Thriller ஒரு நாள் இரவில்!
#1
ஒரு நாள் இரவில் - 1

சுபைதா பண்பான பணக்கார இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். அன்பு, அழகிற்கு குறைவில்லை. அகத்தில் பணம் இருந்தால் மனிதர் முகத்தில் மலர்ச்சி தெரியும் என்பார்கள். அது மட்டுமே மகிழ்ச்சி என்றால் அது வாழும் வாழ்வை பொறுத்தது. சுபைதா கலரிலும் உடல்வனப்பிலும் பார்க்கும் போதே அசத்தும் கணவு கண்ணி. தோழி ஸ்ருதியோ நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளந்த ஐயங்கார் வீட்டு பெண். பெயருக்கு ஏற்றார் போல நடிகை ஸ்ருதி ஹாசனை அச்சி அடித்தார் போல கலரிலும் அழகிலும் இருப்பாள். பார்ப்பவர்கள் ஸ்ருதிஹாசன் என நினைக்கும் வகையில் இருப்பாள். சுபைதா நடிகை டாப்சியின் கலரில் கீர்த்தி சுரேஷை போல் அழகாக இன்னும் சொல்லபோனால் கீர்த்தி சுரேஷை பின்னுக்கு தள்ளும் அழகு தேவதை. ஆனால் பர்தாவை கொண்டு தன் அழகை மறத்துகொள்வாள்.இருவரும் ஒன்றாக படித்தவர்கள். பள்ளி மற்றுக் கல்லூரிகளில் பலரது கணவு கண்ணிகளாக இருவரும் வளம் வந்தனர்.

மேகங்கள் திரண்டு வானத்தை கவர்ந்து இழுத் தகாமத்தால் வசப்படுத்தியதால் வானமும் கட்டுக்கடங்காமல் மோகமழையை பொழிந்து கொண்டு இருந்த வேளை.

அன்று ரிசார்ட் விருந்து முடிந்து  காரை ராக்கெட் வேகத்தில் செலுத்துகிறாள் சுபைதா.முன்னால் அருகில் இருக்கும் ஸ்ருதி சுபைதாவை எச்சரித்து கொண்டே இருக்கிறாள். அதற்கு சுபைதா, இந்த கார்ல இந்த வேகமே மினிமம் தான். உனக்காக தான் இவ்ளோ மெதுவா ஓட்டுறேன் என்று கண்ணடித்தாள்!

கார் மிதமான ஒரு வேகத்தில் வந்தாலும் ஒரு பெரிய திருப்பத்தில் சுபைதா ஸ்டியரிங்கை வளைத்து திரும்பிய போது அங்கே ரோட்டுக்கு நடுவே மழை பெய்து நிரம்பி இருப்பதை பார்க்கிறாள். அந்த பள்ளத்தின் ஆழம் தெரியாததால் வேகமாக ஏற்கனவே திருப்பிய ஸ்டீயரிங்கை இன்னும் வேகமாக வளைத்து திரும்பிய போது கார் சுபைதாவின் கன்ட்ரோலை மீறி பக்கத்தில் இருந்த புளியமரத்தில் வேகமாக மோதி நிற்கிறது. ஸ்ருதி ஓவென்று கத்தி கூச்சல் போட்டாலும், அந்த மாலை நேர மலைகள் சூழ்ந்த மழை இருட்டில் யாரும் இல்லாததால் மரங்களுக்கிடைய அவளோட குரல் மட்டுமே மீண்டும் எதிரொலிக்கிறது.

காஸ்ட்லியான கார் என்பதால் சேஃப்டி ஏர் பக்கம் தோழிள் இருவரையும் காப்பாற்றிவிட, லேசான சிராய்ப்புடன் பெரிய காயங்கள் இன்றி மனதில் மட்டும் பதபதைப்பு பதட்டத்துடன் இருவரும் சிரமத்தோடு காரில் இருந்து இறங்குகிறார்கள். ஸ்ருதி கோபத்தில் முறைத்து சண்டை போட, சுபைதா முதல்ல வேகமா போகும் போது எந்த பிரச்சனையும் இல்ல உன் பேச்சை கேட்டு, வேகத்தை குறைச்சது தான் வினை என்று எதிர்வாதம் செய்கிறாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறி கொண்டே ரோட்டின் ஓரமாக நின்ற லிஃப்டிற்காக மாற்று வாகனத்தை எதிர்பார்த்து அந்த இருட்டில் பயத்தோடு காத்திருக்கிறார்கள். அப்போது ஒரு மினி லாரி அவர்களை நோக்கி வேகமாக வருகிறது. பக்கத்தில் வரும் லாரி அவர்களை கவனித்து ஓரமாக அவர்கள் அருகில் வந்து நிற்கிறது. அந்த லாரியில் ஒரு டிரைவரும், க்ளீனர் பையனும் இருக்கிறார்கள். டிரைவர் கஜேந்திரன் அவர்களிடம் விபத்து பற்றி கேட்டு விட்டு அடுத்த ஊரில் இறக்கி விட சம்மதித்து, இருவரையும் முன்னால் ஏற்றி கொள்கிறான். அப்போது இட பற்றாக்குறையால் க்ளீனர் பையன் கோவிந்தன் லாரிக்கு பின்னால் ஏறிக்கொள்கிறான்.

டிரைவர் கஜே லாரியை ஓட்டி கொண்டே ஸ்ருதியின் ஊர் பேர் முகவரியை கேட்டு கொண்டு, பக்கத்தில் இருந்த மது பாட்டிலை எடுத்து குடித்து கொண்டே ஸ்ருதியை பார்த்து,

“சாரி மேடம் வண்டிக்கு டீசல் போடுறேனோ இல்லையோ இது தான் எனக்கு டீசல் இது இல்லேனா ஓட்டவே முடியாது. என்ன பண்றது தான் தொழில்ல ரெஸ்டே கிடையாது. ஓடிக்கிட்டே இருக்கேன். ஒரே ரிலாக்ஸ் இது தான் என்றான்.

பக்கத்தில் சுபைதா, ஸ்ருதியின் காதில் “அய்யய்யோ இப்போ தான் ஆக்ஸிடென்ட்ல இருந்து தப்பி இருக்கோம். இப்போ இவன் வேற குடிச்சிட்டு ஓட்டுறானே. அட கடவுளே இன்னைக்கு ஏன் இப்படிலாம் நடக்குது. நம்பளை இறக்கி விட்ட பிறகு குடிக்க சொல்லு எனக்கு பயமா இருக்கு.. “ என்கிறாள்.

அதை கேட்டு ஸ்ருதி அவள் கையை ஆறுதலாக பிடித்து கொண்டு அமைதி படுத்துகிறானள். அப்போது சிறிது தூரத்தில் ரோட்டில் இருந்து ஒரு மண் ரொடு பிரிந்து செல்கிறது. லாரி டிரைவர் கஜே அந்த மண்ரோட்டில் வண்டியை திருப்பி உள்ளே செல்கிறான்.

அப்போது ஸ்ருதியும், சுபைதாவும் மிரண்டு போய் பார்க்க, “மரப்பொடி லோடு இறக்கணும். நீங்க வண்டியிலேயே இருங்க . உடனே கிளம்பிடலாம்“ என்று சொல்லிவிட்டு க்ளீனர் பையன் பெயரை சத்தமாக அழைத்த படி இறங்கி லாரி டிரைவர் செல்கிறான்.

தோழிள் இருவருக்குமே அந்த இடமும் சூழலும் பயத்தை தருகிறது. திகிலோடு லாரிக்குள் இருந்தபடியே சுற்றி சுற்றி பார்க்கிறார்கள். 

- தொடரும்.
[+] 8 users Like Ishitha's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
ஒரு நாள் இரவில்! - by Ishitha - 05-06-2021, 01:53 PM



Users browsing this thread: 1 Guest(s)