Fantasy சப்தஸ்வரங்கள்
#76
சாந்தியிடம் குழைந்தையை கொடுத்து விட்டு திரும்பி உள்ளறைக்கு வாணி போய்விட ... 'ரொம்ப சந்தோசம் அக்கா.....' என்று ராகவன் சாந்தியிடம் சொன்னான்.

'இதுல என்னப்பா இருக்கு.....இங்கே அந்த பாட்டில் சும்மாதானே இருக்கு.....'
'சரி அக்கா.....நான் சந்தியாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுறேன்...'
'நீ ஒரு ஆளுப்பா....இதுக்கும் சந்தியாகிட்ட அனுமதி வாங்கனுமா.....எனக்கென்னமோ அதெல்லாம் வேண்டாம்னு தோணுது.....ஆனா உனக்கு அவகிட்ட சொல்லனும்னு தோணிச்சுன்னா சொல்லிக்கோ. '

'இல்லக்கா.....எந்த சின்ன விசயம்னாலும் அவளுக்கு தெரியாம செஞ்சது இல்ல.....பின்னாடி அவளுக்கு தெரிஞ்சா மனசு வருத்தபடுவா....அதான்....'

'ம்ம்....சொல்றது சரிதான்.....ஆனா நானோ வாணியோ சொன்னாதானே தெரியும்.....நாங்க சொல்லப் போறது இல்ல.....இது ஒண்ணும் அந்த மாதிரி தப்பான விஷயம் இல்ல....அது வேற விஷயம்.....நான் என்ன சொல்றேன்னா....இந்த சின்ன விஷயத்தை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கனுமான்னுதான் சொன்னேன்பா.....திரும்பவும் சொல்றேன்....உனக்கு அவகிட்ட சொல்லனும்னு தோணிச்சுன்னா சொல்லிக்கோ....'

'இல்லக்கா....நீங்க சொல்றதும் கரெக்டுதானே....இந்த சில்லியான விஷயத்தை எல்லாம் போயி அவகிட்ட சொல்லனுமா என்ன....வேண்டாம்...சொல்லலை....'

ராகவன் தனது பிடிக்குள் கொஞ்ச கொஞ்சமாக வருவதை போல பட்டது.
'சரிப்பா....இப்பவே குடிக்குப் போறியா....இல்ல கொஞ்ச நேரம் கழிச்சு போதுமா....?'
'இல்லக்கா....நான் கொஞ்சம் வெளியில போயி.....கொஞ்சம் சாமான் வாங்கிட்டு வந்துடுறேன்....'
'அப்படியா.....எதுவும் அவசியமான பொருளா....?'

'ம்ம்....வேற ஒண்ணும் இல்லக்கா....இந்த மாதிரி குடிக்கிற நேரத்துல ரெண்டு சிகரெட் குடிப்பேன்.....அதுவும் இல்லாம கொஞ்சம் பொரிச்ச சிக்கன் வாங்கிட்டு வந்துடுறேன்...'

'ஓகோ....அதுக்கா.....சரி...சரி.....போயிட்டு வா...அப்புறம் தம்பி......கடைக்கு போயிட்டு நேரா இங்கியே வந்துரு.....உன்னோட போர்ஷனுக்கு கொண்டு போய்தான் குடிக்கனும்னு இல்ல....இங்க வச்சே தாராளமா குடிக்கலாம்....'
'என்னக்கா சொல்றீங்க.....நிஜமாவா சொல்றீங்க....?'

'ஆமாப்பா......இதுல என்ன இருக்கு.....அங்கே நீ மட்டும் தனியாதானே உக்காந்து குடிப்பே...இங்க வச்சுன்னா சும்மா பேசிகிட்டு இருக்கலாம்ல ...அதுக்குத்தான்....'
அதற்குள் வாணி உள்ளறையில் இருந்து அந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியே வர....அதை பார்த்த ராகவனுக்கு முகம் மலர்ந்தது.மதுபானம் குடிப்பவர்களுக்கே உண்டான ஒரு பரவசம் ராகவனுக்கு அந்த பாட்டிலை பார்த்தவுடன் உண்டானது.

உள்ளறையில் இருந்து வெளியே வந்த வாணி சிரித்தபடியே அந்த பாட்டிலை கையில் பிடித்துக் கொண்டு ராகவனை நோக்கி வர....ராகவனுக்கோ ஒரே நேரத்தில் இரண்டு விதமான பரவசம் உண்டானதை போல உணர்ந்தான்.

அந்த அழகான பாட்டிலை கையில் வைத்து கொண்டு வந்த வாணியின் தோற்றம் மிக கவர்ச்சியாக இருந்ததால் அவன் அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க....அவனை நெருங்கிய வாணி அந்த பாட்டிலை அவனிடம் நீட்ட....
அவன் சாந்தியை திரும்பி பார்க்க....'ம்ம்...உனக்காகத்தானே கொண்டு வந்து இருக்கா....வாங்கிக்கோ...'என்று சம்மதம் சொல்ல...அந்த பாட்டிலை அவன் வாணியிடமிருந்து வாங்கினான்.

அப்படி வாங்கும் போது அவளது கையை தடவ நேரிட்டது. இதற்கு முன்னால் அவன் வாணியிடம் நிறைய நாட்கள் பேசி இருக்கிறானே தவிர....ஒரு நாளும் தொட்டதில்லை...

அதற்கான எந்த வாய்ப்பும் நேரிட்டதில்லை. இப்போது முதன் முதாலாக அவளது கையை வருடிக் கொண்டே அந்த பாட்டிலை வாங்கும் போது அவனது உடம்பில் ஒரு மின்னல் கீற்று போல ஏதோ ஒன்று ஒடி மறைவதை உணர்ந்தான்.
[+] 1 user Likes Kaja.pandiyan's post
Like Reply


Messages In This Thread
RE: சப்தஸ்வரங்கள் - by Kaja.pandiyan - 20-10-2019, 09:27 AM



Users browsing this thread: 4 Guest(s)