காதலின் பரிசு!
27-04-2022, 01:48 PM
காதலும் வேண்டும் காமமும் வேண்டும்.
காதல் இல்லாத காமம் என்பது விபச்சாரி கூட பண்ணுற மாதிரி. காமம் இல்லாத காதல் என்பது தந்தைக்கும் மகளுக்கும், அம்மாவுக்கும் மகனுக்கும் மட்டும் தான் இருக்கவேண்டும். காதலியை காமப்பார்வை பார்ப்பது தான் காதலின் உச்சமே. காமம் தான் காதலோட உச்ச கட்டம். இப்போ உங்க கேள்விக்கு பதில் காதல் மனசை நிரப்பும், காமம் உடல் இச்சையை நிரப்பும். உடல் இச்சை அதிகமாகும் பொழுது காதலன் இல்லாவிட்டால் அதை தீர்த்துகொள்ள்ள தப்பு செய்ய வைப்பது காமத்தின் வெற்றி. விரக தாபத்தில் தவறு செய்துவிட்டு அவர்களை வருத்தப்பட வைப்பது தான் காதலின் வெற்றி. |
« Next Oldest | Next Newest »
|