இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete
#1
தடம் எண் 1

சித்தூர் இரயில்வே நிலையம்.

சூரியன் மேற்கில் மறைய துடித்துக்கொண்டிருந்த மாலை நேரம், மழை மேகங்கள் அப்பகுதியை சற்று இருள் சூழ்ந்ததாகவே அடித்திருந்தது. காற்றும் சற்று சில்லென்று தென்றலாக வீசிக்கொண்டிருந்தது. பயணிகள் தத்தம் ப்ளாட்பாரங்களை தேடிச் சென்றுக்கொண்டிருந்தனர். 


கிழக்குத் திசையில் லேசான இடிச்சத்தம் கேட்கத்துவங்கிய அதே நேரத்தில், நிலையத்தின் ஒலிப்பெருக்கியில் கொய்ங்ங் என்ற சப்தத்தை தொடர்ந்து “பயணிகள் கவனத்திற்கு மும்பை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் வண்டி எண் 16381 சரியாக 4.50 க்கு ப்ளாட்பார்ம் நெம்பர் 2க்கு வந்து சேரும்”, என்ற அறிவிப்பு இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மற்றும் தமிழ் என பல மொழிகளில் ஒலித்தது.

ப்ளாட்பார்ம் நெம்பர் 2ல் இருந்த பயணிகள் வண்டி வரும் திசையை உற்று நோக்கத் துவங்கினர், டிக்கெட் கவுண்டர்களில் இருந்த சிலர் வேகமாக டிக்கெட்களை பெற்றுக்கொண்டு ப்ளாட்பார்ம் நோக்கி ஓடத் துவங்கினர்.

அப்படி ஓடியவர்களில் அந்த இளம் ஜோடிகள் அனைவரது கண்களையும் திரும்பி பார்க்க வைத்தனர் என்பதை அங்குள்ளவர்களின் பார்வைகள் அவர்கள் மீது நிலைத்திருந்ததை வைத்து நம்மால் உணர முடிந்தது.

“அய்யோ சீக்கரம் விமல் ட்ரைன் வருவதை அனவுன்ஸ் பன்னிட்டாங்க வேகமாக வா” அப்பெண் அவளது கணவனை தூரிதப்படுத்தியவாறு நடக்க அவனோ அவளது இடுப்பில் கைகளால் சில்மிசங்களை செய்தவாறு இறுக்கியபடி நடந்துக்கொண்டிருந்தான்.

“இப்படி பப்ளிக்கா ச்ச்சீ….” அவளது அழகான அந்த வெட்கம் அங்கிருந்தவர்களின் உணர்ச்சிகளை தூண்டியது. 


“என் பொண்டாட்டி நான் எங்க வேணா பன்னுவேன் ம்ம்ம்.”. அவன் சிரித்தவாறு இடுப்பில் இருந்த கையை எடுக்காமல் அவளை ப்ளாட்பார்மிற்கு நடத்தி சென்றான்.

க்ரீச்சிட்ட சப்தத்துடன் இரயில் வந்த நிற்க அனைவரும் வேக வேகமாக எறினர். ஜோடிகள் இருவரும் இழைந்தபடியே அந்த கம்பார்ட்மென்டில் ஏறினர்.

இரயில் மெல்ல நகரத் துவங்கியதும் அவன் அவளிடம் கேட்கத் துவங்கினான்.

“ஷாலு…. ஷால்ல்லுலுலுலு…..” 


“ம்ம்ம் எப்படா வண்டி ஏறுவோம்ன்னு காத்திட்டிருந்த இப்ப நச்சரிக்க ஆரம்பிச்சுட்ட இல்ல?”

“ப்ளீஸ் ப்ளீஸ்டி நான் லைப்ல் எப்படில்லாம் கற்பனை பன்னி வச்சிருக்கனோ அப்படியெல்லாம் வாழ்ந்து பார்த்துரனும்டி நீ என் செல்ல பொண்டாட்டில்ல புருஷன் ஆசையை நிறைவேற நீயும் ஒத்துழைக்கனும்….”

“நோ நோ நேத்து நீ சொன்னப்பவே நான் சொல்லிட்டேன் எனக்கு புடிக்கலன்னு”

“படிச்ச மாடர்ன் கேர்ல்ன்னு உன்ன செலக்ட் பன்னினேன் நீ என்னடான்னா சை…..”

அவன் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு கடுகடுவென ஆனான்.

இருவரும் சற்று நேரம் பேசாமல் எதிர் எதிர் பக்கமாக பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

தடக் தடக் என்ற இரயிலின் ஓசை அவர்களது இதயத்திலும் எதிரொலித்தது.

அவர்களது இந்த மௌன நேரத்தில் நாம் அவர்கள் இருவரையும் பற்றி தெரிந்துக்கொள்வோம். 


விமல், வயது தற்போது 28, நல்ல திடகார்த்தியமான உடம்பு, எப்போதும் கண்களில் மின்னும் குறும்புப் பார்வை, நடுத்தர உயரம், 


“கலர்ன்னா கமல்ஹாசன் கலர்டா”, என அவனது நண்பர்கள் சொன்னாலும், மாநிறம் என்பது அவனை அறிந்த அனைவருக்கும் தெரிந்ததே.

படித்தது பி.ஈ சாப்ட்வேர், நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னையில் சொந்தமாக சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பித்து, அதில் சுமார் 60 பேர் வரை வேலைக்கு அமர்த்தி பெரிய அளவில் இல்லையென்றாலும் மாதம் சில லட்சங்களை இலாபமாக பெற்று நிறைவான வாழ்க்கையை வாழும் சராசரி ஆள்.

தன்னிடம் வேலைக்காக நேர்முகத்தேர்விற்கு வந்த ஷாலு என்கிற ஷாலினியின் அழகில் மயங்கி லவ்வோ லவ் என அவள் பின்னால் சுற்றி பின்னர் இருவரும் இணைந்து இரண்டு வருடங்கள் அவளோடு சேர்ந்து சுற்றிவிட்டு ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது
Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
சரியாக முதல் வருட திருமண நாளை மாமியார் வீட்டில் கொண்டாடிவிட்டு இருவரும் ஈரோட்டில் இருக்கும் விமலின் தாய் தந்தையர் வாழும் வீட்டிற்கு செல்ல இரயில் பிடித்துள்ளனர் இப்போது.

ஷாலு என்கிற ஷாலினி, வயது 21, சற்று வட்ட முகம், ஆனால் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் கவர்ச்சி அதில் இருக்கும், குண்டு கருப்பு திராட்சை கண்கள், சற்று தடித்த அவளது உதடுகளை பார்க்கும் அனைவருக்குமே அதை கடித்து சுவைக்க தோன்றும்.

எங்கு எப்படி மேடு பள்ளங்கள் இருக்க வேண்டுமோ அப்படி செதுக்கி வைத்தாற்போல் இருந்தது ஷாலுவின் முழுவடிவம்.
ஆறு மாதங்களாக விமலை தன் பின்னால் சுற்றவிட்டு பிறகு அவன் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு அவன் காதலை ஏற்றுக்கொண்டு கடந்த ஒரு வருடங்களாக அவனோடு கூடி குலாவி ஊர் சுற்றி பலவிதங்களில் அவனை புரிந்து கொண்டு இருவரும் மிக்க சந்தோஷமாகவே வாழ்ந்து வருகின்றனர்.

ஒரே ஒரு விசயத்தில் மட்டுமே இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதமும், இப்போது பார்த்தோமே இப்படி சிறு சிறு சண்டைகள் ஏற்படும்.

விமலின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் ஈரோட்டில் உள்ளனர். ஆனால் விமல் மற்றும் ஷாலு இருவரும் சென்னையில் தனிக்குடித்தனத்தில் உள்ளதால், நேரத்தை எப்போது வீணடிப்பதில்லை.

அப்படி என்னதான் இருவருக்கும் சண்டை? அந்த ஒரு விசயம் தான் என்ன?

விமலைப்பற்றிய ஒரு முக்கிய குறிப்பு சிறு வயது முதலே மனதில் வித்தியாசமான ஆசைகளை வளர்த்துக்கொண்டு அதை நிறைவேற்றி அனுபவிப்பதில் அவனுக்கு ஒரு பரம திருப்தி வெறி எனவும் கூறலாம்.

அது போல் வாழ்வில் மற்றவர்களுக்கு இல்லாத ஒரு சில ஆசைகளை அவன் தனது வாழ்வில் லட்சியங்களாக கொண்டு வாழ்ந்து வருபவன்.

அந்த இலட்சியங்களை பட்டியல் இட்டால் பல பக்கங்களை தாண்ட வேண்டி வரும் என்பதால் சுருக்கமாக சொல்லபோனால், தனது திருமணத்திற்கு பிறகு வெளிப்டையான இல்லற மற்றும் பேரின்ப சுகங்களை வித்தியாசமான முறையில் செய்து அனுபவிக்க வேண்டும் என்பது அவனது லட்சியங்களில் அடிப்படையானது.

அதற்காகவே பல பெண்களை அவன் வீட்டில் உள்ளவர்கள் பார்த்த போதெல்லாம் தள்ளிவிட்டு, மாடர்ன் பெண்ணாக இயல்பாக உள்ளவளாக என ஷாலுவை தேர்ந்தெடுத்தான்.

ஆனால் திருமணத்திற்கு பின்பு அவள் சராசரியான பெண்ணாகவே நடப்பது அவனக்கு சில சமயம் கோபத்தையும், எரிச்சலையும் வரவழைத்தது. 


முதல் இரவின் அன்று அப்படிதான் அறைக்குள் விளக்கு வெளிச்சத்தில் மேட்டர் செய்யலாம் என இவன் கூற அவள் முடியாது என மறுத்து அடம்பிடிக்க முதலிரவு மறுநாள் இரவன்று அவள் வேண்டா வெறுப்பாக அவனது ஆசைக்கு சம்மதித்த பின்பு அவர்களுக்குள் முதல் இரவு நடந்தது.

அதன் பிறகு வெளிச்சம் தானே என அவளும் ஒத்துழைக்க அவர்களுக்குள் அந்த சண்டையும் ஒய்ந்தது.

அதன் பிறகு ஒரு நாள்,

“ஷாலுலுலுலுலுலுலுலு…..” 


“என்னடா ரொம்ப சந்தோசமா என்ன விசயம் ரொமன்டிக் மூட் போல”

“எஸ் ரொம்ப நாள் ஆசைடி இன்னிக்கு நாம இந்த சிடில இருக்குற எல்லா பொஷிசன்ஸ்லயும் டிரை பன்ன போறோம்”

“என்னது அது”

அவன் அதை சிடி ப்ளேயரில் போட்டுக்காட்ட.. 


“நோ நோ நோ அது முடியாது, மேட்டர் ஓகே ஆனா இப்படி வேணாம்…….”

மறுபடியும் சண்டை.. இரண்டு நாட்களில் அவளே “சரிடா ஒகே” என்ற பின்னர் மீண்டும் இன்ப வெள்ளம் பாய நாளடைவில் அவன் சில சில ஆசைகளை ஒவ்வொன்றாக அவளுக்கு புரிய வைத்து அதில் கரைக்கண்டான்.

தற்போது மறுபடியும் சண்டை,

நேற்றிரவு மாமியார் வீட்டில் முதல் வருட வைபவத்தை களித்து, பிடித்து உண்டு கொண்டாடிவிட்டு ஓய்ந்த பின்னர்.

