19-10-2019, 10:00 AM
எல்லாத்தையும் அனுபவிச்சாலும் என் மனசுக்குள்ள விக்ரம் மட்டும் தான் இருக்கானு சொன்னா பாரு, இங்க தான் உண்மையான பத்தினி பவனி நிக்கிறா. இதை காக்கா எச்சம் பண்ணியது போல நெனச்சி தொடச்சி போட்டுட்டு போயிட வேண்டியது தான்.
விக்ரமுக்கு இப்போ பவனி அவன் மீது வைத்திருக்கும் அன்பு விளங்கி விட்டது. அவன் மனதில் அவள் பல ஆயிரம் மடங்கு உயர்ந்து நிற்கிறாள். இனி அவன் அவளை ஒரு போதும் பிரிய மாட்டான். நிச்சயம் அவளை அவன் குழந்தையுடன் ஏற்று கொள்வான். அவனுக்கு தெரியும் இனிமேல் பவானியால் மோஹனுடன் உண்மையாகவும், சந்தோஷமாகவும் இருக்கவே முடியாது என்று.
விக்ரமுக்கு இது போல தன்ன உள்ளன்புடன் நேசிக்கும், தனக்காக எதுவும் செய்ய தயாராக இருக்கும் பெண் கிடைக்க மாட்டாள் என்று இந்த சம்பவம் உணர்த்தி இருக்கும்.