21-01-2020, 11:13 PM
வணக்கம் நண்பர்களே இது என்னுடைய முதல் பக்க கதைகள் இந்த கதை எந்த பக்கத்தில் நடிகைகள் பற்றிய கதைகளை பதிவிட உள்ளேன் உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் மேலும் ஆதரவை தொடங்கும்
நான் முதலில் நடிகை அனுஷ்காவை பற்றி கதையை எழுத உள்ளேன்
நடிகை அனுஷ்கா தனது முதல் முதல் படத்தில் வழக்கம்போல ஒருநாள் ஷூட்டிங்கிற்காக இரவு ஒரு அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்று கொண்டிருந்தால் அப்பொழுது உடன் வேற யாரும் சொல்லவில்லை அவர் பக்கம் தனது காரில் சென்றுகொண்டிருந்தாள்
அவர் சென்று கொண்டிருந்த பகுதியை மிகவும் கிராமத்து பகுதி சூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தாள் அப்பொழுது ஒரு 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் படுத்துக் கொண்டே இருந்தாள் அப்பொழுது அனுஷ்கா காரை நிறுத்திவிட்டு அங்கு அவனிடம் சென்று அந்த வாலிபனுக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்தாள் அந்த வாலிபன் மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்தான்
அனுஷ்கா: யாருப்பா நீங்க இந்த நேரத்திலேயே அடிபட்டு படுத்து இருக்க
வாலிபன்: மேடம் என் பெயர் குமார் நான் வழியிலுள்ள கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன் எனக்கு என்று எவரும் இல்லை
அனுஷ்கா : சரி இனி நீங்கள் அனுப்பிய அனுப்புறது படுத்திருக்க
குமார்: ஐயோ மேடம் என்னிடமிருந்து கொஞ்ச நிலத்தையும் இந்த ஊர் பண்ணையார் அடித்து பிடுங்கிக் கொண்டார் நாங்க போன என்னை அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்
அனுஷ்கா: சரி குமார் நீ என்னுடன் வா நான் உனக்கு வேலை தருகிறேன்
குமார்: நன்றி மேடம்
குமாரால் நடக்கமுடியவில்லை அனுஷ்கா அவனைத் தூக்கி தனது காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள்
கார் மெதுவாக சென்னை மாநகரத்தை அடைந்தது அனுஷ்கா குமாரை தனக்கு சொந்தமான கடற்கரை பங்களாவுக்கு அழைத்துச் சென்றாள் அந்த பங்களா அனுஷ்காவின் ரகசிய பங்களா இந்த பங்களா அனுஷ்காவுடையது என்று யாருக்கும் தெரியாது
அனுஷ்கா: குமார் இந்த பங்களா என்னுடையது இது வெளியில் வேறு யாருக்கும் தெரியாது இந்த பங்களாவில் தான் நீ வேலை செய்யப் போகிறாய்
குமார்: ரொம்ப நன்றி மேடம் எனக்கு வேலைகொடுத்தது உங்களுக்கு எப்பவும் விசுவாசமாக இருப்பேன்
அனுஷ்கா: குமார் நீ வீட்டை சுத்தமாக வைத்துக் கொள் நான் நாளைக்கு வருகிறேன் எனக்கு நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு
குமார்: சரி மேடம்
அங்கிருந்து அவனிடம் சொல்லிவிட்டு புறப்பட்டாள் குமார் வீட்டினுள் சென்று வீட்டை சுத்தமா சுத்தப்படுத்தி கொண்டிருந்தான்
தொடரும்,,,,,,,,,,,,,