15-02-2022, 10:46 AM
(This post was last modified: 15-02-2022, 12:01 PM by shivakrishna123. Edited 1 time in total. Edited 1 time in total.)
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
காதல் பெரிதா காமம் பெரிதா
|
15-02-2022, 10:46 AM
(This post was last modified: 15-02-2022, 12:01 PM by shivakrishna123. Edited 1 time in total. Edited 1 time in total.)
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
15-02-2022, 01:04 PM
காதல் பெரிதா ? காமம் பெரிதா ?
இரண்டும் வெவ்வேறு உணர்வுகள். ஆண், பெண் இருவருக்கும் இடையே ஏற்படும் ஒரு ஈர்ப்பில் ஆரம்பமாகிறது. காதல் மனதளவில் இருப்பது ! நீண்ட நாள் நீடிக்கும் ! காமம் உடலளவில் இருப்பது ! இது கொஞ்ச நேரத்துக்கு தான் நீடிக்கும் ! காதலின் வெற்றி ! கல்யாணம் ! மகிழ்ச்சி ! காதலின் தோல்வி ! பிரிவு ! சோகம் ! இந்த கேள்வியில் இல்லாதது கல்யாணம். ஒரு பழைய சினிமா பாடல் நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன் ! காதல் என்பது எதுவரை ? கல்யாண காலம் வரும் வரை ! கல்யாணம் என்பது எது வரை ? கழுத்தில் தாலி விழும் வரை ! மற்ற அங்கத்தினர்களின் பதில்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் |
« Next Oldest | Next Newest »
|