19-10-2019, 11:44 AM
எனக்கும் கூட கடைசி ரெண்டு அப்டேட் உம் திருப்தியா இல்லை. ஆனால் என்ன செய்ய. இது ஆசிரியரின் முடிவு. சும்மா ஓசி ல கதை படிக்க வந்துட்டு பெரிய கதாசிரியர் range கு பெருசு பெருசா குறை சொல்லி கமெண்ட் அடிச்சிக்கிட்டு இருக்க கூடாது. இஷ்டம் இல்லன்னா உங்கள யாரு படிக்க சொல்லி கட்டாய படுத்துறா?