“ஷாலுலுலுலுலுலு ஷால்ல்ல்ல்”

“அய்யோ மறுபடியும் ஏதோ சொல்ல ஆரம்பிச்சிட்டியா’

“ஆமாம்ன்டி எனக்கு ஓடுற இரயில்ல செம்மயா செஞ்சு அனுபவிக்கனும்னு ஆசைடி நாளைக்கு டிரை பன்னுவோமா?”

“அய்யோ வேணாம்டா பப்ளிக் ப்ளேஸ்ல நான் மாட்டேன்பா ரொம்ப கம்பல் பன்னன்னா வை வர்ர கோபத்துல என்ன பன்னுவேன்னு எனக்கே தெரியாது மூடிட்டு படு”

“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்டி என் செல்ல கண்ணுல்ல என் அழகு குட்டில்ல நான் என்ன இன்னொருத்திகூடவா பன்னனும்னு கேட்டேன் உன் கூட, என் செல்ல பொண்டாட்டிகூடத்தானடி”’

“ஏன்டா எப்படி நீ இப்படில்லாம் யோசிக்குற, நீயா இப்படி திங்க் பன்னுவியா இல்ல…..”

“இது போல அய்யாட்ட இன்னும் பல ஐடியா இருக்கு செல்லம்”

“எல்லாத்தையும் மூடிட்டு தூங்கு”

அதன் பிறகு காலையில் சமாதானம் ஆகி பகலில் கலவியலில் களித்துவிட்டு, இப்போது இரயில் ஏறும் நேரம் மறுபடியும் அவளிடம் அதை கேட்கத்துவங்கி கோபத்தில் முடிந்தது.

மெதுவாக ஷாலு திரும்பி அவனை பார்த்தாள். இன்று பகல் ஆட்டத்தின் போது அவன் கூறியது நினைவிற்கு வந்தது.

“ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ என்னடி ம்ம்ம்ம் உன்து எப்ப எப்படி பன்னாலும் சலிப்பே வரல தினம் தினம் புதுசாவே இருக்கு”

“அது என்ன ம்ம்ம்ம்”

“இது’ என அவன் விரலை வைத்து காட்ட

“ச்ச்ச்ச்ச்ச்சீசீசீ………….”

அதை இப்போது நினைத்ததும், லேசாக அவளது உதடுகளில் புன்னகை தோன்ற

“விமல்”, அவன் திரும்பவோ பேசவோ இல்லை, அமைதியாக இருந்தான்.

“டேய்….“ஓக்கே ஓக்கே ஆனா ஒரு டவுட்”

அவள் ஓகே என்றதும் கண்களில் பிரகாசத்துடன் திரும்பியவன், டவுட் என்றதும் அவளை உற்று பார்த்தான்.

“இரயில்ல எப்படி எல்லார் முன்னாலுமா? அய்யோ ச்சை.. அது நல்லாவா இருக்கும்”

“மண்டு மண்டு…. இரயில்லன்னா வாஷ்ரூம்ல வச்சு பன்னலாம்னு” அவளது காதருகே சென்று கிசுகிசுப்பாக கூறியபடி அவளது காது மடல்களை கடித்து உணர்ச்சிகளை ஊட்ட துவங்கினான்.

“எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்குடா”
Reply
#3
“அதெல்லாம் இருக்காதுடி நீ வா நான் சொல்லுரேன்”

அவளை இழுத்துக்கொண்டு சென்றவன், கூட்டம் குறைவாக இருந்த ஒரு கம்பார்ட்மென்ட்டின் பாத்ரூமிற்குள் நுழைந்து அதை தாளிட்டான்.

இவர்களை தொடர்ந்து பார்த்து ஷாலுவை சைட் அடித்துக்கொண்டிருந்த சில காலேஜ் பயல்கள் அவன் அவளை பாத்ரூமிற்குள் தள்ளிக்கொண்டு போவதையும் கவனித்து விட்டு தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டனர்.

உள்ளே நுழைத்ததும் விமல் அவளது உடைகளை வேக வேகமாக களையத் துவங்கினான்.

////////////////


தடம் எண் 2
சென்னை, பெசன்ட் நகர் அதிகாலை நேரம் இன்னமும் இருட்டு விலகாத சூரியன் கிழக்கில் எட்டிப்பார்க்காத அந்த நேரத்தில் தெரு விளக்கின் வெளிச்சத்தில் தங்களது நிழல்களையே பார்த்து தெரு நாய்கள் ஊளையிட்டும், குலைத்துக்கொண்டும் இருந்தன.

பெசன்ட் நகர் போலிஸ் ஸ்டேசன் முன்பு அந்த காலை நேரத்தில் அரக்க பரக்க சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது பைக்கை நிருத்திவிட்டு வேக வேகமான உள்ளே சென்றார்.

வாசலில் காவலுக்கிருந்த காண்ஸ்டபிள்கள் பாதி உறக்கத்திலும், பாதி கண்களை திறந்தபடி அமர்ந்திருக்க.

அவர் அவர்களை மதிக்காமல் நேராக உள்ளே சென்று அப்போதுதான் தனது இரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருந்த ஏட்டு மாணிக்கத்தின் முன்னால் சென்று வணக்கத்தை வைத்தார்.

அவரது முகத்தில் தெரியும் கலக்கத்தையும், வியர்வையையும் பார்த்த மாணிக்கம்.

“சொல்லுங்க என்ன விசயம்”

“சார்.. சார்.. ”

பதட்டத்தில் அவரால் சட்டென்று பேசமுடியாமல் திணற

“பொறுமையா சொல்லுங்க சார் என்னன்னு பதறாம”

“கொன்னுட்டாங்க சார் கொலை………” சொல்லியபடியே அவர் பதட்டத்தில் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க, அவரது பதட்டம் இப்போது மாணிக்கத்திடம் தொற்றிக்கொண்டது.

பெசண்ட் நகரின் மாய பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த அந்த 43ம் நெம்பர் வீட்டின் முன்ப அந்த அதிகாலை சூரியன் வெளிவரும் நேரத்தில் கூட்டம் கூடியிருந்தது.

கேட்டின் அருகே ஒரு காண்ஸ்டபிள் நிற்க, வீட்டின் வாசற்கதவின் முன்பு ஏட்டு மாணிக்கமும், இரண்டு காண்ஸ்டபிள்களும் நின்றிருந்தனர். அவர்களுக்கு சற்று தள்ளி 40 வயது நபரும் நின்றிருந்தார்.

“இந்த வீட்டுக் கதவு பூட்டியிருக்கு ப்பாடிய நீங்க எப்படி பார்த்தீங்க?”

“ஜன்னல் வழியா சார் இப்படி வாங்க..’ அவர் அவர்களை பின்பக்கமா அழைத்துச் சென்ற திறந்திருந்த அந்த ஜன்னலை காட்டினார்.

உள்ளே பார்த்த மாணிக்கத்திற்கு மனதை ஏதோ கனமாக்க செய்தது.

உள்ளே ஒருஆணின் உயிரற்ற உடல் ஷோபாவிலும், உயிரற்ற பெண்ணின் உடல் நடு ஹாலிலும் இருந்தது. 


இரண்டு உடல்களிலும் உயிர் பிரிந்து குறைந்தது 48 மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கும் என்பது ஜன்னல் வழியாக வெளியேறிய நாற்றம் உணர்த்தியது.

மணி 7 ஐ தொட்ட அந்த நேரத்திற்கெல்லாம் அந்த தெருவில் ஆங்காங்கே கூட்டம் கூடி என்ன..? ஏது..? என அவரவர்கள் பேசிக்கொண்டிருக்க, அந்த போலிஸ் வாகனம் சைரன் ஒலியில்லாமல் சிவப்பு விளக்கைமட்டும் போட்டுக்கொண்டு வந்து நின்றது.

ஜீப்பில் இருந்து டைட்டான யூனிபார்மில் க்ரைம் ப்ராஞ்ச் இன்ஸ்பெக்ட்ர் சூர்யாவும் எஸ்ஐ வால்டரும் இறங்கினர்.
சூர்யாவை பார்த்ததும் அந்த தெருவில் ஆங்காங்கு நின்றிருந்த கும்பல் கலைந்து இருந்த இடம் தெரியாமல் காலியாகின.

தெருவை தனது கண்களால் அளந்துக்கொண்டே சல்யூட் வைத்த காண்டபிள்களுக்கு தலையசைத்தபடி அந்த வீட்டிற்குள் இருவரும் நுழைந்தனர்.

அவர்களுக்கு முன்னரே வந்திருந்த பாரன்சிக் குழு சில இரசாயணங்களை அங்கு ஸ்ப்ரே செய்து நாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

அவர்களது தடயவியல் சோதனைகளை அவர்கள் நடத்திக்கொண்டிருப்பதை பார்த்தபடி இருவரும் மாணிக்கத்தின் அருகே சென்றனர்.

மாணிக்கத்தின் சல்யூட்டை ஏற்றபடி சூர்யா

“மாணிக்கம்”

“சார்”

“கம்ளயின்ட் பன்னது யாரு”

‘இவர்தான் சார்’ பக்கத்தில் நின்றிருந்தவரை அறிமுகம் செய்தார்.

“உங்க பேரு”

“சத்யம், பக்கத்து வீடுதான் என்னனோட வீடுங்க சார்”

“ஐசி, பாடிய நீங்கதான் முதல்ல பார்த்தீங்க இல்லயா?”

“ஆமாங்க சார், உடனே பதட்டம் அதிகமாயிருச்சு என்ன பன்றதுன்னே தெரியல அப்புறம் தான் யோசிச்சு போலிஸ் ஸ்டேசன் பேனேன்”

“ம்ம், செத்தவங்க ரெண்டு பேரும் ஹஸ்பன்ட் அன்ட் வைப்பா?”

“ஆமாங்க சார் சுரேஸ் அன்ட் ஜெயந்தி ரெண்டு பேரும் ரொம்ப நல்ல டைப் கல்யாணமாகி இப்பதான் ஒரு வருசம் ஆகுது”

“உங்களுக்கு நல்ல பழக்கமா அவங்க?”

“ஆமாங்க சார் இந்த வீட்ட அவங்க சொந்தமா வாங்கி இந்த ஏரியாவிற்கு வந்தப்ப இருந்தே நல்ல பழக்கம்”
Reply
#4
“ஓகே, எதுக்காக அவங்க வீட்டு ஜன்னல்ல அந்த மார்னிங் நேரத்துல நீங்க எட்டி பார்த்தீங்கன்னு சொல்ல முடியுமா”

சூர்யாவின் கேள்விக்கு சத்யம் பதில் சொல்லும் முன்பு வால்டர் சூர்யாவின் காதருகே சென்று

“எனக்கென்னவோ இந்தாளு அவங்க காலையில குஜால் பன்றத டெய்லி வாச் பன்னுவான்னு தோனுது சார் ம்ம்ம்”

வால்டரை சற்று முறைத்து பார்த்த சூர்யா மறுபடியம் சத்யத்தை பார்க்க

“சார் ரெண்டு நாளா இந்த வீடு வெளிப்பக்கமா பூட்டியிருந்தது, சரி எங்கயாவது வெளியூருக்கு போயிருப்பாங்கன்னு நானும் கண்டுக்கல, இன்னிக்கு மார்னிங் நாற்றமடிக்குறத வச்சு தேடிட்டு வந்து ஜன்னல்ல பார்த்தப்பறம்தான்”

அவர் கண்கலங்குவதை பார்த்தபின்னர் விசாரனையை நிறுத்திக்கொண்ட சூர்யா அந்த வீட்டின் ஒவ்வோரு பகுதியையும் அலச ஆரம்பித்தார்.

