20-10-2019, 05:36 AM
(20-10-2019, 02:17 AM)knockout19 Wrote: ஷாம் அல்லது மாதுல இந்த டூர் போட்டோஸை மோகனுக்கு அனுப்பனும். குழந்தைய பிடுங்கிட்டு பவானிய நடுத்தெருவில் விட்டிரனும். விக்ரம் மாதுளயோடு போகட்டும்
வலுவான சந்தேகம் இருந்த போதே மோஹனால் ஒரு முடிவு எடுக்க முடியல. பவனி தவறு இழைத்து இருந்தால் அவளை எப்படி தண்டிப்பது என்று அவனுக்கு தெரியாது. அவளை திருந்தி இருக்கும் படி தான் கெஞ்சுவான். அவள் மீது அவன் ஒரு கண்மூடித்தனமான அன்பை கொண்டு இருக்கான். ஆனால் பவனி விக்ரம் மீது கொண்ட காதலால் மற்றும் அவன் குழந்தை இவள் வயிற்றில் வளர்வதால், மோகன் இனி எது சொன்னாலும் நிராகரித்து விடுவாள். உண்மை தெரிந்தால் அவளே மோஹனை விட்டு பிரிந்து வந்து விடுவாள். பவனி ஒன்னும் படிக்காத பட்டிக்காட்டு பெண் இல்லை. மோகன் அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பினாலும் கிரிஜா அண்ட் விக்ரம் அவளை பாதுகாப்பார்கள். விக்ரம் அவளை மணந்து கொள்வான். இல்லை லிவ் இன் முறையில் வாழ்ந்துவிட்டு போவார்கள். விக்ரம் இப்போ அவள் மீது கொண்ட காதலாலும், அவன் குழந்தையை அவள் சுமப்பதாலும் நிச்சயம் அவளை நிராகரிக்கமாட்டான். பவானிக்கு மோஹனை பிரிவதால் எந்த நஷ்டமும் இல்லை, சந்தோஷம் மட்டுமே.