19-10-2019, 10:17 PM
ஜி, தயவு செய்து கடைசி அப்டேட் ஐ மாற்றவோ, இல்லை கதையை/ முடிவை மாற்றவோ செய்யாதீர்கள். ஆரம்பத்தில் இருந்து இதனை எப்படி எல்லாம் கொண்டு செல்ல நினைத்து இருந்திங்களோ அப்படியே கொண்டு போங்க. அப்போ தான் ஒரு நல்ல கதை படிச்ச திருப்தி கிடைக்கும். இல்லை என்றால் கடைசில ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.