❤❤❤
பகுதி 1
❤வேலு சாமியின் கதை
ஊரின் பெயர் மாற்றப்பட்ட உள்ளன இது கதையின் கதாபாத்திரங்களும் வாழும் உண்மையான ஊர் இல்லை
❤தேனி மாவட்டம் எங்கே பார்த்தாலும் பச்சை பசேல் என்ற இயற்கை பிறந்த இடம் போல இருக்கும் ஊர் அதுமட்டுமில்லாமல் இயற்கை சுற்றுலா தளம் மற்றும் அருவி நீர் வீழ்ச்சி சிறிய காடு போன்ற இருக்கும். இக்கதை தேனியை சுற்றி சுத்தி நடப்பதாக இருக்கும்
❤ வேலு என்கிற வேலுசாமி நல்லூர் என்ற ஒரு கிராமத்தில் இயற்கை விவசாய இருப்பவர்் இவருக்கு ஊரில் நல்ல பெயர் உண்டுுபெண்களை எட்டிப்்பார்க்காத ஒரு நபர் மனைவியை தவிர வேறு யாரையும் எட்டிப்பார்க்காத நபர். அந்த வீட்டுு பெண்களுக்கு இவள் பெரிய மரியாதை உண்டு . மற்றும் அனைத்து ஆண்களுக்கும் உதவி என்றால் உடனே நிற்பவர் இவருக்கு ஒரு மனைவி உண்டு அவள்் பெயர் லட்சுமி நல்்ல புத்திசாலி கணவர் என்ன சொல்கிறாரோோோோோோ அதை மட்டும் செய்யும் நபர். வேலுவை போன்றதே உதவி செய்யும் எ எண்ணம் முடையவர் லட்சுமி. வேலுுக்கும் லட்சுமிக்கும் மொத்தம் மூன்று மகன்கள். மூத்த மகனின் பெயர் அசோக் செல்வன் , இரண்டாம்்்்் மகன் பெயர் சுந்தர், மூன்றாம் மகனின் பெயர் அன்பு.
❤ கந்தசாமி, கந்தன் என்று அனைவராலும் அழைக்கப்படும் நபர், அண்ணன் வேலுவின் பேச்சை மீறாத ஒரு நபர் வேலு என்ன செய்தாலும் அவருக்கு உதவியாக இருக்கும் நபர் மற்றும் வேறு என்ன சொன்னாலும் செய்யும் நபர் வேலுக்கு இவர் மூத்த மகன் போன்ற இருக்கும் நபர், இவரின் மனைவி பெயர் கமலா மிகவும் பயந்த சுவாதி உள்ளவர் எது செய்தாலும் ரொம்ப பயப்படுவாள் அடுத்து என்ன நடக்குமோ அடுத்து என்ன நடக்குமோ என்று இனிமே அடுத்த இடத்தை கொண்டு பயப்படும் ஒரு நபர் பூனை குறுக்கே போனாலும் பள்ளி கத்தினாலும் பஞ்சாங்கத்தைப் பார்த்து பார்த்து வாழும் ஒரு நபர் மிகவும் சாமி பக்தி உள்ள நபர் அடிக்கடி ஜோசியர்கள் இடம் ஜோசியம் பார்க்கும் போன் நம்பர் நல்லா இரு கணவனுக்கு ஏற்ற மனைவியாக வாழும் நபர். வேலுவை மாமா என்ற கூப்பிடும் உரிமை உள்ளவர் திருமணம் ஆகி இருந்த மகள் உண்டு. ஆனால்்்்்்்்்்்்்்்்்் வீட்டுக்கு யார் வந்தாலும் உடனே பயந்து உள்ளே ஓடி விடுவாள். மிகவும் க கூச்ச சுவாதி உள்ள நபர். புது ஆட்கள் கூட பேச மிகவும் தயங்குவார். கந்தன் மட்டும் காமனுக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள். இரண்டும் பெண் குழந்தைகள்.மூத்த மகளின் பெயர் மலர்்்்்் இரண்டாம் மகளின் பெயர் தேவி.