வால்டர் சத்யத்திடம் மேலும் சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தான். 


மருத்துவக்குழு சற்று அழுக ஆரம்பித்திருந்தத உடல்களை அங்கேயே போர்ஸ்ட் மார்டம் செய்ய ஆரம்பித்தனர்.

தங்களது அலசல்களை விரைவாக முடித்த சூர்யாவும், வால்டரும் வீட்டை விட்டு வெளியேறி ஜீப்பிற்கு அருகே வந்து நின்றனர்.

பின்னாலேயே வந்த மாணிக்கம்

“சார்ர்ர் நைட் டூட்டி ஓவர் டைம் வேற ஆயிடுச்சு” தயக்கத்துடன் கூற

“ஓகே மாணிக்கம் நீங்க கௌம்புங்க நாங்க டாக்டர்ஸ் ரிப்போர்ட் வாங்கிட்டு கௌம்புரோம்”

“தேங்க்ஸ் சார்” மாணிக்கம் தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு செல்வதை பார்த்தபடி சூர்யா ஒரு 555 சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்த வால்டர் அதை லைட்ரால் பற்ற வைத்தபடி,

“இரண்டு நாளா உள்ளேயே பாடிங்க இருந்திருக்கு ஆனா யாரும் பாக்கல சார், பட் அந்த சத்யம் நல்ல டைப்பாதான் தெரியுது, பட் எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கு அந்தாளு மேல”

“ஹாஹா வால்டர் நீ வர வர போலிஸ் மாதிரி யோசிக்குறதா நெனச்சுட்டு குழந்ததனமா யோசிட்டு இருக்க”
புகையை ஊதியபடி சூர்யா சொல்ல வால்டரின் முகத்தில் குறும்பு புன்னகை தோன்றியது. 


“யாரும் கொலையும் பன்னிட்டு போலிஸ் ஸ்டேசன்ல கம்ப்ளயின்டும் தரமாட்டாங்க. சரி எத வச்சு அந்தாளு மேல நீ சந்தேகப்படற?”

“அந்தாளு முழியே சரியில்ல சார்”

“உன் முழி கூடத்தான் சரியில்ல நீதான் பன்னன்னு சொல்லலாமா?”

“சார்ர்ர்ர்ர் ஒரு கெஷ்தான்”

“அத விடு, அக்கம் பக்கம் வீடெல்லாம் போய் சுரேஸ் அன் மிசஸ் சுரேஸ் பத்தி விசாரிசுட்டு வா போ”

வால்டர் ஒரு கையடக்க டேப்பை(Tab) எடுத்தபடி எதிர்வீட்டை நோக்கி நடக்க.

சூர்யா சற்று தொலைவில் நின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுவனை அருகே அழைத்தான்.

“உம்பேரென்ன தம்பி”

“விஷால் சார்”

“நைஸ் நேம் இந்த வீட்ல இருக்குற சுரேஸ் உனக்கு தெரியுமா”

“நல்லா தெரியும் சார் ரொம்ப நல்ல அண்ணன்.. சன்டேன்னா அவர் எங்க கூட கிரிக்கெட்லாம் விளையாட வருவாரு, அந்தக்காவும் ரொம்ப நல்லவங்க சார் என்னாச்சு சார்? செத்துட்டாங்களா”

சிறுவன் விளங்காமல் கேட்க, அவனை ஒன்றுமில்லை என கூறி அனுப்பிவிட்டு மீதமிருந்த சிகரெட் துண்டை காலுக்கு அடியில் போட்டு மிதித்தபடி மீண்டும் உள்ளே இருந்த டாக்டர்களை நோக்கி சென்றான்.

உள்ளேயிருந்த இரண்டு உடல்களும் சுத்தமாக பேக் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் நோக்கி சென்றுக்கொண்டிருந்தன.
Reply
#5
தடம் எண் 1.1

இரயிலின் குலுக்கல் விமலுக்கு மிக வசதியாகிவிட ஷாலுவோடு இரண்டு ஆட்டங்களை முடித்துவிட்டு இருவரும் வெளியே வந்த போது அந்த பாத்ரூம் வாசலில் அந்த காலேஜ் பையன்கள் வந்து நின்றிருப்பதையும், அவர்கள் இருவரும் இவர்களை பார்த்து குறும்பாக சிரிப்பதையும் பார்த்த ஷாலினிக்கு ஒரு பக்கம் வெட்கமும், ஒரு பக்கம் கோபமும் வர வேகமாக சென்று இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்.

விமலுக்கோ அவர்கள் சிரிப்பை கண்டதும் மறுபடியும் சூடேற துவங்கியது வேகமாக சென்று ஷாலுவின் காது மடல்களை மறுபடியம் வருடத்துவங்கினான்.

ஈரோடு ஸ்டேசனுக்குள் இரயில் நுழைந்த போது விமலின் முகம் அடுத்த ஆட்டத்திற்கு ரெடி என்பது போல் அவளை பார்க்க.

அவள் அதை புரிந்துக்கொண்டு முறைத்தபடி ஆட்டோவை அழைத்தாள்.

ஆட்டோகாரன் அடிக்கடி முன்கண்ணாடியில் ஷாலுவை இரகசியமாக சைட் அடிப்பதை பார்த்தும் பார்க்காதபடி அதை ரசித்தவாறே விமல் அமர்ந்திருந்தான்.

வீடு வந்ததும் ஷாலுவை எத்தனை பேர் அந்த தெருவில் சைட் அடிக்கின்றனர் என்பதை நோட் செய்தபடி அவளை அனைத்தபடி மேதுவாகவே உள்ளே சென்றான்.


“வாடா இப்படிதான் அதிசயமா எப்பவாவது வருவீங்க போல..” அப்பாவின் செல்ல கோபம் கலந்த வரவேற்பு

“வாம்மா சித்தூர்ல அப்பா அம்மால்லாம் எப்படி இருக்காங்க”, விமலின் அம்மா ஷாலுவை அணைத்து விசாரித்தபடி கிச்சன் நோக்கி செல்ல.

“ஹாய்டா விமல் சினிமாக்கு போறோம் வர்ரீங்களா” அவனது அண்ணன் தனது மனைவியை நெருக்கிக்கொண்டு கேட்டபடி நிற்காமல் வெளியேறினான்.

“பதில் கேட்க கூட நிற்காம ஓடறான் பாரு”, அண்ணனை திட்டியபடி விமல் ஷாலுவை தேட துவங்கினான்.

வேக வேகமாக பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு தனது அறைக்கு ஷாலுவை தள்ளி கொண்டு சென்ற விமல் ஒரு நீளமான ஆட்டத்தை முடித்துக்கொண்டு ஓய்ந்தான்.

“என்ன இவ்ளோ மூட் ம்ம்ம்”, ஷாலு போர்வையால் தனது உடலை மறைத்தபடி கேட்க

“வர்ரப்போ ஆட்டோகாரன்லந்து தெருவுல இருக்குற ஆளுங்க வரைக்கும் உன்ன கண்ணாலேயே கற்பழிச்சாங்கடி அத பாத்ததும் எனக்கு புல் மூட் ஆயிருச்சு”

“ச்சீ ஏன்டா உன் புத்தி இப்படி இசகு பிசகா போகுது அசிங்கம்டா நீ வ்வே” அவனை முறைத்தபடி செல்லமாக அவனது தலையில் குட்டினாள்.

விமலின் செய்கைகளும், அவனது புதுப்புது ஆசைகளும் வித்தியாசமாகவும், விபரீதமாகவும் இருப்பதாக அவள் நினைத்தாலும், அவனது அந்த யோசனைகளை ஒவ்வோரு முறை நிறைவேற்றிய பிறகு அதில் ஒரு வித புது அனுபமும், கிக்கும் இருப்பதை அவளால் மறுக்கவும் மறக்கவும் முடியவிலை.

ஆனால் இது எங்கு சென்று முடியும் என்பதை மட்டும் அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

“சினிமாவுக்கு போலாமா ஷாலு”

“எதுக்கு அங்க போயி படம் பார்க்க விடவா போற நீ… இல்ல உன் கோண புத்திக்கு புதுசா ஏதாவது ஐடியா வந்திருச்சா..?” குறும்புடன் அவள் கேட்க

“எஸ் ஏன் நாம தியேட்டர்ல் இருட்டுல ஒரு ஆட்டம் போட கூடாது ம்ம்ம்ம்ம்” 


“டேய்ய்ய்ய்ய் இப்ப பாரு உன்ன உதைக்க போறேன்”

“ப்ளீஸ்டி ப்ளீஸ்டி ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” வழக்கம் போல் அவன் கெஞ்ச அவள் மறுக்க ஊடல் ஆரம்பித்து சிறிது நேரத்தில் அவள் சம்மதித்து அவளோடு தியேட்டருக்கு சென்று இருட்டு சந்தில் திருட்டு விளையாட்டு விளையாடிய திருப்தியோடு வீடு வந்த பின்னரே விமலுக்கு நன்கு தூக்கம் வந்தது.

தினம் ஒரு ஆசை யோசனை புதுப்புது சிந்தனை தோன்ற அவளை ஒரு வழியாக அவற்றிற்கு சம்மதிக்க வைப்பிதிலும் அதை வெற்றிகரமான முடிப்பதிலும் விமல் கைதேர்ந்தவன் ஆகிவிட்டான்.

அவளை மற்றவர்கள் வித விதமாக ரசிக்க வேண்டும் அதை பார்க்கும் போது தனக்குள் ஏற்படும் ஒருவித மாற்றங்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

மறுபடியும் சென்னைக்கு திரும்பிய பிறகு அதற்காகவே அடிக்கடி நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பதும், மற்றவர்களின் பார்ட்டிக்கு அவளை வித விதமான புதுப்புது உடைகளில் சில அங்ககளை பளிச்சிட்டபடி காட்டும் உடைகளில் என அழைத்துக்கொண்டு செல்ல துவங்கினான்.

முதலில் அவள் மறுத்தாலும் நாளடைவில் அவனது விருப்பத்திற்கு இணங்கவும், அதையே பின்பற்றவும் செய்தாள்.

ஒரு நாள் அப்படிதான் ஷாப்பிங் காம்ப்ளக்சில் வேண்டுமென்றே சில பேரோடு சேர்ந்துக்கொண்டு ஷாலுவை யாரோ ஒரு பிகர் போல் அவர்களோடு சேர்ந்து கமென்ட் செய்து கொண்டிருந்தான்.

அவள் திரும்ப இவனிடம் வந்து போலாமாடா என்றதும் அவன்களின் முகம் போன போக்கை பார்த்து இவனுக்கு பயங்கர ஆனந்தம்.

