20-10-2019, 05:47 AM
(This post was last modified: 20-10-2019, 06:04 AM by Vasanthan. Edited 4 times in total. Edited 4 times in total.)
ஒரு ரீடர் சொன்னார் விக்ரம் குழந்தை பவனி வயிற்றில் வந்து விட்டால் இப்போ அவினாஷ் மீது இருக்கிற அன்பு குறைந்து விடும் என்று. அது உண்மை தான். அதுவும் இன்றி, தன தாய் இப்படி பட்டவள் என்று அவன் தெரிந்து கொள்வான் என்பதாலேயே அவள் அவனையும் பிரிவதை பற்றி கவலை பட மாட்டாள். இப்போ அவள் மனம் முழுக்க விக்ரம் மட்டுமே அவள் அவனுடன் இருக்கும் போது இளமையாக, சந்தோசமாக, காதலாக உணர்கிறாள். முழு மனதுடன் அவன் குழந்தையை சுமக்க விரும்புகிறாள். அவன் அவளை சந்தோசத்தில் உச்சியில் வைக்கிறான். மோஹனால் இந்த உணர்வுகளை அவளுக்கு எப்போதும் தர முடியாது. இது போன்ற சுக அனுபவங்களை நினைவுகளாக மட்டுமே வைத்து கொண்டும் அவளால் இனி வாழ்வது முடியாது. விக்ரம் அவள் வாழ்வில் ஒரு அங்கம் ஆகி விட்டான். ஜாதிமல்லி கதையில் மீராவின் ஏக்கம் போல தான் இவள் ஏங்கி கிடைக்க வேண்டும். இவர்கள் உறவு மோகனுக்கு தெரிந்தாலும் தன்னுடைய மகனின் எதிர்காலம் கருதியும், பவானிக்கு அவள் விரும்பும் சுகத்தை தர முடியாதது தன்னுடைய தவறு என்பதாலும் பவனி தன்னை விட்டு பிரிய கூடாது என்ற காரணத்தால் டிடெக்ட்டிவ் கூறியதை போல இருவரின் உறவையும் கண்டு கொள்ளாமல் இருக்கலாம்.
இப்போ விக்ரம் சுமிதாவை எப்படி சமாளிப்பான்? ஏற்கனவே காதலை சொல்லி விட்டதால், உடனே, என்ன சொல்லி கழட்டி விடுவான். இல்லை பவானியின் உறவை தொடர அவளை இன்னும் சில வருடம் காதலில் மட்டுமே வைத்து கொள்வானா? பவானியால் விக்ரமை மறக்க முடியுமா? இரண்டாவது குழந்தை தன்னுடையது இல்லை என்று மோகனுக்கு தெரிய வருமா?பவானியின் செயல் அவள் குடும்பத்துக்கு தெரிய வந்தால் என்னவாகும்? இப்போ விட தேட முடியாத கேள்விகள் நெறய. எல்லா கேள்விகளுக்கும் இந்த கதை பதில் தருமா?