Poll: பேய்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?
You do not have permission to vote in this poll.
பேய்கள் இருக்கிறது
45.83%
11 45.83%
பேய்கள் இல்லை
54.17%
13 54.17%
Total 24 vote(s) 100%
* You voted for this item. [Show Results]

பேய்கள் இருக்கிறதா?
#1
ஒரு மர்டர் மிஸ்டரி கதை எழுத வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை கதையின் அவுட்லைன் முதல் கிளைமாக்ஸ் வரை யோசித்து கோலிவூட்ட்டை சுற்றி நடக்கும் கதை என்பதால் "ஸ்டார்ட் காமேரா... ஆக்சன்!" என்று தலைப்பையும் முடிவு செய்து விட்டேன்.

வெறுமனே மர்டர் மிஸ்டரியாக மட்டுமில்லாமல் கூடுதலாக கொஞ்சம் சேர்த்து எழுதலாம் என்று நினைக்கிறேன். அதற்கு தான் இந்த பதிவு. 

பேய்களை பற்றி உங்கள் கருத்து என்ன மேலே உள்ளே வாக்கெடுப்பில் ஒட்டு போடுங்கள். ஒரு வேலை பேய்கள் இருக்கிறது என்றால் அவற்றின் பவுண்டரி தான் என்ன, அவற்றால் நினைத்த இடத்திற்கு எல்லாம் சென்று வர முடியுமா என்ன. 

பேயும் மனிதர்களும் உடலுறவு வைத்து கொள்ள முடியுமா?
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
எங்கள் கிராமங்களில் மோகினி என ஒரு பேய் வடிவம் இருக்கிறது. அதனை முழுக்க முழுக்க.. செக்ஸிக்காகவே பயன்படுத்துவார்கள்.
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
#3
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கொல்லிபாவை என்றொரு பேய் இருக்கிறது. அதனை சித்தர்கள் அனைவரும் செக்சிற்காக பயன்படுத்துவார்கள்
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
#4
hey bro psychological thriller and some medical miracles combination la write pannunga
[+] 1 user Likes karthappy's post
Like Reply
#5
மோகினி பிசாசு ! என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.  அது அழகான இளம் பெண் ரூபத்தில் வருமாம். அது வரும் போது கொலுசு சத்தம் கேட்குமாம் ! மல்லிகை மணம் வருமாம். பிறகு அந்த அழகு பெண் தோன்றுவாளாம். கடைசியாக அந்தப் பெண் தனது பிசாசு ரூபத்தை காட்டுவாளாம். கடித்து ரத்தததை உறிஞ்சி விடுவாளாம். ஆள் செத்து போவானாம். அவள் பல் பதிந்த அடையாளம் அந்த ஆணின் பிணத்தின் மீது தெரியுமாம்.

அதை வைத்து தான் இது மோகினி பிசாசு வின் வேலை என்று கண்டு பிடிப்பார்களாம்.
[+] 1 user Likes raasug's post
Like Reply
#6
(22-12-2019, 06:07 PM)raasug Wrote: raasug
மோகினி பிசாசு ! என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.  அது அழகான இளம் பெண் ரூபத்தில் வருமாம். அது வரும் போது கொலுசு சத்தம் கேட்குமாம் ! மல்லிகை மணம் வருமாம். பிறகு அந்த அழகு பெண் தோன்றுவாளாம். கடைசியாக அந்தப் பெண் தனது பிசாசு ரூபத்தை காட்டுவாளாம். கடித்து ரத்தததை உறிஞ்சி விடுவாளாம். ஆள் செத்து போவானாம். அவள் பல் பதிந்த அடையாளம் அந்த ஆணின் பிணத்தின் மீது தெரியுமாம். 

அதை வைத்து தான் இது மோகினி பிசாசு வின் வேலை என்று கண்டு பிடிப்பார்களாம்.



நண்பர் திரு ராசுக் அவர்கள் நல்லதொரு கற்பனைக்கதை கருவை வழங்கியுள்ளார் இதை வைத்து ஒரு கதை எழுதுங்கள் காமக்கதை ஆசிரியர்களே ..
[+] 1 user Likes spike.buster's post
Like Reply
#7
Spirit is there in this world brother...
I felt it too...
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)