“ஏன்டா அவனுங்க உன்னை அப்படி பார்த்தானுங்க”

“என்னல்ல ஷாலு உன்ன பார்த்தானுங்க விட்டா தூக்கிட்டு போய் ரேப் பன்னிருப்பானுங்க போல” அவன் சொல்லிவிட்டு கண்ணடிக்க

“ம்ம்ம் விட்டா நீயே அவனுங்க கிட்ட என்ன தூக்கி கொடுப்படா ராஸ்கல்”

“;ச்சீ ச்சீ அப்படில்லாம் என் செல்லத்த……” வாய்தான் அதை சொல்லியதே தவிர மனது கற்பனையில் அந்த காட்சியை கண்டு ரசித்துக்கொண்டிருந்தது.

மறுமுறை ஒரு நாள், கே.எப்.சி.யில் சாப்பிட்டுவிட்டு வெளியேறும் போது ஒரு திருமணமான ஜோடி இவர்களை தாண்டி செல்ல அப்பெண்ணின் பின்னழகை விரிந்த கண்களால் விமல் ரசிக்க அதை பார்த்த ஷாலு

“உன் கண்ணை தோண்டி நாய்க்கு போடனும்டா?”

கோபமாக சுட்டேரிக்கும் பார்வையோடு அவள் சொல்ல

“இல்ல ஷாலு அதே போல சுடி போட்டா நீ எப்படி இருப்பன்னு யோசிட்டு இருந்தேன் அவ்ளோதான் ஹிஹிஹி”

“ஆண்டவா ஏன் இவன இப்படியெல்லாம் சிந்திக்க வைக்குற” அவள் மேலே பார்த்து புலம்ப துவங்கினாள்.
Reply
#6
தடம் எண் 2.1

சென்னை மாநகர காவல் துறை குற்றப்பிரிவின் தலைமை அலுவலகம்.

க்ரைம் டிவிசன் அலுவலகத்தின் தனது அறையில் சூர்யா அமர்ந்திருக்க கையில் போர்ஸ்ட் மார்டம் ரிப்போர்ட் இருந்தது.

அதை மிக மெதுவாகவும், தீர்க்கமாகவும் படித்தபடி யோசனையில் இருந்த சூர்யாவை வால்டரின் வருகை தடை செய்தது.

“என்னாச்சு வால்டர் விசாரனை”

“அக்கம் பக்கத்து வீடு, பால்காரன், பேப்பர் காரன் எல்லாரையும் விசாரிச்சுட்டேன் சார், எல்லாருமே நல்ல விதமாதான் சொல்றாங்க”

“நல்ல விதமான்னா”

“ரொம்ப நல்லவங்க யாருக்கும் கெடுதல் நினைக்காதவங்க, எல்லார் கிட்டயும் நல்லா பேசுறவங்கன்னு”

“பால் அப்புறம் பேப்பர் காரனுங்க என்ன சொன்னாங்க கடைசியா அவங்க எப்ப அவங்கள பார்த்தாங்கன்னு விசாரிச்சியா?”

“ம்ம்ம் ரெண்டு பேரும் கடைசியா ரெண்டு நாளைக்கு முன்ன அதாவது வெள்ளிக்கிழமை காலைல பார்த்தாங்கலாம்”

“அப்புறம் ஏன் ரெண்டு நாளா பால், பேப்பர் அந்த வீட்ல போடலன்னு விசாரிச்சியா?”

அந்த வீட்டை அனு அனுவாக ஆராயும் போதே இரண்டு நாட்களுக்கான பால் பாக்கெட்டோ அல்லது பேப்பரோ எங்கும் இல்லாததை வால்டரின் கண்களும் அறிந்துக்கொண்டதால் மேற்கண்ட சூர்யாவின் கேள்விக்கு தயாரான பதிலோடு வந்திருந்தான்.

“விசாரிச்சுட்டேன், சார் சாடர்டே சண்டே ரெண்டு நாளைக்கு வெளியூர் போவதாகவும் பால் அப்புறம் பேப்பர் வேணாம்னு வெள்ளிக்கிழமை காலையிலேயே சுரேஸ் சொன்னதா சொல்றானுங்க”

“சோ பால் காரன் அப்புறம் பேப்பர்காரன் ஸ்டேன்மென்ட் படி சுரேஸ் அன்ட் ஜெயந்தி ரெண்டு பேரும் வெளியூர் போற ப்ளான்ல இருந்திருக்காங்க பட் அவங்க போகல”, சொல்லிவிட்டு சூர்யா தனது இருக்கையில் இருந்து எழுந்து அறையை விட்டு வெளியேறி எதிரில் சல்யூட்களை ஏற்றபடி வெளியே இருந்த ஒரு அரசமரத்தடிக்கு சென்று நின்றான்.

21 வயதில் டிபார்ட்மென்டில் லா அன்ட் ஆர்டர் எஸ் ஆக சேர்ந்து தனது திறமையின் மூலமாக நான்கே வருடங்களில் க்ரைம் டிவிசன் இன்ஸபெக்டராக பதவி உயர்வு பெற்றிருந்த சூர்யாவிற்கு இது 108 வது கேஸ்.

பல கேஸ்களை ஒரே நாளில் முடித்திருந்த சூர்யாவிற்கு முதல் முறையாக இந்த கேஸ் சற்று வித்தியாசமாக இருந்தது.

555 சிகரெட்டை உதட்டில் பொருத்த வழக்கம் போல் வால்டர் அதை பற்ற வைத்தான்.

திறமையான கைசுத்தமுள்ள ஒரு அஸிஸ்டன்ட் தனக்கு வேண்டும் என தேடிக்கொண்டிருந்த சூர்யாவிற்கு, இரண்டு வருடங்களுக்கு முன்னர் எஸ்.ஐ அக பணியில் சேர்ந்த வால்டரின் விபரங்களை அறிந்த பிறகு அவனை தன்னோடு இணைத்துக்கொண்டான்.

இருவரும் பல கேஸ்களை மிக சாமர்த்தியமாக கையாண்டு முடித்துள்ளனர். இது வால்டருக்கு 52 வது கேஸ்.

“வால்டர்”

“சார்”

“டாக்டர்ஸ் ரிப்போர் படிச்சுட்டேன்”

“ரிப்போர்ட் என்ன சொல்லுது சார்”

“சுரேஸ் கழுத்துல எதையோ ஸ்டாராங்கா இறுக்கியிருக்காங்கன்னும், ஜெயந்திக்கு இன்ஜெக்சன் மூலமாக ஸ்லோ பாய்சன் ஏத்திட்டு ரெப் பன்னிருக்காங்கன்னும் ரிப்போர்ட் சொல்லுது”, சொல்லும் போதே சூர்யாவின் முகத்தில் சற்று வருத்தம் தெரிந்தது.
Reply
#7
“சோ இது ப்ரீ ப்ளான்டு மர்டர் ரைட் சார்”

“மே பி இருக்கலாம், ஆர் எமோஷனல்ஸ் பாசிபில் இருக்கு”

“யாரு மேலயாவது டவுட் வந்திருக்கா சார் உங்க பாயிண்ட் ஆஃப் வியூல?”

“இல்ல வால்டர் டவுட் உண்டாகர அளவுக்கு நாம இன்னும் யாரையும் நெருங்கல எனக்கென்னவோ இந்த கேஸ் சீக்கிரம் முடியும்னு தோனல”

சிகரட்டை அணைத்தபடி மறுபடியும் யோசனையில் ஆழ்ந்த சூர்யாவின் முகத்தை பார்த்தபடி வால்டர் நின்றிருக்க, சூர்யாவின் மனதில் பல குழப்பங்கள் ஓடிக்கொண்டிப்பது அவனது முகத்தில் நன்கு தெரிந்தது.

மீண்டும் மாயப்பிள்ளையார் கோவில் தெரு பெசன்ட் நகர். மாலை நேரம்

சூர்யாவும், வால்டரும் பைக்கில் வந்திருந்தனர். யூனிபார்ம் இல்லாமல் மப்டியில்.

தெருவில் ஒரு இரட்டை கொலை நடந்த நிகழ்வினால் அந்த தெருவே சற்று கப்சிப் என்றிருந்தது.

பைக்கை ஸ்டான்ட் போட்டுவிட்டு இருவரும் சத்யத்தின் வீட்டு காலிங்பெல்லை அடித்தனர்.

“வாங்க சார்” என்றபடி சத்யம் உள்ளே அழைத்தார் அவர்களை.

“தொந்தரவுக்கு மன்னிக்கனும் மிஸ்டர் சத்யம்”

“பரவால்ல சார் சொல்லுங்க”

“நீங்க கடைசியா எப்போ அவங்க ரெண்டு பேரையும் ஐ மீன் சுரேஸ் அன்ட் ஜெயந்திய மீண்டும் பார்த்தீங்கன்னு சொல்ல முடியுமா?”

சூர்யா கேள்வியை ஆரம்பிக்கும் போதே வால்டர் அவர்களது டேப்பை எடுத்து ரெக்கார்டை ஆன் செய்தான். 


“ம்ம்ம் ப்ரைடே ஆப்டர்னூன்னு நெனைக்குறேன் சுரேஸ் கார் பக்கத்துல வீட்டு வாசல் முன்ன நின்னுட்டு இருந்தான், நான் கூட என்ன சுரேஸ் பிக்னிக்கான்னு விசாரிச்சேன், ஆமாம் டு டேய்ஸ் ன்னுட்டு சிரிச்சான் நான் என்ஜாய்ன்னு சொல்லிட்டு கௌம்பிட்டேன் அதான் கடைசியா நான் பார்த்தது அப்புறம் ஜெயந்திய அப்ப நான் பாக்கல”

“ம்ம்ம் சுரேஸ்கிட்ட சொந்தமா கார் இருக்கா?” சற்று ஆச்சர்யத்தோடு சூர்யா கேட்க

“எஸ் சுரேஸ் ஹோன்டா ப்ரையோ சொந்தமான வச்சிருந்தான்”.

வால்டரும், சூர்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களாலேயே பேசிக்கொண்டனர்.

சூர்யாவிற்கு ஒரு க்ளு கிடைத்த சந்தோசம் முகத்தில் தெரிந்தது.

“இப்ப அந்த கார் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? ஏன்னா நாங்க சுரேஸ் வீட்டை சுத்தி அலசிட்டோம் எங்களுக்கு எந்த காரும் கிடைக்கல..!”

“மிராக்கள் எப்பவும் அந்த கார் சுரேஸ் வீட்டு சைட் வராண்டாவுல நிக்கும் சார். நானும் மறந்துட்டேன் அந்த கார நான் வெள்ளிக்கிழமைக்கு அப்புறம் சுரேஸ் வீட்டு முன்னால பாக்கல அதனாலதான் அவங்க வெளியூர் போயிருப்பாங்கன்னு நெனைச்சேன்”


“அந்த கார் நெம்பர், கலர் உங்களுக்கு தெரியுமா?”

“கலர் ரெட் சுரேஸ்க்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்லுவான், நெம்பர் சாரி நியாபகம் இல்ல”

கைக்கு கிடைத்த வடை வாய்க்கு கிடைக்காமல் போன உணர்ச்சியை சூர்யாவின் முகத்தில் உணரமுடிந்தது.
Reply
#8
தடம் எண் 1.2
(இங்கேயிருந்து தங்களது பயணங்களை விமல் மற்றும் ஷாலு இருவரும் வர்ணிப்பார்கள்….)
ஹலோ ப்ரண்ட்ஸ், நான்தாங்க விமல் ஆமா நானே தான்.

