01-02-2020, 03:04 PM
(This post was last modified: 14-02-2024, 08:35 AM by Shrutikrishnan. Edited 4 times in total. Edited 4 times in total.)
கிராமத்தில் பெண்ணாக புறந்ததால் என்னமோ தெரியல 12-ஆம் வகுப்பு முடிச்ச உடனே எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வீட்டுல பேசிட்டு இருந்தாங்க. ஒரு வழிய அப்பா அம்மா காலுல விழுந்து அழுந்து கெஞ்சி... நான் இன்னும் கொஞ்சம் வருஷம் படிக்கணும். படிச்சு முடிச்ச உடனே நீங்க யாரை சொல்றிங்களோ அந்த பையனஹவே நான் கல்யாணம் பண்ணிக்கிறானு சொல்லி, அவங்கள என்ன படிக்க வைக்க சம்மதிக்க வச்சேன்.
பல கனவுகளோடு கடலூர்ல இருக்குற ஒரு தனியார் கல்லூரில இயற்பியல் முதலாம் ஆண்டு சேர்ந்தேன்.
கல்லூரியின் முதல் நாள் இன்று..
முதல் நாள் அதுவுமா கல்லூரிக்கு மஞ்சள் நிற சுடியும் சிறுது மல்லி பூவும் வைத்து கொண்டு என் வகுப்பு அறைக்கு சென்றேன். முதல் வகுப்பு 9:15AM தான் ஆரமிக்க போகிறது. நான் 8:50AM கே வகுப்பு அறைக்கு வந்து விட்டேன். வகுப்பில் ஒரு 10-15 பெண்கள் அவர்கள் நாற்காலியில் உட்காந்து இருந்தார்கள். ஒரு 5-6 பசங்க அவங்க இடத்தில் இருந்தார்கள். ஒரு சில பசங்க மட்டும் அங்கே இருக்கும் பெண்களிடம் பேசி கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தார்கள். நான் கொஞ்சம் உயரமாக இருப்பதால் கடைசி பெஞ்சில் உட்கார சென்றேன். அங்கே ஏற்கனவே இரண்டு பெண்கள் உட்காந்து இருந்தார்கள். ஒருத்தி மாநிறத்தில் சற்று பூசினார் போல உடலும், வெள்ளை நிற சுடியும் அணிந்திருந்தாள். அவள் என்னை பார்த்ததும் சிறிது புன்னைகைத்து அவள் பக்கம் காலியாக இருக்குற நாற்காலியில் என்னை உட்கார சொன்னால். நானும் சிரித்த படியே அவள் அருகில் உட்கார்ந்தேன்.
'என் பெரு ரேணுகா' என்று சொல்லி அவள் தன்னை அறிமுகம் செய்து கொண்டால்.
பதிலுக்கு நானும் "என் பெயர் ஜெயஸ்ரீ" என்று சிரிப்புடன் சொன்னேன்.
முதல் வகுப்பு ஆரமிக்கும் வரை நங்கள் பொதுவாக பேசி கொண்டு இருந்தோம்.
ஒரு தோழி போல் ஆனோம். அவள் பக்கம் உட்காந்து இருந்து பெண் சற்று சோகமா இருந்தால். யார் இடமும் பேசவில்லை.
முதல் வகுப்பும் ஆரமித்தது.. வகுப்பு அறையில் அனைவரும் அவர்கள் இடத்தில உக்காந்தாங்க.
ஒரு 28 வயது உடைய ஒரு பேராசிரியர் வந்து தன் பெயர் கிருஷ்ணன் என்றும் இனிமே அவர் தன எங்கள் வகுப்புக்கு incharge என்றும் சொல்லி விட்டு.. வகுப்பில் அனைவரையும் தன்னை அறிமுக படுத்திக்க சொன்னார்.
முதல் நாள் கல்லூரியின் வாழ்கை சிறப்பாக முடிந்து வீட்டுக்கு தனியார் பேருந்தில் சென்று வீடு சேர்ந்தேன்.
இப்படியே கல்லூரிக்கும் வீட்டுக்குமாக நாட்கள் சென்றன.
நான் படிக்கும் கல்லூரி மிகவும் strict. பசங்க பொண்ணுங்க கிட்ட பேச கூடாது. அதனால மதிய உணவு இடைவேளை அப்போ பெண்கள் எல்லாரும் கல்லூரில் உள்ள ஒரு கான்டீன்ல தான் அவங்க எடுத்துட்டு வந்த சாப்பாடா சாப்பிடணும். பசங்க வகுப்பு அரையிலை சாப்பிடணும்.
ஒரு நாள் மதிய உணவு இடைவேளை போது என் தோழிகள் எல்லாரும் சாப்பிட சென்றார்கள். நன் மட்டும் பாத்ரூம் போயிடு வரேன்னு சொல்லிட்டு அவர்கள் போக சொன்னான். நானும் பாத்ரூம் போயிடு கிளாஸ்க்கு வந்து என் டிபன் box எடுக்க வந்தேன் . அப்போ என் கூட படிக்கும் பையன் ஒருத்தன் வந்து என் அருகில் வந்து நின்றான்.
"ஹை" என்று சற்று பதட்டம் கலந்த சிரிப்புடன் சொன்னான்.
நான் என்ன சொல்வது என்று தெறியாமல் அவனை பார்த்து கொண்டு இருந்தேன்.
"நீங்க தினமும் தனியார் பேருந்தில் தன போறிங்களா. உங்க ஊரு ஆலம்பாடி தான. நம்ம கல்லூரி பேருந்தே ஆலம்பாடிக்கு வருத்துல. நீங்க அதுலையே வரலாம்ல" என்று சொல்லி என் பதிலுக்கு காத்து கொன்று இருந்தான்.
நான் பதில் எதுவும் சொல்லாம என் டிபன் பாக்சா எடுத்து கொண்டு வகுப்பு அறைய விட்டு என் தோழிகள் இருக்கும் இடத்துக்கு சாப்பிட சென்றேன்.