29-03-2022, 10:06 PM
(This post was last modified: 29-03-2022, 10:07 PM by Valarmathi. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஹாய் பிரெண்ட்ஸ்.. நான் ஏற்கனவே ஆரம்பித்த ஸ்டோரிஸ் அப்டேட் போட லேட் ஆகுது. அப்படி இருக்கும் போது இந்த புது திரெட் எதுக்குனு கேப்பிங்க..
இந்த திரெட்டின் தலைப்பு மாதிரியே இதுல வர்ற கதைகள் ஒரு நிமிடத்தில் படித்து முடிக்கிற மாதிரி தான் இருக்கும்.. நெடுங்கதைகள் படிக்கிறது ஃபுல் மீல்ஸ் மாதிரி இருக்கும்.. இதுல வர்ற கதைகள் பானிபூரி, நூடுல்ஸ் சாப்பிடுற மாதிரி இருக்கும்.. உங்க வயிறை நிறைக்கலனாலும் சாப்பிடும் போது கண்டிப்பா ருசியை கொடுக்கும்..
இது ஒரு நிமிட கதைகிறதால ஆரம்பம் முடிவு எல்லாம் இருக்காது. அதை தேடாதீங்க.. எதாவது ரெண்டு கதாப்பாத்திரத்துக்கு இடையில் நடக்கும் சம்பவம் தான் இதுல வரும்..
10 வரியிலும் கதை வரும் 100 வரியிலும் கதை வரும்.. இவ்வளவு சின்னதா இருக்கேனு கேக்க கூடாதுனு தான் முன்னாடியே சொல்லிடுறேன். ஜஸ்ட் படிச்சு என்ஜாய் பண்ணிக்கோங்க..
நீங்களும் குட்டிக் கதைகளை இந்த திரெட்ல போஸ்ட் பண்றதுனா பண்ணலாம்.. இங்க வரப்போற குட்டிக் கதைகள் புதிய நெடுங்கதை எழுதுபவர்களுக்கு மூலக்கதையாவும் அமையலாம்..
ஆரம்பிக்கலாமா....