என் பொண்டான்டிய ஊர்மேய…. ஆமாமா அப்படி கூட வைத்துக் கொள்ளுங்களேன்.

சிறுவயது முதல் எனக்கு இருந்த வித்தியாச உணர்வுகள் இன்று என்னுடைய மண வாழ்விலும் பலவாறாக தோன்றி என்னை சித்தரவதைக்கும், பல சிந்தனைகளுக்கும் ஆளாக்கியிருந்தது. அதற்காக என்னை நீங்கள் நல்ல கணவனா நீ? என்று திட்டலாம். இல்லை பொண்டாண்டியை ஊர்மேய விடவேண்டும் என ஆசைகொள்பவன்.. எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நீங்கள் கேள்விகளை கேட்தற்கு முன்னர் சற்று சிந்திக்கவும்.

என் மனைவி ஷாலுவை ஒரு முறை ஏற இறங்க பாருங்கள். அவளது வட்ட முகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டால், அதில் இருக்கும் காந்தக் கண்களையும் அதில் இருந்து வீசும் ஒரு வித கவர்ச்சியையும் பார்த்த பிறகு யாராவது அவளை பிடிக்கவிலை என கூறுவார்களா?. நன்றாக பாருங்கள் செதுக்கி வைத்ததை போன்ற அவளது அங்கங்களையும், அளவெடுத்து செய்தாற்போல் இருக்கும் மேடு பள்ளங்களையும் பார்த்த பிறகு என்னை நீங்கள் கேள்வி கேட்கலாம்.

ஆஆஆ… ஆஹா நீங்களும் இப்போது மயக்கத்திற்கு சென்று விட்டதை என்னால் உணர முடிகிறது.

அதாங்க சும்மா பார்த்த உங்களுக்கே இவ்ளோ கிக்கா இருக்கே தினம் தினம் முழுமையாக உரித்து பார்த்து அனுபவித்து அதில் அவளிடம் இருக்கும் முழு சுகத்தையும் பார்த்த எனக்கு…. நிச்சயமாக, சத்தியமா சொல்லுறேன் அவள எல்லாம் நான் ஒருத்தன் பார்த்தா பத்தாதுங்க. பார்க்கனும், பார்க்கனும் பார்த்துட்டே இருக்கனும் குருப் கூடி பார்க்கனும், குருப் கூடி ஆஆஆ எல்லாம் பார்த்து செய்து அதை அப்படியே லைல்வா நான் பார்க்கனும் அதான் என் தற்போதைய அவா.

ஆனா அவள் இதற்கு சம்மதிப்பாளா? ஏதோ சின்ன சின்ன விசயங்களுக்கு ஒத்துக்கொண்டாள். ஆனால் இது, “புருஷன தவிர அடுத்தவன் கூட ச்சே போடா நாயே உன்ன கொல்லறதுதான்டா என் வேலை” ஷாலு கையில் அறுவா மனையுடன் என்னை துரத்துவது போன்ற கற்பனை தோன்றியது.

எப்படி அவளை பணிய வைப்பது ஒரு முறை இதன் ருசியை அவளை பார்க்க வைத்துவிட்டால் போதும், பிறகு நடப்பது தானாக நடக்கும் ஹிஹிஹி.

“என்ன சார் தனியா எத நினைச்சு சிரிச்சுட்டு இருக்குறீங்க ம்ம்ம்”

சீனியர் டெவலெப்பர் அனிதா அழைத்ததும் தான், நான் அலுவலகத்தில் அதுவும் என்னுடைய சீட்டில் அமர்ந்திருப்பது நினைவிற்கு வந்தது.

“!!! என்னாச்சு சார்?”

அவள் தனது முட்டை கண்களை விரித்தபடி கேட்க. அதை ரசித்தபடி தலையாட்டினேன்.

“ம்ம் கனவுப்பா.. என்னை துப்பாக்கி முனையில் வைத்திருக்கிறார்கள் நாங்கு தடியர்கள்.. அப்படியே உன்னை ரேப் பன்ன ட்ரை பன்னி மிரட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்” கண்ணடித்தபடி நான் சொல்லி முடித்தேன்.

“சார் ச்சீ என்ன இது வர வர நீங்க மோசமா பேச ஆரம்பிச்சுட்டீங்க” அவள் உண்மயிலேயே சீரியசாக அதை சொன்னாளா அல்லது உள்ளொன்று புறமொன்றாக பேசினாளா என்பதை என்னால் கண்டுபிடிக்க முயவில்லை. என்னுடைய கைபேசியில் பாட்டுச்சத்தம் கேட்டது.

“ஹலோ… செல்லம் டார்லிங் புஜ்ஜி மா…..” ஷாலுதான் ஷாலுவேதான்
அவள் மிக மிக சந்தோசமான மூட் ல் இருந்தால் மட்டுமே இப்படி குரலை இழைத்து கொஞ்சிப் பேசுவாள்.

“ம்ம்ம்ம் சொல்லு ஷாலு”

“என்னாச்சு வழக்கமான உற்சாகத்தை காணோம்” 

“நிறைய வோர்க் டயர்ட்டி”

“சரிடா ஈவ்னிங் பீச் போலாமா?”

“என்ன திடீர்ன்னு பீச்!!!”, ஆச்சர்யத்துடன் கேட்டேன்.

“சும்மாதான் இன்னிக்கு மனசு புல்லா சந்தோசம் ஏன்னு தெரியல அதான் கேட்டேன்”.

ஆஹா ஆஆஆஆஆஆஹா இவ சந்தோசமா இருக்கா இன்னிக்கு மெதுவா மேட்டர கேட்டுற வேண்டியதுதான் “ம்ம்ம்ம்…” என் மனம் குழந்தையின் ஆனந்தத்தை அடைந்தது.

“ஹலோ…………………………………. என்னடா ஆச்சு”

“நத்திங் ஒரு சாப்ட்வேர் செக் பன்னிட்டு இருந்தேன் ஓகே போலாம் 8 மணிக்கு மேல ரெடியாயிரு”

“கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா!!! இல்ல ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா?” எதிர் முனையில் ஷாலு செல்போன கட் செய்வதற்கு முன் பாடிய பாட்டின் வரிகள் எனக்கு கேட்டது.

அய்யோ இவள யாராவது கூட்டிட்டு ஒடனும்னு அவசியம் இல்லயே, கட்டிக்கிட்டு என் முன்னாடியே வச்சு வச்சு பன்னான்னா போதும்மே நினைக்கும் போதே ஜிவ்வ்வ்வ்னு ஏறுதே.. சாமி கடவுளே நடக்குமா கல்யாணம்லாம் வேணாம் டைரக்டா அது அது அதேதேதான்.. உற்சாகத்தோடு அன்றைய பைல்களை பார்த்து முடிக்கப்பட்ட ப்ராஜெக்ட்களை சோதனை செய்ய ஆரம்பித்தேன்.
Reply
#9
தடம் என் 2.2
சூர்யா அந்த சிகரேட்டை முழுமையாக ஊதி முடித்திருந்தான்.

சற்று தொலைவில் அவனை நோக்கி வால்டர் வந்துக்கொண்டிருந்தான்.

“சார் அந்த பெட்ரோல் பங்க்ல விசாரிச்சுட்டேன் சுரேஸ் எப்பவும் பில் போட சொல்லி கேட்க மாட்டாராம், சோ பில் ஏதும் பெட்ரோல் டீசலுக்கு சுரேஸ்க்கு இது வரை போட்டதில்லைன்னு சொல்லிட்டாங்க”, உற்சாகம் சற்று குறைந்தபடி வால்டர் சொல்ல…

“இட்ஸ் ஓகே கார் நம்பர் தெரிஞ்சா அதை கண்டுபிடிக்க முடியும் ஆனா பக்கத்து வீட்டு காரருக்கே நம்பர் தெரியல என்ன பன்னலாம் ம்ம்ம் க்ளு கிடைச்சது போல கிடைச்சு இன்னொரு கேள்வியை கூடுதலா உருவாக்கிவிட்டதே”. வால்டர் ஏதும் பேசாமல் சூர்யாவின் முகத்தையே பார்த்தான்.

“சார் சுரேஸ் அன்ட் மிஸஸ் சுரேஸ் பேமிலிகிட்ட விசாரிப்போமா?”

“பாடிய எடுத்துட்டு போக அவங்க வந்தப்பவே விசாரிச்சுட்டேன் வால்டர், சுரேஸ் அன்ட் ஜெயந்தி ரெண்டு பேரும் லவ் பன்னி வீட்ட விட்டு ஓடிவந்து இங்க கல்யாணம் பன்னவங்க அன்ட் பேமிலி அதுக்கப்பறம் அவங்கள ஏத்துக்கல, இப்போ அவங்க செத்தப்பறம்தான் அவங்க திரும்ப அவங்கள பார்த்ததா சொல்லிட்டாங்க சோ அவங்கள விசாரிச்சாலும் புரியோஜனம் இல்ல”

வால்டர் பைக்கை ஸ்டார்ட் செய்ய பின்னால் யோசனையுடன் சூர்யா அமர்ந்துக்கொண்டான். பைக் சாலையினை தொட்டதும் சாலையில் சீறிகொண்டு பாய்ந்தது.

காவல்துறை ஆணையாளர் அலுவலகம். மப்டியிலேயே சூர்யாவும், வால்டரும் கமிஷ்னரின் அறைக்குள் நுழைந்தனர். விரைப்பாக அவர்கள் வைத்த சல்யூட்களை ஏற்று தலையாட்டிய கமிஸ்னர் அவர்களை உட்கார சொன்னதும் எதிரில் அமர்ந்தனர்.

“சொல்லுங்க சூர்யா அந்த பெசன்ட் நகர் கேஸ் என்னாச்சு?”

“காணாம போன சுரேஷோட கார் பற்றி மட்டும் தான் தெரிய வந்திருக்கு சார், அந்த கார் எங்க போச்சு என்ன ஆச்சுன்னு ஒரு க்ளுவும் கிடைக்கல, விசாரணை போயிட்ருக்கு...”

“ஐ.சி. எந்த கேஸையும் நீ ரெண்டு நாளைக்கு மேல வச்சிட்டு இருக்க மாட்டன்னுதான் உன்கிட்ட இத பார்க்க சொன்னேன்”.

“எஸ் சார் பட் இது மற்ற கேஸ் மாதிரி இல்லாம நிறைய குழப்பங்கள் அப்புறம் புரியாத தடயங்கள் அதிகமில்லாத கேஸ்”

“தடயம் என்னன்ன கிடைச்சது?”

“தடயம்ன்னு எதும் கிடைக்கல சார் கார் காணோம்ங்கரத தவிர”

“ஓகே ஐ நோ யூ வெரி இன்டலிஜென்ட் பெர்சன், நீ இத சால்வ் பன்னுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, பட் அதுக்குள்ள இன்னொரு இஷ்யூ வேற யாராலும் இத பாக்க முடியாது சோ கூடுதலா இந்த கேஸையும் நீ எடுக்கனும் இட்ஸ் மை பர்சனல் ஆப்ளிகேசன்”. தனது விழிகளை முழுமையாக விழித்து வால்டர் கமிஷ்னரை பார்க்க, சூர்யா தனது எதிரில் நீட்டப்பட்ட அந்த பைலை வாங்கினான்.

