Posts: 126
Threads: 6
Likes Received: 295 in 100 posts
Likes Given: 183
Joined: Aug 2019
Reputation:
6
29-10-2020, 09:34 AM
There are three female characters in this story.
A college girl
Housewife and
security officer officer
So need suggestions to that characters. I have some choices but I am confused.so help me with ur suggestions
•
Posts: 126
Threads: 6
Likes Received: 295 in 100 posts
Likes Given: 183
Joined: Aug 2019
Reputation:
6
HUNT
பெங்களூரில் உள்ள ஒரு பிரதான சாலை அது ,அந்த சாலையில் சந்தேகம் படும்படி ஒரு கார் நடுரோட்டில் நின்றுகொண்டிருந்தது. இந்த விஷயத்தை அறிந்த போலீசார் உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.அந்த காரை ஆய்வு செய்ததில் அது பிரபல இளம் தொழிலதிபர் ஒருவரின் கார் என தெரியவந்தது,மேலும் அந்த காரில் ஒரு mobile போனும் கிடைத்தது.அந்த போனை முழுவதுமாக பரிசோதித்ததில் அந்த போன் கதிர் என்பவருடயது என்று தெரியவந்தது மேலும் அந்த மொபைலில் இருந்து ஒரு numberuku ஐந்து முறை call செய்திருப்பதை கண்டுபிடித்த போலீஸ் டேபுடிக் கமிஷ்னர் மிஸ்சஸ் ரீனா ,அந்த number யாருடையது என்று டிரேஸ் செய்யுமாறு தன் சக அதிகாரிகளுக்கு கட்டலையைட்டுவிட்டு அங்கிருந்து புரபட்டால்.
போலிசார் அந்த நம்பரை ட்ரேஸ் செய்த போது அது அசிஸ்டன்ட் கமிஷனர் அலெக்ஸின் நம்பர் என தெரியவந்தது.உடனே இந்த தகவலை டசி ரீனாவிர்க்கு தெரியபடுத்தினர்.உடனே ரீனா இதுபற்றி ஆலோசிக்க ஏசியும் அவளது கல்லூரி நண்பனும் ஆன அலெக்ஸின் வீட்டிற்கு சென்றாள்.
ஆம்ரீனாவும் அலெக்ஸும் கல்லூரியில் ஒரே பேட்ச் ஒன்றாக தான் சர்வீசில் ஜாயின் செய்தனர்,ரீனா கொஞ்சம் இன்டலிஜன்ட் இந்த கேசயையும் பொறுமையாக தான் கையாளுவாள் ,அவசரபடமாட்டால் அதனால் அவள் சுலபமாக எல்லா கேசுகளையும் முடிப்பாள்,இதனால் டிப்பார்ட்மேன்டில் அவளுக்கு நல்ல ரெப்புடேஷன் இருக்கு ,அதன் காரணமாக தான் 27 வயதிலே போலிஸ் டேபுடிக் கமிஷ்னர் ஆகிவிட்டால்,ஆனால் அவளது நண்பன் அலெக்ஸின் கதையோ வேறு துடிப்பான ஆபிசர் தான்,ஆனால் முன்கோபி தன் அவசர புத்தியால் தன் புரோமசனை அடிக்கடி இழந்தவன் அதுமட்டுமல்லாமல் கைதிகளை கொடுமைபயுத்தியதாக human rights organization la அவன் மேல் விசாரணையும் இரண்டு முறை நடந்துள்ளது.இப்போது தான் அந்த விசாரணையில் இருந்து வெளிவந்த அலெக்ஸை பார்க்க ரீனா அவன் வீட்டிற்கு சென்றாள்.
அவனின் human rights விசாரணை பற்றி கேட்டுவிட்டு, அந்த போன் காலை பற்றி கேக்க " அலெக்ஸ் அதை கேட்டுவிட்டு ஆமா எனக்கு அந்த நம்பர்ல இருந்து கால் வந்தது ,ஆனா அட்டென்ட் பன்னா ஆபோசிட்ல யாருமே பேசல ,அகைன் அன்ட் அகையன் இப்படியே 5 கால்ஸ் வந்தது ,நான் இதோ ராங் கால்லுனு அத விட்டுட்டேன் ,ஏன் எனி ப்ராப்ளம் என்று கேட்டான் அலெக்ஸ்.
