20-10-2019, 01:45 PM
உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும், தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கனும். ஆரம்பத்தில் தனது ஆசைக்காக ஒரே முறை என்று ஆரம்பித்து, பல மாதங்களாக அதை தொடர்ந்து குழந்தையும் பெற்று தர தயாராகி, தன மீது உயிரை வைத்து இருக்கும் கணவனை கேவலப்படுத்த ஆரம்பித்து விட்ட பவனி மன்னிக்க பட தகுதி இல்லாதவள். ஒரு வேளை மோகன் அவனை மன்னிப்பான் ஆனால் அவனும் கேவலமானவனே.