19-10-2019, 03:31 PM
game4it... கதை படிப்பதும் கருத்து சொல்வதுவும் மிக எளிது ஆனால் கதை ஏழுத்துவது மிக கடினம்.அது எனக்கு தெரியும்.. ஆனால் உங்கள் கதையின் ஒரு வசகராக என் கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். கதையில் மூன்று கதாபாத்திரங்கள்.. மூன்றும் வெவேறு கோணங்கள்.. மிக அருமையான எழுத்து நடை.. அதற்கு வரும் revieiw கலே சாட்சி.