20-10-2019, 12:20 AM
என் மனைவியின் தவிப்பு கதையின் கணவன் மீது அளவுக்கதிகமான அன்பு வைத்து இருந்த மனைவி கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்ததை கண்டு கோபம் கொண்டு தீர விசாரிக்காமல் கணவனை பழி தீர்க்க ரத்தத்துக்கு ரத்தம் என்பது போல இன்னொரு ஆணுடன் படுக்கையில் இருக்க துணிந்த முட்டாள் தனமாக செய்த ஒரு செயல் இருவரையும் எப்படி பாதித்தது என்று விவரித்தீர்கள்.
இந்த கதையில் ஒரு எஸ்க்ஸைட்மென்ட் வேண்டி ஒரு மனைவி இன்னொருவனுடன் கள்ள உறவில் ஈடுபட்டு அது காதலாக மாறி அதற்கு விலையாக அவன் குழந்தையை சுமக்க துணிந்த ஒரு பெண்ணின் கதையாக இதை கொண்டு செல்கிறீர்கள். அதே எஸ்க்ஸைட்மென்ட் வேண்டி கணவன் இதனை செய்து இன்னொரு பெண்ணை கர்பம் ஆகி இருந்தால் பவானியின் நிலை என்ன. அவள் கணவனை மன்னிப்பாளா. அந்த குழந்தையை தன குழந்தை போல ஏற்று கொண்டு அன்பு செலுத்துவாளா என்பதே இங்க இருக்கும் பிரச்சனை.
சமுதாயத்தில் இது ஏற்று கொள்ள கூடியதாக இல்லை என்பதால் தான் இந்த கொந்தளிப்பு. இது தவிர்க்க முடியாத ஒன்று. ஒவ்வொரு ஆணும் இந்த சூழலில் இப்படி தான் ரியாக்ட் பண்ணுவான். ஆனால், கதை இன்னும் முடியவில்லை. பவனி காரணமே இல்லாமல் கணவனை பழி தீர்த்து விக்ரம் பிள்ளையை சுமந்து வந்து விடுவாள், மோகன் எப்படி பவனி செய்த துரோகத்துக்கு பழி தீர்க்க போகிறான் என்பதே மில்லியன் டாலர் கேள்வி. இந்த கேள்விக்கு நீங்கள் ஏற்று கொள்ள கூடிய ஒரு முடிவை தரலாம், இல்லை அது சிலரால் விமர்சிக்க படலாம். இது மனித மனதின் பக்குவத்தை பொறுத்தது. இது உங்கள் கதை, நீங்கள் எது சரியான முடிவு என்று நினைக்கிறீர்களோ அதையே எழுதலாம். இங்கு அதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. யாருடைய ஒப்பீனியன் ஐ யம் நீங்க கேக்க வேண்டாம். எதையும் மாற்ற வேண்டாம். கதையை சுருக்க வேண்டாம், உடனே கிளைமாக்ஸ் போக வேண்டாம். உங்கள் வழியில் எழுதி என் மனைவியின் தவிப்பு மாதிரி ஒரு மனதில் நிட்கும் முடிவை தர பாருங்கள். அதுவே இந்த கதை படிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும்.
கதையை விறுவிறுப்பாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்வதற்கு எங்களது நன்றி.