19-10-2019, 03:35 PM
என்னதான் ஆனாலும் புருஷன் வரும் கதாபாத்திரம் மிக மட்டமாக மட்டுமே சித்தரிக்க பட்டுள்ளது.. இதை விட மற்ற கதைகளில் சித்தரிக்க பட்டாலும் அவனுக்கான முக்கியத்துவம் குறைக்க படைத்து..இங்கு நீங்கள் அதில் தவிர விட்டதாக நான் உணருகிறேன்..