| 
		
	
	
	
		
	Posts: 24 
	Threads: 2 
	Likes Received: 8 in 7 posts
 
Likes Given: 1 
	Joined: Nov 2018
	
 Reputation: 
0 
	
		
		
		02-06-2019, 10:36 PM 
(This post was last modified: 03-06-2019, 11:02 AM by Whiskey. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		நண்பர்களே இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்படும் கதை . காமம் மெதுவாகவே எட்டிப்பார்க்கும் .முடிந்த வரை காமம் வரும் இடங்களில் விரிவாக எழுத முயற்சிக்கிறேன் . நண்பர்கள் தயவுகூர்ந்து தங்களது ஆலோசனைளையும் , விமர்சனங்களையும் கமென்ட் வாயிலாக தெரிவிக்க வேண்டுகிறேன் . தங்களது ஆதரவு . எழுதுவதற்கு உறுதுணையாக இருக்கும் . நன்றி.
 
 
 நான் இருக்கும் இடத்தில் இருந்து நான் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்ல அரை மணி நேரம் பிடிக்கும் .  என்னிடம் பைக் இல்லை . பஸ்ஸிலோ அல்லது லிஃப்ட் பிடித்தோ தான் செல்ல முடியும் . அன்று மதியமே எனக்கு கொடுக்கபபட்டிருந்த வேலைகள் எல்லாம் முடித்து விட்டு பஸ்ஸிற்காக காத்திருந்தேன் . மே மாத மதிய வெயில் . உச்சி முதல் சுன்ணி முடி வரை பொசுங்கிகொண்டு இருந்தது . வெகு நேரம் பஸ்சே வரவில்லை . பஸ் ஸ்டாப்பில் ஒரு நாய் மட்டும் படுத்து இருந்தது . லிஃப்ட் கேட்டு பார்க்கலாம் என அடிக்கடி என்னை தாண்டி போகும் வண்டிகளுக்கு கை காட்டி கொண்டிருந்தேன் . யாருமே நிற்பாட்டவில்லை .
 
 தூரத்தில் ஒரு ஆள் என்னை கண்டு வண்டியை ஸ்லோ செய்வது தெரிந்தது . அருகில் நின்ற வண்டியில் மதிய ஷிஃப்ட் முடித்து விட்டு வரும் ஒரு அண்ணன் இருந்தார் . எங்கே போகிறாய் என கேட்டார் , நான் போக வேண்டிய இடத்தை சொல்லவும் , நான் அவ்வளவு தூரம் போக வில்லை ஆனால் கொஞ்ச தூரம் வரை என்னால் உன்னை இறக்கி விட முடியும் என சொல்லவும் , நான் நன்றி சொல்லிவிட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன் .
 
 கொஞ்ச தூரம் சென்றதும் என்னை இறக்கி விட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார் . இங்கிருந்து வீட்டிற்கு செல்லலாம் என்றாலும் இருபது நிமிடம் பிடிக்கும் . நடந்தால் எப்படியும் நாற்பத்தைந்து நிமிடம் ஆகும் . நடப்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை . வழி நெடுக ஆங்காங்கே மரங்கள் இருந்தாலும் , வெயில் பிரட்டி எடுத்துகொண்டு இருந்தது . தூரத்தில் ஒரு வெஸ்பா வருவது தெரிந்தது , வேறு வழி இல்லை , கை காட்டி தான் ஆக வேண்டும்  என கை நீட்டினேன் . சுத்தமாக நம்பிக்கை இல்லை . நமக்கு ஆண்களே லிஃப்ட் கொடுக்க மாட்டார்கள் இதில் பெண்கள் சுத்தமாக கொடுக்க மாட்டார்கள் என்று மேம்போக்காக கை காட்டினேன் .  அன்று எனக்கு சுக்கிர திசை என நினைக்கிறேன் . வெள்ளையாக ஒரு  ஆண்டி  சுடிதார் போட்டுக்கொண்டு , கூலிங் கிளாஸ் சகிதமாக வந்து அருகில் வண்டியை நிறுத்தியது . எங்க போரிங்க என கேட்க , நான் போகும் இடத்தை சொன்னேன் .
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 24 
	Threads: 2 
	Likes Received: 8 in 7 posts
 
Likes Given: 1 
	Joined: Nov 2018
	
 Reputation: 
0 
	
	
		ஆண்டி என்னிடம் , என்னப்பா படிக்கிறியா இல்ல வேலை செய்றியா என கேட்க , நான்  வேலை பார்க்கும் கம்பெனியின் பெயரை சொல்லி அங்கு நான் நிர்வகிக்கும் பொறுப்பையும் சொன்னேன். ஆண்டிக்கு அந்த கம்பெனியை பற்றி தெரிந்திருந்தது . நல்ல கம்பெனி என்றும் , வாழ்த்துகள் என்றும் சொன்னால்.  என் பெயரை கேட்டால் நான் கதிர் என சொல்ல ஆண்டி அவளது பெயர் லதா என்று சொன்னால்.  ( ஆண்டியை வர்ணிக்க போவதில்லை . உங்கள் ஏரியாவில் இருக்கும் இருப்பதிலேயே அழகான ஒரு பதினைந்து வயது பெண்ணோ ஆணோவுடய  அம்மா என்று வைத்துக் கொள்ளுங்கள். )
 : பேசிக்கொண்டே வர ஆண்டி முன்புறம் பார்க்காமல் ஓட்டியதில் ஸ்பீட் பிரேகெரில் வண்டி தூக்கி போட , வண்டி கீழே விழ ஆண்டி கொஞ்ச தூரம் தாண்டியும் , என் மீது வண்டியுமாக விழுந்து கிடந்தோம் . மெயின் ரோடு தான் எனினும் ரோட்டில் பெரிதாக நடமாட்டமே இல்லை . ஆண்டிக்கு பெரிய அடி எதும் இல்லை போலிருந்தது . என் காலில் இருந்து கொஞ்சம் இரத்தம் வந்துகொண்டிருந்தது . ஒன்றும் இல்லை , வண்டியின் footrest அருகில் இருந்த  கூர்மையான கம்பி  , சற்றே அழுத்தி மேலே விலுகவும் கொஞ்சமாக கிழித்து விட்டது  . ஆண்டி ஓடி வந்து என்னை வண்டியை தூக்கினாள் . பின்பு நான் மெதுவாக எழுந்து நின்றேன் . உங்களுக்கு எதும் அடி பட்டுடிசா ஆண்டி என கேட்ட , இல்லப்பா ரொம்ப சாரி என்னால உனக்கு தான் காயம் என என் காலை பார்த்தவாறு கூறினால்.
 
	
	
	
		
	Posts: 1,926 
	Threads: 14 
	Likes Received: 216 in 168 posts
 
Likes Given: 4 
	Joined: Dec 2018
	
 Reputation: 
18 
	
	
		Expecting your next big updates
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 24 
	Threads: 2 
	Likes Received: 8 in 7 posts
 
Likes Given: 1 
	Joined: Nov 2018
	
 Reputation: 
0 
	
	
		ஆண்டி அவளுடைய கை பையில் இருந்து தண்ணீர் எடுத்து கொடுத்தால் . பின் இருவரும் சற்று ஆசுவாச படுத்தி கொண்டு அங்கிருந்து கிளம்பினோம் . ஆண்டியே இம்முறையும் வண்டியை இயக்கினால் . வண்டி சீராக செல்ல ஆரம்பித்தது . சிறிது நேரத்தில் பேச்சை துவங்கினோம் இம்முறையும் ஆண்டியே துவங்கினாள் . என்ன படிச்சு இருகிங்க கதிர் என கேட்க நான் M.Tech Civil படித்து இருப்பதாக கூறினேன் . இதே கேள்வியை நான் அவளிடம் கேட்க MBA படித்து இருப்பதாக சொல்லவும் எனக்கு அவள் மீது சற்றே மதிப்பு கூடியது . 
 இப்போ என்ன பண்றீங்க ?
 
 வீட்டு வேலையெல்லாம்  பாத்துகிட்டு இருக்கேன் .
 
 MBA பண்ணி இருக்கீங்க நல்ல வேளை கிடைக்குமே ?
 
 கிடைச்சுது போய்கிட்டு தான் இருந்தேன் , பட் இப்போ போறதுஇல்ல .
 
 ஏன் ?
 
 இல்லப்பா வேலைக்கு போய்கிட்டே வீட்ட பாக்ரது கஷ்டமா இருக்கு .
 
 அவரு வேலைக்கு போராரு ,  அதனால பிரச்சன இல்ல .
 
