19-01-2019, 12:53 PM
(This post was last modified: 28-02-2019, 08:56 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
” மணி எட்டாச்சு .. இன்னுமா எந்திரிக்கல … ”
அப்பொழுதுதான் .. கண் விழித்த ..நந்தா …கோமள வள்ளியின் குரல் கேட்டு தலை தூக்கிப் பார்த்தான் .
கதவருகே நின்றிருந்தாள் . அவளைப் பார்த்து முறுவலித்தான் .
” காலை வணக்கம் ”
” ஆ .. ! ரொம்ப முக்கியம் எந்திரி மொதல்ல” என்றவாறு .. உள்ளே வந்தாள் . போர்வையை விலக்கி எழுந்தான் .
கோமளா .. ” காபி வேணுமா ?”
” என்ன கேள்வி .. ? ” லுங்கியை அவிழ்த்து கட்டினான் !
” ம் . எல்லாம் என் பொல்லாத நேரம் ” எனத் தலையில் தட்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து போனாள் .
சட்டை மாட்டிக்கொண்டு வெளியேறி பாத்ரூம் டொனான் .முகம் கழுவி வந்து வாசற்த் திண்ணைமேல் உட்கார்ந்து. .
” பூ எடுக்க போனியா ? ” எனக்கேட்டான் .
” ஆ..’ அபரென்ன உன்னமாதிரிப்யா ? ”விறகடுப்பைப் பற்ற வைத்திருந்தாள் .
சிரித்தான் ”வாயாடி ”
வீட்டின் முண்புரம் சமயலறை . உள்ளே ஒரே அறைதான் .சமயலறையை ஒட்டி .. அகலமான திண்ணை . அதில் இரண்டு பேர் படுக்கலாம் . வீட்டின் முண்பாக பஸ் ரோடு..
பள்ளி செல்லும் .. மாணவ மாணவிகள் .. ரோட்டில் போய்க் கொண்டிருந்னர் .
” ஆமா நீ ஸ்கூல் போகல? ” நந்தா கேட்க … கருவண்டு விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள் .
”ஏன் ?”
” துணி மாத்தாம இருக்க? ”
” நாங்கள்ளாம் பத்தே நிமிசத்துல ரெடியாகிருவோம் ”
” அப்ரம் தங்காண பாத்தாச்சா ”
உடனே அவள் முகம் மலர்ந்தது
” ஓ! இப்பதான் போனான் . ” நா போறவரை ஸ்கூல் முன்னால உக்காந்து சைட்டடிச்சிட்டிருபாபான் ”
” ரெண்டு பேரும் லவ் பண்ரீங்க தான? ”
”ஆமா … ”
” அப்ரம் எப்படி .. இப்படி .. ? ”
சிரித்து ” அது ஒரு ஜாலி ” சூடாகி விட் ட காபி யை ஊற்றி அவனிடம் நீட்டினாள் .
வாங்கினான் ” உனக்கு ? ”
” இருக்கு ” அவளுக்கும் ஊற்றிக்கைண்டு வந்து அவனை உரசிக் கொண்டு உட்கார்ந்தாள் .
விட்டதைத் தொடர்ந்தாள்