19-10-2019, 01:12 AM
(19-10-2019, 01:05 AM)zulfique Wrote: இதுவரை காமத்தால் மட்டுமே பவானியை அணுகிய விக்ரம் இனிமேல் அவள் மேல் ஒரு முழுமையான காதலுடன் அணுகுவான். இதுவரை குழந்தை கொடுத்து அவளை எப்படி கழட்டி விடுவது என்று நினைத்த அவன். மோகனிடம் இருந்து அவளை நிரந்தரமாக சட்டபூர்வமாக பிரித்து
எப்படி திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்று யோசிப்பான்.
எண்பதுகளில் வந்த படங்கள்ல ஒரு மோசமான ஹீரோவை திருத்தி கல்யாணம் பண்ணிப்பா ஹீரோயின் "புதிய பாதை" பார்த்திபன் படம் மாதிரி அதோட கொஞ்சம் பாலச்சந்தர் படம் சேர்ந்தா எப்படி இருக்கும் அப்படி தான் இருக்கு நீங்க சொல்றது. ரெண்டுமே மகா கேவலம்.