 ஓகே ஆண்டி .
 
 அதற்குள்ளாக லதா ஒரு  ஒதுக்கு புறமாக இருந்த வீட்டின் முன் வண்டியை நிறுத்தினால் . பெரிய வீடு , இரண்டு மாடி . கம்பௌண்டு கேட்டை வண்டியை விட்டு இறங்கி திறந்து விட்டு , வலது புறம் இருந்த ஷெட்டில் வண்டியை நிப்பட்டினால் . நான் கம்பௌண்டின் ஓரமாய் நின்றுகொண்டு இருந்தேன் . எனக்கு உள்ளே போவதா வேண்டாமா என்று தெரியவில்லை .
 
 உள்ள வாப்பா .
 
 இல்ல ஆண்டி நா கெலம்புறேன் .
 
 அட வாப்பா , தண்ணியாவது  குடிச்சுட்டு போ .
 
 நான் சற்றே தயக்கத்துடன் உள்ளே நுழைந்தேன் . அவளுடைய பையில் இருந்து சாவியை எடுத்து மெயின் கேட்டை திறந்தாள்.
 
 வீடு மேலும் ஆச்சர்யமாக இருந்தது. உள்ளே பெரிய ஹால் , Centralized AC போடபட்டு இருந்தது. ஆண்டி அங்கிருந்த பெரிய சோஃபாவில் என்னை உட்கார சொல்லிவிட்டு வலது புறம் இருந்த அறைக்குள் சென்றாள், அநேகமாக drawing room என்று நினைக்கிறேன் .  அங்கிருந்த டிவி , மாட்டப்பட்டு  இருந்த படங்கள் என சுற்றி சுற்றி பார்த்துகொண்டு இருந்தேன் . மிகுந்த வேலைப்பாடுகள் கொண்டதாக இருந்தது அங்கிருந்த எல்லாமே , லதா முதற்கொண்டு .
 
 வெளியில் வரும் போது லதாவின் கையில் ஃபர்ஸ்ட் அய்டு பாக்ஸ் இருந்தது. சிறிய அளவிலான காயங்களுக்கு முதலுதவி செய்வதற்கு இதுவே போதும் .
 
 அதை அங்கிருந்த கண்ணாடி டேபிளில் வைத்து விட்டு , ஒரு முறை என்னை பார்த்து சிநேகத்துடன்  சிரித்துவிட்டு வேகமாக உள்ளே சென்றவள் கையில் இரண்டு கிளாஸ் நீருடன் வந்தால். என்னிடம் அதில் ஒன்றை நீட்டிய போது பேசாமல் வாங்கிக்கொண்டேன் .
 
 குளிர்ந்த நீர் வெயிலுக்கு இதமாய் உள்ளே இறங்கியது. குடித்துவிட்டு அவளிடம் கிளாஸை கொடுத்தேன் .
 
 தாங்க்ஸ் ஆண்டி .
 
 அவள் மெலிதாக சிரித்து விட்டு அந்த கிளாஸை உள்ளே வைத்துவிட்டு வந்தால் .
 
 கதிர் உன் பேண்ட்ட கொஞ்சம் மேல இழுத்துவிட்டு உட்காருப்பா .
 
 அவள் கைகளில் முதலுதவி பெட்டியை எடுத்துகொண்டு இருந்தால்.
 
 அய்யோ அதெல்லாம் வேண்டாம் ஆண்டி . ஒன்னும் பிரச்னை இல்லை . சின்ன காயம் தான் , நான் பார்த்துக்கிறேன் .
 
 சொன்னா கேக்கணும் , இப்போ சின்ன காயம் தானே அப்டின்னு விட்டு டினா காயம் பெருசாகிடும் .
 
 மேற்கொண்டு எது பேசினாலும் அவளுக்கு காதில் ஏறாது என தெரிந்ததும்.
 
 அவள் கைகளில் சின்ன களிம்பும் , கட்டுபோடும் துணியும் சிறிது பஞ்சும் இருந்தது.
 
 நான் எனது பேண்ட் டின் கால் புறம் தூக்கிவிட்டு கொண்டேன் . பார்மல் தான் அதனால் சற்று எளிதாக இருந்தது. ஜீன்ஸ் என்றால் கஷ்டம் தான் .
 