❤ மீனாட்சி, வேலு மற்றும் கந்தன் இவர் இருவருக்கும் தங்கை ஆவார் மீனாட்சியின் திருமணம் ஆகிவிட்டதுுஅவர்களின் கணவன் பெயர் குமாரசாமி. குமாரசாமி மேலும் மற்றும்்்்்் கண்களின் சொந்த மச்சான். குமாரசாமி தன் மாமன் மகளான மீனாட்சி திருமணம்்்் செய்து கொண்டான். குமாரசாமியும் ஒரு விவசாயிிகுமாரசாமியும் கண்டனம் மிகவும் நெருங்கிய நண்பர் போல் பழகுவார்கள். இந்த தவறை உங்களுக்கு இருவருக்கும் ஒரே வயது வயதுவயதுயதம்சகஜமாக இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நபர்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்் இவரைப் பற்றி அனைத்து இரகசியமும் அவருக்கும் தெரியும்்்்்்்்்்்்்் இவரைப்பற்றி அனைத்து ரகசியம் இவருக்கும் தெரியும். இருவரும் நெருங்கிய நண்பர் அவர்்கள. குமாரசாமிக்கும் மற்றும்்மீனாட்சிக்கும் ஒரு பெண் குழந்தைைஅவளின் பெயர் அபி என்கிற அபிநயா ❤❤❤❤❤
❤கந்தன் மிகவும் கோபம் குணம் உள்ளவன் எதற்கெடுத்தாலும் வரும் ஆனால் தன் அண்ணனின் பேச்சை மட்டும் கேட்கும் நபர் கந்தனுக்கு மரச் அமைய இருவரும் இணைந்து குடிப்பார்கள் குடிப்பழக்கம் இருக்கும் ஒன்று வேலுக்கும் தெரியும் இருந்தாலும் கேட்டுக் கொள்ள மாட்டான். அந்த ஊரில் ஒரு கோயில்்் உள்ளன ஊரில் மிக முக்கியமான கோயில்்சுற்றியுள்ள 10 கிலோ மீட்டருக்கு வேறுுுுுு எந்த பெரிய கோயிலும் இல்லை ஆகையால்்்்்்்்் அக்கோயிலுக்கு கூட்டம் அதிகமாக வரும். வேலு மற்றும் கண்டன் மற்றும் குமாரசாமி மூவரும் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம் அனைவரும் திருவிழாவுக்கு சென்று கோோவிலுக்கும் சென்று அந்த நாளை கழித்தனர். திருவிழாவின் இரவு அன்று வழக்கம்போல குமாரசாமியும் மற்றும் கந்தனும் குடித்துக் கொண்டு அமைதியாக வீட்டுக்கு சென்றனர். போகும் வழியில்்ஒருுு நபர்திருவிழாவுக்கு வந்த பெண்ணிடம்்்்்் தப்பாக நடந்து கொள்ளப் பார்த்தாள் இதனைைைைைை பார்த்த குமாரசாமி மற்றும் கந்தன்்்்் அவனை அவனை அழித்து அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வைத்தார்கள்் இதனை அவனால்்்் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இருவரும்்்்்்்்்்் பழிவாங்கும் எண்ணத்தை கொண்டு இருந்தான் இருந்தான்
❤ காலங்கள் கடந்தன சிறிது நாட்கள் கழித்து நல்லூர் உள்ள அந்த பெரிய கோயில் தான் அனைவருக்கும் திருமணம் நடக்கும் அப்போது ஒருநாள் பூசாரியின் வழியே தாமதமாகிவிட்டது வரும் வழியில் எனக்கு பூசாரியை குமாரசாமி மற்றும் கந்தன் இருவரும் மாட்டு வண்டியில் கூட்டு வந்தனர்
❤என்னடா இது மாட்டு வண்டி என்று நினைக்கிறீர்களா
சரி கதையை தொடர்வோம்.
❤
