Adultery டிக்.. டிக்.. டாக்.. !!
#1
குளித்து முடித்து வந்த வர்ணிகா தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திவிட்டு நிர்வாணமாக நின்றாள். தன் இளமையின் வனப்பை, அதன் செழுமையான அங்கங்களை கிறக்கத்துடன் ரசித்தபடி உடம்புக்கு நிறைய பவுடர் போட்டு உள்ளாடைகள் அணிந்தாள். பின் முழங்கால்வரை நீளும் மிடியும் டாப்ஸும் போட்டுக்கொண்டாள். 

ஈரக் கூந்தலை நன்றாக உதறியபடி கதவைத் திறந்து வைத்தாள். சாத்தியிருந்த ஜன்னலைத் திறந்து பின்பக்க வீட்டைப் பார்த்தாள். கூட்டம் மிகுந்திருந்தது. ஆண்களும் பெண்களுமான கூட்டம். அதிலும் வயது முதிர்ந்தவர்களே அதிகம்.

 அவர்களுக்கிடையே அவள் கண்கள் ஒவ்வொரு முகமாக தொட்டுத் தொட்டுத் தேடின. அவள் தேடிய முகம் அங்கு இல்லை. அதைக் காணாத உணர்வில் அவள் முகம் சுருங்கியது. முதலில் அதில் ஏமாற்றமும் பின்னர்  ஒரு சின்ன மகிழ்ச்சியும் எழுந்தது. 
அவள் தாத்தா எதற்கோ யாருடனோ சத்தமாகப் பேசி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். பாட்டியையும் அம்மாவையும் காணவில்லை.

ஜன்னல் ஓரமாக கொஞ்சம் உள்ளே தள்ளி நின்று கூட்டத்திலிருப்பவர்களைப் பார்த்தபடியே கழுத்தை ஒரு பக்கம் சரித்து தலை முடியை மீண்டும் மீண்டும் உதறித் துவட்டினாள். சில நிமிடங்களில் மீண்டும் ஒரு கூட்டம் சேர்ந்தது. திடீரென வீட்டினுள் ஒப்பாரி துவங்கியது. 

அந்த ஒப்பாரிச் சத்தம் அவளை என்னவோ செய்தது. நேற்று இரவிலிருந்தே அந்த ஒப்பாரிச் சத்தத்தைக் கேட்டுக் கேட்டு அவளுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டிருந்தது. இரவு கொஞ்ச நேரம் தூங்கிய தூக்கத்திலும் அந்த ஒப்பாரி சத்தம்தான் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.. !!

இறந்தது அவள் அப்பாவின் பாட்டி. தாத்தாவின் அம்மா. அந்தக் கிழவிக்கு பிறந்த நாள் நேரமெல்லாம் தெரியாது. ஆனால் எப்படியும் தொண்ணூறு வயது கடந்திருக்கும் என்பது தாத்தாவின் கணிப்பு. தாத்தாவுக்கே இப்போது எழுபது வயது தாண்டிவிட்டது. 

அந்த கிழவி கடந்த ஒரு மாதமாகத்தான் படுக்கையில் இருந்தது. மற்றபடி இவ்வளவு காலமும் தடியூன்றியபடி நடந்து கொண்டும் நன்றாக பேசிக்கொண்டும்தான் இருந்தது. நேற்றிரவு முன்னந்தி வேளையில் உயிரை விட்டு விட்டது. அப்போது வர்ணிகாவும் அந்த பாட்டி அருகில்தான் இருந்தாள். ஒரு உயிர் பிரிவதை அவள் கண்ணாரக் கண்டாள். ஆனால் ஆச்சரியமாக அது அவளை ஒன்றுமே செய்யவில்லை. வேறு எந்த பயமும் எழவில்லை. ஏதோ ஒரு ஜந்து செத்துப் போனதுபோல "பாட்டிக்கு உயிர் போறதை நான் பாத்தேன்" என்று இரவெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள்.. !!

