19-10-2019, 08:50 PM
ஆசிரியருக்கு,
வாசகர்கள் எப்பவுமே உணர்ச்சி வசப்பட்டவர்கள். இது போன்ற கதைகள் படிக்கும் போது ஒரு விதமான கொந்தளிப்பில் வார்த்தைகளை கொட்டி விடலாம். அதெல்லாம் நீங்கள் கண்டு கொள்ள தேவை இல்லை. அவர்கள் அதனை உடனே மறந்தும் விடுவார்கள். இதெல்லாம் அந்த கணத்தில் உண்டாகும் வருத்தம் மட்டுமே.
கதையை உங்கள் பாதையிலேயே கொண்டு செல்லுங்கள். வேறு மாற்று பதிவு எல்லாம் போடா வேண்டியது இல்லை. அப்படி செய்தால் நீங்கள் கிளைமாக்ஸ் உட்பட எஞ்சி உள்ள எல்லா பதிவுகளையும் மாற்ற வேண்டி இருக்கும். அது நிச்சயம் அவசியம் இல்லை.
லேடீஸ் டூர் ல முதல் நாள் கூட இன்னும் முடியல, ஆனால் இன்னும் ரெண்டு மூணு அப்டேட் களில் கதை முடிந்து விடும் என்று நீங்க சொல்றது உங்களது கோபத்தையும், உடனே கதையை முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் வந்ததையும் மட்டுமே காட்டுகிறது. இது நிச்சயம் தேவை இல்லை.
இன்னும் இரண்டு நாள் லேடீஸ் டூர், அப்புறம் கோவை நிகழ்வுகள், சுமிதாவுடன் விக்ரமின் உறவு, அதனை தொடர்ந்து வரும் ஆபத்து என்று கதை நிச்சயம் 15 -20 எபிசொட் வரை போகும் என்பது எனது கணிப்பு. உங்களது முந்தைய பிளான் ல இருந்து மாறாமல் பதிவுகளை போட்டு கொண்டு செல்லுங்கள். இங்க இருக்கும் எல்லாரையும் திருப்தி படுத்த முடியாது, அது அவசியமும் இல்லை. இது ஒரு கற்பனை கதை, வாசகர்களுக்காக அதனை எதற்காக மாற்ற வேண்டும். உங்கள் எண்ணப்படி தொடருங்கள். ப்ளீஸ்.