அருகில் வால்டர் ஓரக்கண்ணால் தன்னை முறைப்பதை அறிந்தும் அறியாதவன் போல் சூர்யா எழுந்து நிற்க… வால்டரும் எழுந்தான். இருவரும் சல்யூட்களை வைத்து விட்டு வெளியேறினர்.

“என்ன சார் இது ஏற்கனவே ஒரு மர்டர் கேஸ் குழப்பத்துல இருக்கு இப்ப இன்னொரு கேஸா அப்பப்பா டிபார்ட்மென்ட்ல வேற யாருமே மூளையோட இல்லையா என்ன…?” வால்டர் வெளியே வந்ததும் புலம்ப ஆரம்பித்தான்.

“காம் டவுன் வால்டர் இது ஒன்னும் ப்ராஜெக்ட் கிடையாது என்னால முடியாது அடுத்தவனை பார்க்க சொல்லுங்கன்னு சொல்ல, இட்ஸ் அவர் ட்யூட்டி அன்ட் நம்மள நம்புறாங்கன்னா நம்ம மேல முழு நம்பிக்கையும் வச்சுருக்காங்க போலிஸ்காரன் எப்பவும் எதுக்கும் தயாரா இருக்கனும் மேன்”.

“ம்ம்ம்ம் இதோட ஆயிரம் முறை இதை சொல்லிட்டீங்க ஓகே யாருக்காக இல்லனாலும் உங்களுக்கு என்னோட உதவி எப்பவும் இருக்கும் சார்” சொல்லிவிட்டு தனது புலம்பலை வால்டர் நிறுத்தினான். இருவரும் தற்போது யூனிபார்மில் ஜொலித்தார்கள். ஜீப் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் முன்னால் நின்றது. மேலே கொட்டை எழுத்துக்களில்ஜே.ஆர் டிரேடிங் கம்பெனி என்று எழுதப்பட்டிருந்தது.

இருவருடைய உடைகளை பார்த்ததுமே வாசலில் இருந்த காவலாளி வேகமாக வந்தான்.

“சார் யாரை பார்க்கனும்”

“உங்க எம்.டி இல்ல சீனியர் அதிகாரிய பார்க்கனும்”

“என்ன விசயமான்னு……” அவன் சற்று பயத்துடன் கேட்டான்.

“மிஸ்டர் சுரேஸ் அதாவது சமீபத்துல கொலை செய்யப்பட்ட சுரேஸ் இங்கதான ஒர்க் பன்னாரு…?”

“ஆஆ ஆமாம் சார் ரொம்ப நல்ல மனுசன் சார் அவர போய்.. அந்ததாம்மாவும் ரொம்ப நல்லவங்க நான் உள்ள போய் கேட்டுட்டு வந்துரேன் அப்படி உட்காருங்க சார்”. சொல்லிவிட்டு அந்த காவலாளி வேகமாக கம்பெனியின் முன்கேட்டை திறந்து உள்ளே சென்றான்.

வால்டர் தனது ஆராய்ச்சி கண்களை சுற்றி அந்த கட்டிடத்தை நோக்கினான்.

விசாரனையில் சுரேஸ் அந்த கம்பெனியில் வெலை பார்த்தவன் என்பதும், அந்த கம்பெனி வெளி நாடுகளுக்கு பட்டு முதல் அனைத்து வைக துணிகளையும் ஏற்றுமதி செய்யும் நிறவனம் என்பதும் தெரிய வந்தது.

வாசலில் ஏற்கனவே உள்ளே ஓடிய காவலாளயை தவிர மேலும் மூவர் காவலுக்கு இருந்தனர். தனியார் நிறுவன செக்யூரிட்டிகள் என்பது அவர்களது உடைகளை பார்த்ததும் தெரிந்தது.

சூர்யா சிகரெட்டை உதட்டில் பொருத்த தயாரான நேரத்தில் உள்ளேயிருந்து அந்த செக்யூரிட்டி வெளியே வந்தான்.
Reply
#10
“சார் மேனேஜர் இருக்காரு உங்களை உள்ளே வரச்சொன்னாரு உள்ளே போனதும் வலது பக்கம் ஒரு மாடி படி இருக்கும் மேல போனால் முன்னாலே ரூம் இருக்கும் சார்” அவன் சொல்லாமலேயே சூர்யாவிற்கு அந்த அறை தெரிந்தது ஏனெனில் அந்த காவலாளி உள்ளே நுழைந்ததும் அந்த படிக்கடில் பாதி ஏறியபின் அவனை வெளியில் இருந்தே பார்க்க முடிந்தது அவன் அந்த அறைக்குள் சென்றதை பார்த்துவிட்டுதான் சூர்யா சிகரெட்டை வெளியே எடுத்தான்.

சிகரெட்டை மறுபடியும் பாக்கெட்டில் போட்டு விட்டு இருவரும் உள்ளே சென்றனர்.

முகத்தில் ஆயிரம் கேள்விகளோடு இவர்களை கைக்கூப்பியபடி வரவேற்ற மேனேஜரை பதிலுக்கு தலையாட்டியபடி உள்ளே நுழைந்த சூர்யா அவருக்கு எதிரே அமர்ந்தபடி அந்த அறையை பார்வையால் அளந்தான். 

அவனுக்கு பினனே டேப்பை ஆன் செய்தபடி உள்ளே வந்த வால்டர் அவனுக்கு அருகே அமர்ந்தான்.

“ஐ ஆம் சூர்யா சிறப்பு குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர்”, சூர்யாவின் பதவி பெயரை புரியாமல் அந்த மேனேஜர் குழப்பத்தோடு பார்க்க.

“ஸ்பெசல் க்ரைம் ப்ரான்ச் இன்பெக்டர் அன்ட் ஆம் எஸ்.ஐ வால்டர்” என வால்டர் புரிய வைத்தான். மனதிற்குள் தமிழ் வாழ்க என்றான்.

“நான் ராமானுஜம் இந்த கம்பெனி மேனஜர் உங்களுக்கு சுரேஸ் பற்றி என்ன விசயம் தெரியனும்”, அவர் நேரடியாக விசயத்திற்கு வந்ததை உணர்ந்த சூர்யா அவரது முகத்தை பார்த்தான்.

கபடம், சூது பொய் ஏதும் அவரது கண்களில் தெரியவில்லை.

“சுரேஸ் இங்க எத்தனை வருடமாக வேலை பார்த்தார்”

“இப்பதான் ஒரு வருசம் ஆகுது”

“என்ன வேலை”

“சுரேஸ் துணி டிசைன்ஸ் எல்லாம் ககம்யூட்டர்ல டிசைன் பன்னி தருவான் ரொம்ப திறமையானவன்”

“ஓஹோ, கடைசியா சுரேஸ் நீங்க எப்ப பார்த்தீங்க”

“போன சனிக்கிழமை காலைல பார்த்தேன்” சூர்யாவும் வால்டரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“என்னது சனிக்கிழமையா எத்தன மணிக்குன்னு சொல்ல முடியுமா”, சூர்யா கேட்கும் முன் ஆர்வத்தோடு வால்டர் கேள்வியை கேட்டான்.

“விடியற்காலைல ஒரு மூனு மணி இருக்கும்”

“அந்த நேரத்துக்கு எதுக்கு பார்த்தீங்கன்னு சொல்ல முடியுமா”

“;ம்ம்ம் வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஏதோ பிக்னிக் போரதாகவும் அன்னிக்கு மதியம் மேல லீவ் வேணும்னு கேட்டு வாங்கிட்டு போனான், பட் அதுக்கப்பறம் ஒரு முக்கியமான புது டிசைன்ஸ் வேணும்னு பாரின் கம்பெனி கேட்டிருந்தாங்க அதுக்காக வந்தே ஆகனும்ன்னு நான் போன்ல கேட்டேன் சரின்னுட்டு அன்னிக்கு சாயந்திரம் போக வேண்டியது சனிக்கிழமை காலைல போறேன்னு சொல்லிட்டு மறுநாள் காலைல அந்த டிசைன்ஸ் என்கிட்ட கொடுக்க வந்திருந்தான் அதான் நான் கடைசியா பார்த்தது”.

“அந்த நேரத்துல சுரேஸ் நடவடிக்கை ஏதாவது வித்தியாசமா, முகத்துல ஏதாவது வித்தியாசம் உங்களுக்கு தெரிஞ்சதா”

“அப்படி எதும் தெரியல சார் நார்மலா எப்படிவும் போலதான் வந்தான் கொடுத்தான் கிளம்பினான்”

“ஐசி சுரேஸ் கூட க்ளோசா பழகிட்டு இருந்தவங்க யாரெல்லாம்னு உங்களுக்கு தெரியமா?”

“ஆபிஸ்ல எல்லாருமே அவனுக்கு க்ளோஸ்தான் சார் எல்லார்கிட்டயும் நல்லா பழகுற ஆள் அவன்”

“ரொம்ப நெருக்கம்னு யாராவது”

“அப்படி எதும் வித்தியாசம் எனக்கு தோனுனது இல்லிங்க”
“சுரேஸ் ஒரு கார் வச்சிருந்ததா கேள்விபட்டோம் அதோட நெம்பர உங்களுக்கு தெரியுமா?”.

“சுரேஸ் கார் வச்சிருந்தானா, எனக்கே இப்ப நீங்க சொல்லிதான் இந்தா விசயம் தெரியும் சார்”

அவரது கண்களே அவர் கூறுவது அனைத்தும் உண்மை என உறுத்தியது.
நன்றி கூறிவிட்டு இருவரும் வெளியேறினர்.

“என்ன சார் இது சுரேஸ் கார் வச்சிருந்தான்னான்னு நம்மலயே கேட்கிறார்”

“யா சுரேஸ் காரை அதிகமாக யூஸ் பன்னுரதில்லன்னு எனக்கு தோனுது”
வெளியே வரும்போது வாசலில் இருந்த காவலாளியை விசாரித்ததில் எப்பவும் சுரேஸ் ஒரு ஸ்கூட்டரில் தான் வருவான் என்றும், அந்த ஸ்கூட்டர் என்னவாகி இருக்கும் என்ற குழப்பத்தோடு இருவரும் கிளம்பினர்.
Reply
#11
தடம் எண் 1.3
சில்லென்ற குளிர்ந்த நிர் எனது மேனியின் மீது விழுந்து பரவி தனது பயணங்களை என்னுடைய அனைந்து பாகங்கள் வழியாக முடித்து தரையில் ஓடிக்கொண்டிருந்தது.

இந்த விமல்க்கு என்னாச்சு வர வர ரொம்பதான் ஆசை ஆசைன்னுட்டு உசுர வாங்குரான். குளித்தபடி நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.

கல்யாண நாள் முடிந்து இன்றோடு ஐந்து நாட்கள் கடந்துவிட்டது.

ஈரோட்டிலிருந்து சென்னைக்கு வந்தது முதல் அவனது யோசனைகள் மீண்டும் அதிகமாகிக் கொண்டே செல்வதை அவனது முகம் அடிக்கடி காட்டிக்கொண்டு வருகிறது. எனக்கென்னவோ நடப்பவை நல்லதா? கெட்டதா? என்பதை ஊகிக்க இயலவில்லை.