 ஆண்டி என் காலுக்கு அருகில் கீழே அமர்ந்துகொண்டு முடிக்கும் பாததிற்கும் இடையில் இருக்கும் தண்டு பகுதியில் காயம் பட்ட இடத்தில் முதலில் கொஞ்சம் துடைத்து விட்டு மருந்தை அப்பிவிட்டு , பின் கட்டு போட்டுவிட்டு எழுந்து கொண்டது ஆண்டி.
 
 எனக்கு சங்காட்டமாக இருந்தது . பாவம் தேவையில்லாத வேளை இதெல்லாம் . சரி கிளம்பலாம் என யோசிக்கும் வேளையில் ,
 
 என்ன சாப்பிட வேணும் கதிர் ? ஜூஸ் கொண்டுவர்ட்டா ?
 
 அதெல்லாம் எதுவும் வேண்டாம் ஆண்டி , நா கெலம்புரென் , டைம் ஆய்டுச்சு .
 
 என்ன பெரிய வேலை , இரு ஜுஸ் கொண்டு வரேன் குடிச்சுட்டு போலாம் . நானே கொண்டுவந்து விடறேன் .
 
 நீங்க வேற , பக்கம் தான் நான் நடந்தே போய்டுவேன் .
 
 இதுல என்னப்பா இருக்கு,  முதல்ல ஜுஸ் குடி நா போய் எடுத்துட்டு வரேன்  .
 
 எனக்கு ஆச்சர்யமாக இருந்தது , இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என . என்னை எப்படி இவர்கள் நம்பி வீட்டுக்கு  அழைத்துவந்து ஜுஸ் எல்லாம் கொடுக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்தேன் . முதலில் ஒரு கார் வாங்க வேண்டும் என நினைத்துக்கொன்டேன் .
 
 ஒரு ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ஆண்டி இரண்டு ஜுஸ் டம்ளர் கொண்டு வந்தது.
 
 ஒன்றை நான் எடுத்துக்கொண்டேன் , ஆரஞ்சு ஜுஸ் . மேலும் வேண்டும் போல் இருந்தது. கேட்க கூச்சப்பட்டு கொண்டு கேட்கவில்லை.
 
 ஆண்டி கிளாஸ் மற்றும் ஃபர்ஸ்ட்ய்டு பாக்ஸை உள்ளே வைத்து விட்டு . எனக்கு எதிர் புறம் இருந்த ஷோபாவில் அமர்ந்தது.
 
 எனக்கு எதாவது பேச வேண்டும் போல் இருந்தது.
 
 இதுக்கு முன்னால் எங்க வேளை பார்த்திங்க ஆண்டி ?
 
 கொஞ்ச நாள் டெல்லில
 இருந்தேன் , அப்புறம்
 ஹைதெராபாத் , பின்ன கொஞ்சம் வருஷம் இங்கிலாந்து ல இருந்தேன் . அங்க தான் கார்த்திய பார்த்தேன் . ரெண்டு பெரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டோம் .
 
	
	
	
		
	Posts: 2,831 
	Threads: 1 
	Likes Received: 336 in 309 posts
 
Likes Given: 1,005 
	Joined: Dec 2018
	
 Reputation: 
10 
	
	
		great start bro. good going continue waiting for update
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 24 
	Threads: 2 
	Likes Received: 8 in 7 posts
 
Likes Given: 1 
	Joined: Nov 2018
	
 Reputation: 
0 
	
	
		 (03-06-2019, 11:18 AM)Deepakpuma Wrote:  great start bro. good going continue waiting for update Thanks brother.  Will update soon.  Keep visiting our thread.
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 839 
	Threads: 2 
	Likes Received: 164 in 156 posts
 
Likes Given: 24 
	Joined: Mar 2019
	
 Reputation: 
1 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 2,831 
	Threads: 1 
	Likes Received: 336 in 309 posts
 
Likes Given: 1,005 
	Joined: Dec 2018
	
 Reputation: 
10 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 103 
	Threads: 0 
	Likes Received: 7 in 7 posts
 
Likes Given: 0 
	Joined: Jan 2019
	
 Reputation: 
1 
	
	
		Very nice story. அருமையாக இருக்கிறது.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 24 
	Threads: 2 
	Likes Received: 8 in 7 posts
 
Likes Given: 1 
	Joined: Nov 2018
	
 Reputation: 
0 
	
	
		சூப்பர் ஆண்டி . 
 அக்கானு கூப்பிட்டா போதும் கதிர் .
 