❤திருமணம் நடக்க இருக்கும் இந்த கோயிலில் பூசை அவர்கள் லேட் ஆகி விட்டனர் அந்தத் திருமண விழாவில் மாப்பிள்ளையின் தோழனாக இருப்பவன் குமாரசாமியிடம் மற்றும் கந்தன் இடம் அடி வாங்குன அந்த நம்பர் பூசாரி லேட்டா வந்ததுக்கு காரணம் இவர்கள் இருவரும் என்று கதையைைைைைைைைை தப்பான கதையை அனைவரிடம் அவன் கூறினான்்்்்்்்்்்் இதனால் சில சில சலசலப்பு ஏற்பட்டன இவன் மட்டும்்்்்்்்்்்்்்்்்்்்் இவன் நண்பர்கள் அந்த பூசாரியை அடிக்கப் சென்றார்கள் அவர்களைை தடுத்து கந்தன் மற்றும் குமாரசாமி தடுத்தார்கள. பேச்சுவார்த்தை நீண்டன ஒருுுுுுுுுுுுுுுுுகட்டத்தில் வீட்டில் உள்ள பெண்களை பற்றி பேசியது ள பெண்களை வாய்ப்பேச்சு கைப்பேசியை மாறிவிட்டது அனைவரும்்்்்்்் குமாரசாமியும் கந்தனை அடிக்க கோவிலுக்கு வெளியே இருக்கும்்்்்்்் மக்கள் இதை கண்டு அவர்கள் கந்தனுக்குும் குமாருக்கும்்்் ஆதரவாக சண்டைபோட்டு பிறகு அடி வாங்கினான் அந்த நபர் ஜாதிி பிரச்சனைை கொண்டு வந்தார் இதை நீ காதல வாங்குன ஊர்மக்கள் அறிவு இல்லாமல் அவன் பேசினதே கண்டு உன் முடிந்தது ஊருக்குள் பெரிய சண்டையிட்டன ஊர் மக்களிடையே பெரிய சண்டை ஒரு கட்டத்தில் அது கலவரமாக மாற்றப்பட்டனர் எங்கேேேேேேே பார்த்தாலும் கண்ணீீரோடு முரட்டுத்தனமாக அந்த ஊர் காணப்பட்டது காவல்துறையில் நடவடிக்கையால் அந்த கலவரம்்்்்்்் ஒரு முடிவுக்கு வந்தன. ஆனால்்்்்்்் அந்தக் கலவரத்தில்்்்்்்்் சில உயிர் இழப்பும் ஏற்பட்டது
❤பிறகு இதை காரணமாக வைத்து அந்த கோயில் தற்காலிகமாக பூட்டி வைத்துள்ளனர்
நல்லூர் என்ற அழகான பெயர் அந்த கலவரத்தின் ஆள் ஊர்ப் இரண்டாக பிரிந்து விட்டன மேல நல்லூர் மற்றும் கீழ நல்லூர் என்று பெயர் மாற்றப் பட்டன சில கிராம மக்கள் அங்கேயும்
யுஇங்கேயும் கிராம மக்கள் வாழ்ந்து வந்தனர்
இதில் வேலுக்கு பெரிய இழப்பு தன் உடன் பிறந்த தம்பி கந்தன் மற்றும் தன் தங்கை மீனாட்சியை கணவர் குமாரசாமி இருவரும் அந்த கலவரத்தில் இறந்துவிட்டார்கள்
❤ இதனை மீனாட்சி ஆளும் கமலா அவளும் ஏற்றுக்கொள்ளவில்லை முடியவில்லை எப்படி வாழ்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டனர் ஆனால் வேலு அவர்களை சுவாசம் படுத்தி அவர்களுடன் வாழ்ந்தார்
❤❤❤❤❤❤பிறகு நாட்கள் கடந்தன
❤வேலுவுக்கு எந்த அரசியல் ஆசையும் இல்லை ஆனா உன் மகன் அசோக் அது ரொம்ப பிடிக்கும் அசோக் பார்ப்பதற்கு ஜிம் பாடி போல இருப்பான் கோபம் அதிகமாக வரும் தற்பொழுது அவனுக்குுுுுுுு இருபத்தி ஒன்பது வயதாகிறது மேல நல்லூர்்் ஊரில் கிராமத்தின் தலைவராக சிறுு வயதிலேயே அந்த பொறுப்பை ஏற்றார். அசோக் எல்லாம் தான் என்ற கர்வம் உண்டு நான் சொல்வதுதான் நடக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன். வேலு இவனோட பேசிய அஞ்சு வருஷத்துக்குுுு மேல் ஆனது ஏனென்றால் இவன்்்் அதிக கோபப்படுவான்
சிறிய சைக்கோ போல. அப்போ நடந்த இந்த கலவரத்தை பார்த்ததால் இவனுக்கு கோபம் அதிகமாக வரும் மற்றும் சாதி வெறி பிடித்தவன் மாறிவிட்டான் இவனால் தன் மாமா மற்றும் தனது சித்தப்பா இறந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால உனக்கு சிறுவயது முதல் கோபம் அதிகமாக வரும்.
