09-05-2022, 04:26 PM
(This post was last modified: 09-05-2022, 05:36 PM by tamilananya. Edited 2 times in total. Edited 2 times in total.)
நானும் கதை எழுத போறேன், தப்பு இருந்தா மன்னித்துவிடுங்க. இது உண்மை கதை, ஆனா 100% உண்மை கிடையாது. கொஞ்சம் கற்பனை சேர்த்து தான் எழுத போறேன். காரி துப்புவதும் கை தட்டுவதும் உங்கள் விருப்பம்.