20-10-2019, 10:16 AM
77.
என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன். அப்பொழுதும் அவளை அடிக்க என் மனம் விரும்பவில்லை. அவளோ ஒன்றும் புரியாதது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கோபமாக அவளைப் பார்த்தவன், திடீரென்று அவளை இழுத்து வேகமாக அவளது உதடுகளை முத்தமிட்டேன்! பின் அதே வேகத்தில் விடுவித்தேன்.
தடுமாறி, பின் சமாளித்து நின்றாள். அதிர்ச்சியாக என்னை பார்த்தாள்.
நான் இப்போது, கோபத்தின் உச்சியில், அவளது புடவையை பிடித்து இழுத்தேன்!
என் செயலில், அதிர்ச்சியும் குழப்பமும், கோபமும் அடைந்தாள்.
மதன், நான் சொல்றதைக் கேளு!
வெறி பிடித்த மிருகத்தின் மனநிலையில் நான் இருந்தேன். அவள் சொல்வது எதையும் காதில் கேட்கவே இல்லை!
அவளை மீண்டும் இழுத்து உதடுகளில் முத்தமிட்டேன்.
மதன் ப்ளீஸ்! அவள் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்திருந்தது!
போ, போயி அந்த கெழவனுக்கு ரெண்டாவது பொண்டாட்டி ஆயிக்கோ. அதுக்கு முன்னாடி, இந்த ஒரு வாரம் எனக்கு பொண்டாட்டியா இருந்துட்டு போ!
என் செயலும், என் வார்த்தைகளும் அவளுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தன.
இப்பிடி பேசாதடா! அவள் விம்மினாள்.
ரெண்டு, மூணு வயசு வித்தியாசத்துக்கு என்கிட்ட வேணாம்னு சொன்னவ, 20 வயசு வித்தியாசத்துல இருக்கிற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லுவியோ?
நான் சொல்றதைக் கேளு மதன்! ப்ளீஸ்! அவள் அழுகையினூடே கேவினாள்.
இதுவரைக்கும் நீ சொன்னதை, நான் கேட்டேன். இனி கேட்கப் போறதில்லை.
மீண்டும் அழுந்த முத்தமிட்டேன்.
என் கன்னத்தை அவள் கைகளில் ஏந்தியிருந்தாள்! என்னை ஆசுவாசப்படுத்த முயன்றாள்.
ப்ளீஸ் மதன், என்னைப் பாரு! நான் சொல்றதைக் கேளு! இப்பிடி வேணாம்! எனக்கு கஷ்டமா இருக்கு!
வெறி பிடித்த மனநிலையில் இருந்த எனக்கு, இது எதுவும், என் காதில் விழவேயில்லை. ஏற்கனவே, அவளுக்கு நடந்த தவறுக்கே என்னால் தாங்க முடியவில்லை எனும் போது, இப்போது இப்படி?
அவள் ஜாக்கெட்டுகளை கழட்ட முயன்றேன். நான் நிதானத்தில் இல்லாததால், என்னால் சரியாகக் கழட்ட முடியவில்லை.
இத்தனை விஷயத்திலும், ஒன்று கவனித்தேன்.
அவள் என்னிடம் பேசுவதற்க்கும், சமாதனப்படுத்துவதற்கும்தான் முயன்றாளே தவிர, என்னிடம் இருந்த தப்பித்துச் செல்லவோ, என்னை அடிக்கவோ முயலவேயில்லை.
ஜாக்கெட்டை கழட்ட முடியாத வெறி, என்னை இன்னும் நிதானமிழக்கச் செய்தது. வேகமாக அவளது ஜாக்கெட்டை கிழித்தேன்.
டர்ரென்று அவளது ஜாக்கெட் கிழிந்தது! அதன் பட்டன்கள் மூலைக்கொன்றாக தெரித்தன. கிழித்த வேகத்தில் அதனை தூக்கி எறிந்தேன், ஒரு மூலைக்கு.
இவ்வளவு நேரம் என்னைச் சமாதானப்படுத்த முயன்றவள், இந்தச் செயலில் கடும் அதிர்ச்சி அடைந்தாள்! அவள் ஃப்ரீஸ் ஆனது போல் நின்றாள். என்னையே வெறித்துப் பார்த்தாள்!
மதன்!
அதற்குள் அவளது ப்ராவையும் கழட்டியிருந்தேன். மெல்ல அவளது பாவாடை நாடாவில் கையை வைத்தேன்! மெல்ல, அதுவும் அவளது காலடியில் நடந்தது! எல்லாவற்றுக்கும் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்! தடுக்கவோ, என்னைச் சமாதானப் படுத்தவோ முயலவில்லை!
எனது வேகமும், கோபமும் கொஞ்சம் குறைந்திருந்தது! அவள் கண்களில் இருந்து தொடர்ந்து கண்ணீர்! தொடர்ந்து என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்!
ராட்சசி! இப்படி ஃபீல் பண்ணினால் நான் என்ன செய்வேன்?! இவ்வளவு நேரம் வேகம் காட்டிய, எனது கைகள் இப்போது தயங்கியது! அதே சமயம், ஆரம்பித்ததை முடிக்காமல் போவதா என ஆண் ஈகோ தடுத்தது!
மெல்ல அவளை நெருங்கினேன்! முத்தமிடக் குனிந்தவளை மெல்ல கை நீட்டி தடுத்தாள்!
கண்களைத் துடைத்தவள், பின் கட்டிலை நோக்கிச் சென்று அமர்ந்தாள்!
வா!
லாவண்யா?!
