25-06-2020, 05:01 PM
(This post was last modified: 28-07-2024, 10:31 PM by Karthik_writes. Edited 21 times in total. Edited 21 times in total.)
தொடக்கம்
இவன் பெயர் ரகு ,வயது 29,இவன் நண்பன் சந்தோஷ்வுடன் பார்ட்ணர் ஆக ஒரு சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறான். இவன் தாயார் பெயர் பத்மாவதி ,தந்தை பெயர் மோகன். இவனுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது. இவன் மனைவி பெயர் ஹேமா அவள் வயது 25. இவன் தம்பியின் பெயர் ராஜா ,அவன் MBA 2nd year படித்து வருகிறான். அம்மா அப்பா மற்றும் தம்பி மூவரும் கோயம்புத்தூரில் உள்ள பொள்ளாச்சி அருகில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார்கள் இவன் சென்னை கிண்டியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறான். இவன் கடையில் 4 பேர் வேலை செய்கிறார்கள் ,இவன் கடை ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் ஆகின்றது இப்பொழுதுதான் லோன் அனைத்தையும் அடைத்து இவனுடைய சொந்த கடையாக முழுவதுமாக மாற்றி உள்ளான். சொந்தமாக தொழில் செய்யும் காரணத்தினால் இவனுக்கு மணப்பெண் விரைவில் கிடைத்தது அப்படி கிடைத்தவள் தான் ஹேமா ,அவளது வடிவம் பார்த்தீர்களானால் வசீகரா படம் ஸ்னேகா போல் இருப்பாள். இப்போது கதைக்குள் நாம் செல்வோம்.
ரகு
ஹேமா
இவனுக்கும் ஹேமாவுக்கும் திருமணம் முடிந்து இவன் ஊரில் உள்ள கோவில் திருவிழா என்பதால் பொள்ளாச்சி பகுதியில் இருக்கும் அவர்கள் ஊருக்குச் சென்று கொண்டு இருக்கிறார்கள்.
திருவிழாவிற்கு இரண்டு நாட்கள் முன்பே சென்று இருந்தமையால் இவங்களுக்கு உபசரிப்பு நன்றாக இருந்தது. இவனும் இவனது பள்ளி நண்பர்கள் கல்லூரி நண்பர்கள் அனைவரையும் சந்தித்து பேசி நன்றாக இருந்தான் கல்யாணம் முடிந்த பிறகு இவன் மனைவியை சொந்த ஊருக்கு கூட்டி வருவது இது இரண்டாவது முறை இதற்கு முன்பு கல்யாணம் முடிந்து ஒரு முறை கூட்டி வந்து உள்ளான். இவன் அந்த இரு நாட்கள் இவன் நண்பர்களுடன் நன்றாக ஊர் சுற்றினான் இவனது மனைவியும் இவனது தம்பியும் நன்றாக பேசி நேரத்தை கழித்துக் கொண்டிருந்தார்கள்.
அன்று இரவு நண்பர்களுடன் பேசி முடித்து விட்டு இவன் வீட்டுக்கு வந்தபோது இவன் மனைவியும் தம்பியும் ஹாலில் உட்கார்ந்து செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர் இவன் வந்தவுடன் இவனது மனைவி எழுந்து சாப்பாடு வைக்கவா என்று கேட்டால் இவன் வேண்டாம் நீ விளையாடிக் கொண்டிரு நான் அம்மாவிடம் சொல்லிக்கிறேன் என்று டிவி ஆன் செய்து பார்த்துக் கொண்டிருந்தேன் அப்போது அவர்கள் இருவரும் பேசியது என் காதில் மெதுவாக விழுந்தது.
ராஜா : அண்ணி நீங்க எப்பவுமே இப்படித்தானா ஜாலியா இருப்பீங்களா.
ஹேமா : ஆமா எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன்.
ராஜா : அப்ப என்னை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் தானே.