❤❤சுந்தர் மிகவும் நல்ல மனிதர் வேலூர் சாமியை போல எந்த வித கெட்ட பழக்கமும் இல்லை அதனைை போல படித்த அந்த அளவுக்கு இல்லை இவனுக்கு கொஞ்சம் தைரியமும் உண்டு பயமும்்் உண்டுஅதனால் அவன் படிப்பில் சரியாக படிக்கவில்லை இவருக்கு இப்ப 27 வயது. இவன் ஒரு சாதாரண மெக்கானிக் கடையில் வேலை பார்க்க வருகிறான். அந்தக்்்்்் கடையின் முதலாளி பெயர் விஷ்ணு. இந்த கடையில் விஷ்ணு மற்றும் சுந்தர் மட்டுமே கடையில் அதிகம் கூட்டம் வராது ஏனென்றால் இது டூவீலர் கடை அல்ல ஏ சி மற்றும் டி விிி மெக்கானிக்.அப்போ க யார்கிட்டயும் டிவி அங்கே இருக்காது, டிவி இருக்காது இங்கேேேே இருந்து ஏசி. ஆம் சொல்ல மறந்து இந்தியன் விட்டேன். இக்கதை 1993 நடப்பதாகும்் அதனால்்்்்்்்் அதிக வருமானம் சுந்தருக்கு வராது வராது ஆனால்்்்்்்்்்் தொழிலை நன்றாக கற்று விட்டான் விட்டான்க விஷ்ணுவுக்கும்்்் யாருமில்லை அவர்்்்்்்்்்் கடை அனைத்து பொறுப்புகளையும்், மற்றும் கடையும் சுந்தரிடம் கொடுத்து இந்த ஊரைவிட்டு விஷ்ணு சென்றான். சுந்தருக்கு முதலாளி விசுவாசம்்மிகவும் அதிகம் தனக்கு குழந்தை பிறந்தால் அவர் பெயர் வைக்கணும் என்ற ஆசை தற்போது அந்த கடையை கவனித்து வருகின்றான் ஆனால் லாபம் எதுவும் இல்லைை வருமானம் மிகவும் கம்மி
அதனால் ஊர் மக்கள் அனைவரிடமும் அதிகம் பேசமாட்டார்கள் பணம் இல்லை என்றால் யாரும் மதிக்க மாட்டாங்க என்றேன் ஆனாலும் மனதில் நன்றாக படித்தனர் இவனுக்குுுு நண்பர்கள் அளவுக்கு யாரும் இல்லை ஒருவர் மட்டும்்்தான் ❤❤❤அவன் பெயர் செந்தில் இந்த கடையில்்்் எந்த வேலையும் இல்லை அவனுக்கு இந்த கடையில் பார்ட்னர் என்றுும் பெயர் கொடுத்து இரவும் நன்றாாாாாாாாக நஷ்டத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவரிடம் நட்பு மிகவும் நெருக்கமாக இருக்கும்
❤❤ வேலுசாமி அசோக்கை பார்த்து மற்றும் சுந்தரியும் பார்த்து இவர்கள் இருவரும் போல அன்பு இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தான் அசோக் கோவம் அதிகம் வரும். சுந்தரபுத்தன் தேவையில்லை நாம இல்லாத கடையில் முதலாளி என்ற பெயருடன் கூடு மூவி வைத்து பார்ட்னர்ஷிப் என்ற பெயரில் வாங்குகிறான். ஆகையால் அறிவை சிறு வயது முதல் ஹாஸ்டலில் சேர்த்து படைப்பில் மிக தேர்ச்சி பெற்றவர்களுக்கும் ஆசை. ஆனால் விதி யாரை விட்டது சிறுவயதிலிருந்து ஆர்த்தி அகர்வால் அனைத்து கெட்ட பழக்கம் உனக்கு சிறுவயதில் வந்துவிட்டது சிகரெட் குடி கஞ்சா அனைத்தும் அவன் அண்ணன் ஆசைகளை விட ஐந்து மடங்கு அதிகம் உள்ளவன் மற்றும் பல பண விஷயத்தில் புத்திசாலியா இருப்பான் சிறுவயதிலே பஸ்களில் இருந்ததால் பிரிஎண்ட்ஸ் சேர்ந்து அருகிலுள்ள redலைட் ஏரியாவுக்கு செல்வதுுுுுுுுுுு அவனுக்கு வணக்கமாகும் அவனுக்கு பெண் என்றால் ஒரு போதை பொருளாக பாாக்கம் எண்ணம் அவனுக்குள் இருக்கும
தற்போது அன்புக்கு 25 வயதாகிறது.
மற்றும் ❤ கமலாவின் மூத்த மகள் ❤மலர் 29 வயது ஆகியும் ஆகிவிட்டது மலருக்கு திருமணம் மேல் ஆசை அவ்வளவா இல்லை அதற்குுுுுுுுுுுு அவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதால் அவள் அப்படியே விட்டுவிட்டாாள
❤ தேவி தற்போது 26 வயது நடைபெறுகிறது தேவிக்கு சுந்தரி விட ரொம்ப பிடிக்கும் அண்ணனிடம்்்் அனைத்து விஷயமும்்் சொல்லு நம்பர்உனக்கு சுந்தர் என்றால் ரொம்ப பிடிக்கும் அசோக்கை கண்டால் ரொம்ப பயம் அதுபோல்தான்் அன்பும்
மற்றும்❤ மீனாட்சி மகள் ❤அபி அந்த ஊரில் படித்த ஒரு பெண் என்றால் அது இவள் மட்டும்தான் அதனால் அவனுக்கு கர்வம் உண்டு யாரையும் மதிக்க மாட்டாள் தங்கம்மா போல உள்ள குணம் உள்ளவர் அவளுக்கு தற்பொழுது 24 வயதாகிறது
❤வேலுசாமி மற்றும் லட்சுமி சேர்ந்து நமதுுுுுுுுுுுுுுுுுுுு ❤குடும்பத்தில் இன்னும் யாருக்கும் திருமணம் ஆகவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். வேலுசாமி ஒரு முடிவு எடுத்தாள்