பின்பக்க வீட்டில் ஒப்பாரி ஒலித்துக் கொண்டிருக்க அவள் ஜன்னல் கதவைத் சாத்தி விட்டு அங்கிருந்து அகன்றபோது அம்மா உள்ளே வந்தாள். கையில் நான்கைந்து பொட்டலங்கள் வைத்திருந்தாள். அவள் கண்கள் சிவந்து முகம் வீங்கியிருந்தது. அம்மா உண்மையாக அழுதிருக்க மாட்டாள் என்பது அவளுக்கே தெரியும். பலர் முன் அழ வேண்டிய கடமைக்காக அழுதாலும் கண்களும் முகமும் மாறித்தான் இருந்தது. அம்மாவும் குளித்த ஈரத் தலையுடன்தான் சுற்றிக் கொண்டிருந்தாள். 

"என்னமா அது?" எனக் கேட்டாள் வர்ணிகா.
"பொடிகள்ளாம் ஒண்ணுமேல்ல. போய் வாங்கிட்டு வந்தேன். நீ சிவகாமி அத்தை வீட்டு வரைக்கும் போயிட்டு வா"
"எதுக்குமா?"
"கொஞ்சம் பாத்தரமெல்லாம் வேணும். நான் சொல்லிட்டேன். சின்ன சில்வர் அண்டா ஒண்ணு ரெண்டு கும்பம் கரண்டிக எல்லாம் தரும். அதை வாங்கிட்டு வந்து நம்ம வீட்லயே வெய். அப்பறமா நான் வந்து எடுத்துக்கறேன். அதை சொல்லிட்டு போகத்தான் வந்தேன்" அம்மா சொல்லிவிட்டு உடனே திரும்பினாள். 
"அம்மா பசிக்குதுமா" என்றாள் வர்ணிகா. "நேத்து நைட் சாப்பிட்டது.."
அம்மா அவளைப் பார்த்து சிரித்தபடி "எல்லாருக்கும் பசிதான். சாப்பாடு கடைல சொல்லியாச்சு. இப்ப வந்துரும். நீ சிவகாமி அத்தை வீட்டுக்கு போயிட்டு வந்துரு" என்று விட்டுப் போனாள்.

அம்மா போனதும் வீட்டைச் சாத்திவிட்டு சிவகாமி அத்தை வீட்டிற்குச் சென்றாள் வர்ணிகா. அங்கேயும் கொஞ்சம் கூட்டமாக இருந்தது. எல்லோருமே குளித்த ஈரத்துடன்தானிருந்தனர்.

ஹாலில் தொப்பையுடனிருந்த மாமா "என்ன?" எனக் கேட்டார். 
"அத்தைகிட்ட அம்மா பாத்திரம் வாங்கிட்டு வரச் சொல்லுச்சு மாமா. அத்தை எங்க?"
"நேரா உள்ள போ. கிச்சன்ல இருப்பா பாரு" 
கிச்சன் சென்றாள். சிவகாமி அத்தையும் குளித்த தலைமுடியை முதுகில் புரள விட்டபடி கிச்சனில் பிசியாக இருந்தாள். 
"வா வர்ணி"
"அத்தே அம்மா பாத்திரம் வாங்கி வெக்க சொல்லுச்சு"

சிவகாமி அத்தை குண்டுதான். குண்டு முகம் கொழு கன்னங்கள் குண்டு குண்டான முலைகள். ஆனால் அவளுக்கும் மூக்கு மட்டும் அவள் முகத்துக்கு பொருந்தாததைப் போல தனித்து உருண்டிருக்கும். ஆனாலும் அத்தை அவளைப் பொறுத்தவரை குறை சொல்ல முடியாத அழகிதான். அத்துடன் அத்தைக்கு தன்னை மிகவும் பிடிக்கும் என்பதும் தனக்கு அவளைப் பிடிக்க ஒரு காரணமாக இருந்தது.. !!
[+] 1 user Likes Niruthee's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Good start.
Like Reply
#3
Interesting
Like Reply
#4
varnica, nice name.. hope she meets niru soon.. good startingggggg
Like Reply
#5
Welcome back
Like Reply
#6
.... ...
[+] 3 users Like Niruthee's post
Like Reply
#7
[Image: images-q-tbn-ANd9-Gc-Rk7egb-CVzugb-BV5-O...qp-CAU.jpg]
வர்ணிகா இப்படி இருப்பாளா ?
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#8
.......
[+] 1 user Likes Niruthee's post
Like Reply
#9
Very nice
Like Reply
#10
அதன்பின் மூன்று மணியிருக்கும். அவள் பாத்ரூம் சென்று வந்தபோது அங்கே வந்து கதவருகே நின்றிருந்தவன் அப்படியே அவளை உள்ளே தள்ளிக் கதவைச் சாத்தி விட்டான். கட்டிப்பிடித்து கண்டபடி முத்தமிட்டான். டாப்ஸை தூக்கி முலைகளை பிசைந்து வாயில் புதைத்து குதப்பிச் சுவைத்தான்.

 அவளால் நிற்கக் கூட முடியவில்லை. பயம் ஒரு பக்கம் பதட்டம் ஒரு பக்கம். தூக்கக் கலக்கத்தில் கனவு போல எழும் ஆசைகளை அடக்கவும் முடியாமல் காமத் தவிப்புடன் அவனுக்கு உடன்பட்டுத் துடித்தாள். 
சில நிமிடங்கள் கழித்து அவன் விலகியபோதுதான் அவளுக்கு என்ன நடந்தது என்றே புரிந்தது.

 நல்லவேளையாக அவன் அவளைப் புணரவில்லை. ஆனால் அது ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் செய்திருந்தான். அவன் உறுப்பு அவளின் உறுப்பை, அதன் ஈரமான உதடுகளை எல்லாம் தொட்டிருந்தது. அங்கங்கே குத்திக் குடைந்திருந்தது. அவனும் நீண்ட நேரம் தன் விரகத்தை வெளியேற்றும் அவஸ்தையுடன் தவித்துக் கொண்டிருந்திருப்பான் போல. அவளைப் புணராமலே தன் ஆண்மை சக்தியை இழந்து போனான். 

பயத்தின் தவிப்பில் உடல் விதிர்த்தபடியிருந்தாலும் அவன் அப்போது உறுப்பை அவளுக்குள் செலுத்தி, அவளைப் புணர்ந்திருந்தால் நிச்சயமாக அவளால் மறுத்திருக்க முடியாது. ஆனால் அவன் ஏன் அதைச் செய்யவில்லை என்று கூட அவளுக்குள் ஒரு கேள்வி எழுந்திருந்தது.. !!

இரவு மட்டும் அவள் மூன்று முறைகளுக்கு மேல் உச்சமடைந்து தளர்ந்திருந்தாள். அதன் பின்னரே அவளுக்கு சிறிது தூக்கம் வந்தது. அவனுக்கும்தான். அவன்தான் அவளைப் படுத்துக் கொள்ளச் சொன்னான். அவள் "குட்நைட்" சொல்லி இடம் தேடிப்போய் படுத்துக் கொண்டாள். ஆனால் அதுவும் நிறைவற்ற தூக்கம்தான்.
அதன்பிறகு நிருதி அவளைத் தீண்டவில்லை. ஆனால் அவனின் ஒவ்வொரு தீண்டலையும் இப்போதும் அவளால் தொட்டுத் தொட்டு உணர முடிந்தது. காமம் அதன் உச்ச சுவையை அவளுக்கு காட்டிவிட்டது. அதை மேலும் மேலும் அள்ளிப் பருகவே அவளின் பெண்மை தவித்தது. அந்த தவிப்பு அவளில் இப்போது நேரிடியாக அனுபவிக்கப் போவதை நினைத்து பதட்டத்தையும் படபடப்பையும் கொடுத்திருந்தது.. !!

பெருமூச்சு விட்டு எழுந்தவள் ஈரத் துண்டை எடுத்து வியர்த்த முகத்தைத் துடைத்தாள். கழுத்தைத் துடைத்து கூந்தலை உதறி முதுகில் பரத்தி விட்டாள். பின் கண்ணாடியில் தன் முகத்தையும் முலைகளையும் பார்த்தபடி பெருமூச்சுக்களை வெளியிட்டாள். கண்களை மூக்கை கன்னங்களை உதடுகளை எல்லாம் தொட்டும் தடவியும் உற்று உற்றுப் பார்த்தாள். கன்னங்களில் நெற்றியில் எல்லாம் முகப் பருவின் சின்னச் சின்ன புள்ளிகள். சிலது கருப்பாய். ஆனால் அதுவும் ஒரு அழகுதான் என்றே அவன் சொல்லுவான். அவைகளை அமுக்கியும் வருடியும் தேய்த்து விட்டாள். 

கழுத்துக்கு கீழே நன்கு திரண்டதுபோல விடைத்த கூரான முலைகளைத் தொட்டுத் தடவி மெல்ல பிசைந்து விட்டுக் கொண்டாள். அவளின் தொடுகையேகூட சுகமாக இருந்தது. நுனிக் காம்பை விரலால் தொட்டபோது மின்னதிர்வாய் உடலில் இன்பச் சிலிர்ப்பு பரவி கண்ணிமைகளைச் செருக வைத்தது. 

தன்னைத் திரட்டிக் கொண்ட வர்ணிகா அவன் சொன்னதுபோல டாப்ஸைக் கழற்றி உள்ளாடைகளைக் கழற்றிப் போட்டு மீண்டும் டாப்ஸ் அணிந்தாள். இறுக்கமான டாப்ஸ்தான். அது நிமிர்ந்திருக்கும் தன் முலைகளின் குலுங்கலை நன்றாகவே காட்டியது.
 உடலும் மனதும் காம அனுபவத்துக்குத் தவிக்க மீண்டும் பாத்ரூம் சென்று வியர்த்த முகத்தை நன்றாகக் கழுவி வந்தாள். வெளியே தெரியாத அளவிற்கு முகக் க்ரீம் பூசி பவுடர் அடித்து பொட்டு வைத்துக்கொண்டு வீட்டை சாத்திவிட்டு வெளியே வந்தாள். 

பின்பக்கம் போகவில்லை. முன்பக்க வீதிக்குப் போய் அதன் வழியாக சுற்றி வளைத்து பிள்ளையார் கோவிலை அடைந்து அதன் ஓரமாக வந்து தன் பாட்டி வீட்டை அடைந்தாள். பிள்ளையார் கோவிலில் சிலர் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் யாரையும் அவள் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. நிமிர்ந்து பார்க்கும் எண்ணமும் எழவே இல்லை. அவள் எண்ணமெல்லாம் நிருதி மீது மட்டுமே குவிந்திருந்தது. அவன் தன்னை எப்படிச் செய்வான். அவனிடம் தான் எப்படிச் செய்ய வேண்டும் என்கிற எண்ணங்களே கற்பனை வடிவில் அவள் மனதை நிறைத்திருந்தன.. !!
[+] 3 users Like Niruthee's post
Like Reply
#11
wow.. very good narration
Like Reply
#12
Super nanba
Like Reply
#13
.........
[+] 2 users Like Niruthee's post
Like Reply
#14
முதல் அனுபவம் அப்படி தான்
Supererode at 1
Like Reply
#15
Wonderful update
Like Reply
#16
very good
Like Reply
#17
Good going..
Like Reply
#18
First time fear
Like Reply
#19
She is more oriented to sex rather than losing a close relative. slutty bitch.
Like Reply
#20
......
[+] 4 users Like Niruthee's post
Like Reply




Users browsing this thread: