வெளிநாட்டு காம திரைப்படங்கள் அறிமுகம் by சகோதரன் ஜெகதீஸ்வரன்
#1
வணக்கம் நண்பர்களே...

இது என்னுடைய புதிய முயற்சி. நான் பார்த்த சில வெளிநாட்டு திரைப்படங்களில் காமம் சார்ந்த திரைப்படங்களைப் பற்றி இங்கு எழுதுகிறேன். 

இந்த திரி பிடித்திருந்தால் கருத்து தெரிவித்து, ஸ்டார் ரேட்டிங் தாருங்கள். தொடர்ந்து எழுத ஊக்கமாக இருக்கும். 

நன்றி.
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
THE HANDMAIDEN (AH-GA-SSI) (2016)

2016 ஆம் ஆண்டு கொரியன் திரைப்படமாக AH-GA-SSI என்ற பெயரில் வெளிவந்தது. இந்தக் கதையானது,.. ஜப்பானிய ஆக்கிரமிப்பு கொரிய பகுதியிலிருந்து வெளிவந்த நாவாலான Fingersmith என்பதை தழுவி எடுக்கப்பட்டது. இணையத்தில் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. Park Chan-wook என்பவரின் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. 


[Image: images.jpg]


கதை மூன்று பகுதிகளாக பயணிக்கும். முதல் பகுதி Kouzuki என்ற பெரிய பணக்கார பிரபுவிடமிருந்து தொடங்குகிறது. அவரிடம் எண்ணற்ற கலைப் பொக்கிசங்கள் இருக்கின்றன. அவற்றை பெரிய தொழிலதிபர்கள், பணக்காரர்களிடம் விற்பது அவருடைய ஹாபி. அதில் உண்மையானதை விற்காமல், போலியை விற்று பெரும் பணம் சம்பாதித்து வைத்திருக்கிறார். அவருக்கு Hideko என்ற சகோதரிப் பெண்ணொருத்தி இருக்கிறாள். வயதில் இளையவளான அவளை திருமணம் செய்து கொள்வது அவருடைய திட்டமாக இருக்கிறது. இதற்கிடையே Count Fujiwara என்ற நாயகன் அவருக்கு அறிமுகம் ஆகிறான். அவனுக்கு தெரிந்த வரையும் கலையை Hideko க்கு கற்று தர ஏற்பாடு செய்கிறார். 


[Image: p9-hadfield-handmaiden-a-20170302-870x580.jpg]


நாயகி Hideko வை காதலிக்க வைத்து, நாயகியின் மாமாவான  Kouzuki  பணத்தினை கைப்பற்ற, Count Fujiwara ஒரு திட்டம் தீட்டம் தீட்டுகிறான். Hideko வுக்கு பணிப்பெண்ணாக தனக்கு தெரிந்த பெண்ணை நியமனம் செய்து Hideko வுக்கு தன் மேல் காதல் வருவதற்கு உதவ அவளுக்கு வேலை தருகிறான். அவள் Sook-hee எனும் பிட்பாக்கெட். பணத்திற்காக இந்த வேலையை செய்ய வருகிறாள்.

Hideko வுக்கு வேலைக்காரியாக பணிசெய்யும் போது, அவளுடைய வெகுளிதனத்தைக் கண்டு Sook-heeக்கு குற்ற உணர்வு வருகிறது. ஒன்னும் தெரியாத தன்னுடைய எஜமானியை ஏமாற்றப் போகிறோமே என்று  வருந்துகிறாள். Hideko, அவளை ஒரு வேலைக்காரியாக கையாளமாள், நல்ல தோழியாக கையாளுகிறாள். இருவருக்கும் இடையே லெஸ்பியன் உறவும் ஏற்படுகிறது. 

Hidekoவை திருமணம் செய்ய வளர்க்கும் பணக்கார மாமா.
Hidekoவை காதலிக்க வைத்து மாமாவின் பணத்தினை அபரிக்க நினைக்கும் நாயகன்.
Hidekoவுடன் லெஸ்பியன் உறவில் இருக்கும் வேலைக்காரி என மூன்று நபர்களில் யாருக்கு Hideko கிடைத்தாள். Hidekoவின் எல்லையற்ற பணம் யாருக்கு சென்றது என்று திரில்லாக செல்லும் கதைகளம்.

எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டது. அதனையெல்லாம் கூறினால் திரைப்படத்தின் சுவாரசியம் கெட்டுவிடும் என்பதால் தவிர்த்திருக்கிறேன். 

[Image: the-handmaiden-sex-scene-korean-film-les...aeri-5.jpg]

[Image: images-2.jpg]

[Image: images-1.jpg]

statewide car dealership


படத்தினை இணையத்தில் தேடி பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை தாருங்கள் நண்பர்களே. இந்தக் கொரியன் திரைப்படத்தின் லெஸ்பியன் உறவு உருவாகும் காலச்சூழலும், லெஸ்பியன் காட்சிகளும் வக்கிரம் இல்லாமல் கவிதையாக இருக்கும். அதனால் தான் எண்ணற்ற தளங்கள் Erotic பட தர வரிசையில் முதல் இடம் இப்படத்திற்கு தந்திருக்கிறார்கள். இண்டர்நேசுனல் திரைப்பட தரவுதளமான IMDB யில் 8.1 மதிப்பெண் பெற்றிருக்கிறது. 

நன்றி. 
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
#3
super ji
Like Reply
#4
(19-06-2019, 03:27 PM)selvaalion Wrote: super ji

Thanks bro
horseride sagotharan happy
Like Reply
#5
continue ji
Like Reply
#6
(19-06-2019, 06:05 PM)selvaalion Wrote: continue ji

Sure bri
horseride sagotharan happy
Like Reply
#7
Continue
Like Reply
#8
semma thodarttum
!!!!!  ACTRESS NUDE FAKE ( AR CREATION ) !!!!!  HERE
!!!! தமிழ் காமிக்ஸ் கதை (எழுத்தாக்கம் asinraju1) !!!! HERE


Like Reply
#9
rated very good
Like Reply
#10
(19-06-2019, 08:39 PM)Dick123 Wrote: Continue

நல்ல படமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். நன்றி.
horseride sagotharan happy
Like Reply
#11
(19-06-2019, 09:07 PM)asinraju1 Wrote: semma thodarttum

நன்றி நண்பரே. நிச்சயமாக முயற்சிக்கிறேன்.
horseride sagotharan happy
Like Reply
#12
(20-06-2019, 09:24 AM)prince_madurai Wrote: rated very good

கோடான கோடி நன்றிகள் தலைவா
horseride sagotharan happy
Like Reply
#13
லிங்க் தந்தால் நலம்  yourock
first 5 lakhs viewed thread tamil
Like Reply
#14
(20-06-2019, 09:56 AM)johnypowas Wrote: லிங்க் தந்தால் நலம்  yourock

லிங்க் அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை. 

http://moviexk.cc/the-handmaiden-2016-movies-fullhd
horseride sagotharan happy
Like Reply
#15
அருமை சகோதரா..... அட்டகாசம்...
[+] 1 user Likes axe's post
Like Reply
#16
(20-06-2019, 01:44 PM)axe Wrote: அருமை சகோதரா..... அட்டகாசம்...

நன்றி சகோதரா.
horseride sagotharan happy
Like Reply
#17
Super bro story
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
[+] 1 user Likes Deepakpuma's post
Like Reply
#18
(20-06-2019, 02:20 PM)Deepakpuma Wrote: Super bro story

நன்றி நண்பா
horseride sagotharan happy
Like Reply
#19
Alla muyarchi sagothara... Pls continue
[+] 1 user Likes Thor odinson's post
Like Reply
#20
(20-06-2019, 05:45 PM)Thor odinson Wrote: Alla muyarchi sagothara... Pls continue

thanks nanba
horseride sagotharan happy
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)