“ஷாலு உன்னது அந்த ரெண்டும் செம்மடி அது எப்படி அப்படி செதுக்குன சிலைக்கு இருப்பது போல இருக்கு, ரோட்ல போரப்பல்லாம் எல்லாரும் அங்கதான்டி முறைச்சு முறைச்சு பார்க்கறானுங்க செம்ம்ம்ம கிக் தெரியுமா!!!” ஈரோட்டிலிருந்து வந்த அன்றைக்கு இரவு ஆட்டத்திற்கு பிறகு போர்வைக்குள் விமல் குடைந்துக்கொண்டே சொன்னது நினைவிற்கு வந்தது. தலையை குனிந்து எனது அந்த இரண்டையும் உற்று பார்த்தேன்.

‘நிஜமாகவே அப்படிதான் இருக்கம் போலருக்கு..’ நினைவோடு அவன் அடுத்தவர்கள் ரசிப்பதை கிக் என சொன்னது நினைவுக்கு வந்தது.

‘ச்சீ அதுக்காக அடுத்தவன் தன் பொண்டாட்டிய ரசிக்குறரதெல்லாமா ஒரு ஆம்பள ரசிப்பான்?!!!’ கைகள் தான் பாடி லோசனை உடலில் தடவியதே தவிர மூளையோ விமலின் ரசனைகளையும், அவனது விருப்பங்கள் மற்றும் உளரல்களையும் நினைத்து சிந்தனையில் இருந்தது. அறைக்குள் குயிலின் ஓசை கேட்டது.

அழைப்பு மணி யாரது இந்த நேரத்தில்?... மனதில் கேள்வியோடு வேகமாக குளியலை முடித்து ஒரு நைட்டியை ஈர உடம்பிலேயே அணிந்துக்கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்த போது மறுபடியும் குயில் கூவியது.

“வர்ரேன் வெய்ட்”

வார்த்தைகளை தொடர்ந்து வேகமாக சென்று கதவின் தாழ்ப்பாள்களை நீக்கி கதவை திறந்தேன். வெளியே சுமார் 25 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் நின்றிருந்தான். கதவை திறந்ததும் அவனது பார்வை எனது முகத்தில் முதலில் நிலைத்தது. பிறகு சற்று கீழே இறங்கிய அவனது விழிகள் ஏன் அப்படி விரிந்தன என புரியாமல் அவனை பார்த்த நான்.

“யாரு நீங்க? என்ன வேணும்?”, அவன் நிலை தடுமாறியது போல் தோன்றியது வெறித்த அவனது விழிகளை பார்த்தேன். குணிந்து அவன் பார்வை சென்ற இடத்தையும் பார்த்தேன். எனது முன்னழகு பெட்டங்கள் இரண்டும் ஈரத்தால் நைட்டியோடு ஒட்டி லேசாக துருத்திக்கொண்டிருந்தது.

ச்சீ வெட்கங்கெட்டவன்… எப்படி பார்க்கிறான் பார்.. பொம்பலைங்களை இப்படியா பார்பார்கள் ஆண்கள் அனைவருமே இப்படிதான் போல் தெரிகிறது.

“ஹலோ மிஸ்டர்…”, சற்று அழுத்தமாக நான் அழைத்ததும் சுதாரித்தவன்.

“கொரியர் மேடம்”, என்றபடி ஒரு கவரையும் கையேழுத்துக்கான டிஜிட்டல் மிஷினையும் காட்டினான். அவனை கோபமாக முறைத்தபடி கையெழுத்தை போட்டுவிட்டு கதவை அவன் முகத்தில் அறைவதாய் நினைத்து வேகமாக சாத்தினேன். முன்ன பின்ன பொண்ணுங்கள பார்த்தே இருக்க மாட்டான் போல.

‘உன் செதுக்கின அம்சங்களோட மகிமைடி கண்டிப்பா உன்ன பார்த்தா எவனும் அப்படி நகரவே மாட்டானுங்க ஷாலு’ இரண்டு நாட்களுக்கு முன்பு விமல் கூறியதை இந்த கொரியர் நிருபித்துவிட்டானே ச்சே எனக்கெதுக்கு அந்த நினைப்பு வருது.

கவரை ஷோபாவில் வீசிவிட்டு துணி மாற்றி அறைக்குள் நுழைந்தேன்.

விமலுக்கு எப்பவும் பிடித்த சிவப்பு நிற காம்பினேசனில் ப்ராவிலிருந்து அனைத்தும் சிவப்பு என மாற்றிய பிறகு ஹாலுக்கு வந்து கடிகாரத்தை பார்த்தால் மணி 6 ஐ காட்டியது. இன்னும் இரண்டு மணி நேரங்கள் உள்ளதே ச்சீ இன்னிக்குன்னு பார்த்து இந்த கடிகாரம் நேரத்தை மெதுவா கொண்டு நகருதோ?. என்னுடைய என்னத்தை கண்டு எனக்கே சிரிப்பாய் வந்தது. 

‘இது இந்த சிரிப்பிற்கு தான் அவனவனன் மயங்கிக் கிடப்பானுங்க’ ச்சை என்ன இது நமது ஒவ்வொரு செயலுக்கு பின்னும் விமலின் வார்த்தைகளே நினைவுக்கு வருகிறது.

ஷோபாவில் கிடந்த அந்த கவர் என் கண்களுக்கு தெரிய அதை எடுத்து டூ அட்ரஸ் பார்க்க விமல் பெயரில் இருந்தது. என்னை பார்த்து பரவசமடைந்ததில் அந்த கொரியர் ஆசாமி யாருக்கு வேண்டும் என்றாலும் கவரை கொடுத்திருப்பான் விமல் பற்றி விசாரிக்காமலேயே கொடுத்துவிட்டு சென்றுவிட்டான். கவரை பிரிக்கலாமா? வேண்டாமா? அப்படி என்ன இவ்வளவு தட்டையாக அவனுக்கு பார்சல்? ஆனது ஆகட்டும் பாப்போம்… கவரை பிரித்து உள்ளே பார்த்தால் ஒரு டிவிடி இருந்தது டிவியை ஆன் செய்து ப்ளேயரில் அதை போட்டேன்.

சற்று நேரத்தில் திரையில் காட்சிகள் வர அதை பார்த்த எனது விழிகள் இரண்டும் மேலும் மேலும் விரிவடைந்தன. ஒரு பக்கம் இனம் புரியாத ஒரு உணர்வும், மறுபுறம் கோபமும், மற்றொரு புறம் இப்படியுமா என்ற சிந்தனையும் மூம்முனை தாக்குதல்களை எனது மூளைக்குள் நடத்த ஆரம்பித்தன.
Reply
#12
தடம் எண் 2.3
அரசு மருத்துவமனை, இராயப்பேபட்டை..

ஜீப் அந்த வளாகத்திற்குள் நுழையும் போதே ஆங்காங்கே என பல வெள்ளை வேட்டிகளும் கதர் சட்டைகளுமாக கும்பல்கள் காட்சி அளித்தன.

“போச்சுடா இதுல அரசியல் வாதிங்க வேறையா விளங்கிடும்” வால்டர் சொல்லிக்கொண்டே ஜிப்பிலிருந்து இறங்க மற்றொருபுரம் சூர்யா சிகரெட்டை அணைத்தபடி இறங்கினான்.

போலீஸ் வாகனத்தை கண்டவுன் ஆங்காங்ககே தனித்தனியாக பேசிக்கொண்டிருந்த கதர் சட்டைகள் தங்களது வேட்டிகளை மடித்துக்கட்டியபடி ஒன்றுகூடி இவர்களை நோக்கி வந்தன.

“வாங்க போலிஸ்…. எல்லாம் முடிஞ்சப்பறம் நிதானமா வந்து சவ அடக்கம் பன்ன வந்தீங்களா?”, ஒரு கதர்வேட்டி மீசையை முறுக்கியபடி கேட்க.

“இவனுங்களுக்கு இதே தான் மாமு வேலை… சொல்ல முடியாது ஆள செட் பன்னி இவங்களே கூட போட்ருப்பாங்க மாமு தலைவரு சொன்னதுக்காகதான் சைலன்டா இருக்கோம். கொன்னது மட்டும் யாருன்னு தெரியட்டும் மவனே நெஞ்சுல இல்ல …. கு…. ல இருக்குற மஞ்சா சோத்தையும் தனியா எடுத்துறோம்”

இன்னோருவன் முழு போதையில் இருந்தான் என்பது அவனது ஆட்டத்தையும், கால்கள் இரண்டும் ஒரு இடத்தில் நிற்காமல் பேசியதில் இருந்தே சூர்யாவிற்கு புரிந்தது.

“சார் நெஞ்சில ஓகே அங்கயுமா மஞ்சா சோறு இருக்கும்…..”, சந்தேகம் கேட்க வால்ட்ரை முறைத்த சூர்யா அவர்களது பேச்சை காதில் விழாததது போல் காட்டிக்கொண்டு உள்ளே பிணவறையை நோக்கி நடக்க வால்டரும் மூக்கில் கர்சீப்பை கட்டியபடி அவனை பின்தொடரந்தான்.

“யார் சார் செத்தது பைல் படிச்சுட்டீங்களா”

“பிரபல இராயப்பேட்டை ரவுடி பாபு”, சூர்யாவின் பதிலுக்கு சற்று கண்களை அகல விரித்தான் வால்டர்.

“அப்புறம் கமிஷ்னரும் நம்ம டிபார்ட்மென்டல, நம்ம ஸ்டேஜ்லயிருந்து சர்வீஸ் பன்னவர், தேவையில்லாம இந்த கேஸ நம்மிக்கிட்ட தர்ர அளவுக்கு அவர் முட்டாள் இல்லன்னு புரிஞ்சிக்க வால்டர்”.

வால்டர் புரியாமல் சூர்யாவின் முகத்தை பார்க்கும் போதே இருவரும் பிணவரையின் வாசலில் இருந்தனர்.

“வணக்கம் சார்”, காவலாளி, பிணத்தை தூக்குபவன், என பல பட்டங்களை சுமந்துக்கொண்டிருந்த அவன் வாயில் அடிக்கும் மட்டமமான சரக்கு வாடையோடு வணக்கத்தை வைக்க அதை ஆமோதித்தபடி இருவரும் உள்ளே நுழைந்தனர்.

“எங்க இருக்க பாடி” சூர்யாவின் கேள்விக்கு அவன் மேடையின் மீது கிடத்தப்பட்டு வெள்ளைதுணியால் முகத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற பாகங்களை முழுமையாக கட்டப்பட்டிருந்த அந்த உடலை காட்டினான். இருவரும் சற்று நேரம் அந்த முகத்தையும் அதில் டாக்டர்கள் போடப்பட்டிருந்த தையல்களையும் பார்த்துவிட்டு வெளியே வந்தனர்.

லோக்கல் எஸ்.ஐ இவர்களுக்காக காத்திருந்தார்.

சூர்யாவிற்கு அவர் வைத்த சல்யூட்டை ஆமோதித்தவன்.

“பாடிய எந்த இடத்துல பாத்தீங்க”

“ரோட்டோரத்துல ஒரு மரத்துக்கு பின்னாடி புதர்ல இருந்துச்சு சார், முதல்ல முகம் அடையாளம் தெரியல அப்புறம் தான் தண்ணிய அடிச்சு முகத்துல இருக்குற இரத்தத்தை அகற்றினதும் அடையாளம் தெரிஞ்சது”.

