இந்த சொல் ஒரு நடிகையை குறிக்கும் அது யாரு என்று கமெண்ட் செய்யவும். இது 2011 இல் வெளிவந்த கதா ஒன்றில் இடம் பெற்று இருந்த சொல்.
//உறவுகள் தொடர்கதை ...
முதலில் கதாபாத்திர அறிமுகங்கள்...
வாங்கோ வாங்கோ !!! வராதவா வந்த்ருக்கேள் ... ஆத்துல எல்லாரும் சௌகியமொன்னோ.. நமஸ்காரம் நான் தான் ரத்னா.. இந்த ஆத்தோட சீப் மினிஸ்டர் (கேரக்டர் 1 : நான் இப்போது ஒரு அம்மா நடிகை..மருமக மருமக வந்தசும்மா.. பாட்டு நெனவுக்கு வருதா .. நான் தான் அது ? ) .. //
இந்த நடிகை யாரு என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் comment செய்யவும். இந்த கதை 2011 ல்