ஹேமா : ஆமா இதுல என்ன சந்தேகம் உன்ன பிடிச்சதுநாள தான நான் உன் கூட ஜாலியா உக்காந்து பேசிகிட்டு விளையாடிகிட்டு இருக்கேன்
ராஜா : ஓகே ஓகே சும்மாதான் கேட்டேன்.
ஹேமா : ஆனா நீ சரியான ஆள் தான் நல்ல ஜாலியா பேசுற அப்போ அப்போ பர்சனல் விஷயத்தை கேட்கிற. சரி உனக்கு என்கிட்ட என்ன புடிச்சிருக்கு.
ராஜா : எனக்கு உங்களையே ரொம்ப புடிச்சிருக்கு அண்ணி, உங்கள கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க வந்தோம்ல அப்பவே உங்கள எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு.
ஹேமா : அடப்பாவி அப்பவே சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டியா.
ராஜா : அடப்போங்க அண்ணி
ஹேமா : டேய் என்ன நாளைக்கு நீ தாண்டா கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு திரும்பி பத்திரமா கொண்டு வந்து விடனும்.
ராஜா : ஏன் அண்ணி அண்ணன் உங்க கூட வருவாருல்ல .
ஹேமா : அடப்போடா உங்க அண்ணே அவரு பிரெண்ட்ஸ் கூட ஓடிருவாரு
ராஜா : சரி அண்ணி நான் உங்கள நைட்டு சாமி பார்க்க கூட்டிட்டு போறேன் .
ஹேமா : சரி நாளைக்கு என்ன வேற எங்கேயோ கூட்டிட்டு போறதா சொன்னியேடா.
ராஜா : அதெல்லாம் சர்ப்ரைஸ் .நாளைக்கு சாமி பாத்துட்டு அப்புறம் அங்க கூட்டிட்டு போறேன்.
ஹேமா : சரி ஓகே .
ராஜா : நீங்க நேத்து சீட்டு விளையாடும் போது பெட்டுகட்டி தோதிங்கல்ல.
ஹேமா : அதுக்கு என்ன இப்போ???
ராஜா : அதுல ஜெயிச்சவங்க கேட்டது தரணும்னு சொன்ன இல்ல.
ஹேமா : சரி கேளு தரேன்
ராஜா : என்ன கேட்டாலும் தரணும்
ஹேமா : கண்டிப்பா தரேண்டா.
ராஜா : சரி அப்ப நாளைக்கு நான் கேட்கிறேன் அப்போ தாங்க
ஹேமா : சரி ஓகே டா.
ராஜா : சரி அண்ணி நீங்க போய் அண்ணனுக்கு சாப்பாடு வைங்க , நான் நாளைக்கு உங்களை கூட்டிட்டு போறேன். ஆனா நான் கேக்குறது நீங்க கொடுக்கணும் அங்க வந்து மாட்டேன்னு சொல்லக் கூடாது ஓகேவா.
ஹேமா : சரிடா கண்டிப்பா தரேன்டா, ப்ராமிஸ் ஓகேவா.
ராஜா : தேங்க்ஸ் அண்ணி.குட்நைட்...
ஹேமா : ஓகேடா குட் நைட்.
இவங்க பேசுனது எல்லாம் எனக்கு காதுல விழுந்துச்சி, சரி நாளைக்கு கோயில் திருவிழா ஏதாவது காஸ்ட்லியா வாங்குவதற்காக காசு எதிர்பார்க்கிறோம் போலனு நினைச்சிக்கிட்டேன். அப்புறம் ஹேமா வந்து எனக்கு சாப்பாடு வச்சா நாங்க சாப்பிட்டு மாடி ரூம்ல தூங்கிட்டோம் அம்மா அப்பா தம்பி எல்லாரும் கீழ ஹால்ல தூங்கிட்டாங்க. விடிஞ்சா கோவில் திருவிழா.....