வா, வந்து எடுத்துக்கோ! என் உடம்புதானே வேணும்! வா!
------
ஏன் நிக்கிற? வா? ஓ, மீதி இருக்கிற, இந்த பாண்ட்டி தடுக்குதா? இதையும் கழட்டிடட்டுமா? அவள் சொல்லி முடிப்பதற்க்குள் அழ ஆரம்பித்திருந்தாள்…
என் மனம் குழப்பத்திலும், வருத்தத்திலும் இருந்தது! இதையா நான் எதிர்பார்த்தேன். என் மனதுக்கு பிடித்தவள், ஏறக்குறைய நிர்வாணமாக என் முன்னே இருக்கிறாள், ஆனால் அதையும் விட, அவள் அழுகை என்னை பாதிக்கிறதே?!
இவளது வலியில் நான் சந்தோஷத்தை அடைந்து விட முடியுமா? இவள் செய்தது தவறு என்றால், நான் இப்போது செய்வது?! நான் கொஞ்சம் மாறிவிட்டேன் என்று நினைத்துக் கொண்டது எல்லாம் பொய்யா? இன்னமும் அதே முரடனாக, மற்றவர்களைப் புரிந்து கொள்ளாதவனாகத்தான் இருக்கிறேனா?
என்னுடைய கோபம் இருந்த இடம் தெரியவில்லை! எப்படியெல்லாம் இவளை காதலிக்க நினைத்திருந்தேன்! கடைசியில், நான் எப்படி இப்படி இவளை?
பின் முடிவு செய்தேன்!
லாவண்யா… என்று அவளை நெருங்கினேன்.
இன்னும் அழுது கொண்டிருந்தாள்!
நான் டேபிளில் இருந்த அவளது நைட் டிரஸ்ஸை எடுத்து அவள் கையில் கொடுத்தேன். பின் திரும்பி நின்றேன். முதல்ல இதைப் போடு!
நீ வெளிய போ!
முதல்ல போடு! நாந்தான் திரும்பியிருக்கேன்ல?
அவள் அணிந்தாள். திரும்பி அவளைப் பார்த்தேன். அவள் கண்களில் இன்னும் கண்ணீர். என் மனது வலித்தது!
அழாத லாவண்யா ப்ளீஸ்!
நான் சாரில்லாம் சொல்லப் போறதில்லை! உன்கிட்ட நடந்துகிட்ட முறை தப்பா இருக்கலாம். ஆனா, இப்பியும் என் வருத்தம், இதனால கஷ்டப்படுறியேன்னு மட்டுந்தான். மத்தபடி, நான் செய்யக் கூடாத எதையும் செஞ்சதால்லாம் நான் நினைக்கலை!
இப்பச் சொல்றேன் கேட்டுக்க. இனி நீ என் சொந்தம்! இனியும் கண்டவன்கிட்ட உன்னை இழக்க நான் தயாரா இல்ல. அதுக்கு எதிரா யார் வந்தாலும் சரி! நீயே வந்தாலும் சரி! உனக்கு என் மேல லவ் இல்லைங்கிற கதையை இனியும் நான் நம்பத் தயாரா இல்லை! என்னை விட்டு இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்ச, நான் மனுஷனா இருக்க மாட்டேன்…..
உனக்கு என் மேல, என்னமோ கோபம்னு மட்டும் புரியுது! ஆனா அது என்ன, நான் என்ன தப்பு பண்ணேன்னு நெஜமா எனக்குத் தெரியல. தெரிஞ்சு உனக்கு எந்த கஷ்டத்தையும் கொடுத்திருக்க மாட்டேன்னு உனக்கே தெரியும்.
எவ்ளோ கோவம் இருந்தாலும், என் கூட இருந்து, என்னை எவ்ளோ வேணா கஷ்டப்படுத்திக்கோ! ஆனா, இப்படி தள்ளி நின்னு, நீயும் கஷ்டப்பட்டு, என்னையும் கஷ்டப்படுத்தாத!
சொல்லிக் கொண்டிருந்தவன், அவளை இழுத்து வேகமாக நெற்றியில் முத்தமிட்டேன். பின் அவளை விட்டு விலகினேன்! திரும்பி வேகமாகச் சென்றவன், இடையில் நின்றேன்! அவளைப் பார்க்காமலேயே சொன்னேன்.
எனக்கு யாரும் இல்லைங்கிறப்ப கூட இவ்ளோ ஃபீல் பண்ணலைடி! ஆனா, நீ எனக்கு இல்லங்கிறப்பதான், அதைத் தாங்க முடியலை!
கேவலம், ஒரு குடிகாரனைக் கட்டிக்கிட்டப்ப, என்கிட்ட வரலை. இப்ப, ஒரு கிழவனுக்கு ரெண்டாந்தாரமா போக ரெடியா இருக்க. ஆனா, நான் மட்டும் வேண்டாம் இல்ல? அதுக்கு கூட நான் தகுதியில்லைன்னு சொல்ற இல்ல? நீ என்னை எப்படி வேணா நினைச்சிக்கோ! ஆனா, இனி, நீ என் சொந்தம்! அது நீ விரும்புனாலியும் சரி, விரும்பாட்டியும் சரி! அதை, இனி விட்டுக் கொடுக்க முடியாது.
மனசு வலிக்குதுடி!
நான் நல்லவந்தான். ஆனா ஒரு கையாலாகதவனா இருந்துதான், நான் நல்லவன்னு ப்ரூவ் பண்ணனும்னா, நான் கெட்டவனாகவே இருந்துட்டுப் போறேன்!