Adultery ஒரு மனைவியின் தவிப்பு பாகம் இரண்டு
#1
ஒரு மனைவியின் தவிப்பு 
எத்தனை காம கதைகள் படித்தாலும் 
இந்த கதையும் கதா பாத்திரஙகளும்

மனதை விட்டு போகவில்லை 
ஸ்வேதா கேரக்டர் ஒரு கிலோ ஆல்வா போன்றது அந்த  ஒரு கிலோ அல்வாவில் 
கொஞ்சம் ருசி பார்க்க கொடுத்து விட்டு

மீதி அல்வாவ எடுத்துட்டு போனது போல எனக்கு வருத்தமா இருக்கு .

Game40it என்னை மன்னிக்கவும் நான் 
இந்த கதையின் இரண்டாம் பாகம் இங்கே எழுத உள்ளேன் .

உங்கள் அதரவு இல்லாவிட்டாலும் என்னை தடுகாதீர்கள் .
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
nice continue ...
Like Reply
#3
இந்தக் கதையின் இரண்டாம் பாகத்தை யாரோ எழுதப் போவதைக் கண்டு வியந்தேன். இந்த கதை என் இரண்டாவது அல்லது மூன்றாவது கதை. அப்போது தான் புதிதாக கதை எழுத துவங்கி இருந்தேன்.  என் கதையில் கதையின் நாயகன் ஸ்வேதாவின் கணவர், வில்லன் சிவா.  நான் ஸ்வேதாவை ஒரு தலைக்கனம் கொண்ட பெண்ணாக சித்தரித்தேன், அவள் செய்த செயல்களுக்கு ஆழ்ந்த வருத்தம் மற்றும் குற்ற உணர்வு கொண்டாள். அவள் தன் கணவனை ஆழமாக நேசித்தாள், அந்த காரணம்தான் அவளை அப்படி நடந்துகொள்ள செய்தது. நான் ஸ்வேதாவை ஒரு தலைக்கனம் கொண்ட பெண்ணாக சித்தரித்தேன், அவள் செய்த செயல்களுக்கு ஆழ்ந்த வருத்தம் மற்றும் குற்ற உணர்வு கொண்டாள். அவள் தன் கணவனை ஆழமாக நேசித்தாள், அந்த காரணம்தான் அவளை அப்படி நடந்துகொள்ள செய்தது.  தன் கணவன் மீது அவள் கொண்டிருந்த ஆழமான அன்பின் காரணமாக, தன் கணவன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று  அறிந்தபோது அவள் அடைந்த வேதனையும் அதே அளவு ஆழமானது. தன் கணவன் மீது அவள் கொண்டிருந்த ஆழமான அன்பின் காரணமாக, தன் கணவன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று  அறிந்தபோது அவள் அடைந்த வேதனையும் அதே அளவு ஆழமானது. அதனால் அவள் கோபத்தை வெளிப்படுத்துவதில் கண்மூடித்தனமாகவும் முட்டாள்தனமாகவும் நடந்து கொண்டாள். ஆனால் அவள் என்ன பெரும் பிழை செய்கிறாள், அவளுடைய திருமணத்தை எப்படி அழிக்கிறாள் என்பதை அவள் விரைவில் உணர்ந்தாள். 

அவள் பாலியல் பசியுள்ள அல்லது ஒழுக்கக்கேடான பெண் அல்ல. உண்மையில் அவள் சிவாவுடன் அனுபவித்த உடலுறவை விட அவள் கணவனுடன் அனுபவித்த உடலுறவு இன்னும் சிறப்பாக இருந்தது. அவள் மனம் திருந்தி அவள் கணவனுடன் சேர்ந்து வாழனும் என்று பெரும் முயற்சி எடுத்தாள். சிவாவும் அவன் எவ்வளவு மோசமானவன் என்பதை இறுதியில் அவனது நடத்தை அவளுக்கு தெரியவைத்தது. அவளுக்கு சிவா மீது எந்த உணர்ச்சிப் பற்றோ உணர்வுகளோ இல்லை, கடைசியில் அவனை வெறுத்தது மட்டுமின்றி அவளது மோசமான நடத்தைக்காக தன்னையும் வெறுத்தாள்.  கதாபாத்திரங்கள் இவ்வாறு சித்தரிக்கப்பட்டிருப்பதால், இரண்டாம் பாகத்தில் அவர்கள் குணம் எஸ்டெபிளிஷ் செய்திருந்தார்க்கு நேர் மாறாக எப்படி கதையை கொண்டு செல்ல போறீங்க என்று புரியவில்லை.  எனினும் கதையை தொடர தடை விதிக்க வேண்டாம் என என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தீர்கள். அதனால் நான் உங்களைத்  தடுக்க மாட்டேன். நீங்கள் கதை எழுத முடிவு செய்தால் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது என் ஒரே விருப்பம். 

தயவு செய்து நான் உங்களை எழுதுவதைத் தடுக்கிறேன் என்று தவறாக எண்ணாதீர்கள். கதை உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது மற்றும் அது உங்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு கதையை எழுதுபவருக்கு இந்தப் பாராட்டை விட பெரிய வெகுமதி வேறு எதுவும் இருக்க முடியாது. என் எண்ணங்களை தெரிவிக்க வேண்டும் என்பதுக்காகவே நான் இந்த கருத்தை வைத்தேன்.

Anyway my sincere wishes and all the best.  
[+] 1 user Likes game40it's post
Like Reply
#4
(22-12-2021, 10:26 PM)game40it Wrote: இந்தக் கதையின் இரண்டாம் பாகத்தை யாரோ எழுதப் போவதைக் கண்டு வியந்தேன். இந்த கதை என் இரண்டாவது அல்லது மூன்றாவது கதை. அப்போது தான் புதிதாக கதை எழுத துவங்கி இருந்தேன்.  என் கதையில் கதையின் நாயகன் ஸ்வேதாவின் கணவர், வில்லன் சிவா.  நான் ஸ்வேதாவை ஒரு தலைக்கனம் கொண்ட பெண்ணாக சித்தரித்தேன், அவள் செய்த செயல்களுக்கு ஆழ்ந்த வருத்தம் மற்றும் குற்ற உணர்வு கொண்டாள். அவள் தன் கணவனை ஆழமாக நேசித்தாள், அந்த காரணம்தான் அவளை அப்படி நடந்துகொள்ள செய்தது. நான் ஸ்வேதாவை ஒரு தலைக்கனம் கொண்ட பெண்ணாக சித்தரித்தேன், அவள் செய்த செயல்களுக்கு ஆழ்ந்த வருத்தம் மற்றும் குற்ற உணர்வு கொண்டாள். அவள் தன் கணவனை ஆழமாக நேசித்தாள், அந்த காரணம்தான் அவளை அப்படி நடந்துகொள்ள செய்தது.  தன் கணவன் மீது அவள் கொண்டிருந்த ஆழமான அன்பின் காரணமாக, தன் கணவன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று  அறிந்தபோது அவள் அடைந்த வேதனையும் அதே அளவு ஆழமானது. தன் கணவன் மீது அவள் கொண்டிருந்த ஆழமான அன்பின் காரணமாக, தன் கணவன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று  அறிந்தபோது அவள் அடைந்த வேதனையும் அதே அளவு ஆழமானது. அதனால் அவள் கோபத்தை வெளிப்படுத்துவதில் கண்மூடித்தனமாகவும் முட்டாள்தனமாகவும் நடந்து கொண்டாள். ஆனால் அவள் என்ன பெரும் பிழை செய்கிறாள், அவளுடைய திருமணத்தை எப்படி அழிக்கிறாள் என்பதை அவள் விரைவில் உணர்ந்தாள். 

Thanks bro
Like Reply
#5
Oru manaiviyen thavipu, kathaiya sirapa game40it pola ellarum manathil nikumpadi konduponga.
Ungal erandu kathaikum update koduga
Like Reply
#6
Waiting
Like Reply
#7

Unga version intha forum la iruka ??? 
Like Reply
#8
வேறு இரண்டு தளத்தில் என் இந்த கதையை வேற யாரோ ஒருவரின் பெயர் போட்டு அந்த தளத்தில் போஸ்ட் ஆகிருந்ததை பார்த்திருக்கேன். அது எந்த தளங்கள் என்பது கூட இப்போது நினைவில்லை. நானே என் இந்த கதையை பேக் அப் செய்யவில்லை. (என் பழைய பழுதான லெப் டேபிள் அது இருந்தது.) இங்கே யாருடையமாவது அது இருக்க என்று தெரியவில்லை.  மற்ற தளத்தில் அந்த கதை பதிலுக்கு பதில் என்ற தலைப்பில் இருந்தது. ஒரு மனைவியின் தவிப்பு என்று டைட்டில் நான் மாற்றுவதுக்கு முன் கதையை பதிலுக்கு பதில் என்ற தலைப்பில் நான் துவங்கிருந்தேன்.
Like Reply
#9
(24-12-2021, 04:26 PM)game40it Wrote: வேறு இரண்டு தளத்தில் என் இந்த கதையை வேற யாரோ ஒருவரின் பெயர் போட்டு அந்த தளத்தில் போஸ்ட் ஆகிருந்ததை பார்த்திருக்கேன். அது எந்த தளங்கள் என்பது கூட இப்போது நினைவில்லை. நானே என் இந்த கதையை பேக் அப் செய்யவில்லை. (என் பழைய பழுதான லெப் டேபிள் அது இருந்தது.) இங்கே யாருடையமாவது அது இருக்க என்று தெரியவில்லை.  மற்ற தளத்தில் அந்த கதை பதிலுக்கு பதில் என்ற தலைப்பில் இருந்தது. ஒரு மனைவியின் தவிப்பு என்று டைட்டில் நான் மாற்றுவதுக்கு முன் கதையை பதிலுக்கு பதில் என்ற தலைப்பில் நான் துவங்கிருந்தேன்.

நீங்க இந்த கதையை தொடர முடியுமா game40 it உங்க கற்பனை வாவ் சொல்ல வைக்குது நான் இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை
Like Reply
#10
(24-12-2021, 04:26 PM)game40it Wrote: வேறு இரண்டு தளத்தில் என் இந்த கதையை வேற யாரோ ஒருவரின் பெயர் போட்டு அந்த தளத்தில் போஸ்ட் ஆகிருந்ததை பார்த்திருக்கேன். அது எந்த தளங்கள் என்பது கூட இப்போது நினைவில்லை. நானே என் இந்த கதையை பேக் அப் செய்யவில்லை. (என் பழைய பழுதான லெப் டேபிள் அது இருந்தது.) இங்கே யாருடையமாவது அது இருக்க என்று தெரியவில்லை.  மற்ற தளத்தில் அந்த கதை பதிலுக்கு பதில் என்ற தலைப்பில் இருந்தது. ஒரு மனைவியின் தவிப்பு என்று டைட்டில் நான் மாற்றுவதுக்கு முன் கதையை பதிலுக்கு பதில் என்ற தலைப்பில் நான் துவங்கிருந்தேன்.

இந்த கதையா நான் amazon பார்த்தேன். வேற தலைப்பில். அதை நீங்க வெளியிட்டிங்களா இல்ல வேற யார?.
Like Reply
#11
(24-12-2021, 05:35 PM)Bala Wrote: இந்த கதையா நான் amazon பார்த்தேன். வேற தலைப்பில். அதை நீங்க வெளியிட்டிங்களா இல்ல வேற யார?.

இல்லை. முழுக்க முழுக்க என் கற்பனையில் உருவான என் ஒரிஜனல் கதை. அதன் பலனை வேறு யாரோ அனுபவிக்கரங்கள் போல.  Angry
Like Reply

Users browsing this thread: 1 Guest(s)