Adultery தாராயோ தோழி !!
#1
வணக்கம் நண்பர்களே.. !!

எல்லாரும்  எப்படி இருக்கீங்க? 
 2019 புது வருட வாழ்த்துக்களுடன் உங்களை  ஒரு புது கதை மூலம் சந்திப்பதில்  மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.. !!



நிருதி வீட்டை விட்டு கிளம்பி வெளியே வந்ததும் ஒரு ஓரத்தில் பைக்கை நிறுத்தினான். பேண்ட் பாக்கெட்டில்  இருந்த  மொபைலை எடுத்து தமிழ்ச் செல்விக்கு போன் செய்தான். ரிங்காகி எடுத்தாள்.

"ஹலோ?" அவனுக்கு  முன் அவளே பேசினாள்.

அவள் குரலைக் கேட்டதும் சிலிர்த்தான். 
"ஹாய் தமிழ்.. நான் கிளம்பிட்டேன்"
"ம்ம்.. வாங்க"
"எங்க வரது?"
"என்... என்.. வீட்டுக்கே வந்துர்ரீங்களா?"
"உன் வீட்ல ஆள் இல்லையா?"
"இருக்காங்க.."
"அப்றம் நான் எப்படி வரது .?"
"ஆமால்ல..? சரி.. என்ன பண்றது இப்ப?"
"வெளிய வா.."
"வரேன்.. ஆனா என்ன சொல்லிட்டு  வரதுனுதான் தெரியல"
"புவி வீட்டுக்கு போறதா சொல்லிட்டு வா.."
"அவ வீட்டுக்குன்னு சொன்னா அம்மா திட்டுவாங்க.. பொறந்த நாளும் அதுவுமா எனக்கு திட்டு வாங்க விருப்பம் இல்ல.."
"ம்ம்.. சரி.. இப்ப நான்  என்ன பண்ண? நான்  உனக்காகத்தான் லீவ் போட்டேன்"
"ஹையோ.. சரி வாங்க.."
"எங்க வரது? உன் வீட்டுக்கேவா?"
"நோ.. நோ.. வீட்டுக்கு வேண்டாம்.  அதுவும் வம்பாகிரும்"
"......"
"அலோ...?"
"சொல்லுடி செல்லம்.. இப்ப நான்  என்னதான் பண்ண?"
"வரேன்ன்ன்.. டென்ஷனாகிடாதிங்க.."
"இல்ல..  வா.."
"வந்து... எங்க ஏரியா பஸ் ஸ்டாப்... இல்ல இல்ல  அங்க வேண்டாம்.. அந்த  ஸ்கூல் இருக்கில்ல? அங்க பக்கத்துல வெய்ட் பண்ணுங்க.. நான்  வீட்லருந்து வெளிய வந்ததும்  உங்களுக்கு  கால் பண்றேன்"
"உன்ன பாக்க ரொம்ப  ஆசையா இருக்கேன் செல்லம்"
"ம்ம்.. வரேன்ப்பா.."
"ஏய் தமிழ்.."
"ம்ம்? "
"பக்கத்துல யாராவது  இருக்காங்களா?"
"இல்ல.. ஏன்?"
"ஒரு செல்பி எடுத்து  அனுப்பி வை.."
"ம்கூம்.. அதான் நேர்ல பாக்க போறோம்ல?"
"நேர்ல ஓகேமா.. இப்ப நீ எப்படி  இருக்கேனு ஒரு செல்பி.. ப்ளீஸ்"
"இப்ப என்ன அவசரம்? "
"அவசரமில்லாம நீ மெதுவாவே வா.. அதுவரை நான்  என் தேவதையை ரசிச்சிட்டிருக்கேனே?"
"ஓகே.. வெய்ட்.." காலை கட் பண்ணினாள்.

நிருதி மொபைலை சட்டை பாக்கெட்டில் திணித்தான். பைக்கை ஸ்டார்ட் செய்து சாலையில் கலந்தான். முறுக்கிப் பிடித்தால் பத்து நிமிடத்தில் தமிழ் சொன்ன ஸ்கூலை அடைந்து விடலாம். ஆனால்  அங்கே போய் நிறைய நேரம் காத்திருக்க வேண்டியது வரலாம்  என்பதால் மெதுவாகவே பைக்கை ஓட்டினான்.. !!

அவன் எண்ணம்.. சிந்தனை.. மனசு எல்லாம் தழிழைப் பற்றியே ஓடிக் கொண்டிருந்தது.. !!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
தாராயோ தோழி !! - by Niruthee - 04-01-2019, 01:12 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 26-04-2019, 07:47 PM
RE: தாராயோ தோழி !! - by kundi - 02-05-2019, 02:04 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-05-2019, 06:25 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 09-05-2019, 08:08 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 16-05-2019, 09:05 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 28-06-2019, 08:36 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-07-2019, 08:15 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 07-07-2019, 09:42 AM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 13-07-2019, 08:05 PM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 14-07-2019, 06:43 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 13-08-2019, 04:12 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 24-10-2019, 02:40 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-10-2019, 05:39 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 31-10-2019, 04:30 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 01-11-2019, 01:20 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-11-2019, 05:22 PM
RE: தாராயோ தோழி !! - by Giku - 07-12-2019, 12:20 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 17-01-2020, 10:40 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 09-02-2020, 05:23 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 15-02-2020, 08:30 AM



Users browsing this thread: 1 Guest(s)