 நானும் அப்படி தான் கூப்பிடலாம் நெனச்சேன் அக்கா .எனக்கு டைம் ஆச்சு நா அப்டியே கெலம்புறேண் அக்கா .
 
 இரு கதிர் நானே ட்ராப் பண்ணிடரென் .
 
 அதெல்லாம் வேண்டாம் , நானே போயிடரென் .
 
 இருப்பா .
 
 என அவளுடைய ஸ்கூட்டி சாவியை எடுத்து கொண்டு , வீட்டின் கேட்டை பூட்டி விட்டு , வண்டியை எடுத்து என்னை ஏறிகொல்ல சொன்னால். நானும் ஏறிகொண்டேன்.
 
 அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு பின் என் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினால். நான் தான் வழி சொல்லிக்கொண்டே வந்தேன் .
 
 என்னை வீட்டில் இறக்கிவிட்டு லதா சென்றுவிட்டார்கள்.
 
 நான் வீட்டினுள் நுழைந்தவுடன் AC போட்டுவிட்டு , கதவுகளை மூடிவிட்டு , எப்படியோ தூங்கிப் போனேன்.  மாலை எழுந்து உட்கார்ந்த போது எதுவே நினைவில் இல்லை . மூளைக்குள் எல்லாமே கலங்கிப் போய் , நினைவுகள் துண்டு துண்டாக இருந்தது.  வீட்டின் முன்புறம் இருந்த சிறிய புள் வெளியில் பிரம்பு நாற்காலியை தூக்கி போட்டு , கையில் சிகரெட்டுடன் உட்கார்ந்து யோசிக்க துவங்கினேன் . எதாவது பாட்டு கேட்டால் தேவலாம் போல் இருந்தது. போனில் இருந்த நிறைய பாடல்களில் எதை கேட்பது என குழப்பமாக இருந்தது.  இதுபோன்ற தருணங்களில் இளையராஜாவை தவிர உதவிட வேறுயாருமில்லை.
 ' பூங்கதவே தாள் திறவாய் ' பாடலை போட்டுவிட்டு , போனை கையில் வைத்துக்கொண்டேன்.  ஒரு கையில் சிகரெட் , ஒரு கையில் இளையராஜா , பேரின்பமான மாலைப் பொழுது.
 
 என்னவோ லதா உடனான சந்திப்பு , இத்துடன் முடியும் என எனக்கு தோன்றவில்லை.  இதுதான் தொடக்கமாக இருக்குமோ என தோன்றியது. எதார்த்தம் அதெல்லாம் ஒன்றும் இல்லை , உனக்கும் அவளுக்கும் எந்த பந்தமும் இல்லை என முகத்தில் அறைந்தது.
 
 லதாவின் உடல் மொழியில் இருந்து , என்னால் எதையும் துல்லியமாக உணர முடியவில்லை . நான் அவளது , கண்களை பார்த்திருக்க வேண்டும் , கண்கள் தான் பெண்ணின் அழைப்பு மணி, திரவு கோல் எல்லாமே. அடுத்த முறை பார்க்கும் போது கண்களை மட்டுமே பார்க்க வேண்டும் என முடிவு செய்துகொண்டேன்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 2,831 
	Threads: 1 
	Likes Received: 336 in 309 posts
 
Likes Given: 1,005 
	Joined: Dec 2018
	
 Reputation: 
10 
	
	
		Super update bro. Continue
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 24 
	Threads: 2 
	Likes Received: 8 in 7 posts
 
Likes Given: 1 
	Joined: Nov 2018
	
 Reputation: 
0 
	
	
		 (09-06-2019, 03:35 PM)Deepakpuma Wrote:  Super update bro. Continue 
Thanks a lot bro . Keep visiting .
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 1,321 
	Threads: 0 
	Likes Received: 199 in 181 posts
 
Likes Given: 1,348 
	Joined: Apr 2019
	
 Reputation: 
0 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 24 
	Threads: 2 
	Likes Received: 8 in 7 posts
 
Likes Given: 1 
	Joined: Nov 2018
	
 Reputation: 
0 
	
	
		 (09-06-2019, 07:32 PM)Krish126 Wrote:  Super bro continue 
Thank you brother !
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 839 
	Threads: 2 
	Likes Received: 164 in 156 posts
 
