19-10-2019, 11:05 AM
'நிஜமா வேற ஒன்னும் இல்லை தம்பி...... இதுல வேற என்ன இருக்கு....?'
'சரி அக்கா .....நீங்க சொல்ல விரும்பலைன்னா வேண்டாம்.... ஆனா நீங்க சொல்ல வந்தது இது இல்லைன்னு மட்டும் எனக்கு புரியுது....'
அப்படி சொல்லி விட்டு மீண்டும் காபியை குடிக்கத் தொடங்கிய....ராகவனை ஒரு நிமிடம் குறும்பு தொனிக்க பார்த்து விட்டு....சாந்தியே பேசத் தொடங்கினாள்.
'நீ சொல்றதும் சரிதான் தம்பி....சரி...நமக்குள்ள என்ன இருக்கு.....அது வேற ஒன்னும் இல்லை தம்பி....சந்தியா ஊருக்கு போனதுல இருந்து ராத்திரி நேரத்துல நீ ரொம்ப நேரம் உறங்காம இருக்குறதும்.....நடு ராத்திரியில எந்திரிச்சு பாத் ரூமுக்கு போறதையும்....திரும்பி வந்து படுக்க ரொம்ப நேரம் ஆகுறதையும் நான் கவனிச்சுகிட்டுதான் இருக்கேன்... இதெல்லாம் எல்லா வீட்டுலயும் நடக்குறதுதானே....ஆனா என்ன செய்ய....ஆசாபாசமா இருக்குற பொண்டாட்டியும் புருசனும் வேற வழியில்லாம இப்படி பிரிஞ்சு இருக்குற சமயத்துல இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் வரத்தான் செய்யும்....வேற வழி...கொஞ்சம் சமாளிக்கத்தான் வேணும்.
ராகவன் சாந்தி சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தானே தவிர பதில் எதுவும் பேச வில்லை..... அதில் இருந்தே தான் சொல்வதை எல்லாம் அவன் ஒத்துக் கொள்கிறான் என்பது சாந்திக்கும் வாணிக்கும் புரிந்தது. சாந்தி தொடர்ந்து பேசினாள்.
'என்னமோ தெரியலைப்பா.....நான் உன்னை என்னோட சொந்த தம்பி மாதிரிதான் நினைக்கிறேன்.....அதான் உன்கிட்ட இத்தனை வெளிப்படையா பேசுறேன்....நீ எதுவும் நினைச்சுக்காதேப்பா....'
'ஐயோ....அப்டில்லாம் எதுவும் இல்லக்கா...உங்களுக்கு இல்லாத உரிமையா.....நீங்க கேட்டதை பத்தி நான் எதுவும் தப்பா நினைக்கலை அக்கா....நீங்க சொன்னதெல்லாம் நிஜம்தான்.....நானும் உங்ககிட்ட எதுக்கு மறைக்கணும்.....சந்தியா இருக்குற வரை என்னை நல்லாப் பாத்துகிட்டா....எனக்கு என்ன என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு அவளுக்கு நல்லாவே தெரியும்.....அதனால எல்லாத்தையும் பாத்து பாத்து செய்வா....அதான் இப்போ அவ இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு.....ஆனா நீங்க சொல்றமாதிரி வேற என்ன செய்ய.....அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்....'
'இன்னும் கொஞ்ச நாள்தானே....எல்லாம் சரியாப் போயிடும்....எனக்கு இந்த வேதனை எல்லாம் நல்லா தெரியும் தம்பி... நானும் உங்க வயசை கடந்துதான் வந்து இருக்கேன்.
'கரெக்டுக்கா....அவளும் அங்கே இதே மாதிரிதான் கஷ்டப் பட்டுகிட்டு இருக்கா....என்கிட்டயும் போன்ல சொல்லி வருத்தப்படுறா.,..இப்போ இங்க நீங்க ரெண்டு பேரு மட்டும்தானே இருக்கீங்க....அதனால உங்ககிட்ட சொல்றதுக்கு எனக்கு எந்த கூச்சமும் இல்லக்கா....சந்தியாவும் சரி...நானும் சரி....ஒரு நாள் கூட பிரிஞ்சு இருந்ததே இல்லைக்கா.....(என்னவோ தெரியவில்லை....ராகவன் திடீரென்று உணர்ச்சி வசப் பட்டவனை போல பேசத் தொடங்கினான்)......பிரிஞ்சு இருந்தது இல்லைன்றது மட்டும் இல்லை...தனியா கூட உறங்கினது இல்லைக்கா.....அதான் அங்க அவளுக்கும் இங்க எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு....'
ராகவன் இதை சொன்னவுடன் அவனுக்கெதிரே நின்ற சாந்தி அவனை பார்த்து 'களுக்' என்று ஒரு குறும்பு சிரிப்பு சிரித்து விட்டு 'அதுதான் எனக்கு தெரியுமே தம்பி....'என்று சொல்ல......'என்னக்கா சொல்றீங்க....அதெப்படி உங்களுக்குத் தெரியும்....?' என்று ஆச்சரியமாக கேட்க....
'என்னப்பா நீ....இடையிலே இந்த கதவு மட்டும்தான இருக்கு.....ராத்திரி நேரத்துல அங்க பேசுறது எல்லாம் இங்க தெளிவா கேக்கும்....' என்று சொல்லி விட்டு நிறுத்தி அவனை நோக்கி ஒரு குறும்புப் பார்வை பார்க்க.....அவளது அந்த பார்வையில் இருந்தே ராகவனுக்கு எல்லாம் புரிந்து போனது.
இரவு நேரங்களில் தானும் சந்தியாவும் களியாட்டங்கள் போடும் நேரத்தில் அந்த சப்தம் எல்லாம் இங்கே இவர்களுக்கு கேட்டு இருக்கிறது என்று நினைக்கும்போதே அவனுக்கு ஒரு மாதிரி கூச்சமாக இருந்ததால் கட்டிலில் இருந்தபடி லேசாக நெளிந்தான். சாந்தி அவனைப் பார்த்து சொன்னதையும் அதை கேட்டு விட்டு ராகவன் கூச்சத்தில் நெளிந்ததையும் பார்த்து கொண்டிருந்த வாணி அடக்க முடியாமல் வந்த சிரிப்பை அடக்க சிரமப்பட்டு முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு புன்னகைத்தாள்.அதையும் ராகவன் கவனித்தான்.
'சரி சரி....விடுப்பா....இப்பத்தானே ஊருக்கு போயிருக்கா.....ஆரம்பத்துல ஒருவாரம் பத்து நாள் இப்படித்தான் இருக்கும்....அப்புறம் சரியாயிடும்... '
அதன்பிறகு அங்கே அவர்கள் மூவருக்குமிடையே எவ்வித பேச்சும் இன்றி அங்கே ஒரு வித அமைதி நிலவியது.
தன்னுடைய அத்தை மிகச் சரியாக காய் நகர்த்தி பேச்சை சரியான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறாள் என்று வாணிக்கு புரிந்தது.