11-04-2021, 10:41 PM
அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்:
1)கட்டாய திருமணம் நடந்திருக்க வேண்டும் அதன் பிறகு காதல் மலர்ந்ததிருக்க வேண்டும்.
2)ஒருவருக்கு மற்றவர் மேல் கோபம் இருக்க வேண்டும் திருமணத்திற்கு பிறகு காதல் மலர்ந்திருக்க வேண்டும்.
இந்த மாதிரி குடும்ப காதல் கதைகள் இருந்தால் பகிரவும் நண்பர்களே அல்லது தலைப்பு தெரிந்தாலும் பகிரவும் நண்பர்களே.