Likes Given: 24 
	Joined: Mar 2019
	
 Reputation: 
1 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 1,476 
	Threads: 1 
	Likes Received: 645 in 555 posts
 
Likes Given: 2,267 
	Joined: Dec 2018
	
 Reputation: 
5 
	
	
		Nice story nanba.plz continue.unga way of writing super.
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 28 
	Threads: 0 
	Likes Received: 1 in 1 posts
 
Likes Given: 2 
	Joined: Jan 2019
	
 Reputation: 
0 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 24 
	Threads: 2 
	Likes Received: 8 in 7 posts
 
Likes Given: 1 
	Joined: Nov 2018
	
 Reputation: 
0 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 24 
	Threads: 2 
	Likes Received: 8 in 7 posts
 
Likes Given: 1 
	Joined: Nov 2018
	
 Reputation: 
0 
	
	
		அடுத்த ஒரு வாரம் முழுக்க அலுவலக வேலை என் நேரம் அனைத்தையும் எடுத்துக்கொண்டது.  
 வார இறுதியில் , ஒரு மாலை நேரம் , வீட்டிற்கு தேவையான பொருட்கள் , மளிகை பொருட்கள் வாங்க ,  சிறிது தொலைவில் இருக்கும் மால் (mall) ஒன்றிற்கு செல்ல நினைத்தேன் . அன்று பெரிய வேலைகள் எதுவம் இல்லாததால் , நடந்தே சென்றேன்.  ஒரு மூன்று கிலோமீட்டர் தான் இருக்கும் , வரும் பொழுது வேண்டுமானால் cab book செய்து கொள்ளலாம் என நடக்க துவங்கினேன்.  ஒரு சட்டை வாங்கலாம் என தோன்றியது . மாலுக்கு தானே போகிறோம் அங்கேயே வாங்கிக் கொள்ளலாம் என வேகமாக நடந்தேன் .
 
 மாலின் உள்ளே பெரிய கூட்டம் ஒன்றும் இல்லை . தரை தளத்தில் இருக்கும் கிரோசரி பிரிவில் நுழைந்து , அந்த வாரத்திற்கு தேவையான , மளிகை பொருட்களை சேகரிக்க துவங்கினேன் .
 
 ' ஹலோ கதிர் ' என குரல் கேட்க , திரும்பிப் பார்த்தாள் , சந்தேகம் இல்லாமல் லதாவே தான் . அன்றைக்கு பார்த்ததை விட இன்று இன்னும் இளமையாகவே இருந்தால்.
 
 ' How's your leg கதிர் ? '
 முகம் புன்னகை பூத்தபடியே  இருந்தது.
 லதாவின் கண்களை பார்த்தபடியே இருந்தான் கதிர் .
 
 ' Good , I'm perfectly alright ' . இதற்கும் புன்னகையே பதிலாக கிடைத்தது கதிருக்கு.
 
 கதிர் அவளது கண்களை தவிர எதையுமே பார்க்கவில்லை.
 
 அவளது கண்களில் இருந்து எதையும் அவனால் உணர முடியவில்லை. காதல் , காமம் எதுவுமில்லை. தெரிந்த பையன் அதனால் பேசுகிறாள் அவ்வளவு தான் .
 
 கதிருக்கு சற்று நிம்மதியாக .
 
 ' அக்கா ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சுதா '
 
 ' இல்ல கதிர் இன்னும் டைம் ஆகும் , உனக்கு முடிஞ்சுதா ? '
 
 ' Almost over அக்கா '.
 
 '  Can you help me கதிர் ?'
 
 ' கண்டிப்பா '.
 
 லதா அடர் சிவப்பு நிறத்தில் ஒரு டாப் பும் , வெள்ளை நிறத்தில் லெக்கிங்ஸ் சும் போட்டிருந்தாள். அவளது உடை மிக நேர்த்தியாக எந்த இடத்திலும் துளியும் ஆபாசம் இல்லாததாக இருந்தது.
 
 இருவரும் பேசிக்கொண்டே நடக்க , லதா முன்னே தேவையான பொருட்களை சேகரிக்க ,  கதிர் அவளுக்கு  பின்னால் டிராளியை தள்ளிக்கொண்டு நடந்தான்.
 