“செத்தவனோட வீட்டு ஆளுங்களுக்கு சொல்லியாச்சா”

“அவனுக்குன்னு குடும்பம் குட்டில்லாம் கிடையாது சார், பேர் போன ரவடி, தினம் ஒருத்தின்னு கூத்தடிப்பான், கொலை, கொள்ளை, கடத்தல், ஆள்மாறட்டம்ன்னு அத்தனை கேசும் அவன் மேல இருக்கு பல நாள் தலைமறைவிலேயே இருப்பான் இப்ப சமீபத்துலதான் மினிஸ்டர் சப்போர்ட்ல கவுன்சிலர் ஆனான், இது கூட அரசியல் ரீதியான கொலையோன்னு டவுட் இருக்கு”

அவருடைய வார்த்தைகளை சூர்யாவின் மைன்டில் பதிவாகிக்கொண்டிருந்த அதே நேரம் வால்டரின் டேப்பிலும் பதிவாகிகொண்டிருந்தது.

“ஐ.சி, பாப்போம் கண்டுபிடிச்சா தெரிஞ்சுரும் அரசியலா ரவுடி கோஷ்டி மோதலான்னு, ஆமா யாரு இந்த கதர் கோஷ்டிங்க”

“மினிஸ்டர் ஆளுங்க சார் இப்போ இத அரசியலாக்க பாக்கராங்க”

“ஓஹோ, பாடிய யார்கிட்ட ஒப்படைக்க போறீங்க?”

“செத்தவன் கிட்ட அரசியல் பணம் நிறை இருக்கு அதனால திடீர்‘ன்னு நான்தான் தம்பி, நான்தான் அவன் கூத்தியான்னுட்டு ரெண்டு மூனு கோஷ்டி கும்பலோட வந்திருக்கு எங்களுக்கும் குழப்பம் தான்”, சொல்லிவிட்டு அவர் பெருமூச்சு விட வால்டர் உள்ளுக்குள் சிரிப்பதை சூர்யாவின் மூளை உணர்ந்தது.

“ஓகே டாக்டர் பிஎம் ரிப்போட்ஸ் வந்தாச்சா?”

“வந்தாச்சு சார் அத கொடுக்கதான் காத்திட்டுருக்கிறேன்”, என்றபடி ஒரு கவரோடு ரிப்போர்டை நீட்டினார் அந்த எஸ்ஐ.
Reply
#13
ஏற்கனவே க்ரைம் சீன் ரிப்போர்டை முழுமையாக சூர்யா படித்திருந்தான் கமிஷ்னர் அளித்த பைலில்.

தற்போது பிஎம் ரிப்போர்டை படித்தவன்.

“பாடில மொத்தம் 29 எடத்துல வெட்டப்பட்டு ஸ்பாட்ல மரணம் அப்படின்னு இருக்கு.. நீங்க பாக்கும்போது ஏதாவது வேற தடயங்கள் ரிப்போர்ட்ல இல்லாம இருந்ததா?”

“நத்திங் சார், அந்த ஏரியாவ முழுசா அலசிட்டோம் இவன் பக்கத்துல நின்னுட்டு இருந்த கார தவிர வேற எதும் அங்க கிடைக்கல”.

சற்று சிந்தித்த பின் சூர்யா அந்த எஸ்ஐ க்கு நன்றியோடு கைகுழுக்கிவிட்டு இருவரும் லோக்கல் போலிஸ் ஸ்டேசனை நோக்கி ஜீப்பை விரட்டினர். ஜீப்பில் அமைதியாக இருந்த சூர்யாவை பார்த்த வால்டர்…

“சார் எனக்கு தெரியாத ஏதோ ஒன்னு பைல்ல உங்களுக்கு புரிஞ்சுருக்கு என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“ம்ம் எஸ்ஐ கடைசியா ஒன்று சொன்னாரே கவனிச்சியா”

“சுற்றி ஒரு கார் தவிர எதும் கிடைக்கலன்னு அதான சார்?”

“ஆமாம், அந்த கார் கலர் சிவப்பு, மாடல் ஹோன்டா ப்ரையோ”, சொன்ன சூர்யாவை வாய் பிளந்தபடி வால்டர் பார்க்க சூர்யா ஜீப்பின் அடுத்த கியரை போட்டு வேகத்தை கூட்டினான்.

//////////////////
தடம் எண் 1.4
மூன்று முறை அழைப்பு மணியை நான் அழுத்தியும் ஷாலு கதவை திறக்காததை கண்டு பயம் எழுந்தது. என்னாச்சு இவள் நான் வருவதை மனதாலேயே உணர்ந்து கதவை திறப்பவள் ஆயிற்றே…

நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே கதவு திறந்து என் எதிரே ஷாலு நின்றாள்.

மனம் முழுக்க மகிழ்ச்சியோடு அவளை நான் பார்க்க… அவளது முகத்தில் மகிழ்ச்சியோ அல்லது வழக்கமான குறும்போ இல்லை மாறாக கடுரமான கோபம் தெரிந்தது.

கதவை திறந்து சற்று நேரம் கோபமாக பார்த்தவள். பேசாமல் உள்ளே சென்று ஷோபாவில் அமர்ந்துக்கொண்டாள். நான் புரியாமல் நேராக அறைக்கு சென்று குளித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். ஷாலு இன்றைக்கு சிவப்பு நிற உடையில் ஆளை அசத்தும் அழகியாக காட்சியளித்தாள்.

“என்னாச்சு ஷாலு” அமைதியாக இருந்தாள் பதிலைக் காணோம். அவள் முன்பு கிழிக்கப்பட்ட கொரியர் கவர் இருந்தது. அதை எடுத்து ப்ரம் டூ வை பார்த்தேன்.

டூ வில் என் முகவரியும், ப்ரம்மில் என்னுடைய பால்ய நண்பன் ஒருவனுடைய முகவரியும் இருந்தது. அவன் பெயரை பார்த்ததும் எனக்கு போன மாதம் அவனோடு தொலைபேசியில் பேசியது நினைவிற்கு வந்தது. 


அவனும் திருமணம் ஆனவன், அவன் மனைவி மிக அழகி என்றும் அவனுக்கு எல்லா விதத்திலும் ஒத்துழைப்பதாகவும் கூறினான். 


பிறகு அவன் கூறியதை கேட்டு முதலில் நம்ப முடியாமல் நான் அதிர்ந்து நின்றேன். அதாவது அவன் மனைவியோடு அவனது தற்பேதைய சில நண்பர்கள் கூடி கூலாவி பற்பல பலான வேலைகளையெல்லாம் இவன் முன்னால் வைத்து அவர்கள் செய்ததை இவன் மிக ரசித்து படம் எடுத்து அவ்வப்போது அதை பார்த்து பார்த்து ரசிப்பதாகவும் கூறினான்.

நான் அந்த வீடியோவை அனுப்பு பார்த்துட்டு சொல்லுறேன் என சொல்லியிருந்தேன்.
Reply
#14
ஷாலுவின் கோபத்திற்கு காரணம் புரிந்தது. நிமிர்ந்து அவளை பார்த்தேன்.

என்னை முறைத்துக்கொண்டிருந்தாள்.

“பாத்துட்டியா”. பேசவில்லை.

“அடுத்தவங்க தபாலை பிரிப்பது தவறுன்னு தெரியாதா செல்லம்”, அவள் மேலும் முறைக்க துவங்கிளாள்.

“மாடர்ன் உலகம் இது சகஜம் ஷாலு, எனக்கு புரியல நீ சிட்டில வளர்ந்தியா இல்ல பட்டுக்காட்ல வளர்ந்தியான்னு எப்ப பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் கோவம் பேசி புரிஞ்சுக்க மாட்டே”, என்னுடைய கோபத்தில் அவளது கோபம் சற்று தளர ஆரம்பித்தது.

“ஆமாம் உங்க ப்ரண்ட் ரொம்ப நல்லவன் யோக்கியன்னு நெனைச்சேன், சே கட்டுண பொண்டாடிய அடுத்தவங்க…. ச்சீ அத சொல்லவே நாக்கு கூசுது விமல் அதை உனக்கு பார்ச்ல்ல வேற அனுப்பியிருக்கான் அந்த மடையன்”, கோபம் என் மீதா அல்லது அவன் மீதா எனக்கு புரியவில்லை.

டிவியை பார்த்தேன் திரையில் வீடியோ முழுமையாக ஓடியதை அதன் முடிவு நேரம் பார்த்து தெரிந்துக்கொண்டேன்.

சண்டாளி முழுசா பார்த்தட்டு தான் இவ்ளோ கோபமா. நான் கூட ஏதோ ஆரம்பத்துலயே டீவிய நிறுத்திட்டுதான் கோபத்துல இருக்கான்னு நினைச்சேன்.

அதுவரை சந்தோசம் இத இவ கிட்ட எப்படி காட்றதுன்னு நினைச்சுட்டு இருந்தேன் அவளாவே பார்த்துட்டா கடவுளே தேங்க்ஸ். மனதிற்குள்ளேயே சந்தோசமும், வெளியே அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டேன்.

“ஆமாம் ஷாலு அவன் போன மாசம் என்கிட்ட சொன்னான் அனுப்பறேன் ஒரு சிடி பாருன்னு எனக்கும் என்னன்னு தெரியாது, பாவி பயல் இப்படியா இருப்பான்”, முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு நான் சொல்வதை கேட்டவள்.

“ஆமாம் நீ ரொம்ப ஒழுக்க சீலன்டா”

உன்ன பற்றி எனக்கு தெரியாதா என்பதை போல் ஒரு பார்வை பார்த்தவள் சைலன்ட்டாக அவளது கைப்பையை தோளில் மாட்டுக்கொண்டு ஹாலின் கண்ணாடி முன்பு நின்று முகத்தில் மாறுதல் தெரிகிறதா என பார்த்தாள். பின்பு பவுடரை சற்று ஒப்பனை செய்துக்கொண்டு கதவை நோக்கி நடக்க நான் நாய்க்குட்டியாக அவள் பின்னே நடந்தேன்.

ம்ம்ம் மேக்கப், அவ்ளோ கோபத்திலும் இப்படி இவ சீவி சிங்காரித்துக்கொண்டாள் இயற்கையோடு சேர்த்து செயற்கை அழகும் கலந்து பார்ப்பவன் குஞ்…, இல்ல நெஞ்சமெல்லாம் நிறைவது சகஜம் தானே அதைதானே நானும் விரும்புகிறேன். 


மேக்கப் போட்டுக்க அடுத்தவனுக்கு காட்டுன்னு நானா சொல்கிறேன்.
அவள் பின்புற அசைவுகளை கவனித்தபடி யோசனையோடு அவளை தொடர்ந்து கீழே வந்து காரில் அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்தேன்.

ஷாலு எனக்கு முன்பு எனது இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில் கோபம் சற்று குறைந்திருந்தது. ஆனால் கடுகடுப்போ அப்படியே இருந்தது. இருடி உன்னயும் அவளை போலவே பல பேரோட…., மனம் நினைக்க, அது நடக்குமா? என இன்னோரு மனச்சாட்சி நினத்தது.

காரை விரட்டினேன் பீச்சை நோக்கி
Reply




Users browsing this thread: 1 Guest(s)