22-04-2021, 08:44 PM
யாரும் இல்லாத தீவில்
கதையை பற்றிய ஒரு முன்னோட்டம் . ரவியும் பாலுவும் நண்பர்கள் ஒரே ஊரில் வசிக்கிறார்கள் . ஆனால் அவர்கள் செய்யும் தொழில்கள் வேறு வேறு ரவி ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்துள்ளார் . பாலு ஒரு ரைஸ்மில்லும் ஒரு பைக் ஷோருமும் வைத்துள்ளார் . தொழில் ரீதியான தொடர்பின் காரணமாக இருவரும் நண்பர்கள் ஆனார்கள் . ஆனால் ரவி பாலுவை அண்ணா என்று தான் கூப்பிடுவார் காரணம் இருவருது வயது வித்தியாசம்தான் ரவிக்கு வயது 36 பாலுவுக்கு வயது 43 ஆனால் வயது வித்தியாசம் இல்லாமல் இருவரும் நண்பர்களாக இருந்தனர் . எங்காவது சுற்றுலா சென்றால் இருவரது குடும்பமும் ஒன்றாக செல்லும் . அந்த அளவுக்கு இருவரும் நட்பாக இருந்தனர் . ஆனால் இவர்களது மனைவிகள் அந்த அளவுக்கு நட்பாக இல்லை . நேரில் பார்த்தால் சிரித்து கொள்வது சாதாரணமாக பேசுவது . இப்படிதான் இரு பெண்களும் இருந்தனர் . ஆனால் இவர்களுக்கு தனி தனி நண்பர்கள் உள்ளனர் . இவர்களும் தங்கள் கணவர்கள் போலவே தங்கள் தோழிகளையும் எங்கே சென்றாலும் உடன் அழைத்து செல்வார்கள் . அந்த அளவுக்கு நட்புக்கு