 ' கதிர் , கார்த்திக்கு ஒரு shirt வாங்கனும் ,  இந்த வாரம் பர்த்டே அவருக்கு ! , நீ கொஞ்சம் துணைக்கு வர்றியா ?  '
 
 '   Sure அக்கா எனக்குமே ஒரு shirt வாங்கனும், போரப்போ வாங்கிகிட்டு போயிடலாம் ' .
 
 'What's your brand ? '
 
 ' Mostly , Louis Philippe தான் ஆனா இந்த தடவ Arrow , try பண்ணி பாக்கலாம்னு இருக்கேன் '.
 
 கார்த்தியும் Louis Philippe தான் use பண்ணுவாரு . நாம வேணும்னா Arrow ஷோரூம் போய்ட்டு அங்க போய்க்கலாம்.
 
 OK  அக்கா.
 
 இருவரும் மளிகை பொருட்களுக்கு பணம் செலுத்தி விட்டு . முதல் மாடியில் இருக்கும் Arrow showroom போய்விட்டு , இரண்டாம் மாடியில் இருக்கும் LP யிலும் சட்டைகளை வாங்கிவிட்டு தரை தளத்திற்கு வந்தனர்.
 
 மணி ஏழு  இருக்கும்.  இருவரும் கைநிறைய பொருட்களுடன் நின்றுகொண்டு இருந்தனர் .
 
 எப்படி வீட்டுக்கு போற கதிர் ? .
 
 Cab புக் பண்ணனும் அக்கா.
 
 நம்ம வண்டில போய்டலாம்.
 
 ஐயோ அக்கா உங்களுக்கு எதுக்கு  சிரமம் நானே போய்க்குவேன்.
 
 Don't be so formal கதிர் , I'll drop you  .
 
 மாலுக்கு வெளியே வந்து  டிரைவருக்கு போன் செய்து விட்டு  இருவரும் பேசிக் கொண்டிருந்தனர் . சிறிது நேரத்தில்  கார் வந்தது .
 
 டிரைவர் டிக்கியை திறந்து  இவர்களின்  கைகளில் இருந்த பொருட்களை வைத்தார்.
 
 அது Toyota வின் Camry  ரக கார் , மேட் ப்ளாக் நிறத்தில் புதிதாக  இருந்தது.
 
 வழி நெடுக கதிரும் லதாவும் ஒருவருக்கொருவர் விசாரித்து தெரிந்து கொண்ட படியே வந்தனர்.
 
 கார் கதிரின் வீட்டை அடைந்து , அவனது பொருட்களை தூக்கிக்கொண்டு இறங்கியபோது , லதாவும் சற்றே நெருக்கமாதை போல் உணர்ந்தான்.
 
 கதிர் , லதாவை பற்றி தெரிந்துகொண்ட தன் சாராம்சம் இதுதான் ,
 
 லதா அவளது வீட்டிற்கு ஒரே பெண் , கணவரது பெயர் கார்த்திக் . ஒரு பையன் இருக்கிறான் பெயர் ஜீவா. தற்போது ஊட்டியில் உள்ள ஏதோ ஒரு கான்வென்ட் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயில்கிரான் .லதாவின் சொந்த ஊர் பாபநாசம் . வளர்ந்தது எல்லாம் சென்னையில்  .
 இந்த வீட்டிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது.
 
 லதா விற்கு என்ன தான் சற்றே வயதாகி இருந்தாலும் , அவளது  சிந்திக்கும் தன்மை , கதிரை விட இளமையாக , இன்னும் சொல்லப் போனால் வாழ்கையின் எதார்தங்கங்களை அப்படியே எடுத்துக் கொள்பவலாக லதா இருந்தது , கதிருக்கு சற்றே ஆச்சர்யம் தரக்கூடியதாக இருந்தது.   பணத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கறை பட்டவளாக தெரியவில்லை . ஆனாலும் பகட்டோ , வீன் ஆடம்பரமோ எதுவுமில்லை. தேவைக்கு மட்டும் செலவு செய்கிறாள்.
 
 கதிரின் புது சட்டைக்கும் கூட அவளே பணம் செலுத்தி இருந்தாள் . அவன் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அவள் கேட்கவில்லை .
 
	
	
	
		
	Posts: 3,190 
	Threads: 0 
	Likes Received: 360 in 327 posts
 
Likes Given: 1,332 
	Joined: Nov 2018
	
 Reputation: 
9 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • |