20-10-2019, 01:56 PM
(19-10-2019, 08:09 PM)game40it Wrote: Whao whao I didn't expect such a tempestuous reaction to my last update. As I said I am in a family outing this weekend and just accessing this site through my mobile. I knew it would disaapodid some. In fact I had also written an alternate scenario which would perhaps be more to many readers expectation but chose to update the one I did as the story is coming to its conclusion. There would be only 2 to 3 updates left at maximum and there would not be much of sex in it. The other scenario would have meant that I would have to alter the climax I already had in mind. I would be back home only late evening tomorrow. Maybe I should just post that to see the reactions of the readers. For that scenario I wouldn't know how to end the story satisfactorily.
ப்ரோ நீங்க ஒரு நல்ல எழுத்தாளர் இப்படி கூறாதீர்கள், நீங்கள் என்ன நினைத்தீர்களோ அதை எழுத்துக்கள், விமர்ச்சனத்திற்காக கதையை முடிக்கவேண்டும், நாளை வேறு கதைக்கும் இப்படி தான் பேசுவார்கள், உங்கள் மற்ற கதையை படித்தவர்களுக்கு இக்கதை கண்டிப்பா புரியும், தங்கள் முடிவுவை கொஞ்சம் மாற்றி கொள்ளுகள், எனக்கு இப்பொது தான் விமர்ச்சனம் எப்படி எழுதுவது என்று தெரித்தது, என்னை போல் விமர்ச்சனம் எழுத தெரியாமல் உங்கள் கதையை விரும்பி படிக்கும் இன்னும் பலர் இருப்பார்கள், அதனால் நீங்கள் எதையும் நினைக்காமல் தயவுகூர்ந்து கதையை கொண்டு செல்லுங்கள், ஒரு சிலருக்காக உங்களை நம்பி இருக்கும் எங்களை போல பலரை ஏமாற்றி விடாதீர்கள்,