" எஸ் அலெக்ஸ் நேத்து தன்னோட காலெஜ் ரீயுனியன் பங்ஷனுக்காக பாரின்ல இருந்து வந்த பிசினஸ்மேன் ராகுலை அந்த பங்ஷன் முடிஞ்சு போரப்ப அவர கடத்திடாங்க ,ஜங்ஷன் ரோட்ல தனியா கடந்த அவர் கார செக் பன்ரப்ப எங்களுக்கு ஒரு போன் கிடைச்சது அதுல லாஸ்டா உன் நம்பர்க்கு தான் கால் வந்து இருந்தது ,சோ அதான் உன்கிட்ட அதுபற்றி கேக்க வந்தேன் "என்று ரீனா முடிக்க
"அந்த போன் யாருடையதுனு ட்ரேஸ் பன்னியா" என்றுஅலெக்ஸ் கேக்க.
"எஸ் அது கதிர்னு ஒரு பெர்சனொடைய போன் , இன்பேக்ட் அந்த கதிரும் ரீயுனியனுக்கு வந்த பெர்சன் தான் ,அன்ட் இந்த கிட்னெபல ப்ரைமரி சஸ்பெக்ட் ,அவன் இருக்க இடத்தை ட்ரெஸ் பன்னியாச்சு அவன அரெஸ்ட் பன்ன என் டீம அனுப்பிஇருக்கேன், என்று சொல்லும் போதே ரீனாவிற்கு கால் வந்தது,அதை அட்டன் பன்றி பேசியவல்
" குட் நீயுஸ் அலெக்ஸ் அந்த கதிருங்குர பெர்சனா அரெஸ்ட் பன்னிடாங்க,அவன் விசாரிக்க போகனும்,பைதபை அவன் உனக்கு இதுக்கு கால் பன்னான்னு தெரிஞ்சிக்க நீயும் இந்த கேசுல ஜாயின் பன்ன நல்லா இருக்கு என்று கமிஷனர் சொல்லியிருக்காரு,சோ யு ஜாயின் வித் மீனு அவனை இந்த கேஸில் நுழைத்தாள் ரீனா.
(கதிர், அலெக்ஸ் மற்றும் ரீனா இக்கதையின் முக்கிய அதாவது கதை முழுவதும் வரும் கேரக்டர்கள்)
போலிசாரால் கைது செய்யப்பட்ட கதிரை விசாரிக்க ரீனாவும்,அலெக்ஸும் அவனை ஒரு தனி அறையில் கூட்டி வந்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
ரீனா: மிஸ்டர் கதிர் சொல்லுங்க ......எதுக்காக ராகுல கடத்தினிங்க ...இப்ப அவர எங்க வச்சகரிக்கிங்க ,டெல் மீ .......
அலெக்ஸ்: சொல்லு இதுக்காக எனக்கு கால் பன்ன .... பன்னிட்டு ஏன் எதும் பேசமா இருந்த சொல்லு.....
(சிறிது நேரம் அமைதிக்கு பிறகு,கதிர் தன் வாயை திறந்து..
எல்லா தப்புக்கும் ஒரு தண்டனை இருக்கு......அதே மாரிதான் அவன் செஞ்ச தப்புக்கு அவனுக்கான தண்டனை கிடச்சது.
ரீனா: தண்டனை னா அவர என்ன பன்ன? சொல்லு ராகுல என்ன பன்ன?
அலெக்ஸ்: சொல்லு ராகுல என்ன பன்ன ......
கதிர்: கொன்னுட்டென்.....அவன நான் கொலப்பன்னிட்டேன்...
ரீனா: வாட்! வாட் ஆர் யு சேயிங்? கொலபன்னிட்டியா..
அலெக்ஸ்: ஆர் யு ஜோகிங்? அவன் எவ்ளோ பெரிய பிசினஸ் மேன் அவன கொன்னுட்டேனு ஈசியா சொல்லுர,
கதிர்: எஸ் ஐ கில்டு ஹிம்.
ரீனா: எதுக்காக அவன கொன்ன. சொல்லு?
நீண்ட மௌனத்திற்கு பிறகு கதிர் அந்த ஃப்ளாஷ்பேக் கை ஒப்பன் செய்தான்.
(தொடரும்.)
Posts: 118
Threads: 1
Likes Received: 40 in 36 posts
Likes Given: 20
Joined: May 2019
Reputation:
0
security officer - nivetha pethuraj house wife - sneha college girl - nivetha thomas
Posts: 118
Threads: 1
Likes Received: 40 in 36 posts
Likes Given: 20
Joined: May 2019
Reputation:
0
Story and character podunga bro
•
Posts: 420
Threads: 1
Likes Received: 120 in 103 posts
Likes Given: 29
Joined: Oct 2019
Reputation:
0
ம்ம்ம் செம thirilling expecting
•